Thread Rating:
  • 4 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குலோப் ஜாமுன் [discontinued]
#9
ரெண்டு பக்கமும் அன்னிய ஆண்களின் கைகளை பிடித்து கொண்டிருப்பது விளையட்டு சுவாரசியத்தில் தவறாக தெரியவில்லை. அதுவும் அதில் ஒருவனுடைய மனைவியும் ஆட்டத்தில் இருந்ததால் பெரிது படுத்த நினைக்கவில்லை. ஆனால் ரிங் எ ரிங் எ ரோசெஸ் சின்ன பாட்டு அது முடியும் போது எல்லோருக்கும் தெரியும் ஆல் பால் டௌன் என்று முடியும் அது போலவே நான்கு பேரும் கீழே உட்கார நான் குழந்தையில் விளையாடியது பாலன்ஸ் தவறி உட்காருவதற்கு பதில் கீழே படுத்து விட்டேன் அதுவும் மல்லாக்க. புடவை முந்தி விலகி விட்டது அந்த பெண் கவனித்தாளோ இல்லையோ அஜித் விஷால் கவனம் என் நிமிர்ந்த முலைகள் மேலே தான் இருந்தது என்று தெரிந்தது. ஒரு வேளை வேணுமென்றே இந்த விளையாட்டை தெரு செய்து இருப்பார்களோ என்று கூட நினைத்தேன். ஆனால் விழுந்தது என் தப்பு அவர்களை தப்பு சொல்லுவது நியாயம் இல்லை என்று சமாதானம் செய்து கொண்டு எழுந்து உட்கார்ந்து புடவையை சரி செய்து கொண்டேன்.


அஜித் மனைவி நின்று ஒன்ஸ் மோர் என்று குரல் குடுக்க விஷால் என் கையை பிடித்து தூக்கினான். மறுபடியும் விழுவேன் என்று நினைத்து இருந்தால் அவர்கள் கணக்கு தப்பு நான் இந்த முறை நிதானமாக உட்கார அஜித் சரி வேறே கேம் என்று சொல்ல அவன் மனைவி இருங்க ஜெய் கையை அசைத்து கூப்பிடறான் நான் பேசி விட்டு வருகிறேன் என்று கிளம்பினாள். அதற்குள் அங்கே இருந்த கும்பல் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக நின்று மறுபடியும் சின்ன குழந்தைகள் வ விளையாடும் ட்ரெயின் விளையாட்டு ஆட ஆரம்பிக்க அஜித் கம் நாமாளும் சேர்ந்துக்கலாம் என்று கொஞ்சமும் யோசிக்காமல் என் இடுப்பில் ரெண்டு கையையும் வைத்து தள்ளி கொண்டு அந்த வரிசைக்கு செல்ல அவன் சகஜமாக செய்கிறான் என்று எடுத்து கொள்வதா இல்லை கெட்ட எண்ணத்தில் செய்கிறான் என்று யோசிப்பதா தெரியவில்லை. ரெண்டு யோசனை இருந்தாலும் அவன் கை என் இடுப்பில் இருந்தது பிடித்து இருந்தது உண்மை.


வரிசையில் பிறகும் அவன் கையை எடுக்கவில்லை என்ற போது தான் அவன் சகஜமாக செய்யவில்லை குறும்பான எண்ணத்துடனே செய்கிறான் என்பது உறுதியாச்சு. அஜித் என்பதால் அந்த குறும்பு எனக்கும் பிடித்து இருந்ததா என்று உடனே எனக்கு புரியவில்லை. ஆனால் அது குழந்தைகள் ஆடும் ட்ரெயின் விளையாட்டு இல்லை என்பது அருகே இருந்த ஒருவன் விசில் அடித்ததும் விளக்கு அணைக்க பட்ட போது தான் நான் தெரிந்து கொண்டேன். தள்ளி நின்று கொண்டிருந்தவர்கள் விளக்கு அணைத்ததும் நெருங்கி விட்டார்கள் என்பது எனக்கு பின்னால் நின்று இருந்த அஜித் உடம்பு முழுவதும் என் பின் மேனியை இடித்து கொண்டிருக்க நான் எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த விஷால் முதுகில் இடித்து கொள்ள வேண்டிய நிலைமையில் புரிந்து கொண்டேன். என் மார்பு விஷால் மீது இடித்து கொண்டிருந்ததை ரசிப்பதை விட அஜித் என் பின் புறத்தை இடித்து கொண்டிருந்தது பிடித்து இருந்தது.


நான் வரிசை நகரும் போது மீண்டும் இடைவெளி ஏற்படும் என்று நினைத்து இருக்க வரிசை நகர்ந்ததே இடித்தப்படி தான் என்று சில வினாடிகளில் புரிந்தது. முதலில் அஜித் சுன்னி சின்னதாக தான் இருந்தது ஆனால் வரிசை நகர நகர அதுவும் நீண்டுவிட்டது போல எனக்கு தோன்றியது. ரெண்டு பக்கமும் இடிப்படும் போது முதலில் ஒரு எரிச்சலை உண்டு பண்ணினாலும் அதுவே நொடிகளில் நல்லா இருந்தது உண்மை. பின் பக்கம் அஜித் வேகமாக என்னை இடித்து தள்ள நான் அதே வேகத்தில் விஷாலை தள்ள வேண்டி இருந்ததால் என் முலைகள் அவன் முதுகில் நசுங்கி என் ப்ளூஸ் உள்ளே பிதுங்கியது. அந்த நிமிடம் என் மனதில் தோன்றிய உண்மையான ஆசை இதுவே நானும் அஜித்தும் நேருக்கு நேர் இருந்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று தான்.



என்னால் அந்த வரிசையின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் கீழே சாய பின்னால் இருந்து அஜித் என்னை தாங்கி பிடிக்க அவன் கை இருந்த இடம் என் இடது முலையின் மேலே அதனாலேயே கொஞ்ச நேரம் சுதாரிக்காமல் அப்படியே இருந்தேன். அவனும் லேசுப்பட்டவன் இல்லை கிடைத்த அந்த சில நேர துளிகளில் பல முறை என் முலையை அமுக்கினான். சாய்ந்த நிலையிலேயே அவனை பார்க்க அந்த குறைந்த வெளிச்சத்திலும் அவன் முகம் சந்தோஷமாக தான் செய்து கொண்டிருக்கிறான் என்பதை பறைசாற்றியது. அதற்கு மேல் அப்படியே இருந்தால் எனக்கு தான் அசிங்கம் என்று நிமிர்த்து கொண்டேன். ஆனால் முன்னே நின்று இருந்த விஷால் திரும்பி என்ன ஜமுனா எப்படி இருந்தது என்று கேட்க நான் புரியாதவள் போல கிண்டலா கீழே விழுந்தது நல்லாவா இருக்கும் என்றேன். அதற்குள் மீண்டும் வரிசை நகரவே பேச்சு நின்றது.


ரெண்டு ரவுண்டு ட்ரெயின் விளையாட்டு முடிந்ததும் விளக்குகள் வெளிச்சமாக நான் அருகே இருந்த இருக்கையில் உட்கார்ந்தேன். விக்கி கையில் க்ளாசுடன் என் பக்கத்தில் வந்து என்ன ஜமுனா என்ஜாயிங் தி பார்ட்டி என்று கேட்க நான் ஒரு வேளை அவரும் அஜித் அமுக்கியத்தை பார்த்து இருப்பாரோ என்று யோசித்து யார் நான் என்ஜாய் செய்யறேனா நீங்க கும்மாளம் போடறீங்களா இது எத்தனையாவது கிளாஸ் என்று பழியை அவர் மேலே போட்டேன். விக்கி மது போதையில் தேங்க்ஸ் செல்லம் என்று சொல்லி விட்டு கிளம்பும் போது எல்லோரும் பார்க்கும் போதே என் புடவை மேலே முலைகளை தட்டி விட்டு யு லுக் கிரேட் என்று சொல்லி விட்டு சென்றார்.



பார்ட்டியில் இருந்த கொஞ்ச நேரத்தில் என் ஜட்டி நனைந்து உள்பாவடையையும் நனைத்து இருந்தது. இன்னும் கொஞ்ச நேரம் ஆனால் அந்த ஈரம் புடவை மேலேயும் தெரியும் என்று புரிந்தது. விக்கியை தேடினேன் அவரோடு ரெஸ்ட் ரூம் சென்று சுத்தம் செய்து கொண்டு வரலாம் என்று ஆனால் அவர் கண்ணில் படவில்லை. அஜித் கண்ணில் தெரிய அவனையாவது அழைத்து போகலாம்னு அவனுக்கு கை அசைத்தேன். அவன் நானே கை அசைத்ததும் நிச்சயம் வேறு நினைப்போடு தான் அருகே வந்து இருக்கணும் வந்ததும் சொல்லுங்க ஜமுனா பிடிச்சு இருந்ததா பிடிச்சு தான் இருந்து இருக்கணும் இல்லையென்றால் நீங்களே என்னை அழைப்பீர்களா என்று கேட்க நான் என்ன சொல்லுகிறான் என்று விளக்கம் தேவை படவில்லை ஆனால் அவனிடம் ரெஸ்ட் ரூம் செல்லனும் என்று சொல்ல அவன் இருங்க என் மனைவியை கூப்பிடுகிறேன் என்று அவர்களை தேட ஆரம்பித்தான். நான் அவன் கையை பிடித்து இல்லை வேண்டாம் எனக்கு வழி மட்டும் சொல்லுங்க நானே போகிறேன் என்றேன். அவன் வாங்க நானே கூட்டி போகிறேன் என்று அழைத்து சென்றான். பார்ட்டி நடக்கும் ஹால் ஒப்பிடும் போது ரெஸ்ட் ரூம் படு கேவலம். சுத்தமாகவே இல்லை கண்டிப்பா என்னால் அந்த இடத்தில் என்னை சுத்தம் செய்து கொள்ள முடியாது. ஒரு கால் எடுத்து வைத்தவ அப்படியே திரும்பி விட்டேன்.


வெளியே நின்று கொண்டிருந்த அஜித் என்ன ஆச்சு என்று கேட்க நான் உள்ள இருந்த நிலைமையை சொன்னேன். அவன் உடனே ரொம்ப அவசரம்னா என் வீடு இங்கிருந்து ரெண்டு தெரு தான் அங்கே போய் நீங்க யூஸ் பண்ணிக்கோங்க உடனே திரும்பி வந்துடலாம் என்று யோசனை சொன்னான். நான் வேறு வழி இல்லை என்று மீண்டும் விக்கியை தேடி அவரிடம் சொல்லி விட்டு போகலாம்னு பார்த்தேன் ஆளை காணவில்லை. இருந்தாலும் அஜித் கூட அவன் வீட்டிற்கு செல்வது என்று முடிவு செய்தேன். அவன் பைக் எடுத்து வர அதில் அவன் வீட்டிற்கு சென்றோம். அந்த கொஞ்ச தூரத்திலும் அவன் மேல் படாமல் தான் உட்கார்ந்து சென்றேன்.



வீட்டை திறந்து உள்ளே வாங்க என்று அழைத்து சென்று அவன் படுக்கை அறையை திறந்து விட்டு ரெஸ்ட் ரூம் உள்ளே இருக்கு என்று சொல்லி விட்டு அவன் ஹாலில் உட்கார்ந்தான். குளித்தால் மேக் அப் கலைந்து விடும் என்பதால் வெறும் சுத்தம் மட்டும் செய்து கொண்டு வெளியே வந்தேன். அஜித் ஜமுனா காபி ஆர் டீ என்று கேட்க நான் ஏன் உங்களுக்கு எது வேணுமோ அதையே நானும் எடுத்துக்கறேன் என்றேன். இந்த பதிலுக்கு காத்திருந்தவன் போல டீபாய் அடியல் ஏற்கனவே ஊத்தி வைத்து இருந்த மது கோப்பைகளை டீபாய் மேலே எடுத்து வைத்தான். நான் கண்டிப்பாக மறுத்து விட்டேன் ஆனால் அவன் கெஞ்சாத குறையாக ஒரே ஒரு சிப் என் கம்பனிக்காக என்று கெஞ்ச நானும் ஒரு சிப் தானே பெருசா ஒண்ணும் ஆகாது என்று அவன் கையில் இருந்து கோப்பையை வாங்கினேன்.


அந்த ஒரு வினாடி என் வாழ்க்கையின் அடிதளைத்தையே அசைக்க போகிறது என்று அப்போ எனக்கு தெரியவில்லை. அஜித் முதலில் சிப் செய்ய நானும் ரொம்ப சிறிய சிப் எடுத்தேன். இருமல் மருந்து போல தொண்டைக்குள் இறங்கும் போது விறு விறு என்று இருந்தது. தொண்டை குழி வழியாக போகும் போதே அடுத்த சிப்பை எடுக்க மூளை எனக்கு கட்டளை இட்டது போல அடுத்து அடுத்து சிப் உள்ளே இறங்கியது. எனக்கு தெரிந்த வரை இவ்வளவு சிறிய மது அளவு பெரிய தீங்கு உண்டு செய்யாது என்று ஆனாலும் முதல் முறை அதன் பலனே வேறு என்று எனக்கு தெரியவில்லை. மனசுக்குள் இருந்த கட்டுப்பாடுகள் அகன்று விடும் என்று தெரியாது. அப்போ ஹாலுக்குள் ரெண்டு அழகிய முயல் குட்டிகள் வந்தது. பொதுவா வீடுகளில் நாய் பூனை ஏன் கிளி கூட வளர்ப்பார்கள் என்று தெரியும் ஆனால் முயல் குட்டி நான் கேள்விப்பட்டது இல்லை. அது என் கால் கிட்டே வர ஆசையாய் அதை பிடிக்க குனிந்தேன். அது என் பிடியில் இருந்து தப்பி ஓட நானும் அதை துரத்தி கொண்டு சென்றேன். அஜித் அவன் இருந்த இடத்திலேயே இருந்து ஜமுனா இப்போ மொத்தம் இங்கே நாலு முயல்கள் இருக்கிறது அதுலே உன்னாலே ஒன்னு கூடவா பிடிக்க முடியாது என்று சவால் விடுவது போல கேட்க நான் மீதி ரெண்டு முயல்கள் எங்கே என்று தேடினேன். அஜித் என்ன தேடுகிறாய் என்று கேட்க நான் நீ நாலு முயல் குட்டி இருக்கிறதுன்னு சொன்னே ஆனா எனக்கு ரெண்டு தானே தெரிகிறது என்றதும் அவன் எனக்கு ரெண்டு தனியா தெரியுது என்று கொஞ்சம் வில்லங்கமாக சொல்ல நான் எங்கே நாலையும் காட்டு என்றேன்.


அவன் என் அருகே வந்து ரெண்டு ஏற்கனவே உன் மேலேயே இருக்கு என்று சொல்லி ட்ரெயின் விளையாட்டு போது கூட நானே ஒன்றை பிடித்தேன் என்று சொன்ன போது தான் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று விளங்கியது. ஆனால் அவன் சொன்னதை ஏற்று கொள்ளாதது போல அங்கே எங்கே முயல் இருந்தது ஆளுங்க தான் இருந்தாங்க என்று சொல்லி விட்டு அவன் கை எட்டாத அளவுக்கு தள்ளி நின்றேன். அவன் நான் புரிந்தும் புரியாதது போல நடிக்கறேன் என்று தெரிந்து நாலு முயலையும் கா என்று ஆரம்பிக்கும் பாகத்தை பிடித்து தான் பிடிக்க முடியும். நான் என்ன குழப்பற என்று கேட்க அஜித் சொல்லவா காட்டவா என்று கேட்டான். நான் காட்டிக்கிட்டே சொல்லு என்றேன். அவன் சோபா அருகே நின்று இருந்த ஒரு முயலின் காதை பிடித்து தூக்கி இந்த முயலுக்கு காது பிடித்து தூக்கினா அதுக்கும் வலிக்காது நமக்கும் பிடிக்க சுலபமா இருக்கும் மத்த ரெண்டு முயலுக்கு என்று நிறுத்த நான் அவனை திரும்பி பார்த்து என்ன சொல்லு என்றேன்.


நான் திரும்பினதே அவன் தைரியமா கையை வைப்பானா என்று தெரிந்து கொள்ள தான். ஏற்கனவே அவன் கை என் முலையை அமுக்கிய போது நான் தடை செய்யவில்லை என்று தெரிந்தவன் தானே. அவன் என் புடவை மேலே குத்திகிட்டு இருந்த காம்புகள் ரெண்டையும் அமுக்கி மத்த ரெண்டு முயலை இந்த காம்பு பிடிச்சு பிறகு தூக்கினா எப்படி இருக்கும் என்று சொல்லி விட்டு கையை இன்னும் என் காம்புகள் மேலேயே வைத்து இருந்தான். நான் மிகவும் பலவீனமான குரலில் அஜித் கையை எடு ப்ளீஸ் என்று சொனனது எனக்கே கேட்கவில்லை அவனுக்கு கேட்க வாய்ப்பே இல்லை. காம்பில் இருந்து அடுத்து முலைகளுக்கு கைகளை எடுத்து போக நான் அவன் கை மேலே என் கையை வைத்து அவன் கையை தள்ளி விடுவது போல செய்தாலும் உண்மையில் இன்னும் கொஞ்சம் அதிகமாக அவன் கையை என் கையால் முலைகள் மேலே அழுத்தினேன். அஜித் புடவையை உறுவ முடிவு செய்து விட்டான் என்பது நன்றாகவே தெரிய நிதானம் இழந்து இருந்த நான் சமாளித்து கொண்டு வேண்டாம் அஜித் போகலாம் விக்கி தேடுவார் என்று சொல்லி அவனை தூர தள்ளினேன். அவனும் கட்டாயப்படுத்தாமல் நகர்ந்து அவன் உடையை சரி ச எய்து கொண்டு என்னை அவன் அறைக்கு அழைத்து சென்று நீ உன்னை சரி செய்து கொள் போகலாம் என்றான். இருவரும் மீண்டும் பார்ட்டி நடந்த இடத்திற்கு போக வாசலிலேயே விக்கி நின்று கொண்டிருந்தார். என்னையும் அஜித்தையும் ஒன்றாக பார்த்து என்ன ஆச்சு ஜாமு என்று உண்மையான கவலையோடு கேட்க அஜித் ஒன்னும் இல்லை விக்கி மேடம் ரெஸ்ட் ரூம் கேட்டாங்க நம்ம பசங்க நல்லா குடிச்சிட்டு இங்கே இருக்கிற ரெஸ்ட் ரூமை அசிங்கப்படுத்தி வச்சு இருந்தாங்க அது தான் நான் பக்கத்திலே இருக்கிற என் வீட்டிற்கு அழைத்து போனேன் என்று சொல்ல விக்கி அஜித்துக்கு நன்றி சொல்லி விட்டு என்னை அழைத்து கொண்டு உள்ளே சென்றார்.


ஒரு வழியாக பார்ட்டி முடிந்து வீட்டிற்கு திரும்பினோம். அன்றில் இருந்து விக்கி வீட்டில் இருக்க போகிறார் நான் வேலைக்கு போய்விடுவேன் அவர் சமையல் செய்ய கத்துக்கறேன் என்று சொல்லி பார்த்தார் நான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அந்த பார்ட்டியில் வேறு இரு ஆண்களின் கைகள் மற்றும் வேறு சில பாகங்கள் என்னை உரசியதால் அதன் பிறகு ஆபிசில் அகஸ்மாத்தா ஆண்கள் கை என் மேலே உரசும் போது எனக்கு பெரியதாக தெரியவில்லை. அப்படி தான் ஒரு நாள் எம்டி வரும் போது நான் ப்ரண்ட் ஆபிசில் இருந்தேன். அவர் பொதுவா என்னை பார்க்க வாய்ப்பு இல்லை. என்னை பார்த்து புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கியா என்று கேட்க நான் இல்லை சார் நான் சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது நீங்க தான் என் அப்பாயின்மென்ட் ஆர்டர் குடுத்தீங்க உங்க நெருங்கிய நண்பர் சஞ்சய் தான் என்னை அழைத்து வந்தார் என்று சொன்னதும் அவர் நியாபகம் வந்து போல எஸ் எஸ் ஆனா உன் நேம் மறந்து போச்சு என்று புடவையின் மேல் குத்தி இருந்த நேம் பாட்ஜ் பிடித்து படித்து எஸ் ஜமுனா நான் கூட அன்னைக்கு ஜாமுன் போல ஸ்வீட்டா இருக்கேன்னு சொன்னேனே என்றதும் நானும் ஆமாம் என்று தலை அசைத்தேன். அவர் சரி இந்த மாத உன் வேலை மதிப்பீடு முடிஞ்சுடுச்சா என்று கேட்க நான் தெரியாது என்றேன். அவர் சரி கம் டு மி ரூம் லெட்ஸ் செக் என்று சொல்லி விட்டு முன்னே செல்ல நான் பின்னாலேயே சென்றேன்.


எம்டி எட்ச் ஆர் கூப்பிட்டு என் பைலை எடுத்து வர சொல்லி அதை படித்தார். படித்து முடித்து விட்டு குட் ஜமுனா நீ ஒரு மாசம் வேலை செய்து இருக்கே பாட் ரிமார்க்ஸ் எதுவும் இல்லை. உன்னை நிரந்தரமாக்கி விட்டேன் என்று சொல்லி அவரே பைலில் ஏதோ எழுத நான் அவருக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்தேன். அதன் பிறகு சம்பந்தப்பட்ட பிரிவில் இருந்து கால் செய்து அந்த விஷயத்தை கன்பார்ம் செய்து இனி என் சம்பளமும் உயர்ந்து இருக்கிறது என்றும் சொன்னார்கள். நான் ஆபிஸ் பாயிடம் பணம் குடுத்து எல்லோருக்கும் ஸ்வீட் வாங்கி வர சொல்லி நானே எடுத்து சென்று தனித்தனியாக குடுத்தேன். ஒரு சிலர் கை குலுக்கி வாழ்த்து சொல்ல ஒரு சிலர் கட்டி அணைச்சு வாழ்த்தினர். ஒரு வேளை மூன்று மாதங்கள் முன்னே அதை நான் அனுமதித்து இருக்க மாட்டேன் ஆனால் இன்று அதெல்லாம் தவறாக எனக்கு படவில்லை. அதிலும் நடுத்தர வயது ஆண் ஒருவர் கட்டி அணைத்து வாழ்த்து தெரிவிக்கும் போது அவர் அணைப்பு சம்ப்ரதாய அணைப்பாக இல்லாமல் முலைகளை அவர் மார்போடு சேர்த்து அழுத்தினார் எனக்கு ஒழிந்து போகட்டும் வீட்டிலே பட்டினி போடுகிறார்கள் போல என்று எடுத்து கொண்டேன்.



விக்கிக்கு கால் செய்து விஷயத்தை சொல்ல அவர் சஞ்சய்க்கும் நந்திதாவுக்கும் தேங்க்ஸ் பண்ணியா என்று கேட்க எனக்கு சுருக்கென்று உரைத்தது நான் செய்த பெரிய தப்பு அவர்களுக்கு தானே நான் முதல் நன்றி சொல்லி இருக்கணும் உடனே நந்திதாவுக்கு கால் செய்தேன். வழக்கம் போல ஜமுனா கொஞ்சம் பிசி அப்புறம் கூப்பிடுறேன் என்று கட் செய்தாள். சஞ்சய்க்கு வேலை செய்யற இடத்தில இருந்து கூப்பிட வேண்டாம் என்று தோன்ற ரெஸ்ட் ரூம் சென்று அவனை அழைத்தேன். அவன் என் காலை எதிர்பார்த்தது போல என் குரலை கேட்டதும் நான் எதுவும் சொல்லுவதற்குள் கன்க்ராட்ஸ் என்று சொல்ல நான் உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க அவன் ஹலோ மேடம் வேலை வாங்கி குடுத்ததே நான் அதுவும் என் நண்பன் அலுவலகத்தில் அவன் சொல்லி இருக்க மாட்டானா அது விடு என்ன ட்ரீட் என்று கேட்க மலரும் நினைவுகள் மனதில் ஓட துவங்கியது. என்ன வேணும் கேளு நவ் ஐ அம் ரிச் என்று கிண்டலாக சொல்ல சஞ்சய் நீ தான் என்று சொல்ல நான் அவன் சொன்னது சரியா கேட்கலைன்னு நினைத்து என்ன சொன்னே என்று மறுபடியும் கேட்டேன். அவனும் எனக்கு பெருசா என்ன ட்ரீட் நீ போதும் என்று சொல்ல நான் புரியாதவள் போல சஞ்சய் விளையாடறியா நான் எப்படி ட்ரீட் ஆக முடியும் என் கூட வேலை செய்யறவங்களுக்கு ஸ்வீட் வாங்கி குடுத்தேன் சாப்பிட்டு வாழ்த்தினாங்க என்னை சாப்பிட முடியுமா என்று கேட்க அந்த கேள்வியை தெரிந்தே தான் கேட்டேன்.


சஞ்சயும் அதே தொனியில் இப்போதான் மாம்பழ சீசன் எனக்கு ரொம்ப பிடிச்ச பழம் என்று மொட்டையாக சொல்ல நானும் சரி வீக் இறுதியில் நானும் விக்கியும் வீட்டிற்கு வரும் போது கொண்டு வரேன் போதுமா என்றேன். அவன் ஒரு வாரம் பிரிட்ஜில் வச்சு இரு இல்ல வாடி விடும் அப்புறம் என்னால் சரியா உறிஞ்சு சாப்பிட முடியாது என்றான். நானும் அவனுக்கு ஈடாக கவலையே வேண்டாம் இங்கே அலுவலகம் புல் எ சி வீட்டிலே கூட எ சி இருக்கு அதனாலே அவ்வளவு சீக்கிரம் வாடி விடாது என்று சொன்னேன். அப்போ நானும் உனக்கு ரிடர்ன் கிபிட் தரணுமே உனக்கு என்ன வேணும் இப்போவே சொல்லி விடு தயாரா வச்சு இருக்கேன் என்று கேட்க நான் நானே வந்து எடுத்துக்கறேன் எனக்கு உன் கிட்டே என்ன இருக்குனு நல்லா தெரியும் என்று சொல்லி விட்டு பை என்று கட் செய்தேன்.


மாலை வீடு திரும்பியதும் வாசல் கதவு பூட்டி இருந்தது. சரி விக்கி எங்கேயாவது போய் இருப்பார் என்று என் கிட்டே இருந்த சாவியை போட்டு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றேன். என் கை பையை சோபா மேலே வைத்து விட்டு எங்க அறை கதவை திறக்க பார்த்த போது அது உள்பக்கம் பூட்டி இருப்பது தெரிந்தது. வாசல் கதவும் பூட்டி இருக்கு அப்படி இருக்கும் போது இந்த கதவு எப்படி உள்பக்கம் மூடி இருக்கும் என்று யோசித்து கொண்டே கொஞ்சம் பயத்துடனே அறை கதவை லேசாக தட்டினேன். உள்ளே இருந்து விக்கி இதோ வந்துட்டேன் ஜாமு என்று கதவை திறக்க எனக்கு சந்தேகம் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரை தள்ளி விட்டு அறைக்குள்ளே செல்ல அங்கே அவர் லேப்டாப் திறந்து இருக்க அதில் அவர் யார் கூடவோ சாட் செய்து கொண்டிருந்தது தெரிந்தது. கதவை பூட்டி விட்டு யாராக இருக்கும் என்று ஆர்வம் அதிகமாக படித்தேன். அதில் அந்த பக்கம் மியோவ் என்று அடைப்பெயர் இருக்க இன்னும் கோபம் அதிகமாக என்ன சாட் என்று படித்தேன். விக்கி கையை பிசைந்து கொண்டு பக்கத்தில் உட்கார அதில் நெறைய கொஞ்சல்கள் வயதுவந்தோருக்கான ஜோக் இருக்க நான் விக்கி இது யாரு என்று கேட்டேன். அவர் யார்னு தெரியாது ஜாமு போர் அடித்தது அது தான் சாட் என்று சமாளிக்க நான் சரி எதையாவது செஞ்சுக்கோங்க என்று உடை மாற்ற ஆரம்பித்தேன். பொதுவா அவர் எதாவது தப்பு செய்து விட்டு என் கிட்டே மாட்டிகிட்டா அதை சமாளிக்க என் கிட்டே பயங்கரமா வழிவார் ஆனால் இன்னைக்கு மீண்டும் சாட் தொடர ஆரம்பித்தார்.


நான் அதை பெரியதாக எடுத்து கொள்ளாமல் குளிக்க சென்றேன். உடை மாற்றி கொண்டு விக்கி பக்கத்தில் உட்கார்ந்து அவர் என்ன தான் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று பார்க்க விக்கி என்னிடம் கூட பேச தயங்கும் அந்தரங்க விஷயங்களை உரையாடி கொண்டிருந்தார். எனக்கு ஒரு சந்தேகம் அந்த பக்கம் பேசுவது உண்மையாகவே பெண்ணாக இருக்குமா இவ்வளவு தைரியமா ஒரு மூன்றாம் மனிதரிடம் உரையாடி கொண்டிருக்கிறாளே என்பதால். முதல் முறையாக விக்கி நான் அருகே இருக்கும் போது என்னை சீண்டாமல் வேறு ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பது எரிச்சலை ஏற்ப்படுத்த அவர் கவனத்தை திருப்ப நானே அவர் மடியில் சாய்ந்தேன். அப்போவும் என் மேலே கைகளை எடுத்து சென்று சாட் செய்வதில் குறியாய் இருந்தார். சொல்ல போனால் அவர் பக்கம் திரும்பி அவர் சுன்னியை முத்தம் கூட குடுத்து பார்த்தேன் ஆனால் அவர் சாட்டை நிறுத்துவதாக இல்லை. கோபம் அதிகமாக எழுந்து அறையை விட்டு வெளியேறினேன்.


இரவு சாப்பாடு கோபத்துடனே தயார் செய்து டேபிள் மேல் வைக்கும் போது விக்கி ஹாலில் டிவி பார்த்து கொண்டு இருந்தார். நான் அவர் பக்கத்தில் உட்காராமல் எதிரே இருந்த இருக்கையில் அமர அவர் நான் கோபமாக இருக்கிறேன் என்று புரிந்து கொண்டு என் பின்னால் வந்து என் முலைகளோடு விளையாட நான் அவர் கைகளை தள்ளி விட்டு ஏன் இவ்வளவு நேரம் சாட் செய்து கொண்டிருந்தீர்களே அவ முலைகளை கசக்க வேண்டியது தானே இப்போ மட்டும் இது கேட்குதா என்று கோபமாக ஆனால் பொய்யான கோபத்துடன் கேட்க அவர் இது இருக்கும் போது எனக்கு வேறே தேவையா செல்லம் நானும் அந்த பெண்ணும் ரோல் ப்ளே செய்து கொண்டிருந்தோம் அது நடுவிலே நிறுத்தினா சரியா இருக்காதுன்னு தான் தொடர்ந்தேன் என்று சொல்ல எனக்கு அவர் சொன்ன விளையாட்டு புதுசா இருந்தது உடனே கோபம் குறைந்து அது என்ன விளையாட்டு என்று அவரை நச்சரிக்க விக்கி வா சாப்பிடலாம் ராத்திரி படுக்கையில் விரிவா சொல்லறேன் என்று என்னை கூட்டிகிட்டு டைனிங் டேபிள் சென்றார்.

இரவு படுக்க போனதும் எனக்கு விக்கி மாலையில் ஆடிய சாட் விளையாட்டு எல்லாம் மறந்து போனது. நிஜ விளையாட்டில் இறங்கினோம். அப்போதான் என் வேலை நிரந்திரம் பற்றிய பேச்சு வர நான் விக்கியிடம் சம்பளம் வாங்கியதும் சஞ்சய் நந்திதாவை வீட்டிற்கு அழைக்க விருப்பம் தெரிவிக்க விக்கி அஜித் அவன் மனைவியையும் கூப்பிடலாமா என்று கேட்க நான் இல்லை வேண்டாம் என்று மறுத்து விட்டேன் என்னால் சஞ்சய் அஜித் ரெண்டு பேரையும் ஒரே நேரத்தில் சந்திக்க துணிவு இல்லை. அதனால் ஒரு முடிவுக்கு வந்தோம். ஒரு வாரம் சஞ்சய் நந்திதாவை அழைபப்து அடுத்த வாரம் அஜித் அவன் மனைவிக்கு விருந்து என்று. விக்கியை அடுத்த நாள் ஆபிஸுக்கு மாலை வர செய்தேன். இருவரும் ஷாப்பிங் சென்று சில பொருட்களை வாங்கி கொண்டு எனக்கும் அவருக்கும் புது உடைகள் வாங்கி கொண்டு திரும்பினோம். பார்ட்டி என்பதால் புடவை வேண்டாம் என்று டிரஸ் வாங்கி கொண்டேன். ஆனால் உலாடைகள் மட்டும் புதுசா வாங்கினேன். தினமும் வேலைக்கு போவதால் அவை சீக்கிரமே பழசாகி விடுகிறது.


சம்பளம் நாள் வந்தது முதல் முறையா நானே சம்பாதித்த அவ்வளவு பெரிய தொகையை வாங்கி கொண்டு அதில் விக்கிக்கு சர்பரைசாக ஒரு பரிசு பொருள் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றேன். ஏற்கனவே சஞ்சய் நந்திதாவிடம் சனிகிழமை வீட்டிற்கு வர சொல்லி அழைப்பு குடுத்து இருந்தோம். வழக்கம் போல வெளிகிழமை விரதம் எனக்கும் விக்கிக்கும் நல்ல படியாக நடக்க அன்று வழக்கத்தை விட அதிக நேரம் அவர் பாம்பை வைத்து மகுடி ஊதினேன். ஒரு வேளை சஞ்சய்யை நினைத்ததால் இருக்குமோ தெரியாது.


கனவுகள் நிஜமாவதில்லை என்று கேள்வி பட்டிருக்கிறேன் அது எனக்கு சனிகிழமை மதியம் பார்ட்டிக்கு மும்மரமாக தயார் செய்து கொண்டிருந்த போது தெரிந்தது. விக்கி போனில் பேசிக்கொண்டு வந்து செல்லம் ஊரிலே என் பெரியப்பா காலம் ஆகிவிட்டார் அவர் மகன் வெளிநாட்டில் இருப்பதால் திங்கட்கிழமை தான் எடுக்கிறார்கள் என்று சொல்ல நான் ஒரு வாரம் முன்னே தான் என் எம்டியிடம் நல்லா வேலை செய்கிறாய் லீவே போடவில்லை என்று பெயர் எடுத்து இருந்தேன் இப்போ திங்கட்கிழமை லீவ் போட முடியாது என்று அவரிடம் சொல்ல அவர் சரி நான் மட்டும் போறேன் என்று கிளம்பி சென்றார். அது வரை எனக்கு பார்ட்டி நியாபகமே வரவில்லை ஆனால் அவர் கிளம்பிய பிறகு தான் என்ன செய்வது என்று யோசித்து கொண்டே நந்திதாவுக்கு கால் செய்தேன். அவ என் நிலைமையை புரிந்து கொண்டாலும் ஏமாற்றத்தை அவ குரல் காட்டி கொடுத்தது. அவ நீயே சஞ்சய்க்கு கால் ச எய்து விஷயத்தை சொல்லி விடு நான் என் அம்மா வீட்டிற்கு போகிறேன் அவங்களும் ரொம்ப நாளா வர சொல்லி தொந்தரவு செய்கிறார்கள் என்று கட் செய்தாள்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: குலோப் ஜாமுன் [discontinued] - by M.Gopal - 04-05-2019, 07:42 PM



Users browsing this thread: 1 Guest(s)