Thread Rating:
  • 4 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குலோப் ஜாமுன் [discontinued]
#5
டிரஸ் மாற்றி கொண்டு அதன் பிறகு சஞ்சய்க்கு கூல் ட்ரிங்க்ஸ் எடுத்து கொண்டு போனால் என் மேக் அப் களைந்து விடும் என்று அறைக்கு சென்று நைட்டியை அணிந்து கொண்டு சமையல் அறையில் இருந்து கூல் ட்ரிங்க்ஸ் எடுத்து ஹாலுக்கு சென்றேன். என் அவசரத்தில் புது ப்லூசை கழட்டி விட்டு பிரா போடாமலே நைட்டி அணிந்து கொண்டேன். ஹாலுக்கு போகும் போது முலைகள் சுதந்திரமாக ஆடிய போது தான் தவறை உணர்ந்தேன். மறுபடியும் சென்று மாற்ற முடியாது என்பதால் அப்படியே ஹாலுக்கு சென்றேன் அது மட்டும் அல்ல சஞ்சய் ரொம்ப பழக்கப்பட்ட நபராகி விட்டதால் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் ஆண்கள் கண்கள் எப்போவுமே பெண்களின் அங்கங்கள் மேலே குறிப்பாக எடுப்பாக தெரியும் முலைகளை பார்க்க தவறவே மாட்டார்கள் என்பதை நிருபிக்கும் வகையில் சஞ்சய் லேசாக குலுங்கி கொண்டிருந்த முலைகளை வச்ச கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார் நான் நடந்து சென்ற போது அவர் முன்னே சென்று குனிந்து கூல் ட்ரிங்க்ஸ் குடுக்க அவர் பார்வை நைட்டி இடைவெளியில் கூர்மையாக விழுந்தது பெண்களுக்கே உரிய எச்சரிக்கை உணர்வு எனக்கு உணர்த்தியது. இப்போ எதுவும் செய்ய முடியாது அது மட்டும் இல்லை யாரோ தெரியாத டைலர் நேரிடையாகவே பார்க்க அனுமதித்த எனக்கு சஞ்சய் பார்ப்பது பெரிய தவறாக தெரியவில்லை.



நான் கூல் ட்ரிங்க்ஸ் குடுத்து விட்டு சஞ்சய் ஐந்து நிமிஷத்தில் ரெடியாகி விடுகிறேன் என்று சொல்ல அவர் டேக் யூர் டைம் மூணு மணி என்பது நாலு மணிக்கு மாற்றி விட்டார்கள் என்றார். நான் சரி நமக்கு நேரம் இருக்கிறது சரியாக மேக் செய்து கொள்ள என்று அறைக்கு சென்றேன். சஞ்சய் உட்கார்ந்து இருக்கும் போது கதவை தாள் போடுவது சரியா என்ற யோசனையில் வெறுமனே கதவை மூடி விட்டு குளிக்க சென்றேன்.


குளித்து விட்டு அறைக்கு வரும் போது கதவின் இடுக்கு வழியாக சஞ்சய் என்ன செய்கிறார் என்று பார்த்தேன் அவர் மொபைலில் ஏதோ நோண்டி கொண்டிருந்தார். நிம்மதியாக மேக் அப் செய்ய பாவாடை பிராவுடனே கண்ணாடி முன்னால் அமர்ந்தேன். சோதனையாக ஹாலில் மறந்து வைத்து விட்ட என் மொபைல் அடிக்க எடுக்க போவதா இல்லை அடித்து நின்று விடும் என்று இருப்பதா என்று யோசித்தேனே தவிர அதை சஞ்சய் எடுத்து வர கூடும் என்று யோசிக்க தவறினேன். ஒரு முறை அடித்து நின்று விட அடுத்த முறை அடிக்க யாராக இருக்கும் என்று யோசித்து கொண்டிருக்கும் போதே அறை கதவை தட்டும் சத்தம் கேட்க வீட்டில் என்னையும் சஞ்சயையும் தவிர யாரும் இல்லை என்பதால் சொல்லுங்க சஞ்சய் என்று கேட்க அவர் நான் சொன்னதை கேட்கவில்லையா அல்லது அவருக்கு நான் பேசியது கேட்கவில்லையா தெரியவில்லை மீண்டும் கதவை தட்ட இந்த முறை கொஞ்சம் அழுத்தமாக தட்டி இருக்கணும் கதவு பூட்டாததால் திறந்து கொண்டது, ரெண்டாவது முறையாக சஞ்சய் என்னை பிராவில் பார்க்கும் சந்தர்ப்பம் இந்த முறை புடவை கூட இல்லை வெறும் பாவாடை மட்டும் தான். நான் சினிமா தனமாக கையை எடுத்து மார்பை மூடி கொள்ள முயற்சி செய்யாமல் திரும்பி உட்கார்ந்து என்ன சஞ்சய் என்று அவரை பார்க்காமலே கேட்க அவர் சாரி ஜமுனா உங்க மொபைல் அடித்து கொண்டே இருந்தது ஒரு வேளை ஏதாவது முக்கிய கால் என்று நினைத்து குடுக்க வந்தேன் என்று சொல்லி கொண்டே அங்கேயே நிற்க நான் அபப்டி வச்சுட்டு போங்க என்று சொல்லுவது மரியாதையாக இருக்காது என்று திரும்பி கையை நீட்ட கையை நீட்டியதால் என் வலது முலை பிராவில் இடித்து கொண்டு தன் அழகை பறை சாற்றியது. சஞ்சையும் உத்தம வில்லன்கள் போல தலையை குனிந்து கொள்ளவில்லை தெரியும் போது பார்ப்பது தவறில்லை என்ற கணக்கில் பார்வை என் முலைகள் மேலே இருப்பதை மறைக்காமல் மொபைலை என்னிடம் குடுக்க அருகே வர நான் வாங்கி கொண்டு பத்து நிமிஷத்தில் ரெடி என்று சொல்ல அவரும் ஹாலுக்கு திரும்பினார்.


ப்ளூஸ் போட்டு கொண்டு என்னையும் மீறி நான் கண்ணாடியில் ப்ளூஸ் எவ்வளவு அழகா தைத்து இருக்கிறான் எப்படி கச்சிதமா பொருந்தி இருக்கு என்பதை ஒரு ரெண்டு நிமிஷம் ரசித்து பார்த்தேன். பிறகு புதுசா வாங்கி இருந்த சீலையை கட்டி கொண்டு என் சான்றிதழ்களை எடுத்து கொண்டு கிளம்பினேன். வீட்டை பூட்டி விட்டு எதற்கும் இருக்கட்டும் என்று விக்கிக்கு கால் செய்து அம்மா வீட்டிற்கு போய்விட்டு வருகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு வாசலை விட்டு இறங்க நான் நினைத்து இருந்தது சஞ்சய் காரில் வந்து இருப்பார் என்று தான் ஆனால் அருகாமையில் கார் எதுவும் இல்லை சஞ்சய் எங்கே பார்க் செய்து இருக்கீங்க என்று கேட்க அவர் அருகே இருந்த பைக்கில் சாவியை போட்டுக்கொண்டே இதோ என்று சொல்ல நான் கொஞ்சம் அதிர்ச்சியில் பைக்கிலேயா என்று கேட்டு விட்டேன். சஞ்சய் என்ன ஜமுனா எபப்டியும் புடவை தான் கட்டி இருக்கீங்க ரெண்டு பக்கம் கால் போட்டு உட்கார்ந்தால் வேணுமானால் யோசிக்கலாம் என்று சொல்ல நான் சமாளித்து கொண்டு ஐயோ அதுக்கு இல்லை சஞ்சய் முடி எல்லாம் களைந்து விடும் என்று தான் கேட்டேன் வேணும்னா ஆட்டோவில் வரட்டுமா என்று கேட்க அவர் ஏன் அந்த அலுவலக வாட்ச்மான் நான் உங்க பாடிகார்ட் என்று எடுத்து கொள்ளவா என்று கேட்க அதுக்கு மேல் வாதாட கூடாது என்று பைக்கில் ஏறினேன்.


விக்கி கூட பல முறை பைக்கில் பயணம் செய்து இருக்கிறேன். ஆனால் அதில் அவரோடு ஒட்டி பயணம் செய்தே பழக்கம் அதனால் பிடிப்புக்காக அவரை தான் பிடித்து கொள்வேன். இப்போ எங்கே பிடிப்பது என்று சீட் அருகே தேடினேன் இடமே இல்லை. சீட் பின்னால் மொட்டையாக இருந்தது. சரி பிடிக்காமலே பிரயாணம் செய்வோம் பாலன்ஸ் செய்து விடலாம் என்ற தைரியம். சஞ்சய் வேகமாக ஒட்டவில்லை இருந்தாலும் கையில் என் சான்றிதழ்கள் வைத்து இருந்த பையை பிடித்து இருக்க இன்னொரு கையால் காற்றில் புடவை முடி ஆகியவற்றை சரி செய்து கொள்ள வேண்டிய நிலை. அதனாலேயே சில முறை சஞ்சய் மீது இடித்து கொண்டேன். அவர் அதை பற்றி கண்டுக்கொண்டதாகவே காட்டி கொள்ளவில்லை. குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும் என்று சொல்லுவார்கள் நான் தான் இப்போ ரெண்டு நாளா தெரிந்தே சில தவறுகளை செய்து கொண்டிருக்கிறேன் அதனால் எனக்கு தான் நெஞ்சம் கொஞ்சம் பதைப்புடன் இருந்தது.


பைக் ஒரு திருப்பத்தில் திரும்பும் போது என் மொபைல் அடிக்க சஞ்சய் அவசரமாக பிரேக் போட்டு வண்டியை நிறுத்த நான் அவர் மீது வேகமாகவும் முழுவதுமாக இடித்து கொண்டேன். மறுபடியும் சரியாக உட்கார அவர் தோளை பிடித்து தான் சரி செய்ய வேண்டி இருந்தது. சஞ்சய் கூல் ஜமுனா போன் எடுத்து பேசுங்க நிறைய நேரம் இருக்கு என்று சொல்லிவிட்டு நான் என்ன செய்கிறேன் என்று திரும்பி பார்க்க அவர் தோள்பட்டை என் முலையை தொட்டது. கடவுளை தான் அந்த நேரம் நிந்தித்தேன் ஏன் தான் பெண்களுக்கு இபப்டி ஒரு அங்கதை படைத்து அதற்கு இப்படி ஒரு உணர்வையும் குடுத்து தொலைத்தான் அவ எல்லா கட்டுப்பாட்டையும் இழக்க வைப்பது அதை ஆண்கள் உரசும் போது தானே அதுவும் அவ சுயஉணர்வில் இருக்கும் போது முலைகள் உரசப்படும் போது அவ எல்லையை கடக்க வழி ஆகிறதே என்ற எண்ணம் வந்து மறைய நான் பைக்கை விட்டு இறங்கி யார் கால் என்று பார்த்தேன். பாவி டைலர் தான் கால் செய்து இருந்தான். நான் பேசாமல் சஞ்சய் ஏதோ தெரியாத நம்பர் கிளம்புங்க என்று சொல்ல அவரும் கிளம்பினார்.


ஒரு வழியாக நான் வேலை செய்ய போகும் அலுவலகம் சென்று சேர்ந்தோம். சஞ்சய் என்னை நேராக ரெஸ்ட் ரூம் அழைத்து சென்று ஜமுனா வேணும்னா ரெடி ஆகிட்டு வாங்க என்று சொல்லி விட்டு நகர நல்ல ஒரு நண்பனை நாம் தேவை இல்லாமல் களங்கமாக பார்க்கிறோமே என்ற யோசனையோடு ரெஸ்ட் ரூம் உள்ளே சென்றேன். சரி செய்து கொண்டு சஞ்சயுடன் அவர் நண்பரை பார்க்க சென்றோம். அலுவலகம் ரொம்ப பெரிய ஒன்றாக தான் இருந்தது. பெண்களும் நெறைய பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள் பாஸ் அறைக்கு வெளியே சென்றதும் சஞ்சய் அங்கே இருந்த பெண்ணிடம் அவர் கார்டை குடுக்க அவ சார் இஸ் வெய்டிங் பார் யு யு கேன் கோ என்று சொல்ல சஞ்சய் என்னை இருவரும் உள்ளே சென்றோம். இது வரை நான் சினிமாவில் தான் இவ்வளவு பெரிய அறையை பார்த்து இருக்கிறேன். பாஸ் என்று நான் நினைத்த அந்த நபர் சஞ்சய் வயது அல்லது விக்கி வயது தான் இருக்கும் சஞ்சய்யை பார்த்ததும் எழுந்து நின்று கை குலுக்க நான் என் பையை இருக்கையில் வைத்து விட்டு கை கூப்பி வணங்க அவர் கையை நீட்ட நானும் அது தான் மரியாதை என்று கையை நீட்டி ஹலோ சார் என்று சொன்னேன். அவர் என் சான்றிதழ்கள் எதையுமே கேட்கவில்லை. உங்க நேம் என்று மட்டும் கேட்க நான் ஜமுனா விக்னேஷ் என்றேன். அவர் ஹலோ ஜமுனா இது ஒரு சம்ப்ரதாய சந்திப்பு தான் சஞ்சய் சொல்லி நான் வேலை தராமல் இருக்க முடியாது நீங்க உங்களுக்கு எப்போ முடியுமோ அப்போவே சேரலாம் மற்றதெல்லாம் சஞ்சய் சொல்லுவார் அல்லது சொல்லி இருப்பார் வெல்கம் டு அவர் குரூப் என்று சொல்லி விட்டு சஞ்சய் பிறகு பேசுவோம் எனக்கு ஒரு முக்கிய மீட்டிங் இருக்கு என்று சொல்ல நாங்க கிளம்பினோம்.


வெளியே வரும் போது வாசலில் இருந்த பெண் என்னிடம் மிஸ் ஜமுனா உங்க ஆர்டர் என்று ஒரு கவரை நீட்ட நான் அதை கொண்டு வாசலுக்கு வந்ததும் சஞ்சய் கிட்டே குடுத்து தேங்க்ஸ் சஞ்சய் இவ்வளவு ஈசியா வேலை கிடைக்கும்னு நினைக்கவே இல்லை என்று சொல்ல அவர் சரி கிளம்பலாம் போகிற வழியில் வேலை பற்றி விவரமா பேசறேன் என்றார். எனக்கு என்னமோ பைக் ஒட்டி கிட்டே பேசினா எனக்கும் சரியா விளங்காது அவரால் பைக் ஓட்டுவதிலும் கவனம் செலுத்த முடியாது என்று நேரத்தை பார்த்தேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் விக்கி அவர் ஆபிஸ்ல் இருந்து கிளம்பி விடுவார் அதனால் அவருக்கு கால் செய்து கொஞ்சம் லேட்டாகவே வீட்டிற்கு வர சொல்லலாம் என்று அவருக்கு கால் செய்தேன். அவர் தெருவில் வண்டி சத்தம் கேட்டு ஜாமு எங்கே இருக்கே ஆட்டோ எடுக்க வெயிட்டிங்கா என்று கேட்க நான் இல்ல விக்கி நீங்க கொஞ்சம் லேட்டாகவே வீட்டிற்கு வாங்க நானும் அம்மாவும் மாமாவை பார்க்க போகிறோம் அவருக்கு உடம்பு சுகம் இல்லையாம் என்ற மூன்றாவது பொய்யை சொல்ல விக்கியும் நம்பி சரி என்று கட் செய்தார்.


பைக் அருகே நின்றுகொண்டிருந்த சஞ்சய் எங்கே உட்கார்ந்து பேசலாம் என்று கேட்க நான் நந்திதா எப்போ வருவா வீட்டிற்கு என்று கேட்டேன். அவர் நான் உண்மையை சொன்னா நீ நம்ப மாட்டே இன்னைக்கு அவங்க ஆபிசில் ஏதோ பார்ட்டி இருக்கு லேட்டாகும் என்று சொல்லி இருந்தா வேணும்னா நீயே அவளை கூப்பிட்டு கேளு என்று சொல்ல நான் ரொம்ப கிண்டல் செய்யாதீங்க சஞ்சய் உங்களை நம்பாமலா இது வரைக்கும் வந்தேன் என்றதும் அவர் சரி அப்போ நம்ம வீட்டிலேயே பேசலாம் என்று பைக்கை ஸ்டார்ட் செய்தான். இந்த முறை கொஞ்சம் கூட ஒரு கூச்சம் இல்லாமல் அதே சமயம் ரொம்பவும் ஒட்டி உட்காராமல் பயணம் செய்தேன். அவர்கள் வீடு வந்ததும் சஞ்சய் வீட்டு சாவியை என்னிடம் குடுத்து நீ போய் கதவை திற நான் பைக் பார்க் செய்து விட்டு வருகிறேன் என்று சாவியை என்னிடம் குடுக்க நானும் கதவை திறந்து உள்ளே சென்றேன். சஞ்சய் பைக் பார்க் செய்து விட்டு உள்ளே வந்து ஜமுனா கதவு சாத்தலாமா திறந்து இருக்கட்டுமா என்று கேட்க நான் என்னை ஏன் கேட்கறீங்க உங்க வீடு உங்களுக்கு தான் தெரியும் திறந்து வைத்தால் என்ன நஷ்டம் என்று என்றதும் சஞ்சய் கதவை தாழ் போட்டு விட்டு வந்தார். ஜமுனா ஹாலில் ஏசி கிடையாது என்னுடைய ஸ்டடி ரூம் போகலாம் என்று அழைத்து சென்றார். அவர் படுக்கை அறைக்கு கூப்பிடாதவரை எனக்கு பிரெச்சனை இல்லை என்பதால் அவரை தொடர்ந்து சென்றேன்.


ஸ்டடி ரூம் முழுக்க அலமாரியில் புத்தகங்கள் அடுக்கி வைக்க பட்டிருந்தது. எனக்கு படிப்பவர்களை பற்றி ரொம்ப நல்ல மதிப்பு எப்போவுமே இருந்தது. அவர்கள் எல்லா சப்ஜக்ட்டிலும் விவரம் தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்பது என்னுடைய நினைப்பு. புத்தகங்கள் படிப்பது எனக்கும் ஒரு பொழுது போக்காக இருந்தது கல்யாணத்திற்கு முன்பு ஆனா கல்யாணத்திற்கு பிறகு பொழுதுபோக்கு விக்கி விக்கி விக்கி தான். அதனால் புத்தகங்களை பார்த்ததும் வந்த விஷயத்தை மறந்து புத்தக அலமாரியை கவனிக்க ஆரம்பித்தேன். சஞ்சய் அறையை விட்டு சென்றதும் கவனிக்கவில்லை மறுபடியும் டீயுடன் வந்ததையும் கவனிக்கவில்லை. சூடாக கையில் உணர்வு ஏற்பட்டதும் என்ன என்று பார்க்க சஞ்சய் டீ கப்பை என் கையில் வைத்தது தெரிந்து புத்தகங்கள் இருந்து அவர் பக்கம் திரும்பினேன். சாரி சஞ்சய் புதகனகள் பார்த்து விட்டா என்னையே மறந்து விடுவேன் அவ்வளவு பைத்தியம் இப்போ படிக்கறதையே விட்டுவிட்டேன். நீங்களா டீ போட்டீர்கள் என்று கேட்டுக்கொண்டே அவர் கையில் இருந்து டீ கப்பை வாங்கி கொண்டேன். சஞ்சய் பெரிய விஷயம் உன் ப்ரெண்ட் கிட்டே கேட்டா தெரியும் நான் என்னவெல்லாம் போடுவேன் என்று சொன்னதும் அவர் குறும்பாக பேசுகிறார் என்று புரிய சாரி சஞ்சய் விக்கி மாதிரி போட யாராலேயும் முடியாது அவர் போடும் டீ பற்றி சொன்னேன் என்று மழுப்பினேன்.


ஆம்பளைங்க பொண்ணுங்க பேசற ரெட்டை அர்த்தத்தை எளிதில் புரிந்து கொள்வார்கள் என்று தெரியும் இருந்தாலும் அதில் ஒரு சுகம் இருக்க தான் செய்கிறது. ரெட்டை அர்த்தம் என்ன அவங்க தனி உரிமையா என்ன. டீ உண்மையிலேயே ரொம்ப நல்லா போட்டிருந்தார். சூடாக குடித்து பழக்கம் இல்லாததால் ஊதி கொண்டிருந்தேன். சஞ்சய் மறுபடியும் என்ன ஜமுனா வாயிலிருந்து எடுக்கவே இல்லை குடுத்து வச்சவர் உங்க ஹஸ்பன்ட் என்று சொல்ல ஏன் நந்திதா சூடா இருந்தா கூட குடிப்பாளா என்று மடக்கினேன். சஞ்சய் உடனே ஆமாம் அவளுக்கு சூடா தான் பிடிக்கும் அதுவும் நான் போட்டால் அவளுக்கு சுட சுட பிடிக்கும் உங்களுக்கு ஒரு பழமொழி தெரியாதா ஆறின கஞ்சி பழன்கஞ்சின்னு என்றதும் ஐயோ அந்த பழமொழி அர்த்தம் தெரியாம சொல்ல வேண்டாம் பழங்கஞ்சி தான் புளிப்பா இருக்கும் ருசியா இருக்கும் என்று பதில் சொன்னேன். கூட கூட பேசும் போது தான் உரையாடலுக்கே ஒரு சுவை கூடும். சாரி ஜமுனா நான் சிட்டியிலே வளர்ந்தவன் எனக்கு கஞ்சி குடிச்சு பழக்கம் இல்லை நீ குடிச்சு இருக்கியா என்று கேட்க நானும் குடிச்சு இருக்கேன் எனக்கு நந்திதாவும் குடிப்பான்னு தெரியும் ஏன் கல்யாணம் பிறகு அவ உங்க கிட்டே அது பத்தி பேசினதே இல்லையா இப்போ கூட நான் விக்கி கிட்டே விரும்பி கேட்பது கஞ்சி தான் அவரும் எனக்கு பிடிக்கும்னு வாரம் ஒரு வாட்டியாவது மறக்காம குடுப்பார் சாரி வாங்கி வந்து குடுப்பார் என்றேன். சஞ்சய் உடனே நான் ரொம்ப சகஜமா பேசுவதை தெரிந்து ஜமுனா நான் முதலில் உன்னை பார்த்த போது தப்பு கணக்கு போட்டுவிட்டேன் நீ இந்த வேலைக்கு சரியான ஆள் தான் சரி வேலை விஷயமா பேசுவோமா என்று விஷயத்திற்கு வந்தார்.


நான் வேலை விஷயம் என்பதால் கவனமாக கேட்க பக்கத்தில் அமர்ந்தேன். ஜமுனா இந்த கம்பனி ஒரு மென்பொருள் பொறியாளர் நியமன அஜென்சி அதுவும் பெரிய கம்பனிகளுக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பும் கம்பனி. அதில் வேலை நான் முதலிலேயே சொன்னது ரிசெப்ஷனிஸ்ட் உன்னை போல ஏற்கனவே ரெண்டு பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் இப்போதைக்கு இருவரில் யாராவது ஒருவர் வரவில்லை அல்லது அவர்களுக்கு வேறு வேலை இருக்குமென்றால் ரிசெப்ஷனிஸ்ட் வேலை செய்ய வேண்டி இருக்கும் மற்ற நேரங்களில் காலையில் சந்தித்த பாஸ் குடுக்கும் நோட்ஸ் எடுத்து அதை டைப் செய்து குடுக்கணும் அவருக்கு வரும் அழைப்புகளை எடுத்து பதில் சொல்லணும் அவருக்கு ஏற்கனவே வேறு ஒரு அந்தரங்க காரியதரசி இருக்காங்க அதனாலே வேண்டாம் நான் கேட்டு கொண்ட காரணத்திற்காக தான் இந்த வேலையையே உண்டு செய்து உனக்கு குடுத்து இருக்காங்க இது வரைக்கும் ஏதாவது சந்தேகம் இருக்கா என்று சஞ்சய் கேட்க அவர் சொன்னதில் இருந்து பெரிய சந்தேகம் ஏதும் எனக்கு வரவில்லை.


சஞ்சய் அருகே இருந்த அவருடைய பையை எடுக்க கையை என் பக்கமாக நீட்ட கை என் மார்பை உரசியது எனக்கு அவர் தெரிந்தே செய்ததாக தெரியவில்லை. ஆனால் பையை எடுக்காமல் ரெண்டாவது கையையும் என் பக்கம் எடுத்து வந்து பையில் எதையோ தேடும் போது ரெண்டு கையும் என் முலைகளை நன்றாகவே அழுத்த நான் தவிர்ப்பதற்காக கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன். கைகளும் என் உடம்போடவே வந்தது போன்று எனக்கு தோன்றியது. ஆனால் சஞ்சய் பையில் தேடுவதை உன்னிப்பாக செய்து கொண்டிருந்தார். அவர் வேண்டும் என்றே செய்யவில்லை என்று நானே எனக்கு ஆறுதல் சொல்லி கொண்டேன். அது மட்டும் அல்ல சஞ்சையாவது எனக்கு தெரிந்த நபர் அதுவும் என் தோழியின் கணவர் எனக்கு வேலை வாங்கி குடுத்த நல்ல நண்பர் ஆனால் யாரோ தெரியாத ஒருவன் அதுவும் ஒரு டைலர் தெரிந்தே தொட அனுமதித்தவள் இப்போ தெரியாம உரசும் போது ஏன் இவ்வளவு பதட்டம் என்று சமாதானம் செய்து கொண்டேன். அதையே சஞ்சய் அவருக்கு நான் குடுத்த சம்மதமாக எடுத்து கொள்வார் என்று அப்போ நான் நினைக்கவில்லை. ஒரு வழியாக பையில் இருந்து அவர் தேடிய ஏதோ கவர் ஒன்றை எடுத்து கொண்டு நகர்ந்து உட்கார்ந்து ஜமுனா உன்னுடைய வேலைக்கான ஆர்டர் பார்க்கலையா என்று கேட்க நான் வாங்கி பிரித்து படித்தேன். சஞ்சய் சொல்லியது போல தான் சுருக்கமாக அதில் குடுத்து இருந்தது. ஆனால் சஞ்சய் சொல்லாதது எனக்கு என்ன சம்பளம் என்பதை அதை படிக்கும் போது சின்ன குழந்தை போல குதிக்கனும்னு தோன்றியது. விக்கி மாதம் அறுபதாயிரம் கொண்டு வருகிறார் ஆனால் என் முதல் சம்பளம் நாற்பதாயிரம் என்னால் நம்பவே முடியவில்லை. அதை சஞ்சய் கிட்டே கேட்டே விட்டேன். சஞ்சய் நாற்பதாயிரம் மொத்த சம்பளமா என்று அவர் இல்லை ஜமுனா கையில் கிடைக்க இருக்கும் சம்பளம் ஒரு உண்மையை சொல்லணும் பெண்களுக்கு முதலில் எப்போவுமே அதிக சம்பளம் குடுப்பார்கள் அதற்கு காரணம் அவர்கள் திறமை ஒரு புறம் என்றாலும் இளமை முக்கிய காரணம் அதுவும் நீ செய்ய போகிற வேலைக்கு அபப்டி தான் இருக்கும் என்று சொல்ல அவர் தப்பாக சொல்லவில்லை உண்மையை வெளிப்படையாக சொல்லுகிறார் என்று தெரிந்து கொண்டேன்.


சரி கிளம்பலாம் என்று நினைக்க சஞ்சய் ஜமுனா இன்னொரு டீ என்று கேட்க நானும் சரி சீக்கிரம் நேரம் ஆகுது என்று சொல்ல சஞ்சய் ரெண்டே நிமிஷம் முதல் முறை பால் சூடா தான் லேட் இப்போதான் பால் செம்ம சூடா இருக்குமே உடனே போட்டுடுவேன் என்று சொல்ல நான் என்ன கிண்டலா அப்போ பால் இன்னும் சூடா இருக்குமா எனக்கு டீ வேண்டாம் கிளம்பறேன் என்றேன். சஞ்சய் ஐயோ இல்ல ஜமுனா எனக்கு தெரியும் பால் சூடா இருக்குனு கொஞ்ச நேரம் முன் தானே தொட்டு பார்த்தேன் சூடா இருந்தது என்று சொல்லி விட்டு கிளம்பினார் நான் ஒரு வேளை என் முலைகளை உரசியதை சொல்லுகிறார் என்று நினைத்தேன். ஆனால் சொன்னது போலவே ரெண்டே நிமிஷத்தில் டீயுடன் வர இப்போ முதல் முறையை விட டீ சுவையாக இருந்தது போல தோன்றியது. நின்று கொண்டே குடிக்க சஞ்சய் என்னை இழுத்து சோபாவில் உட்கார வைத்து என்ன பொண்ணு நீ எதை எப்படி செய்யணும்னு தெரியல சிலது குடிக்கும் போது உட்கார்ந்து குடிக்கும் போது அதன் சுவையே தனி என்று சொல்லும் போது என் தலையை உயர்த்தி அவரை பார்க்க என் கண்ணுக்கு நேராக பட்டது அவர் கால்கள் நடுவே லேசாக முட்டிகிட்டு இருந்த இடம் தான். உடனே பார்வையை இறக்கி கொண்டேன் தப்பு ஜமுனா அவர் உன் தோழியின் கணவர் என்று மனம் கண்டித்தது.


மேலும் மனம் சிதறாமல் இருக்க வேண்டிக்கொண்டு டீயை வேகமாக குடித்து முடித்து கிளம்பினேன். அந்த நேரம் பார்த்து செய்தார். வேறு கால் என்றால் பதில் சொல்லி இருக்க மாட்டேன் விக்கி என்பதால் எடுத்து சொல்லுங்க விக்கி வீட்டிற்கு திரும்பி கொண்டிருக்கிறேன் வழியில் எங்கேயாவது மீட் செய்யலாமா இனிமே வீட்டிற்கு சென்று சமைக்க போர் அடிக்கும் என்று கொஞ்சலாக கேட்க கொஞ்சி என்னைக்கு முடியாதுன்னு சொல்லி இருக்கிறார். இடம் முடிவு செய்து பேசும் போது சஞ்சய் ஏன் உங்க டின்னெர் எனக்கு இடம் இல்லையா என்று கேட்க நானும் வாங்க ஆனா நான் ஆட்டோவில் போறேன் நான் சொலல்ற ஹோட்டலுக்கு வந்துடுங்க என்று பெயரை சொல்லி விட்டு வெளியே போகணும் என்பதால் சஞ்சயிடம் எங்கே கொஞ்சம் ப்ரெஷ் செய்துக்கணும் என்று கேட்க சஞ்சய் என்னை அவங்க பெட் ரூம் அழைத்து சென்றார்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: குலோப் ஜாமுன் [discontinued] - by M.Gopal - 04-05-2019, 07:38 PM



Users browsing this thread: 3 Guest(s)