23-12-2021, 10:24 AM
ஐயோ எஜமானியம்மா விழுந்துட்டாங்களே என்று அவர்கள் பதற, அந்த நிமிடமே வண்டியிலிருந்த பூக்கூடை சரிந்து பூக்கள் மொத்தமும் அவள் மேல் சரிந்து விழுந்தன. கடைசியில் கூடையும் அவள்மேல் விழுந்தது.
டேய் மேடம் கீழ விழுந்துட்டாங்க தூக்கு தூக்கு... என்றுகொண்டே அவர்கள் பதறிக்கொண்டு ஓடிவந்து கூடையை தூக்க, நிஷா பூக்களை தள்ளிவிட்டுக்கொண்டு மெல்ல எழுந்து உட்கார்ந்தாள்.
ஐயோ மேடம் என்ன மேடம் பார்த்து வரக்கூடாதா
ஸாரிங்க கவனிக்கல...என்று முனகிக்கொண்டே நிஷா தன் க்ளாஸை கழட்டி அவர்களை நோக்கி நீட்ட, ஒருவன் வேகமாக வாங்கி ஓடிப்போய் அங்கு கிடந்த மேசைமேல் வைத்தான்.
தலைமுதல் கால்வரை பூக்களோடு உட்கார்ந்திருந்தாள் நிஷா. பூக்களின் வாசம் அவளை சொர்க்கத்துக்கே கொண்டு சென்றது.
அய்யோ பூ எல்லாம் வேஸ்ட்டா போயிடுச்சே
இப்போதான் மேடம் பூவுக்கு வாசமே கூடியிருக்கு
அங்கிருந்த ஒருவன் குறும்பாக சொல்ல, நிஷா அவனை முறைத்தாள்.
ஓகே ஓகே வேகமா வேலையை பாருங்க
அவர்கள், பூக்களை தட்டி விட்டுக்கொண்டு நின்ற அவளை ரசித்துப் பார்த்துக்கொண்டே லாரிகளையும், மாட்டு வண்டிகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார்கள்.
அவர்களை அனுப்பி கேட்டை லாக் செய்துவிட்டு , அங்கு நின்றுகொண்டிருந்த தங்கள் நாயின் தலையை தடவிக்கொடுத்தாள்.
ஒரு மாம்பழத்தை கடித்துக்கொண்டு... வந்தாள். இதற்குள் கதிர் தேனை எடுத்திருக்க, குழந்தைகளும் லட்சுமியும் அவனை சுற்றி உட்கார்ந்து தேன் கூட்டை கையில் வைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
நிஷா வா வா
எடுத்துட்டீங்களா?....
ஆச்சரியத்தோடு கேட்டுக்கொண்டு, க்ளாஸை கழற்றியபடியே அவள் அவர்கள் அருகில் உட்கார, அவன், கொஞ்சம் தேனை எடுத்து, அவள் வாயில் கொடுத்தான்.
அதன் சுவையில் சொக்கிப்போனாள் நிஷா. கிறக்கத்தோடு பாதி கண்களை திறந்து அவனைப்பார்த்தாள். செம இனிப்பா இருக்கு அத்தை! என்றாள்.
நாலு மாசத்துக்கு முன்னாடி கேட்டேன். தேன் எடுத்துட்டு வாடான்னு. இன்னைக்குத்தான் எடுத்துக் கொடுத்திருக்கான் படவா
நிஷா சிரித்துக்கொண்டாள். நீங்களும் சாப்பிடுங்க என்று அவனைப்பார்த்து சொல்ல, அவன் குறும்பாக அவளை பார்த்தான். அப்புறம் சாப்பிட்டுக்கறேன் என்றான். அவளுக்கருகே நெருங்கி உட்கார்ந்துகொண்டு, தேன் கூட்டைப் பிழிந்து, அவள் வாயில் கொடுத்தான்