Thread Rating:
  • 4 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குலோப் ஜாமுன் [discontinued]
#19
சரிதா கால் பேசி முடித்ததும் நான் என்ன நடக்குது சரிதா ஏதோ பார்ட்டின்னு சொன்னே இப்போ யாரோ பேசறாங்க அப்போதான் நீயே அறிமுகம் செய்துக்கற என்னை வேறு புது ப்ரெண்ட்ன்னு சொல்லி இருக்கே என்று கேட்டேன். சரிதா ஜமுனா உனக்கு இப்போ நான் சொல்லியே ஆகணும் நான் ஒரு விலை உயர்ந்த எஸ்கார்ட் அவ சொல்லுவது எனக்கு ஒண்ணுமே புரியவில்லை என்ன சொல்லற சரிதா எனக்கு ஒண்ணுமே புரியலை என்றேன். அவ ஜமுனா எஸ்கார்ட் என்றால் வெளியூரில் இருந்து அல்லது வெளிநாட்டில் இருந்து தனியாக இளம் அல்லது நடுத்தர வயது அலல்து சில சமயம் கிழங்கள் கூட தனியா நம்ம ஊருக்கு வருவாங்க அவங்களுக்கு கூட ஒரு அழகான பெண் இருந்தா அது தனி மரியாதை அந்தஸ்து அவங்க இங்கே ஒரு நாளோ ரெண்டு நாளோ தங்குவாங்க அவங்க கூட நாம் போகணும் அதற்கு நிறைய பணம் சன்மானமா தருவாங்க என்று சொல்ல நான் ஹே விளையாடறியா விபச்சாரத்தை வேறு விதமா சொல்லறியா எனக்கு அதில் இஷ்டம் இல்லை நான் கிளம்பறேன் என்றேன். சரிதா என்னை அமைதி படுத்தி ஜமுனா இது விபச்சாரம் கிடையாது அவங்க நம்ம கூட படுக்க மாட்டாங்க வெறும் கம்பனி மட்டும் தான் பார்ட்டிக்கு போறது பார் போகணும் இல்லை சில சமயம் பிஸ்னெஸ் மீட்டிங் கூட அழைத்து போவார்கள் ஆனால் நம்ம அந்தரங்கம் அவர்களுக்கு அனுமதி கிடையாது ஹிமேஷ் கூட அப்படி தான் முதலில் நான் சந்தித்தேன். பிறகு அவனுக்கு என்னை ரொம்ப பிடித்து போய் அவன் ஆபிசிலேயே வேலை செய்ய கட்டாயப்படுத்தினான். இப்போ கூட எனக்கு ஆபிசில் முழு சுதந்திரம் இருக்கு எப்போ நினைத்தாலும் வரலாம் எப்போ வேணும்னாலும் போகலாம் பணம் கிடைக்கிறது பணக்கார வட்டார பழக்கம் கிடைக்கிறது அப்புறம் என்ன.


சரி இப்போ சொல்லு நீ எதுக்கு நம்ம எம்டியை வீட்டிற்கு அழைத்து விருந்து குடுத்தே அவர் கை உன் மேலே படலன்னு சத்தியம் செய்ய முடியுமா என்று கேட்க நான் அதிர்ச்சியுடன் சரிதா உனக்கு எப்படி இது தெரியும் என்று கேட்டேன். எம்டி இங்கே மாற்றும் போதே ஹிமேஷ் கிட்டே இதையெல்லாம் சொல்லி தான் அனுப்பி இருக்கார். ஹிமேஷ் தான் என்னிடம் சொன்னான் அவனுக்கு உன் நிலைமை தெரிந்ததால் தான் என்னிடம் சொல்லி உனக்கு ஹெல்ப் பண்ண கேட்டான் போதுமா என்று விளக்கமாக சொல்ல நான் வாய் அடைத்து நின்றேன்.

என் ரகசியம் எல்லாம் தெரிந்து விட்டது என்ற பதட்டம் இவ என்னை வைத்து காசு பண்ண நினைக்கிறாளோ என்ற சந்தேகம் ரோஸ்லின் பேச்சை கேட்டிருக்கனும்னு யோசனை எல்லாமே ஒன்றாக வந்தது. சரிதா நான் நினைப்பதை துல்லியமாக தெரிந்து கொண்டவ போல ஜமுனா இன்னைக்கு உனக்கு வாய்ப்பு வந்து இருக்கு நீ யார் கூடவும் போக வேண்டாம் எந்த ஹோட்டல் அறையிலும் தங்க வேண்டாம் நாம ஒரு பார்ட்டிக்கு போறோம் மூன்று மணி நேரம் எவ்வளவு பணம் கிடைக்கும்னு நினைக்கிற முப்பதாயிரம் என்று சொல்ல எனக்கு மயக்கமே வந்தது மூணு மணி நேரம் பார்ட்டிக்கு செல்வதால் அஜித் கிட்டே வாங்கின பணம் முழுவதும் கிடைக்குமா நம்ப முடியவில்லை ஆனால் ஒரு சின்ன சபலம் உண்டானது. முயற்சி செய்து பார்க்கலாம் யாரும் என்னை மீறி என் மேலே கை வைக்க முடியாது என்ற தைரியம் வேறு வந்தது. நான் இருந்தாலும் சரிதா கிட்டே வெளிபடையா சொல்லாமல் சரிதா என்னை பற்றி நீ சொனனது எல்லாமே தப்பு என்று பொய் சொல்ல அவ சிரித்து விட்டு லூசு ஒரு அப்பா அவர் பையன் கிட்டே இப்படி கூட பொய் சொல்லுவாரா இல்ல ஒரு பாஸ் அவர் ஸ்டாப் கிட்டே இன்னொரு பொண்ணு பற்றி இப்படி பேசி ஹெல்ப் பண்ண சொல்லுவாரா யோசி என்றாள்.

சரிதா எனக்கு உதவி செய்கிறாளா இல்லை அவ செய்யற தொழிலுக்கு என்னை கூட்டு சேர முயற்சிக்கறாளா என்று குழப்பம் தான் உண்டானது. ஆனால் என் நிலைமை எனக்கு இன்னும் அதிகமான குழப்பத்தை தான் உண்டு செய்தது. தெரிந்தோ தெரியாமலோ பணம் என்ற வலையில் நான் சிக்கி விட்டேன். அத்துடன் சேர்ந்து என் வயதுக்கே உரிய உடல் இச்சையும் சேர்ந்து கொண்டு சமீபத்தில் சில தவறுகளை செய்து விட்டேன். இப்போ அதை ரிவைண்ட் செய்ய முடியாது பேசாம சரிதா சொல்லுவதை ஏற்று கொண்டு பணம் சம்பாதிக்க ஒரு வழி முடிவு செய்யணும். அது மட்டும் இல்லை இப்போ சரிதா சொல்லற வழியை தேர்ந்தெடுக்கவில்லை என்றால் கண்டிப்பா விஷயம் ஹிமேஷுக்கு தெரிய வரும் அதன் பிறகு என் வேலை எவ்வளவு நாள் என்பது சொல்ல முடியாது. ஆக எப்படி பார்த்தாலும் சரிதா சொல்லற தொழில் செய்தே ஆகணும் என்பது தெளிவானது.


சரிதா என்ன முடிவு என்று கேட்க நான் அமைதியாய் தலையை ஆட்டி என் சம்மதத்தை சொன்னேன். சரிதா என்னை தட்டி குடுத்து புத்திசாலி என்று சொல்லி விட்டு மீண்டும் ஒரு முறை இருவரும் மேக் அப் செய்துக்குவோம் என்று அவ பெட் ரூம் அழைத்து சென்றாள். மேக் அப் முடியும் போது வாசல் மணி ஒலிக்க சரிதா என்னிடம் ஜமுனா நீ இங்கேயே இரு உனக்கு ஏற்ற கம்பனி தானான்னு நான் முடிவு செய்து விட்டு பிறகு கூப்பிடறேன் என்றாள். இப்போ அவ மேல் இருந்த மதிப்பு இன்னும் அதிகமாகியது. கதவை லேசா திறந்து வைத்து விட்டு சென்றாள். ஹாலில் சரிதா ஹலோ சொல்ல வந்தவர் ஹலோ நான் பல்ஜித் என்று சொல்ல சரிதா பேச ஆரம்பித்தாள். கொஞ்ச நேரம் பேசிய பிறகு பல்ஜித் உன் ப்ரெண்ட் வரலையா என்று கேட்க அவன் வருவதா இருந்தான் சரிதா ஆனால் கிளம்பும் போது ஒரு முக்கிய கிளைன்ட் வந்து விட்டார் என்று சொல்ல சரிதா ஐயோ உங்களுக்காக நான் என் ப்ரெண்ட் ஒருத்தியை வர சொல்லி விட்டேனே அது மட்டும் இல்லை அவளுக்கு இது தான் முதல் அசயின்மென்ட் என்று செண்டிமெண்ட்டா சொல்ல பல்ஜித் ரியலி இரு நான் அவன் கிட்டே பேசறேன் என்று சொன்னான். அவன் பேசியது எனக்கு சரியா கேட்கலை. பேசி முடித்து சரிதா கிட்டே சரிதா அவனுக்கு இனிமே இங்கே வீடு கண்டு பிடித்து வருவது கஷ்டம் என்று சொல்லுகிறான் வேணும்னா உன் ப்ரெண்ட் ஹோட்டலுக்கு போக முடியுமா என் கார் இருக்கு என்று கேட்டான். சரிதா உடனே இல்லை பல்ஜித் அவ சம்மதிப்பானு நினைக்கலை அவ உண்மையில் கல்யாணம் ஆன பெண் அவளுக்கு செக்ஸ்சில் விருப்பம் இல்லை என்று எனக்கு ஆதரவா பேச நான் சரிதாவை தப்பாக நினைத்ததற்கு வருந்தினேன்.


சரிதா உள்ளே வந்து ஜமுனா நான் பேசியதை கேட்டு இருப்பே என்ன சொல்லற உனக்கு பிடிச்சு இருந்தா ஹோடல்லுக்கு போ ஆனா கண்டிப்பா செக்ஸ் கிடையாதுன்னு சொல்லிட்டேன் என்று கேட்க நான் அங்கே என்ன செய்யணும்னு முதல் இரவு அன்று மாமி கிட்டே கேட்டது போல கேட்க அவ டின்னர் கூட்டி போவான் உனக்கு பிடிச்சு இருந்தா அவன் கூட சேர்ந்து நீயும் குடிக்கலாம் உனக்கு பழக்கம் இல்லை என்றால் அது கூட வேண்டாம் ஒரு மணி நேரம் மினிமம் அதற்கு மேல் ஒவ்வொரு நிமிஷம் கணக்கு ஒரு நிமிஷம் அதிகமானாலும் ஒரு மணி நேரம் கணக்கு என்று சொல்லி என்ன பணம் குடுப்பான் என்றும் சொல்ல நான் சரி என்றேன். சரிதா என் ஹான்ட்பாகில் ஒரு சின்ன கவர் போட நான் என்ன அது என்றேன். சரிதா அது உனக்கு தேவை இருக்காது இருந்தாலும் ஒரு முன் எச்சரிக்கை தான் என்று சொல்ல நான் காண்டமா என்று கேட்க அவ ஆமாம் என்று உண்மையை சொல்ல நான் எழுந்து கிளம்ப தயாரானேன். சரிதா இரு ஜமுனா முதல் முறை அதனால் இங்கேயே உனக்கு பணம் வாங்கி குடுத்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு வெளியே சென்று பல்ஜித் கிட்டே சொல்லி பணம் வாங்கி கொண்டு வந்து என் கைபையில் போட்டாள்.

ஹாலுக்கு சென்றதும் பல்ஜித் எழுந்து நின்று ஹலோ என்று கையை நீட்ட நானும் ஹலோ என்றேன். அவன் பெயரை சொல்ல சரிதா நான் சொல்லுவதற்குள் ஜான்சி என்று சொல்ல நான் அவ எண்ணம் புரிந்து கொண்டு விட்டேன். பல்ஜித் போனில் அவன் நண்பனுடன் பேச எனக்கு பல்ஜித் வயசு ரொம்ப கம்மியாக தான் இருக்கும் என்று தோன்றியது. அவன் போனில் பேசி விட்டு போனை என்னிடம் குடுக்க நான் ஹலோ என்றேன். அந்த பக்கம் ஹலோ ஜான்சி தேங்க்ஸ் நான் வெய்ட் பண்ணறேன் என்றான். நான் வேறு எதுவும் பேச தெரியாமல் போனை பல்ஜித் கிட்டே குடுக்க அவன் பேசும் போது சரிதா என் காதில் ஆல் தி பெஸ்ட் ஜமுனா மறந்துடாதே உன் பேர் ஜான்சி ஹோடல்லில் அவன் கை எங்கேயாவது ஏடாகூடமா வச்சா உடனே திரும்பி வந்துடு கவலையே படாதே ன்று சொன்னாள்.

பல்ஜித் பேசிக்கொண்டே வெளியே சென்று கார் டிரைவரிடம் உத்தரவுகள் குடுத்து விட்டு வந்தான். சரிதா என்னுடன் கார் அருகே வந்து என்னை அனுப்பி வைத்தாள். கார் சென்று கொண்டிருக்கும் போது விக்கிக்கு ஒரு குறுஞ் செய்தி மட்டும் அனுப்பினேன். வேலை இருக்கு வருவதற்கு ரொம்ப நேரம் ஆகும் என்று மட்டும். ஹோட்டல் உள்ளே என்று கார் நிற்க டிரைவர் இறங்கி வந்து கார் கதவை திறந்து கொண்டு நிற்க நான் இறங்கி ஒரு சுற்று பார்க்க உள்ளே இருந்து ஒருவன் வந்து ஜான்சி மேடம் என்று பணிவாக கேட்டான் நான் ஆம் என்று தலை அசைக்க அவன் ப்ளீஸ் வாங்க மேடம் என்று உள்ளே அழைத்து சென்று லிப்ட் எடுத்து நான்காவது மாடிக்கு அழைத்து சென்று ஒரு அறையின் கதவை தட்டினான். கதவு உடனே திறக்கப்பட நான் எதிர்பார்த்த வயதான ஒருவர் இல்லாமல் சஞ்சய் அஜித் விக்கி வயசை விட ஒன்றிண்டு வயசு அதிகம் இருக்க கூடிய ஒருவர் ஹலோ ஜான்சி மன்ஜீத் என்று கையை நீட்ட நானும் ஹலோ மன்ஜீத் என்று கை குலுக்கினேன். சரிதா அது செய்ய வேண்டாம்னு சொல்லி இருக்கவில்லையே. என்னை அழைத்து வந்தவன் காரிடாரில் இருந்தே கிளம்பினான். நானும் மன்ஜீத் உள்ளே செல்ல கதவை பூட்டி விட்டு வந்தான் மன்ஜீத். அங்கிருந்த சோபாவில் நான் உட்கார மன்ஜீத் கட்டில் மேல் உட்கார்ந்து ஜான்சி பல்ஜித் நீ இவ்வளவு அழகா இருப்பேன்னு சொல்லவே இல்லை யு லுக் ஜஸ்ட் ஸோ ச்வீட் என்று அவன் பாட்டுக்கு பேசி கொண்டிருக்க நான் அவன் புகழ்ச்சியில் குளிர்ந்து கொண்டிருந்தேன். அவன் அத்துடன் நிறுத்தாமல் முட்டாள் பல்ஜித் சொன்ன அமௌண்ட் ரொம்ப குறைவு என்று சொல்லி விட்டு அவன் பையில் இருந்து ஒரு ஐநூறு நோட் கட்டை எடுத்து அதில் கொஞ்சம் எடுத்து என் கையில் குடுத்து இது உன் அழகுக்கு நாட் பார் தி செர்விஸ் என்று சொல்ல நான் வாங்காமல் இருக்க முடியாததால் தேங்க்ஸ் என்று சொல்லி பணத்தை வாங்கி என் பைக்குள் வைத்து கொண்டேன்.


மன்ஜீத் வடநாட்டை சேர்ந்தவர் போல தோன்றினாலும் அவர் பேசிய தமிழ் ரொம்ப தெளிவாக இருந்தது. வா ஜான்ஸி கீழே கான்பரன்ஸ் ஹாலில் ஒரு மீட்டிங் இருக்கு கலந்து விட்டு நம்ம இருவரும் டின்னர் போகலாம் என்று சொல்ல எனக்கு இப்போ சரிதா சொன்னதில் முழு நம்பிக்கை வந்தது. அதே நேரம் இப்படி கூட பணம் சம்பாதிக்க வழி இருக்கிறது என்ற உண்மையை தெரிந்து கொண்டேன். உண்மையில் இந்த ரெண்டு மூன்று மணி நேரத்தில் நான் பல புது விஷயங்களை கற்று கொண்டேன். இந்த யோசனையுடனே மன்ஜீத் முன்னால் நடக்க நான் கொஞ்சம் பின்னால் தள்ளி நடந்தேன். மன்ஜீத் லிப்ட் அருகே சென்றதும் நான் வரும் வரை காத்திருந்து என்ன ஆச்சு ச்வீட் ஹார்ட் என்று கேட்டு கொண்டே என் கைக்குள்ளே அவர் கையை சேர்த்து கொண்டு லிப்டில் ஏறினார். அப்போதான் அவர் அதை செய்ய காரணம் இருக்குனு புரிந்து கொண்டேன் லிப்டில் இன்னும் ரெண்டு பேர் இருந்தனர் அவர்கள் மன்ஜீத் விட வயசில் மூத்தவர்கள் அவர்கள் பொறாமை படனும் என்று தான் அப்படி செய்தார் என்பது தெளிவானது. ஆனால் அவர் என் கையை தொட்டு கொண்டிருந்தாலும் அதில் ஒரு ஆபாச நோக்கம் இல்லை என்றே உணர்ந்தேன். கான்பரன்ஸ் ஹால் உள்ளே சென்றதும் அங்கே இருந்தவர்கள் மன்ஜீதுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே என்னை பார்த்து மன்ஜீத் உன் தோழி ரொம்ப அழகா இருக்கா என்றும் கூறினர். எனக்கு உள்ளுக்குள் பெருமையாகவும் கொஞ்சம் கர்வமாகவும் கூட இருந்தது.

இந்த புகழ்ச்சியில் நான் மகிழ்ந்து கொண்டிருக்க அங்கே கூட்டம் ஆரம்பித்து அவர்களுக்குள் ஏதோ பேசி கொண்டனர். எனக்கு அதில் ஈடுபாடு இல்லாததால் கவனிக்கவில்லை. நேரம் ஆக ஆக அங்கே வெட்டியாக உட்கார்ந்து இருப்பது போர் அடிக்க துவங்கியது. அப்போதான் ஒரு பெண் என் அருகே வந்து மேடம் ட்ரிங்க்ஸ் என்று கேட்க நானும் ஏதோ நினைப்பில் எஸ் என்று சொல்லி விட்டேன். அவள் சென்று மீண்டும் ஒரு க்ளாஸ் நிரம்ப கோலா போன்ற நிறத்தில் ட்ரிங்க்ஸ் எடுத்து வர நான் வாங்கி கொண்டு தேங்க்ஸ் சொல்லி விட்டு சிப் செய்ய துவங்கினேன். முதல் சிப்பிலேயே அது மது வகை என்று தெரிந்து விட்டது. அந்த பெண்ணை தேடினேன் ஆனால் அவள் பார்வையில் சிக்கவில்லை. வைத்து விடலாமா என்று யோசிக்கும் போது மன்ஜீத் அருகே இருந்த ஒருவர் என்ஜாய் யுவர் ட்ரிங்க்ஸ் லேடி என்று சொல்ல நான் வேறு வழியில்லாமல் சிப் பண்ண ஆரம்பித்தேன். மது தன் வேலையை ஒரு அஞ்சு சிப் எடுத்த பிறகு தானே செய்ய துவங்கும். அதுவும் எனக்கு பழக்கம் இல்லாததால் உடனே துவங்கி விட்டது. தலை லேசானது உடலில் ஒரு இனம் புரியாத உணர்வு உண்டானது கண்கள் தேவையில்லாமல் அங்கே இருந்த ஆண்கள் மேலே அலைந்தது. யாருமே எனக்கு அறிமுகம் இல்லாத முகங்கள் அதன் நடுவே மன்ஜீத் மேலே என் பார்வை பதிய அவன் என் அழகை போற்றியது நினைவுக்கு வர அதே நேரம் அவனும் எதேச்சையா என்னை பார்க்க என் பார்வையில் ஒரு கனிவு இருந்து இருக்கணும் அவன் அதை கவனித்து எழுந்து வந்து சாரி ஜான்சி இன்னும் பத்து நிமிஷம் என்றான். நான் சரி என்று தலை அசைக்க அவன் என் கையில் இருந்த க்ளாசில் இருந்து நான் ஆபர் செய்யாமலே ஒரு சிப் எடுத்து கொண்டு குட் காம்பினேஷன் என்று சொல்லி விட்டு சென்றான்.

மதுவின் தாக்கம் எனக்கு சரிதாவின் எச்சரிக்கைகள் மறந்து போனது. மன்ஜீத் சென்ற பிறகும் அவன் பக்கமே என் பார்வையை செலுத்தினேன். அந்த நேரத்தில் அவனின் ஆண்மையான உடல் அமைப்பு எனக்கு பிடித்து இருந்தது. அவன் சொன்ன மாதிரி நான் என் க்லச்சில் இருந்த மதுவை குடித்து முடிப்பதற்கும் அவன் வந்து போகலாமா என்று கேட்பதற்கும் சரியாக இருந்தது. நான் எழுந்து கொள்ள முயற்சி செய்த போது கொஞ்சம் தடுமாற மன்ஜீத் என் இடுப்பில் கை வைத்து பிடித்து கொண்டான் நான் அவனுக்கு இடம் குடுக்கிறோம் என்ற நினைப்பு வராமல் நின்று தேங்க்ஸ் என்று சொல்லி விட்டு நடக்க அவன் நான் இடுப்பில் கை இருப்பதை தடுக்காததால் கையை அப்படியே வைத்து கொண்டு நடந்தான். நான் என் கடிகாரத்தில் நேரம் பார்க்க வந்து ரெண்டு மணி நேரம் ஆகி இருந்தது என்று கணக்கு போட்டேன். சரிதா சொல்லி இருந்தது மூன்ற மணி நேரம் அதற்கு பிறகு அதிக நேரம் இருப்பதும் இல்லாததும் என் இஷ்டம் என்று. மன்ஜீத் ஜான்சி ரெஸ்டாரன்ட் போக வேண்டாம் ரூமிலேயே டின்னர் ஆர்டர் செய்கிறேன் என்று சொல்ல நான் இல்லை எனக்கு பசிக்கவில்லை என்றேன். அவன் சிரித்து என்ன டார்லிங் நீ ஒத்துகொண்டதே என் கூட டின்னர் சாப்பிட தான் அப்புறம் பசிக்கவில்லைன்னு சொன்னா எப்படி என்று கேட்க நான் சரி உங்களுக்காக கொஞ்சமாக சாப்பிடுகிறேன் என்றேன்.

அறைக்கு செல்வதற்குள் அவன் கை என் இடுப்பு முழுவதையும் அணைத்து கொண்டிருந்தது. நான் சரிதா சொன்னதை சுத்தமாக மறந்து விட்டேன். அவள் கண்டிப்பா சொல்லி இருந்தா ஜமுனா உன் மேலே அவர்கள் கை எங்கே இருக்கிறது என்பதில் கவனமாக இரு கொஞ்சம் இடம் குடுத்தா கூட அவர்கள் எல்லை மீறுவார்கள் என்று ஒரு தடவைக்கு மூணு தடவை சொல்லி இருந்தா ஆனா அங்கே அவன் நான் தடுமாறாமல் இருக்கத்தான் என் இடுப்பில் கை வைக்கிறான் என்ற கணக்கில் முதலில் கண்டுக்கொள்ளாமல் இருந்ததால் இப்போ மன்ஜீத் கை என் இடுப்பை அணைத்து கொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை. அறை கதவை திறக்க ஒரு வழியாக அவன் கையை எடுக்க வேண்டி இருந்தது. இன்னும் என்னால் அவன் பிடிப்பு இல்லாமல் தனியாக நடக்க முடியவில்லை. அறைக்குள்ளே நுழைந்த உடனே தடுமாற மன்ஜீத் ஜான்சி ஒரு ஸ்மால் தானே எடுத்துக்கிட்டே என்று கேட்க நான் ஆமாம் என்று தலை அசைத்தேன். அவன் பழக்கம் இல்லையா என்று கேட்டுக்கொண்டே மறுபடியும் என் இடுப்பை இறுக்கமாக பிடித்து கொண்டு சோபா வரை அழைத்து சென்று அமர வைக்கும் விழுந்து விடாமல் இருக்க அவன் கைகளை என் தோள்கள் மேலே வைத்து பிடித்து உட்கார வைக்க நான் உட்கார்ந்ததும் அவன் கைகள் இறங்கி லேசாக என் முலைகள் மேலே விழுந்தது. மன்ஜீத் அதை தப்பாகவே எடுத்து கொள்ளாமல் ஜான்சி நீ பார்க்க மட்டும் அழகாக இல்லை உன் உடலும் ரொம்ப நல்லாவே இருக்கு இடுப்பு அவ்வளவு மென்மையா இருந்த போதே நினைத்தேன் இங்கேயும் மென்மையாக தான் இருக்கணும்னு அது உண்மை தான் பார் அன் எஸ்கார்ட் மார்பு இவ்வளவு மென்மையா இருப்பது இது தான் எனக்கு தெரிந்து முதல் தடவை என்று சொல்லி கொண்டே லேசாக தொட்டு கொண்டிருந்த அவன் கைகள் கொஞ்சம் அதிகமான அழுத்தத்தை என் முலைகள் மேலே குடுக்க நான் கொஞ்சம் சுதாரித்து கொண்டு சாரி மன்ஜீத் உங்க கையை எடுத்து விடுங்க என்று கண்டிப்பாக சொன்னேன்.

அவன் முரண்டு பண்ணாமல் உடனே கையை எடுத்து விட்டான். அது தான் எனக்கு சோதனையாக அமைந்தது. ஒரு பெண்ணின் முலைகள் மீது ஆணின் ஸ்பரிசம் நடந்து விட்டா அது எப்படி இருந்தாலும் துளிர்த்து கொள்ளும். அது ஆண்டவனின் சதியா வரமா தெரியாது. அதுவும் இது வரை தெரிந்தோ தெரியாமலோ நான் மன்ஜீதை கொஞ்சம் ரசிக்க துவங்கி இருந்த நேரத்தில் அவன் கை என் முலைகளை தீண்டி இருந்ததால் முலைகள் கொஞ்சம் தடுமாறின. அதன் பிரதிபலிப்பு என் உடையின் மேலே அப்பட்டமாக தெரிந்தது காம்புகள் ரெண்டும் விழித்து கொண்டு என் உடையின் மேல் முட்டி கொண்டிருந்தது. அதை நான் கவனித்த அதே சமயம் மன்ஜீத்தும் கவனித்து இருக்கணும். அதனால் அவன் மறுபடியும் என் தோள் மேலே கையை வைத்து ஜான்சி இது வரைக்கும் நான் வேறு சில எஸ்கார்ட் கூட இருந்து இருக்கிறேன் ஆனால் உன் அழகு எளிமை எல்லாம் என்னை கொஞ்சம் நிலை தடுமாற செய்து விட்டது. சத்தியமா இது வரைக்கும் நான் எந்த எஸ்கார்ட் மீதும் அவங்க அனுமதி இல்லாம கை வைத்தது இல்லை என்று சொல்ல நான் மன்ஜீத் அப்போ இதுக்கு பெயர் என்ன என்று அவன் கையை தட்டி விட கைகள் சமயம் மறுபடியும் தெரிந்தோ தெரியாமலோ அவன் கை என் முலைகள் மேலே விழ இந்த முறை என் காம்புகள் ஏற்கனவே முட்டி கொண்டிருந்ததால் அவன் ரெண்டு விரல்கள் குறிப்பா காம்புகளை நசுக்கியது என்றே எனக்கு பட்டது.


மறுபடியும் சரிதா என் கண் முன்னே தெரிந்தாள். ஜமுனா இது தான் உனக்கு முதல் கஸ்டமர் கவனமா கையாளு நீயே உணர்ச்சி வசப்படாதே என்று அசரிரியில் எச்சரிக்கை செய்ய நான் மன்ஜீத் தொடாமல் பேசுங்க என்று சொல்லும் போதே அதில் ஒரு கடுமை இல்லை என்று எனக்கே தெரிந்தது. மன்ஜீத் நான் சொன்னதற்காக கையை எடுப்பது போல எடுத்து மீண்டும் கொஞ்ச நேரத்தில் என் தோள் மேலே வைக்க நான் மன்ஜீத் நான் கிளம்பறேன் என்று சொல்லியதும் அவன் சரி சரி ஜான்சி ஐ அம சாரி உன் அழகு என்னை ஹடுமார வைத்து விட்டது என்ற அஸ்தரத்தை மறுபடியும் பயன் படுத்த நான் உட்கார்ந்து இடத்தில இருந்தே தெரிந்த கண்ணாடியில் நைசா நான் என்னை ஒரு முறை பார்த்து கொண்டேன். மன்ஜீத் சொன்ன பிறகு எனக்கும் அது உண்மை தான் என்று நினைக்க தோன்றியது. இது ஒண்ணும் முதல் முறையா நான் என்னை கண்ணாடியில் பார்த்து கொள்கிறேன் என்பது இல்லை என்றாலும் அவன் சொன்ன பிறகு பார்க்கும் போது அது உறுதி செய்வது போல இருந்தது.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: குலோப் ஜாமுன் [discontinued] - by M.Gopal - 04-05-2019, 07:51 PM



Users browsing this thread: 4 Guest(s)