11-05-2019, 10:48 PM
நண்பர்களுக்கு வணக்கம் இது போல பல முறை சொல்லி இருக்கிறேன் ஆனால் இந்த முறை கன்பார்மாக எழுதுவதை இன்னும் 2 நாளில் நிறுத்தி விடுவேன் .எனக்கு வாசகர்கள் குறைவு என்பது தெரியும் இருந்தாலும் உங்களிடம் ஒரு உதவி கேட்டு கொள்கிறேன் .xossip நம்பி பல கதைகளை சேவ் செய்யமாலும் வேற தளத்தில் போடமாலும் விட்டு விட்டது பெரிய தவறு என்று இப்போ தான் தெரிகிறது .அதனால் நான் போன பிறகு என் கதைகளை யார் வேணும்னாலும் எந்த தளத்தில் என்ன புனை பெயரால் போடலாம் .என் கதை உயிரோட இருந்தால் போதும் நன்றி என்னுடைய மெயில் ஐடி
jaiaakash6;
jaiaakash6;