08-05-2019, 10:07 PM
இந்த thread இங்கே கதை எழுதும் அனைவரையும் ஒன்று சேர்க்கும் thread.... இது என்னுடைய thread இனி இல்லை... ஆகவே... இந்த சங்கத்திற்கு தலைவர் துணை தலைவர் மற்றும் சில பதவிகள் உருவாக்கி..... கதை எழுதுபவர்களுக்காக சங்கம் ஒன்று உருவாக்க கேட்டு கொள்கிறேன்.. நன்றி