23-12-2021, 10:23 AM
நிஷாவின் மகள்கள் லட்சுமியை சுற்றி விளையாண்டுகொண்டிருக்க, லட்சுமி, ஏய் இங்க ஓடாதே, அங்க போகாதே என்று சொல்லிக்கொண்டிருந்தாள். பையனை வைத்திருந்த நிஷா, ஒரு மரத்தின் உச்சியை, சீரியஸாக நிமிர்ந்து பார்த்துக்கொண்டு நின்றாள்.
என்னடி பார்த்துக்கிட்டு நிக்குற? என்று தோளில் கைவைத்து அவளை அணைத்தபடி கேட்டான் கதிர்.
தேன் கூடு... என்று கையை நீட்டிக் காட்டினாள் அவள். அழகாக இருந்தாள்.
அவளையே ரசித்துப் பார்த்த கதிர், சரி நீ போ போய் மாம்பழங்களை ஒழுங்கா வண்டில ஏத்துறாங்களான்னு பாரு. அனுப்பி விட்டுட்டு வா
நிஷாவுக்கு, தோட்ட வேலைகள் செய்வது பிடித்திருக்கிறது என்பதால் வேண்டுமென்றே அவளை அனுப்பினான்.
ஓகே என்ற நிஷா, ஸ்டைலாக கூலிங்க் க்ளாஸை சரிபார்த்துக்கொண்டு, புடவை கொசுவத்தை ஏற்றி தொப்புளுக்கு மேல் வைத்துக்கொண்டு, நடக்க, அவன் குரல் கொடுத்தான்.
குடை பிடிச்சுக்கோடி. வெயிலா இருக்கு பாரு
சரிங்க
அவளுக்கு, அவனது அக்கறை பிடித்திருந்தது. தன்னிடம் விளையாடும் விளையாட்டு பிடித்திருந்தது. குடையை பிடித்துக்கொண்டு, புடவையை லேசாக தூக்கிப்பிடித்துக்கொண்டு, அழகாக நடந்து வந்தாள்.
லோடு ஏத்திக்கொண்டிருந்த ஆண்கள் அனைவரும் அவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டு நின்றார்கள். அவளுக்கு வணக்கம் வைத்தார்கள்.
வணக்கம்மா
வணக்கம் டீச்சர்
வணக்கம் மேடம்
சாப்பிட்டீங்களா எல்லாரும்?
சாப்பிட்டாச்சு
லோடு ஏத்திட்டீங்களா
எஸ் டீச்சர். நீங்க ஒரு தடவை பார்த்துட்டீங்கன்னா அனுப்பிடலாம்
குடையை மடக்கி வைத்துவிட்டு, நிஷா ஒவ்வொரு வண்டியாக பார்த்துவிட்டு, எத்தனை கிலோ, எங்கே போகிறது என்று எல்லாவற்றையும் சரிபார்த்தாள். அப்போது ஒரு கூடை முழுக்க ரோஜா பூவை அவர்கள் வண்டியில் ஏற்றி வைத்திருக்க, அது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
அந்த பூக்கூடை ஏன் ஓரத்துல கீழே விழுறமாதிரி இருக்கு? என்று கேட்டுக்கொண்டே அவள் அந்த வண்டிக்கருகில் போக, எதிர்பாராவிதமாக அங்கே கீழே கிடந்த கயிறில் அவளது கால்கள் இடற, எக்ஸ்க்யூஸ் மீ..... என்றபடியே பேலன்ஸ் செய்யமுடியாமல் அந்த வண்டியைப் பிடித்தபடியே கீழே விழுந்துவிட்டாள்.