காவியாவின் அடுத்த பயணம்(completed)
#70
காவியா வீட்டை சுற்றி பார்த்து அதை ஒழுங்கு பண்ண நினைத்தாள். அடுத்து தந்த வேலையை ஆரம்பித்தாள். எடுத்த வேலை முடிய ரெண்டு மணி நேரம் ஆனது அதை விடுத்து அவள் உறங்க போனாள். காலை அவளை எழுப்பியது அவள் மொபைல் ரிங் டோன் தான். எடுத்து பார்க்க மணி எட்டு அடுத்து அந்த கால் அவள் AGM உடனே முழு விழிப்பு வந்து ஹலோ என்று சொல்லி காலை வணக்கம் சொல்ல அவரும் பதில் அளித்து காவியா கந்தர்வன் சொன்னான் நான் வங்கியில் சொல்லிக்கறேன் என்றும் அவன் உன்னிடம் ரொம்ப நம்பிக்கை வைத்து இருக்கிறான் நன்றி என்று சொல்ல காவியா மெளனமாக இருந்தாள். அடுத்து அவர் வேறு எதுவும் சொல்லாமல் முடித்து கொண்டார். காவியா எழுந்து வேகமாக அவள் காலை கடன்களை முடித்து காபி போட்டு அருந்தி அன்றைய தினசரி எடுத்து புரட்டினாள். அதில் கவனம் இல்லாமல் டி வீ போட்டு அமர்ந்தாள். கொஞ்ச நேரத்தில் அவள் அழைப்பு மணி ஒலிக்க அவள் கதவை திறக்க கந்தர்வன் நின்று இருந்தான். காவியா ஹலோ சொல்லி உள்ளே வா என்று முன் செல்ல காவியாவை கந்தர்வன் பின் தொடர்ந்தான். காவியா அவனை உட்கார சொல்லி காபி என்று கேட்க அவன் எஸ் என்றான். காவியா ரெண்டு கோப்பையில் காப்பி எடுத்து வந்து ஒன்றை அவனிடம் குடுத்து அவன் எதிரே அமர்ந்து சோ என்ன சந்தேகங்கள் என்று கேட்க அவன் வரிசையாக கூறினான். காவியா சிறிது கொண்டே இவை எல்லாமே அவள் சென்ற முறை அவனுக்கு விளக்கிய சந்தேகங்கள் தான். காவியா முதலில் எளிதாக சொல்ல கூடிய விஷயங்களை தெளிவு படுத்தி பிறகு கொஞ்சம் கடினமான விஷயங்களை அவனுக்கு மெதுவாக சொல்லி விளக்கினாள். வழக்கம் போல கந்தர்வன் கவனித்து கொண்டான். ஒரு அளவு அவன் சந்தேகங்களை விளக்கி முடிந்ததும் காவியா மீண்டும் காப்பி என்று கேட்க அவனும் தலை ஆட்ட காவியா கொண்டு வந்து குடுத்தாள் அடுத்து அவன் மொபைலில் யாருடனோ பேச அடுத்து அவன் மனதுக்குள் திட்டி கொண்டே அவள் பக்கம் திரும்பி நோ மீட்டிங் டுடே என்றான். காவியா ஏன் என்று கேட்க அவன் அந்த அதிகாரி இன்று வரவில்லை என்றும் அதனால் இல்லை என்று சொன்னான்.
காவியா அவன் சொன்னதை கேட்டு அடுத்து என்ன என்றாள். அவன் தெரியலே என்று உதட்டை சுழிக்க அவள் மணியை பார்த்து அப்போ நான் கிளம்பனும் என்று சொல்ல அவன் சரி என்று எழுந்தான். அப்போ தான் காவியாவிற்கு அவள் டிரைவரை ஏற்கனவே வரவேண்டாம் என்று சொல்லி இருந்தது ஞாபகம் வர கந்தர்வனிடம் தன்னை வங்கியில் டிராப் செய்ய முடியுமா என்றான். இதை கேட்டதும் அவன் கண்களில் ஒரு வெளிச்சம் தெரிந்ததை காவியா கவனிக்க தவறவில்லை. இருப்பினும் அவளுக்கு வேலை ஆகணுமே வேறு வழி இல்லாமல் உள்ளே சென்று உடை மாற்றி வந்தாள். அவளே அறியாமல் அவள் இன்று ஒரு பளிச்சென்ற உடை அணிந்த்திருந்தாள். கந்தர்வன் அவள் உடை அணிந்திருந்த விதத்தை பார்த்து மனசுக்குள் ஜொள்ளு விட்டான்.

காவியா வெளியே வருவதற்குள் அவன் காரை ஸ்டார்ட் செய்து காத்திருந்தான். காவியா ஏறினதும் அவன் கிளப்பி காவியா இப்போ மணி பன்னிரண்டு ஆகா போகுது என்று மட்டும் சொல்லி அடுத்த சொல்ல வந்ததை நிறுத்திக்கொண்டான். காவியா அவனுக்கு இடம் குடுக்காமல் ஆமாம் உன் வாச் சரியா தான் ஓடுது என்றாள். இவள் அவ்வளவு எளிதில் வலையில் மாட்ட மாட்டாள் என்று தெரிந்து இருந்ததால் அவன் அதற்கு இல்லை காவியா இனி மேல் நீங்க வங்கி சென்றால் தேவை இல்லாத காசிப் இருக்குமே என்று அடுத்த கணையை வீச அவள் மீண்டும் நழுவினாள் அது தான் AGM பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரே என்று சொல்ல கந்தர்வன் நேரிடையாகவே கேட்டு விட்டான். காவியா இன்னைக்கு இந்த மீட்டிங் இருப்பதாலே நான் என் எல்லா வேலைகளையும் தவிர்த்து விட்டேன் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இன்று என்னுடன் இருக்க முடியுமா என்றான். காவியாவிற்கு முன் தின நிகழ்வுகள் நினைவுக்கு வர ஏதோ நினைவில் சரி என்று சொல்ல கந்தர்வன் காரில் உள்ளேயே குதிக்கும் அளவுக்கு சந்தோஷ பட்டு எங்கே போகலாம் என்றான். காவியா முதலில் நீ உன் அப்பாவிடம் பேசு என்றான். அவன் உடனே பேசினான். ஆனால் அவன் உண்மையை மறைத்து காவியா உடன் இருந்தால் அவன் மீட்டிங்கை சந்திக்க உதவும் என்று சொல்ல அவரும் சரி என்று கூறி விட்டார்

காவியா அவன் எதற்கு அவள் துணையை தேடுகிறான் என்று ஓரளவு புரிந்தாலும் அவள் உள் மனதில் நம்பளை எல்லோரும் ஒரு வேசியாக எடுத்து கொள்கிறார்களோ என்ற சந்தேகம் வந்தது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று அமைதியானாள். கந்தவ்ர்வன் மீண்டும் எங்கே போகலாம் என்று அவளை கேட்க காவியா அவள் குரலில் தெரிந்த எரிச்சலை பற்றி கவலைபடாமல் நீ தானே வெளியே போகணும் நு சொன்னை நீயே முடிவு பண்ணு என்று நச் என்று சொல்ல அவன் சாரி என்று ஒரே வார்த்தையில் சரண் அடைந்தான். காவியா வெளியே பார்த்து கொண்டு இருக்க கந்தர்வன் அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் மெளனமாக இருந்தான். ஒரு சிக்னல் வண்டி நிறுத்த காவியா அவன் பக்கம் திரும்பி என்ன எங்கே போகிறோம் என்று அவனை கேட்க அவன் உதட்டை பிதுக்கி தெரியலே என்றான். காவியா சரி என் வீட்டிற்கே போ என்று சொல்ல அவன் வண்டியை அந்த திசையில் திருப்பினான்.

காவியா வீட்டை திறந்து முன்னே செல்ல அவனை வா என்று கூட சொல்லாமல் போக அவன் அவளை பின் தொடர்ந்தான். காவியா மீண்டும் வந்து கதவை தாழ்போட்டு வந்தாள். கந்தர்வனை அமர சொல்லி AC போட்டு அவள் அவன் எதிரில் அமர்ந்தாள். அவனை பார்த்து சொல்லு இன்னைக்கு என் வேலையும் கெட்டுது என்று அங்கலாய்க்க அவன் மீண்டும் சாரி என்றான்.

கந்தர்வன் சாரி சொன்ன தொனியில் ஒரு உண்மையானநிகழ்வு தெரிய காவியா கொஞ்சம் கோவம் தணிந்து சொல்லு உன் கதையாவதுகேட்கலாம். இதற்க்கு முன் என்ன பண்ணி கொண்டிருந்தே என்று காவியா வினவகந்தர்வன் உற்சாகம் அடைந்து காவியா சகஜமாகி விட்டாள் என்ற சந்தோஷத்தில்அவன் கதையை சொல்ல ஆரம்பித்தான்.அதில் பெரிய மாற்றங்களோ சுவாரசியன்களோஇல்லை ஒரு கொஞ்சம் பணக்கார அப்பா அவருடைய ஒரே மகன் பெற்றோர் செல்லத்தில்சிறு வயதில் எப்படி முக்கங்காங் கயிறு இல்லாத காளை போல இவனும் சுற்றிதிரிந்து இப்போ கொஞ்சம் பொறுப்பு வந்து தொழில் செய்ய முடிவு பண்ணிஇருக்கிறான்.ஆனால் அவன் கதையில் ஒரே ஒரு வித்யாசம் அவன் பெண்களுடன்கும்மாளம் அடிக்க வில்லை என்பதுதான்.அவன் ஒரு வேளை பெண் விஷயத்தைமுற்றிலும் மறைத்து இருக்கணும் ஆனால் அவன் சொன்னதில் இருந்து காவியா அதைசந்தேகிக்க வில்லை.காவியா அவனிடம் அதை கேட்க அவன் ஸ்கூல் வயதில் இருந்த ஈர்ப்பை தவிர அவன்பெண்களுடன் அதிகமாக பழகியது இல்லை என்று சொன்னான்.அது அவளுக்கு கொஞ்சம்ஆச்சரியத்தை கொடுத்தது அவள் குரங்கு மனம் அவனை துருவி விடை காணஎத்தனித்தது.கந்தர்வன் பார்பதற்கு ஒரு அளவு ஆண்மையாகவே இருக்கிறான்.பணம் ஒரு குறை இல்லை பழகவும் இனிமையானவனாக தான் தோன்றினான். அப்போ ஏன் இவனைசுற்றி பட்டம்பூசிகள் பறக்கவில்லை. காவியாவிற்கு இந்த புதிருக்கு விடை காணவிரும்பி அவன் வாயை மேலும் கிண்டினாள்.ஆனால் அவன் சொன்னதையே சொல்லிகொண்டிருந்தான்.அதுவே காவியாவிற்கு ஒரு சவாலாக இருந்தது.அவனை வேறுவிதமாக சோதிக்கலாம் என்று அவனிடம் ஆண் பெண் உறவு பற்றி பேச ஆரம்பித்தாள்.அவள் முதல் கேள்வி வழக்கமாக ஆண்கள் பெண்களிடம் கேட்பது இது வரை யாராவதுஉன்னை தொட்டு இருகிறார்களா என்று. ஆனால் இங்கே காவியா அவனை கேட்க அவன்கொஞ்ச நேரம் பதில் சொல்லாமல் மெதுவாக தலையை இல்லை என்று ஆட்டினான். காவியாஏன் என்று கேட்க அவன் தனக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்றும் அதை விடதோல்வியை தாங்கிக்கும் சக்தி அவனிடம் இல்லை என்று சொல்ல காவியா அதை ஒருநெகடிவ் எண்ணம் என்று சொல்ல அவன் தெரியும் இருந்தும் நான் அந்த உணர்வைதீண்டி பார்க்க விரும்பவில்லை என்றான்.காவியா அப்போ இன்று ஏன் அவனுடன்தான் இருக்க வேண்டும் என்று விரும்பினாய் என்று கேட்க அவன் பதில் மிகவும்உண்மையாக இருந்தது.
Like Reply


Messages In This Thread
RE: காவியாவின் அடுத்த பயணம் - by johnypowas - 07-05-2019, 11:44 AM



Users browsing this thread: 4 Guest(s)