23-12-2018, 09:29 AM
![[Image: maxresdefault__3_.jpg]](https://static.asianetnews.com/images/01cmy6he9rsgvjwdxnsh1j0wca/maxresdefault__3_.jpg)
ஜெயம் ரவியின் ‘அடங்க மறு’ பழிவாங்கும் மசாலா என்றாலும் இரண்டாம் பாதியில் ரசிகர்களைக் கட்டிப்போடும் திரைக்கதையால் ஓரளவு தப்பிப் பிழைத்திருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் சவலைப் பிள்ளை போல் இறங்கியிருக்கும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ சின்ன பட்ஜெட் படம் என்கிற வகையில் பெரிய ஆபத்தில் இல்லை. ஆனால் ‘ராட்சசன்’ படத்தில் வாங்கிய பெயரிலும் சம்பாதித்த பணத்திலும் பாதியைப் பறிகொடுத்திருக்கிறார் விஷ்ணு விஷால்.