04-05-2019, 01:13 PM
இரவு பத்து மணி. துளை படு சுவாரசியமாக தன்னையே மறந்து தொலைகாட்சியைக் கண்டு கொண்டிருந்தாள். விஜய் டிவியில் ‘நீயா நானா’ கோபிநாத் ‘நடந்தது என்ன?’ ப்ரோக்ராமில் நமது நகரங்களில் நடக்கும் அட்டூழியங்களைக் குறித்து பிட்டு பிட்டு வைத்துக் கொண்டிருந்தார். இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியாக இருக்கும் பெண்கள் வயதானவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கோபிநாத் உபதேசித்து விட்டு, பின்னர் காமெரா சமீபத்தில் நடந்த சில சம்பவங்களை ‘சித்தரித்து’க் காண்பிக்கத் தொடங்கியது. துளசிக்கு இதைப் பார்த்ததும் சற்று அச்சமாகவே இருந்தது. அவள் எழுந்து சென்று வீட்டின் கதவு நன்றாகப் பூட்டியிருக்கிறதா என்று உறுதிப் படுத்திக் கொண்டு மீண்டும் டிவி காட்சிகளை இன்னும் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினாள். வெளியில் நல்ல சத்தம் திடீர் திடீர் என்று மின்னல் மின்னுவதுபோலும் அவ்வப்போது தோன்றியது. மழையோ என்னவோ என்று அவள் மனதில் ஒரு சின்ன சந்தேகம். டிவி ப்ரோக்ராமில் திளைத்திருந்ததால் அதில் அவள் அதிகம் கவனம் செலுத்தவில்லை.
இப்போது துளசியைப் பற்றி சில வார்த்தைகள் .. துளசி ஓர் அழகான இளம் குடும்பத்தலைவி .. ஹோம் மேக்கர் . . . அல்லது இல்லத்தரசி... சினேகா மாதிரி குடும்பப் பாங்கான அழகான தோற்றம். திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. மூன்று வயதுள்ள அழகிய பெண் குழந்தை அமுதா. பாவம் தூங்கி விட்டாள். கணவன் ராமநாதன் ஒரு பாங்க் மேனேஜர். இனிய குடும்பம் உல்லாசமான வாழ்க்கை. டிப்பிக்கல் அப்பர் மிடில் க்ளாஸ் ஃபாமிலி.. கணவன் சாயங்காலம் ஃபோன் செய்து சொல்லியிருந்தான் .. இன்றைக்கு வீட்டுக்குத் திரும்ப சற்று லேட் ஆகும் என..!
இப்போது டிவி ப்ரோக்ராம் மக்களை எச்சரிக்கை செய்யத் தொடங்கியிருந்தது.. தனியாக இருக்கும் இளம் பெண்கள் வயதானவர்கள் படு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உபதேசித்து பல பயமுறுத்தும் காட்சிகளையும் பின்னணியில் ஆழ்ந்த குரலுடன் சொல்ல லயித்துப் பார்த்துக் கொண்டிருந்த துளசிக்கு சற்று நடுக்கம் உண்டாகவே செய்தது. அதுவும் சென்னை மாநகரத்தில் மையப் பகுதியில் கூட இந்த மாதிரி கொடூரங்கள் நடக்கிறது என்று ஊடகங்கள் கூறும்போது பார்ப்பவர்கள் பீதி அடைவது இயற்கைதானே?
தொலைக்காட்சியில் ஈடுபாடுடன் பார்த்துக் கொண்டிருந்த துளசிக்கு அந்த காட்சியின் சத்தத்திலும் மனம் லயித்திருந்ததிலும் அவள் வீட்டுக் கதவின் ஓட்டையில் ஓர் உருவம் மெல்ல ஒரு உலோகத்தை நுழைத்து பூட்டைத் திறந்ததை கவனிக்க வாய்ப்பில்லை. அந்த உருவம் மெல்ல தன் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவளை நோக்கி முன்னேறியது. முகத்தில் ஒரு கருப்பு கர்ச்சிஃப் கட்டி முகத்தை கண் தவிர மற்ற எல்லாம் மறைவாக இருந்த அந்த உருவம் படு நிதானமாக ஒவ்வொரு அடியாக சத்தமில்லாமல் முன்னேறி அவள் கழுத்தில் கையில் இருந்த துப்பாக்கியை வைக்க விழைந்தது.

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com