Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு நிழல் நிஜமாகிறது...
#5
21. அடுத்த பேப்பரை திருத்த எடுக்க போனவளை ஒரு சின்ன குரல் தடுத்தது

மிஸ் ஈவினிங் வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி உங்களை வந்து பார்த்துட்டு போக சொன்னிங்க என்று ரவி ரொம்ப பயந்த முகத்துடன் முகத்தை ஒரு அப்பாவி போல வைத்து கொண்டு சுகந்தி மிஸ் முன்பு வந்து நின்றான்

அவன் முகத்தில் இன்னும் அந்த வெள்ளை டஸ்ட்டர் சாக் பவுடர் ஒட்டி இருந்தது

நிஜம்... நிஜம்.. நிஜம்..

ஸ்டாப் ரூம் என்ற போர்டு போட்ட ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் அறை

ரவி டொக் டொக் என்று கதவை தட்டி விட்டு வெளியே நின்றான்

எஸ் கம் இன் என்று ஒரு இனிமையான பெண் குரல்

ரவி மெல்ல கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்

சுகந்தி மிஸ் காலையில் கட்டி வந்த அதே அழகு காட்டன் புடவையில் அமர்ந்து பேப்பர் திருத்தி கொண்டு இருந்தாள்

டேபிள்ளில் அவள் கை முட்டியை ஊனி அவள் கைகளை உயர்த்தி அவள் விரல் இடுக்கில் ஒரு நீளமான சிகப்பு பால் பாயிண்ட் பேனாவை சொருகி இருந்தாள்

ரவி கனவில் பார்த்த சுகந்தி மிஸ் கை விரல் இடுக்கில் நீளமான சிகரெட் இருந்தது

இப்போது அது அப்படியே கிராபிக்ஸ்ஸில் உருமாறி சிகரெட் பேனாவாகவும் அவள் அணிந்து இருந்த வெல்வெட் கவர்ச்சி உடை


<t></t>
22. இப்போது அது அப்படியே க்ராபிக்ஸ்ஸில் உருமாறி சிகரெட் பேனாவாகவும் அவள் அணிந்து இருந்த வெல்வெட் கவர்ச்சி உடை புடவையாகவும் மாறி இருந்தது

ஆனால் டேபிள்ளும் அவள் திருத்தி கொண்டு இருந்த பேப்பர்களும் அப்படியே கனவிலும் நிஜத்திலும் ஒன்றாக இருந்தது

சுகந்தி மிஸ் கொஞ்சம் திமிராகவே உக்காந்து இருந்தாள்

அவள் உக்காந்து இருந்த ஸ்டைல் அப்படியே படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கேரக்டரில் நடித்த ரம்யா கிருஷ்ணன் ஸ்டைலில் இருந்தது

என்ன ரவி என்ன விஷயம் என்று ரவியின் கண்களை பார்த்து கேட்டாள் சுகந்தி மிஸ்

அவள் கண்களில் ஒரு திமிர்

கனவில் பார்த்த சுகந்தி மிஸ்ஸின் கண்களில் ஒரு காமம் கலந்த திமிர் இருந்தது

இப்போது நிஜத்தில் பார்க்கும் சுகந்தி மிஸ் கண்களில் தான் ஒரு டீச்சர் நீ அப்ட்டரால் என்னிடம் படிக்கும் மாணவன் என்ற திமிர் இருந்தது

மிஸ் நீங்க தானே ஈவினிங் உங்களை வந்து பார்த்துட்டு போக சொன்னிங்க என்றான் மீண்டும் ஒரு முறை

ஹோ.. யா யா வர சொல்லி இருந்தேன்ல மறந்தே போய்ட்டேன்

காலைல டஸ்ட்டர்ல அடி வாங்குனல்ல என்று அதை நியாபக படுத்த ரவிக்கு ஒரே அவமானமாக போய் விட்டது

<t></t>
IP Address: Logged
23. வாங்குனல்ல என்று அதை நியாபக படுத்த ரவிக்கு ஒரே அவமானமாக போய் விட்டது

எஸ் மிஸ் என்றான் ரவி தான் டஸ்ட்டரில் அடி வாங்கிய கன்னத்தை சோகமாக தடவி பார்த்த படியே

ரவி நீ எல்லாம் முன்னாடி நல்லா படிக்க கூடிய நல்ல பையன்

ஆனா உன்ன ரெண்டு மூணு நாளா பார்க்குறேன் கிளாஸ் எடுக்கும் போது உன் கவனம் எங்கேயோ சிதறுது

கண்ண நல்லா திறந்துகிட்டே பகல் கனவு காணுற

என்ன ஆச்சி உனக்கு என்று சுகந்தி மிஸ் கேட்டாள்

அவள் பேச்சில் திமிர் கோபம் இரண்டும் இருந்தாலும் அவன் மேல் உள்ள ஒரு அக்கரையில் அவள் கேட்பது ரவிக்கு நன்கு புரிந்தது

தெரில மிஸ் எனக்கு இப்போ எல்லாம் ரொம்ப கனவு வருது மிஸ் எப்போ தூக்கம் வருது எப்போ தூங்குறேன் எப்போ கனவு வருது எப்போ கனவுல இருந்து வெளியே வரேன்னே என்னால கண்டு புடிக்க முடியல மிஸ்

ரொம்ப குழப்பமா இருக்கு மிஸ் என்றான் அப்பாவியாக

சுகந்தி மிஸ் அதை கேட்டு தன் கோபத்தை மறந்து கல கல என்று சிரிக்க ஆரம்பித்தாள்

ஜெய்ஹிந்த் படத்துல கவுண்டமணி இப்படி தான் அடிக்கடி கண்ட நேரத்துளயும் கனவு கண்டு


<t></t>
24. ஜெய ஹிந்த் படத்துல வர கவுண்டமணி இப்படி தான் அடிக்கடி கண்ட நேரத்துலயும் கனவு கண்டு மேல் அதிகாரிகிட்ட செம திட்டு வாங்குவாரு

நீ சொல்றதை பார்த்தா அந்த கோட்டை சாமி கவுன்டமணி கேரக்டர் மாதிரி இருக்கு உன் கனவும் நிஜ வாழ்க்கையும் என்று கொஞ்சம் நாக்களாகவே சொன்னாள் சுகந்தி மிஸ்

நீ சீக்கிரம் ஒரு நல்ல டாக்டரை போய் பார்க்குறது நல்லதுன்னு நினைக்கிறேன்

இல்லனா இந்த தேவை இல்லாத கனவு உலகத்துல நீ போறதால உன் படிப்பு கண்டிப்பா வீனா போய்டும் என்று அட்வைஸ் பன்னாள் சுகந்தி மிஸ்

ஓகே மிஸ் இந்த சன்டே டாக்டர்கிட்ட போய் செக் பண்ணிட்றேன் கிளாஸ் எடுக்கும் போது தூங்குனதுக்கு ரொம்ப சாரி மிஸ் என்றான் ரொம்ப தாழ்மையாக ரவி

சரி பரவா இல்ல என்று கோபம் தணிந்தவளாக சுகந்தி மிஸ் அவனை பார்த்து சொல்ல

அப்பாடா பேக் பெஞ்ச் பசங்க சொன்ன மாதிரி எந்த பிரச்னையும் இல்லாம தப்பித்து விட்டோம் என்று ரவி பெரும் மூச்சு விட்டான்

ஏதோ செம தண்டனை கிடைக்க போகிறது என்று பயந்து கொண்டே வந்த ரவிக்கு சுகந்தி மிஸ் கொஞ்சம் சாந்தமாக பேசவும் தான் கொஞ்சம் நிம்மதி வந்தது

ரவி டைம் என்ன ஆச்சு என்று சுகந்தி மிஸ் கேக்க


<t></t>
https://xossip.com/showthread.php?t=1520488&page=6


N 25. ரவி டைம் என்ன ஆச்சு என்று சுகந்தி மிஸ் கேக்க வாய் எடுக்கவும்

டிங் டிங் டிங் டிங்
டிங் டிங் டிங் டிங்
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: ஒரு நிழல் நிஜமாகிறது... - by bigman - 04-05-2019, 01:03 PM



Users browsing this thread: 1 Guest(s)