23-12-2021, 07:21 AM
கார்த்தி மீது கோவம் என்பதை விட தன்மீது தான் கோவமாக வந்தது . ஒருவித குற்ற உணர்வுடனையே அன்றிரவை கடந்தாள் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கின் காதல் மனைவி மீரா ....
காலை அதிகாலை எழுந்து அந்த கேஸ் குறித்து குறிப்புகள் எடுத்துக்கொண்டு மனதிற்குள் ஒரு பிக்ச்சர் கொண்டு வந்தான் . மீராவும் துயில் களைந்து எழ கார்த்திக் அவளை கிளம்ப சொல்லி அவசரப்படுத்த மீராவும் அங்கிருந்து கிளம்புறது தான் நல்லதுன்னு வேகமாக கிளம்பி வர உண்மையில் கார்த்திக்கு ஆச்சர்யம் என்ன இது இவளோ சீக்கிரம் கிளம்பிட்டா நம்ம மீராவா இதுன்னு அவனும் வேகமாக கிளம்பி எல்லாம் முடிந்து வெர்னாவுக்கு வர மீராவோ ரவி கண்ணில் படாமல் தப்பிக்க நினைத்தாள் . ஆனால் அவள் கண்கள் அவனை தேட எங்கடா போனன்னு உள் மனம் ரவியை திட்ட போன் நம்பர் கூட வாங்கல ... வெளியில் வந்து மெயின் ரோடு பிடிக்கும் வரை வரவே இல்லை ...
கேட்ல வண்டி திரும்பும் நேரம் செக்கியூரிட்டி காரை மறைக்க என்னவென கிளாஸ் இறக்கி கேட்க அந்த செக்யுரிட்டி ஒரு பேக் குடுத்து காம்பிளிமெண்ட் சார் என குடுக்க கார்த்தி அதை வாங்கி பார்க்காமலே மீராவிடம் குடுக்க மீரா அதை பெருசா கண்டுக்காம வண்டியின் பின் சீட்டில் தூக்கி போட்டு ரவியை தேடினாள் !
வழக்கத்தைவிட வேகமாக வண்டியை விரட்டிய கார்த்திக் எதுவும் பேசாமல் வீடு வந்தான் . மீராவோ நேற்று நடந்த நிகழ்வுகளை மட்டுமே நினைத்து நினைத்து வருந்தினாலோ ஏங்கினாளோ தெரியல ஆனா ரவி எங்க போனான் எனும் கேள்வி மட்டும் தொக்கி நின்றது !!
வீட்டு வாசலில் இறங்கிய கார்த்திக் டிக்கியில் இருந்த பேக் எல்லாம் அவசரமா போர்ட்டிகோவில் இறக்கிவிட்டு ஓகே மீரா டேக் ரெஸ்ட் மதியம் ஸ்டேஷன்ல சொல்லி சாப்பாடு அனுப்புறேன் நீ படுத்து தூங்குன்னு கிளம்பினான் ...
கேட் வரை சென்றவன் சட்டென காரை நிறுத்தி மீரா மீரா ...
எதுக்கு கூப்பிடுறாருன்னு மீராவும் எதுவும் புரியாமல் வேகமாக ஓடிவந்து என்னங்க ?
இந்தா இதை மறந்துட்ட பாருன்னு அந்த காம்ப்ளிமெண்ட்டை எடுத்து நீட்டினான் ...
இதுவா இதுக்கா இப்படி கத்துனீங்க ?
பார்த்துக்க பொண்டாட்டி மேல எவளோ பாசமா இருக்கேன்னு இப்பவாச்சும் புரிஞ்சிக்க ...
அடடா ரொம்பதான் ... சிரித்தபடி வீட்டுக்குள் சென்றவள் அதையும் பிரித்து பார்க்காமல் குளிக்க போயிட்டா ...
அலுப்பு தீர குளித்தவள் நேற்று நடந்த நிகழ்வுகளை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறக்க முயன்றாள் !!
குடலுக்கு பசி எடுத்தால் உணவு கொடுக்க அடங்கிவிடும்
உடலுக்கு பசி எடுத்தால் கொடுக்க கொடுக்க வளர்ந்துவிடும் என்று வைரமுத்து சும்மாவா எழுத்துனாரு எல்லாம் தெரிஞ்சி தான் எழுதினாரு ?