24-12-2021, 05:35 PM
(24-12-2021, 04:26 PM)game40it Wrote: வேறு இரண்டு தளத்தில் என் இந்த கதையை வேற யாரோ ஒருவரின் பெயர் போட்டு அந்த தளத்தில் போஸ்ட் ஆகிருந்ததை பார்த்திருக்கேன். அது எந்த தளங்கள் என்பது கூட இப்போது நினைவில்லை. நானே என் இந்த கதையை பேக் அப் செய்யவில்லை. (என் பழைய பழுதான லெப் டேபிள் அது இருந்தது.) இங்கே யாருடையமாவது அது இருக்க என்று தெரியவில்லை. மற்ற தளத்தில் அந்த கதை பதிலுக்கு பதில் என்ற தலைப்பில் இருந்தது. ஒரு மனைவியின் தவிப்பு என்று டைட்டில் நான் மாற்றுவதுக்கு முன் கதையை பதிலுக்கு பதில் என்ற தலைப்பில் நான் துவங்கிருந்தேன்.
இந்த கதையா நான் amazon பார்த்தேன். வேற தலைப்பில். அதை நீங்க வெளியிட்டிங்களா இல்ல வேற யார?.