Thread Rating:
  • 3 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குலோப் ஜாமுன் [discontinued]
#12
ஏற்கனவே களங்கத்தில் இருந்த மனசு சஞ்சய் முலைகளை கசக்கியதும் என் கட்டுப்பாட்டை இழந்தது. ஹே விளையாடறியா எதுக்கு இப்போ நீ என்னை கிளப்பி விட்டுவிட்டு போறே கொஞ்ச நேரம் இருந்து விட்டு போ நான் அப்புறம் சாப்பிடறேன் என்று ஒரு அடிமையை இழுத்து செல்வது போல சஞ்சய்யை படுக்கை அறைக்கு இழுத்து சென்றேன். அப்படியே படுக்கையில் தள்ளி அவன் பாண்ட்டை இறக்கி ஆசையாய் சுன்னியை தடவி குடுக்க அது நிமிர்ந்து கொண்டது. சுன்னியை கையால் கெட்டியாக பிடித்து ரசித்தேன். சஞ்சய் என் தலை மேலே கையை வைக்க நான் அதெல்லாம் நடக்காது எனக்கு எப்போ வேணுமோ அப்போ எடுத்துக்கறேன் என்று சுன்னியை மேலும் கீழும் கையால் தேய்த்து விட்டேன். அப்போதான் சஞ்சய் ஜமுனா உனக்கும் விக்கிக்கும் ஏதாவது சண்டை இருக்கா அவரை பழி வாங்க இபப்டி செய்யறியா என்று கேட்க நான் தெரியாது சஞ்சய் ஆனால் நான் இப்படி செய்யறதுக்கு விக்கி ஒரு காரணமாக இருந்து இருக்கிறார். அவர் இதெல்லாம் இப்படி நடக்கும் என்று அவருக்கு தெரியாது தான். ஆனால் அவர் தான் உலகம் என்று இருந்தவளுக்கு உலகம் பறந்து விரிந்து இருக்குனு வெளிச்சம் போட்டு காட்டியது விக்கி. அதுவும் அவருக்கு மட்டும் சொந்தமான என் உடம்பை ஊர் பெயர் தெரியாத ஒருவன் ரசித்து ருசித்து எனக்கும் அந்த ருசியின் சுகத்தை காட்டி விட்டான். அன்றில் இருந்து தான் இந்த தாகம் எனக்கு என்று சொல்லும் போதே என்னையும் மீறி சஞ்சய் கால்கள் மேலே சாய்ந்து அழ ஆரம்பித்தேன்.

சஞ்சய் நான் அழுவது என் மனசாட்சி உறுத்தலால் என்று புரிந்து கொண்டு என் தலையை ஆதரவாக கோதி விட்டான். என் மனசு கொஞ்சம் அமைதி ஆனதும் என்னை அணைத்து ஜமுனா கவலை படாதே இதெல்லாம் சரியாகி விடும் என்று ஆறுதல் சொல்லி விட்டு கிளம்பினான். நான் மன உளைச்சல் உடனே படுத்து உறங்கினேன். மறுநாள் அதிகாலையிலேயே விக்கி வந்து விட்டார். என் கண்கள் சிவந்து இருப்பதை கவனித்து ஜாமு என்ன ஆச்சு கண் வலியா என்று கேட்க நான் சமாளித்து இல்லைங்க தூசி விழுந்து விட்டது அது இரவே எடுத்து விட்டேன் இன்னும் கண்ணிலே சிவப்பு மட்டும் குறையல என்று சொல்லி அவருக்கு வேண்டியவற்றை செய்ய ஆரம்பித்தேன். செய்து முடித்து நேரம் பார்க்கும் போது வேலைக்கு கிளம்ப நேரம் ஆகி விட்டது என்று தெரிய வேகமாக வேலைக்கு கிளம்பி சென்றேன். உள்ளே நுழையும் போதே மாலை சீக்கிரம் கிளம்பி வீட்டிற்கு செல்லனும் விக்கி கூட பழைய மாதிரி பேசி அவர் கூட என் வேகத்தை தணித்து கொள்ளனும் அந்த மாதிரி ஒரு நல்ல கணவன் இருக்கும் போது நான் ஏன் இப்படி மனசை அலைய விடறேன் என்று நொந்து கொண்டு வேலையை துவங்கினேன்.

மத்தியானம் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது விக்கி கால் செய்தார். நான் சாப்பிடுவதை முடித்து கொண்டு என் இடத்திற்கு சென்றேன் அவருடன் பேச. என்னங்க இந்த நேரத்தில் கால் எதாவது அவசரமா என்று கேட்க அவர் நீ ப்ரீயா இருந்த பேசலாம் என்றார் நான் சொல்லுங்க என்ன விஷயம் என்று கேட்டதும் அவர் வீட்டிலே இருந்து கால் செய்தாங்க பெரியப்பா காரியத்துக்கு கொஞ்சம் பணம் தேவையாம் என் பேங்க் பாலன்ஸ் எல்லாம் டெபாசிட்டா இருக்கு என்று சொல்ல நான் எவ்வளவு தேவைப்படும் என்றேன். அவர் சொன்ன தொகை உடனே என் கிட்டே இல்லையென்றாலும் நான் மாலையில் பேசறேன் என்று கட் செய்தேன். கட் செய்ததும் கம்ப்யுட்டரில் என் வங்கி கணக்கில் எவ்வளவு இருக்கு என்று பார்த்தேன். விக்கி கேட்ட தொகையில் கால் வாசி தான் இருந்தது. விக்கி இது வரை பணம் என்று பேசியதே இல்லை இப்போ நான் இல்லையென்று சொன்னால் அவர் வேலை போனது அவருக்கு உறுத்தலாக இருக்கும் என்று யோசித்தேன். என் கூட வேலை செய்யும் ரெண்டு பெண்களை கேட்டு பார்த்தேன் அவர்கள் உடனே என்றால் இல்லை என்று கை விரித்தனர். எனக்கு நந்திதா நினைவு வர அவளுக்கு கால் செய்தேன்.


அவ நினைச்சது போலவே நேரம் பார்த்து என்னை பழி வாங்கினா. என்ன ஜமுனா என் கிட்டே கேட்கிற எ து தான் உன் ரகசிய நண்பர் இருக்கிறாரே அவர் கேட்டா குடுக்க போறார் அவர் கேட்டதை நீ குடுக்காமல் இறுகக் மாட்டே அப்புறம் என்ன டீல் தானே என்று கிண்டலாக சொல்ல நான் நந்திதா ரொம்ப பேச வேண்டாம் வாயை மூடு என்று கட் செய்தேன். ஏண்டா அவ கிட்டே கேட்டோம் என்று இருந்தாலும் அதுவே எனக்கு ஒரு சவாலாக இருந்தது. வேலை செய்யும் ஒரு பெண் இந்த அளவு பணம் கூட திரட்ட முடியாதா என்று. அதற்கு பிறகு எனக்கு வேலையில் கவனம் செல்லவில்லை. என் போனில் யார் எல்லாம் உதவ வாய்ப்பு என்று தேடினேன். என் ரெண்டு சொந்தகார்களை கேட்டு பார்த்தேன் அவர்கள் கிட்டே நான் அதிகமான தொடர்பு இல்லாததால் நாசுக்காக இல்லை என்றார்கள்.

(அடுத்தநிகழ்வுஉண்மையாகநடந்தஒருவிஷயம்அதைமனதில்வைத்துகொண்டுபடிக்ககேட்டுகொள்கிறேன்)

கான்ட்டக்ட்ஸ் உருட்டி கொண்டிருக்கும் போது விக்கி ஆபிஸ் நண்பர் அஜித் பெயர் கண்ணில் பட எனக்கு கொஞ்சம் யோசனை விக்கி நண்பரிடமே கேட்க முடியுமா அவரும் ஒரு வேளை வேலை இழந்து இருந்தால் அவருக்கும் சங்கடம் என்று யோசித்தேன். இறுதியில் தேவை வெற்றி பெற அஜித் நம்பரை கால் செய்தேன். அவருக்கு முதலில் ஜமுனா என்றதும் நினைவுக்கு வரவில்லை. விக்கி பெயரை சொன்னதும் அஜீத் ஹே ஜமுனா என்ன சர்ப்ரைஸ் என் நம்பர் எப்படி கிடைத்தது. விக்கி எப்படி இருக்கான் என்று பேச நான் அஜித் உன் கிட்டே ஒரு உதவி வேணும் என்றேன். அவன் ஹே என்ன இது என்ன செய்யணும் சொல்லு என்று கேட்க நான் விஷயத்தை சொல்ல அவன் என்ன ஜமுனா எப்போ வேணும் என்று கேட்க நான் அவசரத்தை சொல்ல அவன் சரி வீட்டிற்கு வந்து குடுத்தா போதுமா என்றான். நான் இல்லை விக்கிக்கு தெரிய வேண்டாம் அவர் வேலை போனதில் இருந்து கொஞ்சம் அப்செட் அதுவும் நான் பணம் கடனாக வாங்க அவர் ஒத்துக்கொள்ள மாட்டார் உன் ஆபிஸ் கிட்டே எதாவது இடத்தில் சந்திக்கலாம் என்றேன். அஜித் நேரம் சொல்ல நான் உடனே விக்கிக்கு கால் செய்து பணம் விஷயமா ஒரு தோழியை பார்த்து விட்டு வருவேன் கொஞ்சம் நேரம் ஆகும் என்று தெரிவித்தேன்.


ஆபிஸ்ல் இருந்து அஜித் சொன்ன இடத்திற்கு ஆட்டோவில் சென்றேன். அவன் காத்திருந்தான். ஆட்டோவிற்கு கூட என்னை பணம் குடுக்க விடாமல் அவனே அனுப்பி விட்டு அருகே பார்க் செய்து இருந்த கார் அருகே சென்று வா ஜமுனா ரோட்டில் நின்று பேச வேண்டாம் என்று கதவை திறக்க நான் உள்ளே ஏறினேன்.

நினைத்த மாதிரியே ஒரு ஹோட்டல் உள்ளே சென்று நிற்க நான் அஜித் எனக்கு டைம் இல்லை வேணும்னா ஒரே ஒரு கப் காபி என்று சொன்னேன். அவன் சிரித்தப்படி இந்த ஹோட்டலில் ஒரு லார்ஜ் மது இன்னும் வேகமாக கிடைக்கும் காபி தான் லேட் ஆகும் என்று சொல்லி கொண்டே கீழே இறங்க எனக்கு வேலை ஆகணும் என்ற யோசனையில் இறங்கி அவனோடு நடந்தேன். மாலை நேரம் என்பதால் பாரில் கூட்டம் ரொம்ப குறைவாகவே இருந்தது. பேரர் வந்ததும் அஜித் உங்க சாய்ஸ் என்று சொல்ல நான் கம் ஆன் அஜித் எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லைன்னு தெரியும் யு கேன் ஹவ் என்று சொல்லி பார்த்தேன். அஜித் நான் சொன்னதை கேட்பதாக இல்லை. சரியென்று ஒரு பிருட் பஞ்ச் வித் ஸ்மால் ஜின் என்று அவனே ஆர்டர் குடுத்தான். சத்தியமா அது எப்படி இருக்கும் அதன் தன்மை என்னவென்று கூட தெரியாது.


பேரர் சென்றதும் அஜித் அவன் பையில் இருந்து ஒரு கவர் எடுத்து என் கையில் குடுத்தான் இது உன்னாலே எப்போ திருப்பி தர முடியுமோ அப்போ திருப்பி குடுத்தா போதும் என் மூலமா நிச்சயம் விக்கிக்கு தெரிய வராது என்ற உறுதியும் குடுத்தான். நான் கவரை எடுத்து என் பைக்குள் வைத்து கொண்டேன். எண்ணி பார்க்க கூட விரும்பவில்லை. மணியை மட்டும் ஒரு முறை பார்த்தேன். ஏழு ஆகி இருந்தது இந்த நிலையில் வீடு சென்று சேர குறைந்தது ஒன்பதுக்கு மேல் ஆகும் விக்கி கிட்டே என்ன சொல்லலாம் என்று யோசித்து அஜித் கிட்டே சொல்லி கொண்டு ரெஸ்ட் ரூம் சென்றேன். அங்கே விக்கியை அழைத்து பணம் வாங்க வந்து இருக்கிறேன் அவ அப்பா வந்து தான் தரணுமாம் கொஞ்சம் லேட் ஆகும் என்று நினைக்கிறேன் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்றேன். விக்கி என்ன ஜாமு இதெல்லாம் சொல்லி கிட்டு நான் உன்னை பணம் வாங்க சொன்னதே தப்பு சரி நீ வருவதற்குள் நான் என் பிரெண்ட்ஸ் கூட அரட்டை அடித்து விட்டு வருகிறேன் என்றார். எனக்கும் அது நல்லது தான் என்பதால் சரி என்றேன்.

மறுபடியும் அஜித் இருந்த டேபிள் அருகே சென்ற போது நாங்க ஆர்டர் செய்து இருந்த பானம் வைக்கப்பட்டிருந்தது. அஜித் எதிரே உட்கார்ந்து இருந்தவன் எழுந்து வந்து என் பக்கத்தில் உட்கார இருவரும் எங்க கோப்பைகளை இடித்து சியர்ஸ் சொல்லி கொண்டு சிப் செய்தோம். ரெண்டு மூன்று சிப் வரை அந்த ருசியே எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரு சிப் காரமாக இருப்பது போல இருந்தது அடுத்த சிப் புளிப்பாக தோன்றியது மூன்றாம் முறை மருந்து போல இருந்தது. அதற்கு மேல் அதன் இயக்கம் உள்ளே சென்று அதன் வேலையை ஆரம்பிக்க நான்காவது சிப்பில் இருந்து ரசிக்க ஆரம்பித்தேன். மதுவின் செயல்பாடு துவங்கி இருக்க அஜித் நெருங்கி உட்கார்ந்து இருந்தது கூட பிடித்து இருந்தது.


நான் ரசித்து பருகுவதை பார்த்து அஜித் ஜமுனா இந்த காம்பினேஷன் பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்லி குடுத்தே உன் கணவர் விக்கி தான் எங்க ஆபிஸ் வீக் எண்டு பார்ட்டி நடக்கும் போது உன் கல்யாணம் முன்னே எங்க கூட கம்பனி குடுக்கற பெண்கள் விக்கி கிட்டே தான் ஆர்டர் செய்யற பொறுப்பை விட்டு விடுவார்கள் என்றான். எனக்கு அது புரியவில்லை இப்படி ஒரு ஆள் அன்னைக்கு பீர் குடிச்சுட்டு மயக்கமா இருந்தாரே ஒரு வேளை நடிப்பா இருக்குமோ என்னை வேவு பார்க்க என்ற சந்தேகம் வந்தது.


ஒரு கலங்கிய நிலையில் என் கணவரோடைய நண்பர் கிட்டே பேசறோம் என்ற எண்ணமே இல்லாமல் அப்போ விக்கி திருமணம் முன்பு பெண்களோடு உறவாடி இருக்கிறாரா என்று கேட்க அஜித் என் தலை மேலே கை வைத்து அப்படி இல்லைன்னு சொல்லற ஒருத்தன் கூட இப்போ உலகத்திலே இல்லை என்று சொன்ன போது இயற்கையா எனக்கு ஷாக் ஆகி இருக்கணும் ஆனால் நானே விதி மீறி சில நாள் ஆகி விட்டது என்பதால் அந்த விஷயம் என்னை பெரியதாக பாதிக்க வில்லை. கார் ஓட்டனும் என்பதால் அஜித் ஒரு ஸ்மால் மட்டுமே எடுத்து கிட்டான் இருவரும் கிளம்பி வெளியே வந்தோம். என்னை வீட்டின் முன்னே இறக்கி விடுகிறேன் என்று சொல்ல நானும் ஒத்துக்கொண்டேன். எப்படியும் விக்கி வீட்டில் இருக்க போகிறது இல்லை என்ற யோசனையில்.


ஒரு மரியாதைக்காக வீட்டிற்கு வந்து விட்டு போகுமாறு அஜித்தை அழைக்க அவன் இல்லை ஜமுனா எனக்கு வேறே ஒருவரை பார்க்கணும் வேறு ஒரு நாள் வருகிறேன் என்று கிளம்பினான். நினைத்த மாதிரியே விக்கி வீட்டில் இல்லை. ஆபிசுக்கு அணிந்த அதே உடையில் உட்கார்ந்து அன்றைய தினசரியை புரட்டி கொண்டிருக்க உள்ளே சென்ற ஜின் வேலை செய்ததால் ஒரு சின்ன மயக்கம் அதே சமயம் ஒரு புது உணர்வு இருந்தது விக்கியை தேடியது. மனம் ஒத்த தம்பதி என்பதை நருபனம் செய்வது போல விக்கி அதே நேரம் வீட்டிற்கு வந்தார். நான் ஆபிஸ் உடையிலேயே இருப்பதை பார்த்து விக்கி என் பக்கத்தில் உட்கார்ந்து தோள் மேலே கையை போட்டு ஆதரவா என்ன ஜாமு இப்போ தான் வந்தியா என்று கேட்க நான் எனக்கு இருந்த கிறுக்கத்தில் அவருக்கு பதில் கூட சொல்லாமல் அவர் மடியில் சாய்ந்தேன். ஆனால் விக்கியின் ரியாக்ஷன் புதுசா இருந்தது. நான் மடியில் சாய்ந்தாலோ அலல்து அவர் கூட நெருக்கமாக இருந்தாலோ முதலில் அவர் கை வைக்கும் இடம் என் முலைகள் மேலே தான் ஆனால் இன்று நான் அவர் மடி மீது இருப்பதையே கண்டுக்காமல் அவர் ஏதோ யோசனையில் இருக்க ஒரு வேளை அவர் பண விஷயமா கவலை படுகிறாரோ என்று விக்கி என்ன யோசனை என் ப்ரெண்ட் பணம் குடுத்து இருக்கா நீங்க நாளைக்கே உங்க வீட்டிற்கு அனுப்பலாம் என்றேன். அது கேட்டதும் அவர் நிஜமாவா ஜாமு எங்கே என்று பணம் பற்றி தான் குறியாய் இருந்தார்.


நான் அப்போ கூட பெரியதாக யோசிக்காமல் கீழே வைத்து இருந்த என் கை பையை திறந்து அஜித் குடுத்த கவரை அப்படியே விக்கி கிட்டே குடுத்தேன். விக்கி அதே வேகத்தில் கவரில் இருந்து பணந்தை எடுத்து எண்ணி பார்த்து ஜாமு நான் இருவதாயிரம் தானே கேட்டேன் இதுலே முப்பது ஆயிரம் இருக்கு என்று சொல்ல நான் அஜித் தவறாக அதிகம் குடுத்து இருக்கணும் என்று யோசித்து கொண்டே ஆமாம் விக்கி எனக்கு ஒரு பத்தாயிரம் தேவை பட்டது என்று சம்மாளித்தேன். விக்கி அதிகாமாக இருந்த பணத்தை குடுத்து விடுவார் என்று நினைக்க அவர் கவரை அப்படியே எடுத்து கொண்டு படுக்கை அறைக்கு சென்றார் எனக்கு ஒரு நன்றி முத்தம் கூட குடுக்காமல்.


அதையும் நான் பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. அவர் பின்னாலேயே அறைக்கு சென்று அவரிடம் சாப்பிடலாமா என்று கேட்க அவர் இல்லை ஜாமு எனக்கு பசியில்லை நீ வேணும்னா சாப்பிடு என்று சொல்ல நானும் சாப்பிட பிடிக்காமல் உடையை மாற்றி படுக்கையில் சாய்ந்தேன். முதல் முறையாக அவருக்காக ஏங்கி ஆனால் இரவு செக்ஸ் இல்லாமல் தூங்கி போனேன். காலையில் மறுபடியும் அஜித் அதிகமாக கொடுத்தது நினைவுக்கு வர விக்கி அந்த பத்தாயிரம் எடுத்துக்கவா என்று கேட்க அவர் ரொம்ப அவசியமா தேவை இருக்கா ஜாமு இன்னும் ரெண்டு நாளில் மொத்த பணமும் திருப்பி குடுத்து விடலாம் என்று சொல்ல நான் சரி அஜித் கிட்ட சொல்லி விடலாம் என்று வேலைக்கு கிளம்பினேன். போகும் போது அவரிடம் மறக்காம பணம் வீட்டிற்கு அனுப்பியதும் எனக்கு கால் செய்ய சொன்னேன். ஆபிஸ் வேலையில் சொந்த விஷயங்கள் மறந்து போனது. விக்கி கால் செய்த போது தான் அஜித்துக்கு கால் செய்யணும் என்ற நினைவே வர உடனே அவன் நம்பரை தேடி கால் செய்தேன். அவன் ஹே ஜமுனா எதிர்பார்க்கவே இல்லை எப்படி இருக்கே என்று ஆரம்பிக்க நான் அஜித் சாரி நேத்தே கால் செய்து இருக்கணும் ஆனா நீ கம்பல் செய்து குடிக்க வைத்த ஜின் என்னை கொஞ்சம் அசதியாக்கி விட்டது. நீ பண விஷயத்தில் கொஞ்சம் கவனமா இருக்க மாட்டியா என்று கேட்க அவன் ஏன் என்ன ஆச்சு என்று கேட்க நான் அவன் குடுத்த பணம் அதிகம் இருந்ததை சொல்ல அவன் ஐயோ அதுவா தெரிந்து தான் குடுத்தேன் நீ முதல் முறை பணம் விஷயமா பேசற ஒரு வேளை தேவைக்கு குறைவா கேட்ட இருக்கலாம்ன்னு தான் நானே அதிகம் குடுத்தேன். இப்போ அதுக்காகவா கால் செய்தே எப்படியும் திருப்பி குடுக்கும் போது நீயே திருப்பி குடுக்க போறே என்று சொல்ல நான் ரொம்ப தேங்க்ஸ் அஜித் ரொம்ப டைம்லி ஹெல்ப் என்றேன். அவன் தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம் வேலை நேரத்தில் வேலையை பாரு பிறகு நேரம் இருக்கும் போது பேசலாம் என்று கட் செய்தான்.

விக்கிக்கு கால் செய்து அஜித் பற்றி ரெண்டு வார்த்தை பெருமையா சொல்லனும்னு ரொம்ப விரும்பினேன். ஆனால் ஒரு வேளை விக்கி இப்போ எதுக்கு அஜித் பற்றி பேச்சு வருதுன்னு கேட்டா என்னால் விளக்கம் குடுக்க முடியாது என்று கால் செய்யவில்லை. மாலை வீட்டிற்கு சென்ற போது வீடு பூட்டி இருந்தது சரி பூட்டிவிட்டு விக்கி கண்ட பெண்களோடு பேசி கொண்டிருக்கிறார் என்ற முடிவில் சாவி போட்டு திறந்து உள்ளே சென்றேன். ஆனால் இன்று விக்கி வீட்டில் இல்லை. வேலையை செய்து கொண்டிருக்கும் போது விக்கி சோர்வாக வந்தார். நான் என்ன ஆச்சு விக்கி என்று கவலையோடு கேட்க அவர் ஒண்ணும் இல்லை ஜாமு எனக்கு உடம்பு ஒரு மாதிரியா இருக்கு படுக்க போகிறேன் என்று சொல்லி விட்டு அறைக்கு சென்றார். அவர் ஊருக்கு சென்று வந்ததில் இருந்தே சகஜமாக இல்லை அவங்க வீட்டிலே எதாவது பிரெச்சனை என்று தான் நினைத்தேன். ஆனால் விக்கி நடவடிக்கை நாளுக்கு நாள் மோசமானது. காலையிலே என்னுடன் வெளியே கிளம்பியவர் நான் மாலை வீடு ஹ்டிரும்பும் போது கூட வீட்டிற்கு வருவதில்லை. அதை விட அதிர்ச்சி தந்த விஷயம் ஒரு நாள் பீரோவில் இருந்த என் தங்க சங்கலி ஒன்று காணவில்லை. விக்கி கிட்டே சொன்ன போது அவர் பெரியதாக கவலை பட்டதாக தெரியவில்லை. அப்போ தான் எனக்கு சந்தேகம் அதிகமானது. அதை உறுதி செய்வது போல வீட்டிற்கு பணம் அனுப்பனும்னு வாங்கி ரெண்டு வாரம் ஆகியும் திருப்பி தருவதாக தெரியவில்லை. நல்ல வேளை அஜித் கால் செய்து பணம் பற்றி பேசவில்லை.

அன்று வீட்டிற்கு வரும் போது வீட்டில் விக்கி இருந்தார் அதுவே எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவர் ஹாலில் சோபாவில் படுத்து இருந்தார். எதுக்கு இங்கே படுக்கணும் என்று யோசித்து கொண்டே அவர் அருகே சென்று ஜூரம் இருக்கா என்று தொட்டு பார்த்தேன். ஆனால் உடம்பு நல்லா வியர்த்து இருந்தது. அவரை எழுப்பி என்ன ஆச்சு விக்கி ஏன் இங்கே படுத்து இருக்கீங்க என்று கேட்க அவர் ஜாமு நீ முதலில் சேன்ஜ் செய்து கொள் அப்புறம் பேசலாம் என்றார். நான் கவலையுடனே என்னை ப்ரெஷென் செய்து கொண்டு ரெண்டு பேருக்கும் காபி போட்டு எடுத்து கொண்டு ஹாலுக்கு சென்றேன் அஹற்குள் விக்கி படுக்கை அறைக்கு சென்று இருந்தார். படுக்கையில் அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவருக்கு காபி குடுத்து ரெண்டு பேரும் குடிக்கும் வரை பேசவில்லை பிறகு நான் விக்கி எதுவாக இருந்தாலும் என் கிட்டே சொல்லுங்க என்று அவரை வற்புறுத்த அவர் ஜாமு வேலை இல்லாமல் இருப்பது ரொம்ப கொடுமையா இருக்கு அது தான் என் ப்ரெண்ட் கூட சேர்ந்து சொந்தமா தொழில் தொடங்கலாம்னு கொஞ்ச நாளா பேசி கிட்டு இருக்கேன் அதற்கு தான் பணம் தேவை பட்டது. முதலில் உன் ப்ரெண்ட் கிட்டே நீ வாங்கி குடுத்த பணம் கூட அதுக்கு தான் பிறகு உன் சங்கலியை கூட நான் தான் எ டுத்து அடகு வச்சு இருக்கேன் என்று சொல்ல எனக்கு வாய் பேச முடியாமல் அவரையே பார்த்து கொண்டிருந்தேன். பிறகு பேசி தான் ஆகணும்னு என்ன விக்கி இது நம்ம ரெண்டு பேருமே சேர்ந்து பேசி முடிவு செய்து இருக்கலாமே சரி இப்போ எந்த நிலைமையில் இருக்கு என்று கேட்க அவர் அது தான் ஜாமு அப்செட் என் ப்ரெண்ட் குடுத்த பணம் எல்லாம் செலவு ஆயிடுச்சு இன்னும் கொஞ்சம் தேவைன்னு சொல்லறான் என்று சொல்லி விட்டு படுக்கையில் திரும்பி படுத்து கொண்டார்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: குலோப் ஜாமுன் [discontinued] - by M.Gopal - 04-05-2019, 07:45 PM



Users browsing this thread: 3 Guest(s)