10-05-2019, 02:17 AM
game40it ப்ரோ: கதை எதிர் பார்த்ததை விட மிக அருமையாக போகிறது.. .ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் பார்வைகள் என்பது ஆச்சர்யம் தான்..
இது உங்கள் கற்பனையில் உருவான கதை..கதை மீது கொண்ட அதீத ஆர்வம் காரணமாக நடு நடுவே கதை போக்கில் எனது எண்ணங்களை எழுதி விட்டேன். இது உங்கள் கற்பனையை சீர்குலைக்கும் என்று இப்போது உணர்ந்து விட்டேன். இனிமேல் அப்படி என்னுடைய கருத்துக்களை பதிய மாட்டேன்.. இது வெறும் ஆர்வ கோளாறு.. தயவு செய்து மன்னித்து விடவும்.
உங்கள் கதை நடை மற்றும் போக்கு மிகவும் அருமை. ஒரே ஒரு வேண்டுகோள் ...இந்த கதையை மேலும் விறுவிறுப்பாக்க இன்னும் சில கதா பாத்திரங்களை கொண்டு வாருங்கள்.. சுமிதா போல ..இவர்கள் கள்ள உறவு வெவ்வேறு இடங்களில் நடக்கட்டும் ..இல்லையென்றால் ஒரே மாதிரி போர் அடிக்க தொடங்கிடும்..உங்கள் முதல் கதையை போல இதையும் பல முறை படித்து விட்டேன்.. எங்களுடைய வேண்டுகோளை ஏற்று இதை ஒரு நீண்ட காம காவியமாக எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்.
இப்படிக்கு கண்டிப்பாக தினமும் உங்கள் பதிவிற்கு காத்திருக்கும்..உங்கள் எழுத்தின் ரசிகன்.. நன்றி நன்றி