23-12-2021, 10:19 AM
அவள் சிரித்தாள். அவனும் சிரித்தான். நிஷா நாணத்தோடு அவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.
அடுத்த பத்து மாதங்களில்... நிஷா ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
அனைவருக்கும் சந்தோஷம்.
காயத்ரி, நிஷாவின் கூடவே இருந்து அவளை பார்த்துக்கொண்டாள்.
என்னடீ.... போற போக்கை பார்த்தா உன் பிள்ளைகளுக்காகவே தனி ஸ்கூல் ஆரம்பிக்கணும் போல
மூனுதானடி பெத்திருக்கேன்
கதிர் உன்னை பார்க்குற பார்வையை பார்த்தா நீ இன்னும் பெத்துக்கணும் போல
ச்சீ போடி
சீனு, காயத்ரியோடு நிஷாவை பார்த்துக்கொண்டு நின்றான்.
நிஷாவை... நான்தான் சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியும் என்று நினைத்தேன். நான் மட்டும்தான் இங்கே ஆம்பளை என்று நினைத்தேன். ஆனால்...
என் நினைப்பையெல்லாம் பொய்யாக்கிவிட்டார்களே நிஷாவும் கதிரும்....
சீனு, தனியாக, சிறிய முதலீட்டில்... கம்பெனி ஆரம்பித்திருந்தான். மாமனாரைப்போல்... முன்னேறிவிடவேண்டும் என்று உழைத்துக்கொண்டிருந்தான். காயத்ரியை சந்தோஷமாக வைத்திருந்தான். காயத்ரிக்கு உண்மையாயிருந்தான்.
காயத்ரி... சீனு இங்கேயே தொழில் தொடங்கியதை நினைத்து சந்தோஷமாக இருந்தாள். நிஷாவுக்கு நன்றி சொன்னாள். அவளுக்கு இப்போது செக்ஸ் சலித்துப்போயிருந்தது. பிற கடமைகள், விருப்பங்கள் எவ்வளவோ இருந்தன. சீனுவுக்கு உண்மையாக இருந்தாள்.
வினய், தீபாவிடம், அன்பான கணவனாக நடந்துகொண்டான். அவள் ஆசைகளை புரிந்துகொண்டு... அவைகளை நிறைவேற்றினான். இதனால், சந்தோஷமாக இருந்த தீபா, தன் உழைப்பின் மூலமாக, தங்கள் கம்பெனியை ஒரு சிறந்த கம்பெனியாக உயர்த்தினாள். பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றாள்.
வினய், தனக்கு இன்னொரு இன்னிங்க்ஸ் கொடுத்த நிஷாவுக்கும் தீபாவுக்கும், மனமார நன்றி சொன்னான்.