அவிழும் முடிச்சுகள் !!
மீரா குளித்து முடித்து வெளியில் வர ரவி கிளம்பி தயாராக அமர்ந்திருந்தான் . மீரா டிரஸ் பண்ணிட்டு வா நான் வெளில வெயிட் பண்றேன் !

மீராவுக்கு ஒரு சின்ன நிம்மதி , வேகவேகமா உடைகளை அணிந்து சிறிதான மேக்கப் போட்டு வெளியில் வந்தாள் நம் நாயகி !!!


இப்போதைக்கு ரவிகிட்ட சொல்லிட வேண்டியது தான் என ஒரு முடிவுடன் ரவி இப்ப நடந்த பார்டி பத்தி கார்த்திக் கிட்ட சொல்ல வேண்டாம் .


ம்ம் உன்னுடைய விருப்பம் மீரா நானா ஏன் சொல்லப்போறேன் ?!



அப்புறம் நமக்குள்ள நடந்த விஷயத்தையும் ...



மீரா ... நமக்குள்ள அது எப்படி நடந்துச்சுனு எனக்கு தெரியல . உன்னை அந்த கோலத்தில் பார்த்தோன என்னால தாங்க முடியல ஆனா அதை வச்சி உன்னை எதுவும் மிரட்ட மாட்டேன் . ஐம் சாரி . ஐ அஷுர் யு ... என்னால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது !!!


ம் தாங்ஸ் .. ஓகே ரவி நான் என் ரூமுக்கு போறேன் அவர் வந்தா கிளம்ப வேண்டியது தான் ..


சரி மீரா வா போலாம் உன்னை ரூம்ல விட்டுடுறேன் ..


இருவருமே எதுவும் பேசாமல் எதோ காதலை சொல்ல வந்த காதலன் வெட்கப்பட்டு வார்த்தை வராமல் தவிப்பதை போல ரவி நடக்க மீரா நடந்த சம்பவங்களை நினைத்து தலை குனிந்தபடி வந்தாள் ஆனால் ஒரு குறுநகை அவளுக்குள் நடந்த மாற்றங்களை வெளியில் திரையிட்டு காட்டியபடி வந்தது ...




ரூமுக்குள் வர மீரா அவனிடம் விடை பெறுவதை போல பாவனையில் நிற்க ... ரவியும் ஏதோ கேட்க நினைத்து கேட்காமலே சரி மீரா நான் வரேன் .



ம் ...


திரும்பியவன் சட்டென திரும்பி மீரா உன் போன் நம்பர் கிடைக்குமா ?


மீராவுக்கு ஏனோ அது தப்பாக தோன சாரி ரவி அதெல்லாம் வேண்டாமே ...


ம்ம் சாரி மீரா நான் வரேன் மறுபடி முடிஞ்சா பார்ப்போம் ..


ம் ...


மீண்டும் சட்டென திரும்பியவன் அவளை இழுத்து அனைத்து அவள் இதழ்களில் இதழ் பொறுத்த மீரா தன்னிலை மறந்து அவன் தந்த முத்தத்தை ரசிக்க இன்ஸ்பெக்டரின் கார் கேட்டுக்குள் நுழைந்தது ...


கார்த்திக்கு இந்த கேஸ் குறித்து எந்த கவலையும் இல்லை எப்படியும் புடிச்சிடலாம்னு அவனுக்கு தெரியும் ஆனா தன் காதல் மனைவியை திருமண நாளில் எங்கோ ஒரு ஹோட்டல் ரூமில் விட்டு வந்ததை எப்படி சமாளிக்க போறேனோ தெரியல ... பயந்தபடியே ஆம் அந்த ஆறடி உயர போலீஸ் inspector ஐந்தரை உயர கொழு கொழுப்பை சந்திக்க பயந்தபடியே வந்தான் ...


கார்த்திக் பூவை எடுத்துக்கொண்டு பவ்யமாக வந்து கதவை தட்ட அது திறந்தே இருக்க அங்கே சோபாவில் தலை குனிந்தபடி சற்று முன் பருகிய சூடான அவசர முத்தத்தை நினைத்து ரசித்தபடி அமர்ந்திருக்க ...


போச்சுடா செம டென்ஷன்ல இருக்கா போல ... இப்ப எப்படி சமாளிக்கப்போறோமோன்னு நேரா அவளருகில் சென்று அவள் மடியை கட்டிக்கொண்டு சாரி சாரி சாரி ....


இதை சற்றும் எதிர்பார்க்காத மீரா அவனை ஏறெடுத்து பார்த்து ஒரு கணம் விக்கித்து தன் தவறை உணர அங்கே அவளுக்கு கண்ணீர் ஆறாக பெருகியது .


கார்த்திக் மனசுடைந்து சாரி மீரா வேற வழி இல்லை நம்ம கல்யாண நாள் கொண்டாட எவ்வளவோ பிளான் பண்ணேன் ஆனா இந்த கமிஷனர் இப்படி மாட்டி விட்டான் பிளக்கார்ட் சாரி மீரா ...


மீராவுக்கு கண்ணீர் நிற்கவே இல்லை ... கல்யாணம் ஆனதிலிருந்து தன் மனைவி இப்படி அழுது பார்த்ததே இல்லை !! அழுததே இல்லை இன்று ஏன் இந்த கண்ணீர் அவன் போலீஸ் மூளை வேறு யோசிக்க அவன் மனமோ அதை ஒதுக்கி அந்த சின்ன பெண்ணை கட்டி அணைத்து ஆறுதல் சொல்ல மீரா துவண்டு போய் அவன் நெஞ்சில் படர்ந்து அவனை இறுக்கி அணைத்துக்கொள்ள அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை கனத்த அமைதியில் இருவருமே நீடிக்க மீண்டும் கார்த்தியின் செல் சினுங்க மீரா மெல்ல இயல்புக்கு திரும்பினாள் . கார்த்திக் பயந்தபடியே மொபைலை எடுக்க பேசியது முரளி !
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 23-12-2021, 07:19 AM



Users browsing this thread: 35 Guest(s)