Thread Rating:
  • 1 Vote(s) - 1 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வீட்டில் நடந்த கூத்து
#10
அடுத்த நாள் காலை எழுந்தவுடன் குளித்து சுமார் ஒன்பது மணிக்கு என் காரில் திருமண மண்டபத்திற்கு புறப்பட்டேன் நான் நேற்று போலவே வேஷ்டி சட்டை அணிந்து நகைகளை போட்டு கொண்டு திருமண மண்டபத்திற்கு புறப்பட்டேன். மறக்காமல் நான் வாங்கிய பரிசுகளையும் எடுத்துக் கொண்டேன். நான் திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்ததும் அங்கு சரவணன் எனக்காக காத்துக்கொண்டு இருந்தான். நான் அவனிடம் என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் வந்துவிட்டார்களா என்று கேட்டேன் அதற்கு அவன் அனைவரும் காலையில் சுமார் எட்டு மணிக்கே வந்து விட்டார்கள் என்று கூறினான். சரி நாம் உள்ளே செல்லலாமா என்று கேட்டேன் அதற்கு அவன் நாம் உள்ளே செல்லலாம் என்று கூறினான் இப்படி நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே மண்டபத்தில் யார் வருகிறவர்களை வரவேற்பு செய்கிறார்கள் என்று பார்த்தேன் வரவேற்கும் இடத்தில் பெண்ணின் அப்பாவும் பையனின் அப்பாவும் அனைவரையும் வரவேற்று கொண்டு இருந்தனர். நான் சரவணனிடம் நாம் இப்போது உள்ளே செல்லலாம் என்று கூறி மண்டபத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். என்னை கண்டதும் பெண்ணின் அப்பா முகத்தை திருப்பி உள்ளே சென்றார் ஆனால் பையனின் அப்பா வா ராஜா எப்படி இருக்கிறாய் நேற்று நீ கோயிலில் செய்த அலங்காரம் மிகவும் அற்புதமாக இருந்தது இதுவரை யாரும் இப்படி ஒரு அலங்காரம் செய்தது கிடையாது மிகவும் அழகாக இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார். நான் அவரிடம் எல்லாம் அம்மன் செயல் அவளின் அருள் இல்லாவிட்டால் நான் என்ன நிலையில் இருந்திருப்பேன் என்று எனக்கே தெரியாது அதனால் அந்த நன்றி கடனாக தான் நான் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்தேன் என்று கூறினேன். அவர் என்னிடம் உள்ளே சென்று உட்காருமாறு கூறினார்.

நான் உங்களிடம் ஒன்றை சொல்ல மறந்து விட்டேன் அது என்னவென்றால் பெண்ணின் அப்பாவும் என் அப்பாவும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் அதனால் தான் பெண்ணின் அப்பா என்னை கண்டதும் வரவேற்கும் இடத்தில் இருந்து ஹால் உள்ளே சென்று விட்டார் எனக்கு நன்றாக தெரியும் அவர் உள்ளே சென்று என் அப்பாவிடம் நான் வந்திருக்கிறேன் என்று கூறுவார் என்று இப்பொழுது முதலே என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் நான் இன்று என்ன செய்ய போகிறேன் என்று பயம் தொடங்கியிருக்கும் நான் உள்ளே சென்று என் நண்பர்களுடன் கடைசி வரிசையில் உட்கார்ந்து கொண்டேன். என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் முதல் வரிசையில் உட்கார்ந்து இருந்தனர் என் அம்மா மற்றும் அக்கா இருவரும் அவ்வப்போது திரும்பி பின்னால் பார்த்து கொண்டு இருந்தனர் நான் நினைக்கிறேன் அவர்கள் என்னை தான் தேடுகிறார்கள் என்று இப்படி கொஞ்சம் நேரம் போனது நான் என் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தாலும் என் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள் என கவனித்து கொண்டு இருந்தேன். முகூர்த்த நேரத்திற்கு கொஞ்சம் முன்னால் மணமகன் மணமேடை செல்லும் போது என்னை கண்டதும் அவன் மணமேடை செல்லாமல் என்னை நோக்கி வந்தான் அவன் வந்ததும் என்னிடம் எப்படி இருக்கிறாய் ராஜா சரவணன் சொன்னான் நீ என் திருமணத்திற்கு கண்டிப்பாக வருவாய் என்று அவன் சொன்ன மாதிரியே நீ வந்து விட்டாய் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று கூறி அவன் என்னை கட்டி பிடித்து கொண்டான் நான் அவனிடம் திருமண முகூர்த்தம் ஆரம்பிக்கப் போவதாக கூறி அவனை மணமேடை செல்லும் படி கூறினேன் அதற்கு அவன் நீங்கள் அனைவரும் என்னுடன் மணமேடை வாருங்கள் என்று கூறினான் உடனே நான் என் பரிசுகளை சரவணனிடம் கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள் என்று கூறி என் நண்பர்கள் பத்து பேர்களும் மணமகனை மணமேடை கூட்டி சென்றோம். பிறகு நான் மற்றும் என் நண்பர்கள் அனைவரும் மணமேடையில் ஒரு ஒரமாக நின்று கொண்டு இருந்தோம் அப்படி நின்று கொண்டு இருக்கும் போது நான் என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரையும் பார்த்து கொண்டு இருந்தேன். என் அம்மா முன்னைவிட சற்று பூசினால் போல இருந்தாள் நான் நினைக்கிறேன் என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஓத்து நிறைய தண்ணி பஞ்சிருக்கும் அதனால் தான் அவள் உடல் பூசினால் போல இருக்கிறது அடுத்தது என் அக்கா அவளுடைய உடல் சற்று பருத்து அனைத்தும் பருத்த மாதிரி இருந்தது. என் அப்பா இன்னும் வயதான மாதிரி தோன்றியது என் தம்பிகள் இருவரும் பெரியவர்கள் போல இருந்தனர். முகூர்த்த நேரம் நெருங்க மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டினான் அவன் தாலி கட்டி முடித்ததும் நான் மற்றும் என் நண்பர்கள் அனைவரும் மீண்டும் எங்கள் இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டோம்.

சிறிது நேரம் கழித்து மணமக்கள் இருவரும் முகூர்த்த மேடையில் இருந்து வரவேற்பு மேடையில் வந்தனர் இப்பொழுது அனைவரும் தாங்கள் கொண்டு வந்த பரிசுகளை மணமக்களுக்கு வழங்கி போட்டோ எடுத்து கொண்டு இருந்தானர். நான் என் நண்பர்களிடம் நாம் எல்லோரும் சேர்ந்து போனால் மேடை பற்றாது அதனால் பத்து பத்து பேராக மேடைக்கு போய் பரிசுகளை கொடுப்பது என்று கூறினேன் உடனே அனைவரும் ஒத்துகொண்டனர் ஆனால் நான் மேடையிலேயே இருக்கவேண்டும் மீதி ஒன்பது பேர் கிழே இறங்கி விடவேண்டும் என்று முடிவு செய்தனர் உடனே நான் அப்படி என்றால் நாம் எல்லோரும் சேர்ந்து வரிசையில் நிற்போம் நாம் என்று கூறினேன் உடனே அனைவரும் எழுந்து மேடை அருகில் சென்று வரிசையில் நின்றோம் நான் கொண்டு வந்திருந்த பரிசுகளை ஒரு பையில் போட்டு கொண்டு வந்திருந்தேன் அது என்ன என்று என் நண்பர்கள் அனைவரும் கேட்டனர் அதற்கு நான் மேடையில் நான் கொடுக்கும் போது தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறி விட்டேன். வரிசையில் எங்கள் முறையும் வந்தது முதலில் நான் சரவணன் மற்றும் எட்டு நண்பர்கள் மேடை ஏறினோம் நான் மணமகன் அருகில் சென்று அவர்களை வாழ்த்தி நான் கொண்டு சென்ற பரிசுகளை வெளியே எடுத்தேன். அதில் நெக்லஸ் வளையல் இரண்டு செயின் மற்றும் இரண்டு மோதிரம் இருந்தது நான் ஒரு செயினை எடுத்து மணமகன் கழுத்தில் போட்டேன் மீதி நகைகளை அவனை கொண்டு மணமகளுக்கு போட்டு விடும் படி கூறினேன் அதேபோல் அவனும் நெக்லஸ் மற்றும் செயினை மணமகள் கழுத்தில் அணிவித்தான் வளையலை அவள் கையிலும் மோதிரத்தை அவள் விரலிலும் போட்டான் நான் மணப்பெண்ணை பார்த்து மோதிரத்தை அவன் விரலில் போட்டு விடுமாறு கூறினேன் அவளும் அதை எடுத்து வெக்கபட்டு கொண்டே அவன் விரலில் போட்டாள். இந்த அணிவிக்கும் சம்பவம் நடக்கும் போது வரிசையில் இருந்த நண்பர்கள் மற்றும் மேடையில் இருந்த நண்பர்கள் அனைவரும் கைதட்டி கொண்டும் விசில் அடித்து கொண்டும் இருந்தனர் அதனால் மண்டபத்திற்கு வந்தவர்கள் அனைவரும் மேடையை நோக்கி பார்த்து கொண்டு இருந்தனர். நகைகள் அனைத்தும் அணிவித்தும் நான் மணமக்களிடம் ஒரு கவரை கொடுத்தேன் மணமகன் என்னிடம் இதில் என்ன உள்ளது என்று கேட்டான் அதற்கு நான் அவனிடம் ஐந்து நாட்கள் கழித்து அவர்கள் இருவரும் சேர்ந்து ஹனிமூன் செல்ல குலுமணாலி செல்ல விமான டிக்கெட் மற்றும் அங்கு தங்குவதற்கு ஹோட்டல் புக் செய்து உள்ளேன் அதன் பேப்பர் உள்ளது நீங்கள் அங்கு சென்று வருவதற்கும் ஆகும் மொத்த செலவு என்னுடையது அங்கு இவர்கள் இருவரும் சாப்பிடும் உணவு மற்றும் அவர்கள் இருவரும் வெளியே செல்ல ஒரு காரும் ஏற்பாடு செய்கின்றேன் என்று கூறினேன் இதை எல்லாம் கேட்ட மணபெண்ணின் கண்களில் நீர் வழிய என்னை பார்த்து ரொம்ப நன்றி அண்ணா என்று கூறினாள் அதற்கு நான் அவளிடம் நன்றி எல்லாம் வேண்டாம் என் நண்பனை நன்றாக பார்த்து கொள் என்று கூறினேன். பிறகு அனைவரும் போட்டோ எடுத்து கொண்ட பிறகு நான் நண்பர்கள் உடன் மேடையை விட்டு கீழே இறங்கி வந்தேன் நான் என் குடும்பத்தில் உள்ளவர்களை கடக்கும் போது மணப்பெண்ணின் அப்பா என்னிடம் வந்து தன்னை மன்னித்து விடும்படி கேட்டார் அதற்கு நான் அவரிடம் நீங்கள் என்ன தவறு செய்திற்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க என்று கேட்டேன் உடனே அவர் நீ மண்டபத்திற்கு உள்ளே வரும் போது நான் உன்னை வரவேற்காமல் உன் மீது உள்ள கோபத்தில் உள்ளே வந்து விட்டேன் ஆனால் நீயோ என் மகளுக்கு விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்துள்ளுய் என்று கூறினார் அதற்கு நான் அவரிடம் என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் என்னை பொறுக்கி என்று கூறும் போதும் உங்கள் மகள் சிறுமியாக இருக்கும் போதிலிருந்து நான் இந்த ஊரை விட்டு போகும் வரை என்னை எங்கு கண்டாலும் என் வீட்டுக்கு வந்தாலும் வெளியே என்றாலும் வாய் நிறைய அண்ணா என்று தான் கூப்பிடுவாள் அதனால் ஒரு அண்ணனாக இருந்து என் தங்கைக்கு நான் பரிசுகளை கொடுத்தேன் என்று கூறினேன் நான் கூறுவதை என் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் கேட்டனர் அதுமட்டுமின்றி ஊர் மக்கள் சிலரும் கேட்டனர் நான் மீண்டும் என் நண்பர்களுடன் எங்கள் இருக்கையை நோக்கி நடக்க தொடங்கினோம்.

கொஞ்சம் நேரம் கழித்து ஊரில் உள்ள தெரிந்தவர்கள் அனைவரும் என்னிடம் வந்து நலம் விசாரித்தார்கள் நான் அனைவரிடமும் கலகலப்பாக பேசிக்கொண்டு இருந்தேன் அப்போது தான் நான் மாலினி ஆண்டியை பார்த்தேன் அவரும் அவள் மகள் சுகன்யாவும் இரண்டாம் வரிசையில் உட்கார்ந்து கொண்டு இருந்தனர் என் அம்மாவிற்கு மாலினி ஆண்டியை சுத்தமாக பிடிக்காது அவர்கள் என் பக்கத்து தோட்டத்தில் குடியிருந்தார் நான் சிறுவனாக இருக்கும் போதே அந்த ஆண்டியிடம் பேசினால் என் அம்மா என்னை திட்டுவார்கள் இப்பொழுது என் அம்மாவை வெறுப்பேற்ற நான் வேண்டும் என்றே மாலினி ஆண்டியை நோக்கி சென்று ஆண்டி எப்படி இருக்குறிற்கள் என்று கேட்டேன் உடனே ஆண்டி நான் நல்ல இருக்கிறேன் ராஜா நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்டார் அதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக நலமுடன் இருப்பதாக கூறி இது சுகன்யாவா ஆளே மாறியிருக்கிறார் என்று கூறினேன் உடனே ஆண்டி ராஜா நீ பார்த்து ஒரு ஐந்து வருடங்கள் ஆயிருச்சு அதனால் தான் அப்படி உனக்கு தோன்றுகிறது என்று கூறினாள் நான் அவர்களிடம் பேசி கொண்டு இருந்தாலும் என் கண்கள் என் அம்மாவையும் அக்காவையும் பார்த்து கொண்டு இருந்தேன் அவர்கள் இருவரும் என்னை எரித்து விடுவது போல் நாங்கள் பேசுவதை பார்த்து கொண்டு இருந்தனர் நான் அதை பற்றி கவலைப்படாமல் ஆண்டி மற்றும் அவள்மகளிடம் சிரித்துக் சிரித்துக் பேசிக்கொண்டு இருந்தேன். ஆண்டி என்னை அவர்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்தார் அதற்கு நான் பிறகு ஒரு நாள் வருகிறேன் என்று கூறினேன் உடனே அவர் வீட்டுக்கு வந்தால் அன்று முழுவதும் அவர்கள் உடன் இருக்க வேண்டும் என்று கூறினார் நான் அவர்களின் போன் நம்பர் வாங்கி கொண்டேன் நான் எப்பொழுது வருகிறேன் என்று போன் செய்கிறேன் என்று சொன்னேன் அதற்குள் சரவணன் என்னிடம் வந்து சாப்பிட போகலாம் என்று கூறினான் உடனே நான் ஆண்டியிடம் நீங்களும் வாருங்கள் அனைவரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று கூறினேன். அவர்களும் உடனே சரி என்று கூறி எங்களுடன் சாப்பிட வந்தாங்க. அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் ஹாலுக்கு வந்தோம் பிறகு நான் ஒரு போன் கால் வந்ததால் தனியாக சென்று பேசிக்கொண்டு இருந்தேன் அப்போது யாரோ என் பின்னால் நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது திரும்பி பின்னால் பார்த்தேன் அம்மா தான் என் பின்னால் நின்று கொண்டு இருந்தாள் எனவே நான் போனை வேகமாக பேசிமுடித்து அம்மாவை என்ன என்று பார்த்தேன் அதற்கு அம்மா வீட்டுக்கு வருமாறு அழைத்தார். நான் கொஞ்சம் நேரம் சிரித்துக் எதற்காக எனக்கு தூக்க மாத்திரை கொடுக்கவா என்று கேட்டேன் உடனே அம்மா ஏதோ சொல்ல வந்தார்கள் ஆனால் நான் நீங்கள் சொல்லும் எதையும் கேட்க நான் தயாராக இல்லை என்று கூறி அங்கிருந்து நகர்ந்து என் நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து நண்பர்களிடம் நான் கிளம்புறேன் என்று கூறினேன் உடனே சரவணன் கொஞ்சம் நேரம் கழித்து போகலாமே என்று கூறினான் அதற்கு நான் அவனிடம் ஆபீஸில் கொஞ்சம் வேலை இருக்கு அதனால் தான் நான் போய் வருகிறேன் என்று கூறினேன் உடனே என் நண்பர்கள் அனைவரும் சரி இனி எப்போ அடுத்து பார்க்கலாம் என்று கேட்டனர் அதற்கு நான் இங்கு தானே இருக்கேன் எப்பொழுது வேண்டுமானாலும் பார்த்து கொள்ளலாம் என்று கூறி அங்கிருந்து புறப்பட்டு வெளியே வரும் போது அந்த வழியில் நான் எங்கே என் அம்மாவிடம் பேசினேனோ அங்கேயே சோகமாக நின்றிருந்தாள் எனக்கே ஒருநிமிடம் பாவமாக இருந்தது போய் சமாதானப் படுத்தலாமா என்று நினைத்தேன் ஆனாலும் என் மனதை கல்லாகி அங்கு இருந்து வெளியே வந்தேன் வெளியே வந்து என் காரில் ஏறி புறப்பட்டு என் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். அன்று இரவு சரவணன் எனக்கு போன் செய்து நான் வந்ததற்கு பிறகு அனைவரும் நான் கொடுத்த பரிசுகளை பற்றி பேசிக்கொண்டு தாகவும் ஒரு சில பெண்கள் அண்ணா என்று சொல்லி அழைக்கும் பெண்ணிற்கே இவ்வளவு செய்யும் போது சொந்த அக்காவிற்கு எவ்வளவு செஞ்சிருப்பான் இவர்கள் சரியில்லை அதனால் தான் அவன் இவர்களை கண்டுகொள்ளவில்லை என்று பேசியதாகவும் இன்னும் சிலர் இதே வார்த்தை என் குடும்பத்தில் உள்ளவர்கள் முன்னும் பேசியதில் என் அப்பா கோபத்தில் மண்டபத்தை விட்டு வெளியேறியதாக அவன் கூறினான். நான் மனதில் நினைத்தேன் நான் போட்ட திட்டம் மிகவும் அழகாக நிறைவேறுகிறது என்று நினைத்து கொண்டு இருந்தேன்.

அடுத்த பதிவில் என் அப்பா கோயில் தலைவராக போட்டியிடுவது மற்றும் அதை நான் எப்படி முறியடிப்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.


<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: வீட்டில் நடந்த கூத்து - by bigman - 04-05-2019, 03:01 PM



Users browsing this thread: 3 Guest(s)