Adultery ஒரு மனைவியின் தவிப்பு சீசன் 2
#1
டேய் மகேஷ் என்னடா இப்படி ஆயிப்போச்சு எவ்வளவு நாள் தான் இப்படி போகும் வேற வேலை பார்க்கலாம் போல இருக்கு வருத்தமாக வந்து பேசிக்கொண்டிருந்த மோகனை பார்த்து சின்ன சிரிப்புடன் பேச ஆரம்பித்தான் மகேஷ் டேய் பொறுமையா இருடா சம்பளத்தில் 25 பிரசெண்ட்ஜ் தானே கம்மியாகுது இதுக்கு போய் இப்படி வருத்தப்படுற .

மகேஷ் அதுக்கு இல்லட நமக்கே தெரியுது கம்பெனி எவ்வளவு டல்லா போகுதுன்னு பாவம் நம்ம போஸ் தான் நாமளும் நம்ம குடும்பமும் வருத்தப்படக்கூடாது என்று இவ்வளவு நஷ்டம் வந்தும் அவர் கை காசு போட்டு நமக்கு சேலரி போடுறாங்க அதாண்டா ஒரே வருத்தமா இருக்கு 

டேய் நான் சொல்றத கவனமா கேளு இந்த பினான்ஸ் பிராப்ளம்ஸ் எல்லாம் கொஞ்ச நாள் தான் அதுக்கப்புறம் கம்பெனிக்கு ஹெவியா ஆர்டர் கிடைக்க வாய்ப்பிருக்கு உனக்கு டார்கட் முடிக்கவே ஒருநாளைக்கு இருபத்தி நாலு மணிநேரம் போதாது நாப்பது மணிநேரம் ஆவது வேணும் .

என்னமோ நீ சொல்றது கொஞ்சம் ஆறுதல் தாம் ஆமா அவினாஷை எந்த ஸ்கூலில சேக்க போற .

அது ஸ்வேதா அப்பா அம்மா அரேஞ்ச் பண்ணங்க லிட்டில் ரோஸ் ஸ்கூல் .

ம்ம் குட் நல்ல ஸ்கூல் தாம் டேய் அப்றம் இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் சிவா ஊர்ல வந்துட்டான்டா .

சிவாவ யாரு புரியல 

மகேஷ் புரியாமல் மோகனை பார்த்தான்

டேய் மறந்துட்டியா நம்ம சிவா தான்

தெளிவா சொல்லுடா நம்ம சிவாவ யாருடா .

சப்பா உன்னை என்ன சொல்லி புரிய வைக்க ஆ இப்போ சொல்றேன் நம்ம 
பி சி ஸ் சிவாடா .

இதை கேட்ட மகேஷ் தலை வலி வர மாரி மோகனை பார்க்க .

என்னைச்சுடா முகம் எல்லாம் சிவந்து போய் இருக்கு .

ஒண்ணுலடா லேசா தலை வலி அதான் .

அப்போ வா காபி சாப்பிட்டே பேசலாம் .

மகேஷுக்கு அப்போ ஒரு காபி சாப்பிட்டே ஆவனும் போல தாம் இருந்தது .
ரெண்டுபேரும் கேன்டீன் போய் ரெண்டு காபி ஆர்டர் பண்ணிகிட்டு அப்டியே உக்க்கார .

மகேஷுக்கு அப்போ சிவாவை பத்தி மேலும் கேட்க ஆர்வமா இருந்தது பட் உள்ளுக்குள்ள ஏதோ உறுத்த இருந்தாலும் கேப்போம் என வாய் திறக்கும் முன் வெயிட்டர் காபி கொண்டு வந்தான் .

காபி இருவரும் ஒரு சிப் குடித்த பின் மோகன் பேச ஆரம்பிச்சான் .

டேய் மகேஷ் சிவா நல்லா மாறிட்டான் 

கனடாவில் ஜிம்முக்கும் கராத்தேக்கும் gunfuகும் எல்லாம் போய் உடம்ப நல்லா முறுக்கி பாடி பில்டர் மாதிரி ஆக்கி வச்சுருக்கான் எவனோ கராத்தே கத்துகிட்டவன் கிட்ட நல்லா வாங்கி கட்டியிருப்பான் அதான் இதையெல்லாம் கத்துக்க போய் இருப்பான் அப்றம் அங்க ஏதாவது வெள்ளை காரிய மடக்கிட்டியா என்று கேட்டபோது இந்த ரெண்டு வருஷம் பொம்பள வாசமே படவே இல்லையாம் வேலை முடிஞ்சா ஜிம் கராத்தே க்ளாஸ் யோகா எல்லாம் பண்ணிக்கிட்டு தூங்கவே டைம் இல்ல 
பழையபடி பொண்ணுங்க சாவகாசம் எல்லாம் இனிமே இல்லைனு சொன்னான் பயபுள்ள எவ்ளயோ சிரியட்சா லவ் பண்ணி பெயில் ஆயிருப்பான் போயிருப்பான் போல.

  என்கிட்ட நம்ம கம்பெனியில் மறுபடியும் வேலைக்கு பாஸ் கிட்ட பேச சொன்னான்.
நான் கம்பெனி நிலவரத்தை சொன்னதும் வேற பார்க்கலாம் என சொன்னான் .

மோகன் சொல்ல. சொல்ல ஒவ்வரு சிப்பா காப்பிய குடிச்சிட்டு அப்டியே கிளம்பி வீட்டுக்கு வந்தான் ஆபீஸ்ல எவ்வளவு நேரம் தாம் சும்மாவே உக்காந்து இருக்க வீட்டுக்கு வந்து சிங்கிள் சோபாவில உக்காந்து தலை சாய்த்தத்தும் உக்காந்த படியே தூக்கம் கண்ணை கட்டியது இப்போ உடம்பில் பழைய படி தெம்பு ஒன்றும் இல்லை மோகன் சொன்னது சரியே கம்பனி இப்படியே போனா பியூச்சர் என்னவாகும் ஸ்வேதாவுக்கு அவ கம்பனியில் ப்ரோமோஷன் கிடைச்சத்தால கொஞ்சம் பெற்றறா இருக்கு .

இன்னைக்கு வேற அவ ஆபீஸ்ல பத்து பேர இன்டர்விவ் பண்ணி எடுப்பதா சொன்னா பத்து பேருக்கு நூறு பேராவது வந்துருப்பார்கள் லேட்டா தாம் வருவா போல என நினைத்து தூங்கி போனான் .

முகத்தின் முன்னால் சோடக்கு போடும் சத்தம் கேட்டு கண் விழித்து பார்த்த மகேஷ் ஸ்வேதா நிற்பதை பார்த்து மனதுக்குள்ளே வருத்தத்தை மறைத்து விட்டு அவளிடம் சிரித்து விட்டு சின்னதா ஒரு குட்டி தூக்கம் போட்டேன் ஸ்வேதா என சொன்னதும் .

அதுக்குன்னு இப்படியாங்க கேட்டை பூட்டலை கதவை திறந்து போட்டுருக்கு 
இப்படி தூங்கிட்டே இருந்தா ஏதாவது திருடன் உள்ள புகுந்து கொள்ளை அடிச்சிட்டு போய்டுவான் .

ஹ்ஹா எனக்கு அந்த பயம் இல்லை .

ஏன் பயம் இலை எப்டி தைரியமா சொல்லறீங்க .

என் வீட்டு தங்கம் வீட்ல இல்லையே ஆபீஸ்ல தானே இருக்கா .

இதை கேட்டு வெட்க பட்டவள் சிங்கிள் சோபாவில் இருந்த கொஞ்ச இடத்தில் அவள் ஒரு பக்க அழகிய குண்டியை பதிய வைத்து உக்காந்து அவன் நெற்றி மேல் அழுத்தமா முத்தம் பதித்து விட்டு எந்திரிச்சாள் அந்த அழுத்தமான முத்தத்தில் சோர்வெல்லாம் காற்றில் பறந்து போனது போல தோன்ற வாங்க போய் குளிச்சு பிரெஷ் ஆகுங்க .

ஏய் ஸ்வேதா வா சேந்து குளிக்கலாம் .

சீ போங்க நான் இப்போ குளிக்கல நீங்க போய் குளிங்க அப்போ தான் ஸ்வேதா முகத்தை கவனித்தான் அவள் முகம் டல்லா இருப்பதை கவனித்தான் ஏய் என்னாச்சு டார்லிங் உனக்கு .

என்ன அப்படி கேக்குறீங்க போய் குளிங்க எனக்கு என்ன என மழுப்பி விட்டு பெட்ரூம் போக நின்ற அவள் கையை பிடித்து இழுத்ததும் அவள் அவன் முகத்தை பார்த்தாள் .

என் ஸ்வேதாவை எனக்கு தேரியாதா .
சரி சரி நைட் படுக்கும்போது சொல்றேன் .
அவன் போய் குளிச்சுட்டு வந்து மறுபடியும் அவள் போட்ட காபியை குடித்து விட்டு இருக்க .

ஸ்வேதா ஈவினிங் வாக்கிங் போனாள் .
கொஞ்சநேரம் டிவி பார்த்துட்டு இருக்க ஸ்வேதா வந்து குளித்து விட்டு வந்து அம்மாவுக்கு வீடியோ காள் பண்ணி அவினாஷ கூப்பிட சொல்ல அவனோ நேரமே தூங்கிவிட்டான் என அவள் அம்மா சொல்ல அவள் காள் கட் பண்ணிவிட்டு என்னங்க அத்தான் வாங்க சாப்பிடலாம் என ரெண்டுபேரும் சாப்பிட்டு விட்டு பெட்ரூம் வந்ததும் பெட்டில் உக்காந்து இருந்த மனோஜ் மடியில தலை வைத்து காலை நீட்டி படுத்துகிட்டே அவன் முகத்தை பார்த்தாள் .

இப்பவும் உன் முகம் அப்படி தானே இருக்கு என்னாச்சு இன்னைக்கு ஹெவி டாஸ்க் கிடச்சுதா என மகேஷ் கேக்க .

அதெல்லாம் இல்லைங்க இன்னைக்கு இன்டர்விவ் பண்ண நானும் ஒருத்தர் .

அதுகென்ன டென்சன் .

அது வந்துங்க .

ஏய் சொல்ல போறியா இல்லையா .
உங்க பழைய பிரண்ட் இன்டெர்விவ் வந்தாருங்க .

மோகன் சொன்னபோது வந்த தலை வலி மேலும் வர அவளையே பார்த்து இருக்க .

என்னங்க இருட்டேஷனா இருக்கா இதை கேட்ட உங்களுக்கே இப்படீனா நேர்ல இன்டெர்விவ் பண்ண உக்காந்த எனக்கு எப்படி இருத்துருக்கும் நான் எந்த கேள்வியும் கேக்கலா அந்த கவிதா லூசு தாம் அந்த எருமை கிட்ட அதிகம் கேட்டா அவனை செலக்ட் பண்ண வேண்டானு நல்லா ட்ரை பண்ணேங்க ஆனா நம்ம மேனேஜர் சகுந்தலா என்கிட்ட சொன்னா என்ன ஸ்வேதா அவர் எவ்வளவு பெரிய கம்பனியில் வேலை பார்த்தவர் கனடாவில் ரெண்டு வருஷம் வேலை பார்த்துருக்கார் இந்த சின்ன போஸ்டுக்கு வேலைக்கு வரணுமுன்னா எவ்வளவு கஷ்டப்படுறாருன்னு தெரியுதுல்ல நான் அவரை செலக்ட் பண்ணிட்டேன் நாளையில் இருந்தே ஒன் தி டூட்டி தாம் நிறைய வேலைகள் இருக்குன்னு அந்த அனிமலை செலக்ட் பண்ணிட்டா நான் என்னங்க செய்ய உங்க கிட்ட சொல்லிட்டு பேசாம வேற கம்பனியில் வேலை தேடலான்னு இருக்கேன்ங்க .

அவ ரிசைன் பண்ட்ரத சொல்றத கேட்டு .

ஏய் ஸ்வேதா என்ன நீ எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இந்த போஸ்டுக்கு நீ வந்துருப்ப எவன் அங்க வேலைக்கு வந்தா உனக்கென்ன .

உன்னை உனக்கு தெரியும் அதை விட உன்னை எனக்கு தெரியும் ஸ்வேதா .

அது ஓக்கேங்க ஆனா அந்த எருமையை டெய்லி face பண்றதை நினைச்சா தான்ங்க என்னமோ போல இருக்கு .

சரி விடு நீ அவனை மைண்ட் பண்ண வேண்டாம் ஏதாவது டாஸ்க் கொடுக்கணுன்னா கொடுத்துட்டு உன் வேலையை பாரு முடிஞ்ச அளவுக்கு வேற யார்கிட்டயவது அவனை ஹாண்டில் பண்ண ட்ரை பண்ணு .

அதாங்க நானும் மனசில நெனச்சேன் .

சரி வா என அவளை கட்டிபுடிச்சு கிஸ் பண்ண .

போதுங்க இன்னைக்கு வேணாம் என சொல்ல அவள் நைட்டியை மேல தூக்க பார்க்கையில் கையை பலமா புடிச்சு வேணாம் அத்தான் என சொல்ல சரிவா கட்டிப்பிடிச்சு தூங்கலாம் என இரு பக்கம் கைய விரிக்க அவள் அவன் நெஞ்சில் சாய்ந்தாள் .

காலையில் மகேஷ் எந்திரிச்சு பார்க்க கிச்சனில் மும்முரமாக தோசை சுட்டுகிட்டே போன்ல பாட்டி வீட்டில் நிக்கும் அவினாஷிடம் பேசிக்கிட்டே இருந்த ஸ்வேதாவை பின்னாடி இருந்து கட்டிபுடிச்சாள் சப்பா இவர் இந்த புடி புடிக்கிறார்னா இன்னைக்கு ஆபீஸ் லேட்டாவும் போல இருக்கே ஒவ்வரு அணைப்பிலும் அவள் மனோஜை புரிஞ்சு வச்சுருந்தாள் .

இதோ அப்பா பேசனுமாம் என சொல்லிவிட்டு மொபைலை அவனிடம் கொடுத்து விட்டு நைசா அவனிடம் இருந்து நேக்கா நழுவி போனாள் வேலை எல்லாம் முடித்து இருவரும் குளித்து முடித்து சாப்பிட்டு விட்டு ட்ரஸ் மாத்தி வந்தராகள் ஸ்வேதா பிங்க் கலர் லெக்கின்சும் வைட் பூக்கள் டிசைன் போட்ட சுடியும் பிங்க் கலர் ஷால் போட்டு அம்சமா வந்தால் அவள் பத்து சவரன் தங்க தாலி கழுத்தில் தொங்க அதை முன் பக்கம் எடுத்து போட்டு சிரித்த முகத்தோடு மோதலில் மனோஜை அனுப்பிவிட்டு வீட்டை பூட்டி விட்டு ஸ்கூட்டியே எடுத்துக்கிட்டு ஆபீஸ் கிளம்பினாள் .

ஆபீஸ் உள்ளே செல்ல குட்மார்னிங் மேடம் மழையில் நனைந்து அவள் காபினில் போய் உக்காந்தாள் .

உக்காந்ததும் கவிதா வந்தாள் என்னடி ரொம்ப நாள் கழிச்சு சுடி போட்டுருக்க புடவை தானே கட்டுவ .

ஸ்வேதா : ஏண்டி எனக்கு சுடி போடக்கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இந்த கம்பனியில் குடுத்துருக்கங்களா .

கவிதா : ஷ்ப்பா தெரியாம கேட்டுட்டேன் ஆள விடு சாமி .

கதவு பக்கம் போக நின்ற கவிதாவை ஏய் கவிதா சவுண்ட் சகுந்தலா வந்தாளா என கேட்க ஆமாம் காலையிலே வந்து உயிரை வாங்குரா ஆபீஸ் டைமுக்கு இன்னும் கால் மணி நேரம் இருக்கு இப்பவே அவளுக்கு பயில் சென்ட் பண்ணுனுமா நேத்திக்கு interview பண்ற பேர்ல நாம ஒரு வேலையும் செய்யலயாம் காலயிலேயே நேத்திக்கு வந்த புது ஆளுங்களை கெய்ட் பண்றா .

இனிமே நீ மேனேஜர் ஆனா தாம் எனக்கு நின்மதி நெஸ்ட் போஸ்ட் உனக்கு தாண்டி சகுந்தலாவை வேற 
பிராஞ்சுக்கு தோரத்தனும்.

இதை கேட்ட ஸ்வேதா சிரித்துவிட்டு நான் மேனேஜர் ஆயிட்டேன்னா உன்னை லேட்டா தாண்டி வீட்டுக்கு அனுப்புவேண் .

சீ போடி நீ இந்த கேபின்லயே தாம் காலம் பூரா கிடப்பன்னு சொல்லிவிட்டு டோர் ஹண்டிலில் கைய வைத்துவிட்டு திரும்ப கவிதா ஸ்வேதா பக்கம் போய் ஏய் ஸ்வேதா நேத்து செலக்ட் ஆன சிவானு ஒருத்தர கவனிச்சியா பாக்க எப்புடி இருக்கார் நல்ல மேன்லியா சூப்பர் பாடி நீ கவனிச்சிச்சியா .

ஏய் உன் புருஷன் கிட்ட சொல்லட்டுமா .

அடிபொடி அழகை ரசிக்கிறது தப்பா நான் சொன்னதை என் புருஷன் கிட்ட சொல்லிடாதை ஏற்கனவே சந்தேக பேர்வழி .

அந்த பயம் இருக்கட்டும் என சிரித்தாள் ஸ்வேதா .

அவர்கள் பேசிக்கிட்டு இருக்கவே மேனேஜர் சகுந்தலா கேபின் உள்ளே வந்து ஏய் என்ன கவிதா உன் கேபின்லே போய் உக்காரு .

கவிதா : என்ன மேடம் இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கே அப்றம் என்ன .

சகுந்தலா : போறியா இல்ல என் வாயில இருந்து ஏதாவது கேக்கணுமா .

ம்ம் ஒழுங்கா கம்ப்யூட்டர் என்னண்ணே தெரியாத ஆளே எல்லாம் சீனியரிட்டில பிடிச்சு மேனேஜர் ஆகினா இப்படி தாம் என வாய்க்குள்ளே வைத்து உளரிகிட்டே கவிதா போக .

பின்னாடி இருந்து என்னடி உளறிகிட்டு போற .

ஒன்னும் இல்லை மேடம் என போய் விட்டாள் .

சகுந்தலா : ஸ்வேதா சிவானு ஒருத்தர் புதுசா வந்தவர் அவருக்கு கொஞ்சம் டீடெய்லா எக்ஸ்பிளேன் பண்ணி குடேன் அப்றம் அது முடிஞ்சு மீதி ஆட்களுக்கு நீயும் கவிதாவும் டவுட் இருந்தா கொஞ்சம் கிளியர் பண்ணிக்க நான் ஹெட் ஆபீஸ் வரைக்கும் போய்ட்டு நேரா வீட்டுக்கு போறேன் நாளைக்கு பாப்போம் என சொல்லிவிட்டு கிளம்ப .

ஸ்வேதாவுக்கு என்ன பண்ண இக்கட்டான சூழ்நிலையில் தவித்தாள் .

மகேஷ் சொன்ன வார்த்தை தான் உனக்கு உன்னை தெரியும் அதை விட எனக்கு உன்னை நல்லாவே தெரியும் என அவள் மூச்சை மூன்று முறை உள்ளிழுத்து வெளியேற்றி விட்டு சிவாவே நோக்கி கிளம்பினாள்.
[+] 8 users Like Ragu's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
ஒரு மனைவியின் தவிப்பு சீசன் 2 - by Ragu - 25-12-2021, 11:40 PM



Users browsing this thread: 1 Guest(s)