காவியாவின் அடுத்த பயணம்(completed)
#71
அவன் அந்த கேள்விக்கு பதில் சொல்லும் போது கொஞ்சம்தைரியமாக பேசுவது தெரிந்தது.அவன் கூறியது இது தான். "காவியா நீங்க என்கிட்டே முதலில் பேசும் போது ஒரு மூன்றாவது மனிதனிடம் பேசுவது போல் பேசாமல்ரொம்ப நாள் பழகிய ஒரு தோழி போல என் மனதை நன்கு உணர்ந்து பேசினீர்கள்அடுத்து நான் பேசுவதை கவனித்து அதற்கு உரிய பதிலை விளக்கத்தை அளித்தீர்கள்முக்கியமாக நீங்கள் என் தந்தையின் அதிகாரத்திற்கு பயபடாமல் உங்களைநீங்களாகவே இருந்து எனக்கு உதவ முன் வந்தீர்கள் இவை எல்லாவற்றையும் மேலாகஎன்று சொல்லி நிறுத்தினான்.காவியா அவன் ஏன் நிறுத்தினான் என்று அவனைகேள்வியாக பார்க்க அவன் கொஞ்சம் தயங்கி பிறகு இதுவரை இவ்வளவு அழகான பெண்இதனை நெருக்கத்தில் நான் இருந்ததே இல்லை அது என்னை மிகவும் பாதித்ததுஎன்றான்.காவியா சிரித்து கொண்டே அவனுக்கு பதிலாக நீ முயற்சித்திருந்தால்என்னை விட அழகான பெண்கள் உன் அருகில் இருந்த்திருகலாம் இல்லையா என்றாள்.அவன் வெறுமே தலையை ஆட்டினான். சரி அப்படியே இருந்தாலும் இன்று ஏன் என் கூடஇருக்கனும் என்று நினைத்தாய் என்றதும் அவன் உங்களிடம் இன்னும் நெருக்கமாகபேச பழக என்று சொல்ல அவள் மனதில் அடுத்த நபரா என்றுயோசிக்க தோன்றியது. ஆனால் காவியாவிற்கு இது வரை புரியாதா புதிராக இருந்தது அவளை எல்லோரும் எப்படி சரியாக எடை போடுகிறார்கள் அவள் ஈசியாக படுக்கைக்கு வந்து விடுவாள் என்ற எண்ணம் வளர அவள் அப்படி என்ன செய்கிறாள் என்று. காவியா சில முறை இப்போ இருக்கும் எல்லா வசதி வாய்ப்புகளை விட்டு எங்கேயாவது சென்று விடலாமா என்று ஆனால் அந்த எண்ணம் வந்த அதே தருணம் மறைந்தும் போகிறது. காவியா அந்த சுழலை மாற்ற எண்ணி உள்ளே சென்று இருவருக்கும் டீ எடுத்து வந்தாள். கந்தர்வன் அன்றைய பேப்பரை அலசி கொண்டிருந்தான். காவியா பேச்சை மாற்றும் வகையில் அவனின் புது தொழில் பற்றி பேச ஆரம்பிக்க அவன் அதில் நாட்டம் இல்லை என்பதை அவன் செய்கையில் காட்டினான். காவியா அதற்கு மேல் பேச எதுவும் இல்லாமல் அவளும் அமைதி ஆனாள்
கந்தர்வன் மீண்டும் அவளையே முறைத்து பார்த்து கொண்டிருந்தான். காவியா கொஞ்சம் சங்கடத்துடன் அவன் பார்வையில் இருந்து தப்பிக்க நகர்ந்து உட்கார அவன் பார்வை அவளை தொடர்ந்தது காவியா எழுந்து அவள் அறைக்குள் சென்று கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தாள். கந்தர்வன் ஹாலில் அமைதியாக அமர்ந்து இருந்தான் அவனை காவியா பார்க்கும் போது அவளுக்கே ஒரு வித பரிதாபம் பிறந்தது. ச்சே நம்பலே அவனை வீட்டுக்கு அழைத்து அவனிடம் பேசாமல் இருப்பது தப்பு என்று யோசித்து மீண்டும் ஹாலுக்கு சென்றாள். கந்தர்வன் அவளை பார்த்ததும் கொஞ்சம் மலர்ந்தான். காவியா ஒரு பொய்யான காரணத்தை சொல்லி மீண்டும் என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரும் மௌனமானார்கள். காவியா கந்தர்வனிடம் அவனது ப்ராஜெக்ட் பற்றி மீண்டும் பேசும் வகையில் அவன் எந்த வருடம் லாபம் எதிர் பார்கிறான் என்று கேட்க அவன் முதல் ஆண்டிலேயே என்றான். காவியா பேசுவதற்கு ஒரு விஷயம் கிடைத்த சந்தோஷத்தில் அவன் தலையில் ஒரு குட்டு வைத்து நீ இன்னும் முழுசா உன் ப்ராஜெக்ட் பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்றாள் அவள் அவனை குட்டியதை அவன் ரசித்தான் அவள் கொஞ்சம் நெருக்கமாக பழக ஆரம்பித்திருக்கிறாள் என்று. அதற்காக அவன் எத்தனை தப்புகள் வேண்டுமானாலும் செய்ய ரெடியா இருந்தான். காவியா அவன் ப்ராஜெக்ட் பைலை எடுத்து அவனுக்கு விவரிக்க ஆரம்பிக்க அவன் பைலை பார்க்கும் சாக்கில் அவள் அருகே நெருங்கி அமர்ந்தான். அப்போ அவள் அக்குள் வேர்வையின் வாசம் அவனை வாட்டியது. அவள் பாடி ஸ்ப்ரே போட்டு இருக்காளோ இல்லையோ அவனுக்கு தெரியாது ஆனால் அவள் உடலில் இருந்து வந்த அந்த மகரந்த வாசம் அவனை ஆட்டி வைத்தது.

இன்னும் அருகே சென்றால் அவள் அவனது உண்மை காரணத்தை கண்டு பிடித்துவிடுவாள் என்பதால் அவன் அதற்கு மேல் நெருங்க வில்லை. காவியா பேசிக்கொண்டே அவன் பக்கம் திரும்ப அவன் அவளை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருப்பதை அவள் கவனித்து விட்டாள் உடனே அவன் பார்வையை அவள் மேல் இருந்து மாற்றி எதிரே இருந்த கப் போர்டு மேல் இருப்பது போல் நடித்தான். காவியா அதை கண்டுக்காமல் மீண்டும் பைலை எடுத்து பேசிக்கொண்டிருந்தாள். இப்பொழுதும் அவன் மௌனமாகவே இருப்பதை பார்த்து காவியா கொஞ்சம் கடுப்பாக அவனை பார்த்து கந்தர்வன் இது என் குழந்தை இல்லை என்று சொல்ல அவன் நமுட்டு சிரிப்பு செய்து அவளிடம் தெரியும் உங்களுக்கு தான் இன்னும் குழந்தை பிறக்கவில்லையே என்று சொல்ல காவியா கொஞ்சம் கடுமையாகவே அவனிடம் உனக்கு விருப்பம் இல்லை என்றாள் நான் நிறுத்தி கொள்கிறேன் என்றாள். அவன் அதை தானே எதிர் பார்த்தான் அவன் ஒன்றும் சொல்லாததால் அவள் பைலை மூடி பக்கத்தில் வைத்து ரிமோட் எடுத்து டி வீ ஆன் செய்தாள். கந்தர்வன் அதற்குள் அவளிடம் குறும்பு செய்யும் அளவிற்கு நெருங்கி விட்டான். மெதுவாக அவள் கையில் இருந்த ரிமோட்டை பிடுங்குவது போல் நடிக்க காவியா அதை அடுத்த கைக்கு மாற்றிகொண்டாள். அதுவும் அவன் நாடகத்தில் ஒரு காட்சி தானே அவன் அடுத்த கையை நெருங்க அவள் மேல் பட்டு தான் எடுக்க முடியும் என்பதால் அவன் குஷி ஆனான்.இந்த நிலையில் ஒன்று அவன் ரிமோட்டை எடுக்க முயற்சிக்க கூடாது அல்லது அவள் மேல் சாய்ந்து தான் அதை எடுக்கணும். அவன் ரெண்டாவதை அமல் படுத்த ஆரம்பிக்க காவியா அவனுக்கு இடம் குடுக்காமல் நகர்ந்து கொள்ள அவன் அவளை விட வேகமாக அவள் அருகே நகர ஒரே பாய்ச்சலில் அவள் வலது கையில் இருந்த ரிமோட்டை அவன் பிடித்தான். காவியா அவனை தவிர்க்க விரும்பி இருந்தால் அவள் ரிமோட்டை அவனிடம் குடுத்து இருக்கலாம் ஆனால் உண்மையில் அவளும் இந்த விளையாட்டில் ஆட விரும்பினாலே.

அவள் ஏதும் சொல்லாததை அவன் சாதகமாக எடுத்துக்கொண்டு அவன் இரு கைகளையும் அவள் தொடை மேல் அழுத்தி மீண்டும் ரிமோட்டை புடுங்க அவள் அதை விடாமல் அவள் கையை விரித்து கொண்டாள் அதன் பலன் அவன் ஒரு கை அவள் தொடையை அழுத்தி இருக்க அடுத்த கை அவள் கையை நெருங்க முயற்சிக்க அவன் புஜங்கள் அவள் முலைகளை அழுத்தியது. இது இருவருக்கும் ஒரு விர்ரென்ற உணர்வை குடுக்க கந்தர்வன் அவள் முகத்தை பார்க்காமல் அதே சமயம் அவன் கையை அவள் முலைகளை அழுத்தி வைத்திருக்க இருவரும் சிறு குழந்தைகள் போல் ரிமோட் சண்டை போட்டாலும் இந்த ஆட்டத்தில் பெரியவர்கள் விளையாட்டும் சேர்ந்து கொண்டது. காவியா அவள் தொடை மேல் இருந்த அவன் கையை அவள் கையால் அகற்ற அவள் நினைத்த மாதிரியே அவன் பிடிப்பு இல்லாமல் அவள் மேல் சாய அவன் விரிந்த தோள் பட்டை காவியாவின் முலைகள் நடுவே அழுத்தி பதிந்தது. காவியாவின் இரு சிகரங்களும் கொதிப்படைய அங்கே இரு எரிமலைகள் சாரி எரிமுலைகள் வெடிப்பதற்கு காத்திருந்தன. கந்தர்வன் எதுவுமே தெரியாதவன் போல இன்னமும் அவள் கையில் இருந்த ரிமொடிற்கு குறி வைக்க அவளும் பிடிவாதமாக தர மறுத்தாள். அவள் அடுத்து அதை வெடுக்கென்று அடுத்த கைக்கு மாற்றி அவள் மடித்திருந்த கால்களுக்கு அடியில் வைத்தாள். அவனும் விடுவதாக இல்லை அவள் முலைகள் நடுவே இருந்த அவன் கையை அவள் கால்கள் இடுக்கில் நுழைக்க அவள் இம்முறை அவன் கையை சுதந்திரமாக பரவ விட்டால் விபரீதம் என்று தெரிந்து அவள் கால்கள் ரெண்டையும் நீட்டி தரில் பதிக்க ரிமோட் இப்போ கந்தர்வன் கைக்கு இடம் மாறியது. காவியா அவன் வலது மணிக்கட்டில் அவள் கையால் நான்கு ஐந்து முறை அடித்து கேட்ட பையா என்றாள். அவன் ஒன்றும் தெரியாதவன் போல் ஏன் காவியா அப்படி சொல்கறீர்கள் என்றான் அப்பாவித்தனமாக. காவியா சும்மா தான் சொன்னேன் என்று முடித்தாள்
கந்தர்வன் காவியாவின் உடல் மேல் பல இடங்களில் அவன் கை பட்டு அவன் உடல் சூட்டை கிளப்பி இருந்தது. காவியா அதை அறிந்து இருந்தும் அவனுக்கு அவள் மனநிலையை அவனுக்கு எடுத்து காட்டவில்லை. அவள் மடியின் கீழ் இருந்து அவன் ரிமோட்டை எடுக்க காவியா அதை விட்டு விட்டாள். அது அவனுக்கு வெற்றிக்கு பதில் தோல்வி தான் அவனால் அவள் உடலை மேலும் தீண்ட முடியாமல் போய் விட்டதே. அவன் டி வீ போட அதில் புது பட பாடல்கள் ஓடிகொண்டிருந்தது. அவன் அடுத்து அடுத்து சேனல் மாற்ற எதுவும் சுவாரசியமாக இல்லை. அவன் பக்கத்தில் இருந்த DVD ரிமோட் எடுத்து ஆன் செய்ய அவள் நேற்று பார்த்த புது பட CD அவன் கொஞ்ச நேரம் அதை பார்க்க காவியாவிற்கோ இஷ்டம் இல்லை அதை அவள் செய்கையால் உணர்த்த அவன் அதை புரிந்து வேறே CD இல்லையா என்று கேட்டான்.

காவியா அவனை மேலும் சீண்ட வேறு சி டி இல்லையா என்றவுடன் நான் என்ன லைப்ரரியா வச்சு இருக்கேன் என்று சொல்ல அவன் ஒரு நொடி யோசித்தான் தப்பாக கேட்டு விட்டோமோ என்று. ஆனால் அவள் முகத்தில் கோபத்துக்கு பதில் ஒரு ஏளனம் தான் தெரிந்தது. அதில் அவன் அவள் அவனை சீண்டுகிறாள் என்று புரிந்து கொண்டான். அவனும் அவள் போக்கில் விட முடிவு செய்து சாரி காவியா நான் வேறே படம் இல்லையா என்று தானே கேட்டேன் என்று குழைய அவள் மீண்டும் இல்லை என்று ஒரே வார்த்தையில் சொன்னாள் வேறு வழி தெரியாமல் அவன் குடிக்க கோல்டா என்ன இருக்கு என்று பேச்சை மாற்றினான். காவியா அதற்கு நானே இப்போ ரொம்ப சூடா இருக்கேன் தெரியுது இல்ல அப்போ வேறே என்ன இருக்கும் கோல்டா என்று பதில் சொல்ல கந்தர்வன் அதில் இருந்த ரெண்டு அர்த்தங்களை புரிந்து சரி கோழி கறி தயாரா இருக்கு என்று நினைத்து கொண்டான் ஆனால் அவன் வேலை முடியும் வரை பொறுமையாக இருக்க முடிவு செய்தான்.

காவியா அவள் நினைப்புக்கு கந்தர்வன் சரியான மாங்கா மடையன் இவ்வளுவு சொல்லியும் செய்தும் சந்தர்ப்பத்தை உபயோகிக்க தெரியலே என்று ஹாலில் இருந்து எழுந்து அவள் பெட் ரூம் சென்று கொஞ்ச நேரம் படுக்கையில் புரண்டாள். தனியா இருக்கும் போதாவது மாங்கா யோசிக்குமா என்று. ஆக இருவரும் ஒரே சிந்தனையில் வேறு விதத்தில் யோசனை செய்தனர். காவியா சிறிது நேரம் பொறுத்து மீண்டும் ஹாலுக்கு வர அங்கே கந்தர்வன் உட்கார்ந்த படியே தூங்கிகொண்டிருந்தான். காவியா தலையில் அடித்துக்கொண்டு அவன் தோளை பிடித்து உலுக்கி அவனை எழுப்ப அவன் எழுந்து சாரி நேத்து புல்லா தூண்களே என்று சொல்ல அப்போ பொய் வீட்டிலே நிம்மதியா தூங்கலாம் இல்ல என்றாள். அவன் இல்ல காவியா இப்போ எனக்கு தூக்கம் போச்சு ஆமா நீங்க எங்கே சடனா காணோம் என்றான். அவள் அதற்கு ஒன்றும் சொல்லாமல் சரி நீ ஐஸ் டி குடிப்பியா என்றாள் அவன் எஸ் என்று சொல்ல அவள் சமையல் அறைக்கு போய் ரெண்டு கோப்பையில் ஐஸ் டி போட்டு எடுத்து வந்தாள். அவள் அதை எடுத்து வந்து அவன் கையில் குடுக்க அவன் எழுந்து நின்று வாங்க அதை அவன் வேண்டும் என்றே அவள் கையில் தட்டி விட அவள் மேல் கோப்பை சாய்ந்து அதில் இருந்த ரெண்டு ஐஸ் கட்டிகள் அவள் ப்ளூஸ் குள் சென்றன முதலில் அதை கவனிக்காத காவியா ஐஸ் அவள் முலைகள் நடுவே விழுந்து அந்த பகுதியை சில் என்று ஆக்க அவள் குதிக்க ஆரம்பித்தாள் கந்தர்வன் சாரி சாரி என்று சொல்லி அவள் மேல் இருந்த ஈரத்தை துடைக்க முயற்சிக்கும் சாக்கில் அவள் புடவையின் மேல் அவன் கையில் இருந்த கைக்குடையால் துடித்தான். அதை செய்யும் போது அவள் அழகிய மேடுகள் குழிகள் ஆனது. ரெண்டு மலைகளுக்கு பதில் அங்கே நான்கு மலைகள் உருவாகின.

காவியா அவன் கைகள் வேறு எங்கேயும் படருவதற்கு முன் அவள் தள்ளி நின்று அவள் உடை மற்றும் அவள் உடலின் மேல் இருந்த ஈரத்தை துடைத்து கொண்டாள். கந்தர்வன் அவன் கையில் இருந்த தீயை குடிக்க அவளும் குடித்து முடித்தாள்.
கந்தர்வன் கிளம்ப தயாராக காவியா அவனை அனுப்பி விட்டு அவள் அறைக்கு சென்று AC யை போட்டு தூங்கி போனாள் தூக்கம் கலைந்து நேரம் பார்க்க நடுநிசியை தாண்டி இருந்தது. காவியா சமயல் அறை சென்று சூடாக ஒரு டம்பளர் பால் மட்டும் பருகி மீண்டும் படுத்தாள். அடுத்த நாள் வங்கி செல்ல அங்கே சிலர் அவள் சமீபத்தில் தினசரி வங்கிக்கு வராததை ஒரு விதமாக கிசுகிசுக்க ஆரம்பிக்க இன்று அவள் அவர்களை கடந்ததும் அவள் காத்து படவே பேச காவியா கொஞ்சம் கோபம் அடைந்தாள். அவ்ளுக்குலேயே "இவங்களுக்கு என்ன வந்தது நான் வந்தா என்ன வறேலே நா என்ன என்னமோ இவங்கள் பொண்டாட்டி போல ஆதங்க படறாங்களே என்று சொல்ல ப பேசியவர்கள் மௌனமாகினர். காவியா அவள் இருக்கைக்கு செல்ல ஸ்டெல்லா அவளுக்கு காலை வணக்கம் சொல்லி காவியா இப்படி தான் அவங்க வாயை அடிக்கணும் என்று சொல்ல காவியா சிரித்துக்கொண்டே விடு ஸ்டெல்லா இந்த வெட்டி பசங்க எதனை நாளைக்கு பேசுவார்கள் என்று சொல்லி அவள் இருக்கையில் அமர்ந்தாள்

காவியா அன்று காலையிலேயே தேவை இல்லாமல் கோபமான மூட் வந்ததால் வேளையில் கவனம் ஓடவில்லை. காவியா அவள் லாப்டாப்பை எடுத்து வெட்டியாக அதில் சில இணைய தளங்களை நோட்டம் விட்டாள். அதில் ஒரு தளம் பெண்களின் காம உணர்வுகள் பற்றி விஞ்ஞான செய்திகளை மற்றும் உண்மை அனுபவங்களை அலசி இருந்ததை படித்து அந்த தளத்தை மேலும் விவரமாக படித்தாள். அந்த தளத்தில் சில மனோதத்துவ மருத்தவர்களும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டிருந்தனர். அதில் ஒரு மருத்தவர் கைலாஷ் பெண்கள் ஆண்களுக்கு இணையாக காம பசிக்கு உட்படுத்தபடுவதை நியாய படுத்தி எழுதி இருந்தார். காவியா அந்த கட்டுரை முழுவதையும் படிக்க அவளுக்கும் அந்த வாதத்தில் ஒப்பம் இருந்தது. அது அவளின் சமீப கால நடவடிக்கையினால் அல்ல கைலாஷ் சொல்லி இருந்தது பல விதங்களில் உண்மையும் கூட என்று காவியா நினைத்தாள். அதை சுவாரசியமாக படிக்க அவள் எதிரே ஒரு வங்கி வாடிக்கையாளர் அமர்திருந்ததை காவியா கவனிக்கவில்லை. ஒன்றுக்கு ரெண்டு முறை அவர் காவியாவின் கவனத்தை திருப்ப முயற்சிக்க காவியா அதை உணர்ந்து அவரிடம் சாரி சொல்லி அவர் சந்திக்க வந்த காரணத்தை கேட்க அவர் தான் புதிதாக ஒரு சேவை நிறுவனம் தொடங்க இருப்பதாகவும் அதன் சம்பந்தமாக வங்கி AGM அவளிடம் விவாதிக்க சொன்னதையும் எடுத்து கூற காவியா அவர் சொல்லுவதை கவனித்தாள்
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 07-05-2019, 11:54 AM



Users browsing this thread: 5 Guest(s)