Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
#43
சினிமா பாடல்கள் தயாரிப்பாளர்களுக்கே சொந்தம்: இளையராஜா உரிமை கொண்டாட தடை விதிக்க வேண்டும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

[Image: 201812230055176947_The-case-in-the-Chenn...SECVPF.gif]

சினிமா பாடல்கள் மற்றும் காட்சிகள் அனைத்தும் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கே சொந்தம் என்றும், தான் இசையமைத்த படங்களில் இடம்பெறும் பாடல்களை இளையராஜா உரிமை கொண்டாடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் ட்ரெய்லர்ஸ் - by johnypowas - 23-12-2018, 09:40 AM



Users browsing this thread: 5 Guest(s)