Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ஸ்மார்ட்போன்கள்...
#6

25 MP முன்புற கேமரா... Helio P70 புராஸசர்
[Image: Captureijpwd_23029.JPG]

ரியல்மீ U1


கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Realme 2 Pro ஸ்மார்ட்போனைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது ரியல்மீ U1. இரண்டிற்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசங்களும் இல்லை. முந்தைய ஸ்மார்ட்போனைப் போலவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவிலும் நாட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. டிஸ்ப்ளேவின் அளவும் மாற்றம் செய்யப்படவில்லை அதே 6.3 இன்ச் 19.5:9 ரேஷியோ டிஸ்ப்ளேதான். இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டு விஷயங்கள்தான் மாற்றப்பட்டிருக்கின்றன. ஒன்று இதிலிருக்கும் புராஸசர், மற்றொன்று இதில் இருக்கும் கேமரா. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை எடுத்துக் கொண்டால் சந்தையில் குவால்காம் நிறுவனத்தின் ஆதிக்கமே அதிகம். ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் புராஸசர்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விலை சற்று அதிகம் என்றாலும் வேகம், திறன் போன்றவற்றின் காரணமாக ஸ்னாப்டிராகன் புராஸசர்கள் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
Like Reply


Messages In This Thread
ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 20-12-2018, 09:44 AM
RE: புதிய `நாட்ச்’ ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 20-12-2018, 09:46 AM
RE: புதிய `நாட்ச்’ ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 20-12-2018, 09:47 AM
RE: புதிய `நாட்ச்’ ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 20-12-2018, 09:48 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 23-12-2018, 09:55 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 23-12-2018, 09:56 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 23-12-2018, 09:57 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 23-12-2018, 09:58 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 27-12-2018, 11:58 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 27-12-2018, 11:58 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 27-12-2018, 11:59 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 27-12-2018, 11:59 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 31-12-2018, 09:32 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 31-12-2018, 09:32 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 31-12-2018, 07:55 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 01-01-2019, 05:14 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 01-01-2019, 05:16 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 01-01-2019, 05:17 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 01-01-2019, 05:17 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 01-01-2019, 05:18 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 02-01-2019, 01:26 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 02-01-2019, 01:27 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 02-01-2019, 01:28 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 02-01-2019, 01:28 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 21-01-2019, 05:04 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 21-01-2019, 05:05 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 21-01-2019, 05:05 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 21-01-2019, 05:06 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 24-01-2019, 10:28 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 24-01-2019, 10:29 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 24-01-2019, 10:30 AM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 14-08-2019, 06:03 PM
RE: ஸ்மார்ட்போன்கள்... - by johnypowas - 14-08-2019, 06:03 PM



Users browsing this thread: 1 Guest(s)