23-12-2021, 04:02 PM
(23-12-2021, 02:12 PM)Dubai Seenu Wrote: நண்பா உங்கள் எண்ணங்களை பதிவிட்டதற்கு நன்றிகள்.
முன்பொருமுறை rojaraja மற்றும் me.you சொன்னதுபோல்... கதை பற்றிய சிந்தனை என் மனதில் ஓடிக்கொண்டேதான் இருக்கும். நிஷா பொல்லாதவள், என்னை ஆட்டிப்படைத்துவிட்டாள். So மன உளைச்சல் எப்போதும் இருந்திருக்கிறது. காரணம் இக்கதையை பற்றி நான் யாரிடமும் டிஸ்கஸ் செய்ய முடியாது. எல்லாம் மனதுக்குள்ளே ஓடிக்கொண்டிருக்கும்.
இதனால் என் குடும்ப வாழ்க்கையில், என் வேலையில் நான் கவனம் செலுத்த இயலாமல் போனது முற்றிலும் உண்மை. இதை நினைத்து நான் என்றும் வருந்துவேன்.
பல நேரங்களில் கதை மூளையில் ஓடுவதை தவிர்க்க முயல்வேன். முடியாது. எந்த காட்சி முதலில் வரவேண்டும். எந்த காட்சி எங்கே வந்தால் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும், சூழ்நிலையை எப்படி உருவாக்கினால் கிக்காக இருக்கும்... என்று எண்ணங்கள் தாறுமாறாக ஓடிக்கொண்டேயிருக்கும்.
முக்கியமாக அலுவலகத்தில் வேலை செய்ய முடியாமல் பல முறை தடுமாறியிருக்கிறேன். கதை என் மனதில் ஓடுவதை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இதனால் பலமுறை வருந்தியிருக்கிறேன்.
கூடவே திருட்டுத்தனமாக எழுதும்போது வரும் குற்ற உணர்வு.... வேதனையானது.
எழுதித் தீர்த்தபிறகுதான் இப்போது ஓரளவு பரவாயில்லை. நிம்மதியாக உணர்கிறேன்.
இனி இப்படியொரு மாய வலையில் விழுந்துவிட கூடாது என்று நினைக்கிறேன்.
Most cruel think as writer in xossipy, இது நாந்தான் எழுதினேன்னு வெளிப்படையா சொல்லிக்க முடியாது. appreciation சரியா கிடைக்காது. அது மிகவ்பெரிய கொடுமை. நானும் 5 கதை எழுதியிருக்கேன்.. ஆனா எந்த கதைகள் என்று என்னால சொல்ல முடியல. காரணம் நமது நிஜ முகத்தை இங்க காட்ட முடியாது. இந்த நிஷா கதையை நான் ஆரம்பத்திலேயே சொன்னது போல ப்ரதிலிபி போன்ற தளங்கள்ல கொச்சையான வார்த்தைகளை தவிர்த்து, கொஞ்சம் டிங்கரிங்க் வேலை பார்த்து போட்டா... இந்த கதை பட்டி தொட்டி எல்லாம் ரீச் ஆகும்.
என்னுடைய அடுத்த கதை கூட ஒரு டீச்சர் பற்றியதுதான். நான் கதிர், நிஷா கிணத்துக்கட்டு சீன அப்படியே சுட்டிருக்கேன் என்னுடைய இன்னொரு கதையில. அதை துபாய் சீனுகிட்அ கூட சொல்லியிருக்கேன். ஒரு வேலை யாராச்சும் அந்த கிணத்துகட்டு சீனை என் ஸ்டோரில படிக்கும் போது இது நாந்தான்னு புரிஞ்சிக்குவீங்க. கிணத்துக்கு கட்டு சீன் என்று நான் சொல்ரது " நிஷா மாங்க களவெடுக்க போய், ஒரு கிழவிகிட்ட அடிவாங்கி, கால்ல செருப்பு இல்லாம நடந்து , அவ கால்ல முள்ளு குத்தி, அதை எல்லாம் கதிர் எடுத்துவிடுவான்".
நான் இந்த கதைக்கு குறுகிய காலத்துக்குள் அதிகமா கமண்ட் போட காரணம், துபாய் சீனுவுக்கு ஒரு அங்கீகாரம், ஒரு உற்சாசம வழங்க வேண்டும்
என்பதே. நான் கமண்ட் போட்ட முதல் மற்றும் கடைசி காம கதை இதுவாகத்தான் இருக்கும்.
துபாய் சீனு சகோ..... உங்களின் இந்த கதைக்கு நான் அடிமை. நிஷாவுக்கும் அடிமை... கொஞ்ச நாளைக்கு குடும்பத்த பாருங்க. நம்ம எல்லாம் குடிகாரன் மாதிரி.. எழுதாம இருந்தா கை நடுங்கும். சோ எப்படியும் வருவீங்கன்னு தெரியும். ஆனா புது கதையோட வாங்க. எக்காரணம் கொண்டும் நிஷா இனிமேல் வேண்டாம். அவள் நமக்கு அழகான நினைவா இனி இருக்கட்டும்..
உங்களின் அருமையான கதைக்கு நன்றிகள் சகோ..