நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
#79
நண்பனின் முன்னால் காதலி – 37

விக்கி ஸ்டீரிங்கில் சாய்ந்து முதன் முதலில் சுவாதியை பார்த்தது ஞாபகத்திற்கு வந்தது .அது ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பு அவளை முதன் முதலில் பார்த்ததை நினைத்து பார்த்தான் .

அப்போது எல்லாம் விக்கி டேவிட் மணி மற்றும் வள்ளி என எல்லாரும் அப்போது எப்போதும் ஒன்றாக சனி ஞாயிறு எங்காச்சும் போவார்கள் அப்போது எல்லாம் விக்கிக்கு ஒரு பொன்னை கரெக்ட் பண்ண போகிறான் என்றால்
அந்த பொன்னை கரெக்ட் பண்ணுவதற்கு முன்பு எப்போதும் அவன் கூடவெ இருக்கும் அவன் பெஸ்ட் பிரண்டான டேவிடை கூப்பிட்டு தூரத்தில் இருந்து இருவரும் பார்த்து இருவரும் நன்கு சைட் அடித்து விட்டு டேவிட் ஓகே நோ என்று சொல்லி இருவரும் அந்த பொண்ணுக்கு மார்க் போட்டு விட்டு கிண்டல் அடித்து சிரித்து கொண்டு இருப்பார்கள் .அதன் பின் தான் விக்கி கரெக்ட் பண்ணவே போவான் .
அன்றும் ஒரு ஞாயிற்று கிழமை எல்லாரும் மாலுக்கு செல்லும் முன் டேவிட் மணி வீட்டில் வைத்து சொன்னான் .இன்னைக்கு உங்க எல்லாத்துக்கும் நான் கண்டிப்பா சுவாதிய introduce பண்ணி வைக்கிறேன் என்று சொன்னதும் எல்லாரும் ஹ என்று கத்தினார்கள் . அதற்கு முன்பு டேவிட் சுவாதி என்ற ஒரு பெண்ணை காதலிப்பதாக அவர்களிடிம் இரண்டு வாரங்களுக்கு முன்பு எல்லாரிடமும் சொல்லி இருந்தான் .ஆனால் சுவாதி பிஸி ஆக இருந்ததால் டேவிட் அவர்கள் யாருக்கும் இன்னும் சுவாதியை அறிமுகப்படுத்தவில்லை .
அதான் அவன் introduce பண்ணி வைக்கிறேன் என்று சொன்னவுடன் எல்லாரும் கத்தினார்கள் .
அப்பா இனிமேல் ஆச்சும் மும்பைல தமிழ் பேச தெரிஞ்ச பொண்ணு ஒருத்தி எனக்கு பேச துணைக்கு கிடச்சா என்றாள் வள்ளி சந்தோசமாக .ஆமாடா நீயும் லைப்ல என்னையே மாதிரியே செட்டில் ஆக போறத நினச்சா சந்தோசமா இருக்கு என்றான் மணி .
உன்னையே மாதிரியே புதை குழில விழ போறான்னு சொல்லு என்று மணியை விக்கி மனதிற்குள்ளே திட்டி கொண்டு இப்ப ஏன் டேவ் வெட்டியா லவ் பண்றான் சரி நம்ம எதாச்சும் சொன்னா நம்மள எல்லாரும் திட்டுங்க நம்ம இதுகள கண்டுக்காமா சீக்கிரம் மாலுக்கு போயி எவலயைச்சும் கரெக்ட் பண்ணுவோம் என்று விக்கி நினைத்து கொண்டான் .சரி சரி வாங்க முதல மாலுக்கு போவோம் அங்கதான் அவள வர சொல்லிருக்கேன் என்றான் டேவிட் ,சரி என்று எல்லாரும் கிளம்பினார்கள் .
அங்கு மாலுக்கு போன உடன் எல்லாரும் ஒரு இடத்தில சுவாதிக்காக காத்து உக்காந்து கொண்டு இருந்தனர் .அப்போது டேவிட் அவளுக்கு போன் பண்ணி விட்டு வந்து எல்லாரிடமும் சொன்னான் சாரி அவ டிராபிக்ல மாட்டிகிட்டலாம் அதுனால வர எப்படியும் முக்கால் மணி நேரமாகுமாம் அதுனால என்று இழுத்தான் .இன்னைக்கு எவளவு நேரமானாலும் பரவல உன் வருங்கால மனைவிய பாத்துட்டுதான் போறோம் என்றான் மணி .ஆமா கரெக்ட் என்றாள் வள்ளி .
ஆனால் அங்கு நடந்த எதையும் கண்டு கொள்ளமால் எதையும் காது கொடுத்து கேக்கமாலும் விக்கி அங்கிட்டும் இங்கிட்டுமாக ஏதாவது பெண்கள் அழகாக தெரிகிராளுகளா என்று பார்த்து கொண்டு இருந்தான் .பின் டேவிட் அவனை கூப்பிட்டான் விக்கி விக்கி என்றான் .
அவன் திரும்பவில்லை .பின் மணி அவனை பிடித்து விக்கி பக்கம் திருப்பினான் .உனக்கு ஏதும் பிரச்சினை இல்லையே என்றான் விக்கி அவனை பார்த்து .விக்கி என்ன பிரச்னை எதுக்கு பிரச்சினை என்றான் அது வரை நடந்த ஒன்றும் தெரியமால் .
அதான் சொன்னேனே சுவாதி வர லேட் ஆகும்னு என்றான் டேவிட் .யாரு சுவாதி என்றான் விக்கி .அடப்பாவி ரெண்டு வாரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்லே நான் ஒரு பொண்ண லவ் பண்றேன் அவள உங்களுக்கு introduce பண்ணி வைக்கிறேன்னு என்று டேவிட் சொல்ல என்ன லவ் பண்றயா சொல்லவே இல்ல என்றான் விக்கி .டேய் உன்கிட்ட தாண்டா முத சொன்னேன் என்றான் டேவிட் .அப்படியா என்றான் விக்கி .
அவன விடு அவன் தான் மாலுக்கு வந்தா search mode க்கு போயிடுவான்னு உனக்கு தெரியும்ல நீ சொல்லு என்றாள் வள்ளி .சரி நான் வேணா வெளிய அவளுக்காக வெயிட் பண்றேன் நீங்க வேணா ஷாப்பிங் எதாச்சும் பண்ணுங்க வந்ததும் நான் missed கால் கொடுக்குறேன் எல்லாரும் இங்க வந்துருங்க என்றான் டேவிட் .சரி அதுவும் நல்ல யோசனைதான் சரி நீ போ நாங்க ஷாப்பிங் போறோம் நீ போயி அவல பாத்து கூப்ப்பிட்டு வா என்றாள் வள்ளி .சரி என்று சொல்லிவிட்டு டேவிட் கிளம்பினான் .
பின் வள்ளியும் மணியும் எழுந்தார்கள் .நீ வரியாடா ஷாப்பிங்க்கு என்று விக்கியை கூப்பிட்டால் வள்ளி .அவன் அவர்களை பார்க்கமால் அங்கிட்டு ஒரு பொண்ணை பார்த்து கொண்டு இருந்தான் .பார்த்து கொண்டே திரும்பமால் பதில் சொன்னான் .நீங்க போங்க ஓல்ட் பிப்பிள் நான் யாரையாச்சும் கரெக்ட் பண்ணனும் என்று பதில் சொன்னான் .சரி எக்கேடும் கெட்டு போ என்று சொல்லி விட்டு வள்ளியும் மணியும் போனார்கள் .
பின் விக்கி எழுந்து அவன் பார்த்து கொண்டு இருந்த பெண்ணை கிட்ட போயி பார்க்க போனான் .அவன் கொஞ்சம் கிட்ட போயி பார்த்து விட்டு சே தூரத்துல பாக்க அழகா தெரிஞ்ச இப்ப என்ன சுமாரா இருக்கா என்று நினைத்து கொண்டு சரி வேற ஒருத்திய பாப்போம் என்று வேறு பக்கம் போனான் .
பின் அந்த மாலில் உள்ள ஒவ்வொரு ப்ளோர் ஆக சென்று இருக்கும் எல்லா பெண்களையும் பார்த்து யார நைட் போடலாம் என்று யோசித்து கொண்டு இருந்தான் .ஒரு அரை மணி நேரமாக அலைந்தான் .சே என்ன இன்னைக்கு ஒருத்தி கூட அழகா இல்ல சரி இனி அவேரஜாவாச்சும் ஏவல் ஆச்சும் சிக்குரளா பாப்போம் என்று அவன் ன் நினைத்து கொண்டு திரும்பிய போது கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள் .
அவளை பார்த்த உடன் விக்கி அப்படியே நின்று விட்டான் .அப்படியே அவளை கீலிரிந்து மேல் வரை பார்த்தான் .அவள் ஒரு மஞ்சள் சேலை உடுத்தி ஒரு ஹோம்லி லுக்கில் இருந்தாள் .அவள் மட்டும்தான் தனியாக நின்று கொண்டு இருந்தாள் .அவள் ரொம்ப பதற்றமாக இருந்தாள் .யார் இந்த மஞ்ச காட்டு மைனா இப்படி தனியா நிக்குது என்று அவளை நன்கு உத்து பார்த்து சைட் அடித்து கொண்டு இருந்தான் விக்கி .சே எல்லாமே இவளுக்கு அழகா இருக்கும் போலேயே கண்டிப்பா பூப்ஸ் பெருசா தான் இருக்கும் அப்புறம் வயிறு அப்புறம் அவ அழகான அந்த சின்ன உதடு அப்புறம் அவ கழுத்து என்று அவள் உடல் பாகங்களை எல்லாம் பார்வையாலே அளவிட்டு கொண்டு இருந்தான் .
ம்ம் கலர பாத்தா ரொம்ப ஒன்னும் வெள்ளையா இல்ல அதுனால கண்டிப்பா நார்த் இந்தியா காரியா இருக்க மாட்டா நம்ம சவுத் இந்தியனா தான் இருக்கணும் .ஆந்திரா தமிழ்நாடு கேரளா இப்படிதான் இருக்கும் .தமிழா இருந்தா நல்லா இருக்கும் ஆனா கொஞ்சம் கலராவும் மூடி நிரயாவும் பாடி சைப்யையும் பாத்தா மல்லு கேர்ள் மாதிரி இருக்கா சரி எந்த ஊர்க்காரியா இருந்தா என்ன இன்னைக்கு நைட் டின்னர் நமக்கு இந்த மஞ்ச காட்டு மைனா தான் தனியா வேற இருக்கா போயி வேட்டை ஆட வேண்டியதுதான் என்று நினைத்து கொண்டு அவள் கிட்ட போக மெல்ல நடந்தான் .
அப்போது யாரோ அவனை வேகமாக இடித்து கொண்டு நடந்தார்கள் அது டேவிட் தான் அவன் வேகமாக நடந்தான் .அவனை பிடித்து விக்கி சொன்னான் ஹ டேவ இன்னைக்கு நைட்க்கு நான் ஒரு சூப்பர் பிகர் பிடிச்சுட்டேன் நீ வழக்கம் போல பாத்து எவளோ மார்க்ன்னு சொல்லு என்றான் விக்கி .டேய் முதல்ல கைய விடுறா சுவாதி வந்துட்டாளாம் நான் எங்க இருக்கேன்னு தெரியாமா தேடி கிட்டு இருக்கா போய் அவள கூப்பிடனும் என்றான் டேவிட் .
யாரு சுவாதி என்றான் விக்கி .ஐயோ உன்னோட பெரிய தொல்லைடா முத என்னைய விடு என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போதே ஹ டேவிட் என்று ஒரு பெண் குரல் கேக்கவும் இருவரும் திரும்பினார் .அங்கு விக்கி அவளவு நேரம் சைட் அடித்த அந்த மஞ்சள் சேலை உடுத்திய பெண் நின்று கொண்டு இருந்தாள் .
விக்கி அவளை பார்த்தும் சிரித்தான் .டேவிட் விக்கியின் கைகளில் இருந்து விடுபட்டு கொண்டு இவதான் சுவாதி இவதான் என் லவ்வர் என்றான் டேவிட் .ஒ அப்படியா என்றான் விக்கி .பின் மனதிற்குள்ளே சரி இவ கிட்ட பாக்க கொஞ்சம் அசிங்கமாத்தான் இருக்கா என்று தன் மனதை மாற்றிகொண்டான் .
அவ்வாறு அவளை முதன் முதலில் பார்த்ததை நினைத்து கொண்டு இருந்த போது அவன் கார் சன்னலை அங்கு இருந்த செக்குயுரிட்டி தட்டவும் பழைய நினைவுகளில் இருந்து திரும்பினான் .
கார் சன்னலை கீல் இறக்கினான் .யாரு சார் நீங்க உங்களுக்கு யார பாக்கணும் இங்க நிக்குரிங்க என்று செக்குயுரிட்டி ஹிந்தியில் கேட்க விக்கியும் ஹிந்தியிலே பதில் சொன்னான் இங்க ஏப் எம் ஸ்டேசன்ல வேல பாக்குற சுவாதிய பாக்கணும் என்றான் .ஒ ஏப் எம் ஸ்டேசனா அதோ அதுல வேல பாக்குற ஒருத்தர் வராரு அவர்கிட்டயே கேளுங்க என்று செக்குயுரிட்டி கை காட்ட
அங்கு சித்தார்த் தலையை தொங்க போட்டு கொண்டு ரொம்ப வருத்தத்தில் வந்து கொண்டு இருந்தான் .விக்கி அவனை நிப்பாட்டி ஹலோ பாஸ் இங்க சுவாதின்னு ஒருத்தங்க வேல பாக்குறாங்களே அவங்கள பாக்க முடியுமா என்றான் .
அவன் நீங்க யாரு என கேட்டான் .ஒ இவன் கிட்ட என்ன சொல்ல என்று யோசித்து விட்டு ஜஸ்ட் பிரண்ட் சும்மா ஒரு விஷயமா பாக்க வந்தேன் என்றான் .சுவாதி மதியமே ஆபிஸ விட்டு போயிட்டா என்று அவன் வருத்ததோடு சொன்னான் .சொல்லிவிட்டு மீண்டும் தலையை குனிந்தாவரே நடந்து போனான் .ஓகே தேங்க்ஸ் பாஸ் என்றான் அவன் எதையும் காதில் கேக்கமால் உலகமே இடிந்தது போல போனான் ,
அவன் போன பின் விக்கி சரி நம்ம மனசாட்சி சொன்ன மாதிரி அவ என் காதலி இல்ல .அவ என் நண்பனின் முன்னால் காதலி சோ அவ வேணாம் அவள இனி நினைக்க வேணாம் நாம எப்பவும் போல நாமலவே இருப்போம் அதான் நல்லது என்று நினைத்து கொண்டு காரை வேகமாக அவ்விடத்தை விட்டு கிளப்பினான் 
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னால் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 07-05-2019, 10:11 AM



Users browsing this thread: 66 Guest(s)