08-05-2019, 10:21 PM
(08-05-2019, 10:13 PM)xossipyenjoy Wrote: இங்க ஏன்பா அரசியல் பண்றீங்க.. ஏதோ பொழுது போகாம கத எழுதுறவங்களையும் எழுத விட மாட்டீங்க போல.. அட போங்கப்பா.
இங்கே தொடர்ச்சியாக சிலர் ஏன் பல பேர் அதில் நானும் ஒருவன்..... அப்படி சிலர் கதையை பாதியில் விட்டு விட்டு சென்று விடுகிறார்கள் அதற்கு முடிவு காட்டவே இந்த சங்கம் இருந்தால் அவர்கள் மீது சிறிது கேள்வி கேக்கலாம் அதுக்காகவே என்று நினைத்தேன் சரி விடுங்கள்