11-05-2019, 03:44 PM
காஃபியை முதலில் குடித்து முடித்த சுகந்தா இருவரையும் விட்டு கீழே கிளம்பினாள்………….. அவள் சென்றதும் தன் சேட்டையை துடங்கிய அருணினை விட்டு விழகி அவன் குடும்பத்தை பற்றி பேசலானாள்…………..
“சரிடா அப்பா அம்மாலாம் மேரேஜ்-க்கு வருவாங்களா?”
“கஷ்ட்டம் தான்-டி, அவங்களுக்கு அவங்க பொண்ண கவனிக்கவே நேரம் இல்லாம தான் என்ன அம்போனு விட்டுட்ட்டு போய்ட்டாங்க.. அப்பா எப்போ பாத்தாலும் தென்னை மரம்,தேங்காய்னு கேரளாவே கதினு இருக்கார்… இங்க வந்தாலும் என் செலவுக்கு காசு கொடுதிட்டு அம்மா,அக்காவ பாக்க போய்டுரார்…. சில நேரம் அப்பவும் என்ன பாக்க வராம அங்க போய்ட்டு காசு மட்டும் அக்கவுண்ட்-ல போடுரார்” என சோகமானான்
“அதான் உன்ன கவனிக்க நாங்கல்லாம் இருக்கோம்ல”
“என்ன இருந்தாலும் நான் அவங்க பையன் தான, என்ன இங்க விடுட்டு கல்யாணம் பண்ணி கொடுத்த பொண்ண போய் பாக்க என்ன அவசியம் இருக்கு, அவளுக்கு தான் புதுசா ஒரு குடும்பம் வந்திடுச்சில்ல, அப்றம் ஏன் அவ என்கூட இருகவங்கல அவ பக்கம் இழுத்துக்குறா…….”
“ஏண்டா இப்டி பேசுற, அவளும் உன்னோட பிறந்தவ தான டா”
“அதுக்கு எப்பவாச்சும்னா பரவால்ல எப்பயும் அங்க போய் அவள பாத்துகனுமா?”
“சரி விடு, இனி உன்ன ஸ்பெஷலா உன்ன கவனிக்க நாங்க ரெண்டு பேர் இருக்கோம்ல” என அருணை தன் மார்பில் அணைத்து சமாதானபடுத்தினாள்………..
காஞ்சிபுரம்,
அன்று இரவே ஆர்டர் பண்ணிருந்த புடவைகளை வாங்கி கொண்டு வீடு திரும்பலானான் குட்டி……