Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரெண்டு பொம்மைகள் [discontinued]
#5
அமரிக்கா வந்து முதல் வார இறுதி எந்த விதமான கிளர்ச்சிக்கோ மன ஆசைக்கோ விடை இல்லாமல் வெறுமனே ஒரு சுற்றுலா ஸ்தலத்தை பார்த்தோம் என்ற நிலையுடன் முடிந்தது. திங்கட்கிழமை காலை வான் வேலைக்கு கிளம்பும் போது கூட கமலேஷ் உறங்கி கொண்டிருந்தான் நான் அவனை எழுப்பக்கூட விரும்பாமல் வேலைக்கு கிளம்பினேன். போகும் போது அன்றைய தினசரியில் கல்யான் வரும் விமானம் எத்தனை மணிக்கு லேன்டிங் என்பதை குறித்து கொண்டேன். வார முதல் என்பதால் என்னுடைய மேலாளர் எல்லோரையும் அழைத்து வாரத்திற்கான வேலை நிரலை எடுத்து சொல்லி எங்கள் கருத்துக்களையும் கேட்டு கொண்டார். எல்லோரும் வேலையை துவங்க நான் என் கம்ப்யூட்டரில் நேரம் என்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பார்த்து கொண்டே இருந்தேன். லஞ்ச் நேரம் முடிந்து மீண்டும் வேலை துவங்கும் போது தான் என் ஹண்ட் போன் அடிக்க எடுத்து பார்த்தேன் அது கல்யான் அழைப்பு இல்லை என்று தெரிந்தது காரணம் அழைத்தது கமலேஷ் நான் சொல்லுங்க என்று கேட்க அவன் காயத்ரி இப்போ தான் கல்யான் கால் செய்தார் அவர் அமரிக்காவில் லாண்ட் செய்து இம்மிக்ரேஷன் முடிந்து வெளியே வந்து விட்டார் ஆனால் உனக்கு ஒரு பாட் ந்யூஸ் கல்யான் தனியாக தான் வந்து இருக்கிறார் கூட உன் தோழி மீனாக்ஷி வரவில்லை என்று சொல்ல நான் மனதில் லூசு இப்போ நீ சொல்லறது தான் எனக்கு குட் ந்யூஸ் என்று நினைத்து கொண்டேன். கமலேஷ் அவர் நம்பர் வாங்கிகிட்டீன்களா என்று கேட்க கமலேஷ் அவர் இன்னும் சிம் வாங்கல்வில்லையாம் முடிந்தால் மாலை வீட்டிற்கு வருவதாக சொல்லி இருக்கார் என்ன அவர் வரும் போது நான் இருக்க முடியாது நீயே அவரை வரவேற்று உபசரி சரியா என்று சொல்ல எனக்கு மேலும் ஆவல் கூடி எத்தனை மணிக்கு வருவதாக சொன்னார் நான் வேலையில் இருந்து திரும்ப எப்படியும் ஆறுக்கு மேல் ஆகும் என்றதும் கமலேஷ் நான் சொல்லி இருக்கேன் அது படி தான் வருவார். முடிந்தால் நான் வேலைக்கு சென்று லீவ் கிடைத்தால் வருகிறேன் ஆனால் எ து கொஞ்சம் கடினம்னு நினைக்கிறேன் என்று சொல்ல நான் மீண்டும் மனதில் கடவுளே கமலேஷுக்கு லீவ் கிடைக்ககூடாதே என்று வேண்டிக்கொண்டேன்.



வீடு திரும்பும் போதே நான் இருக்கும் வீட்டில் இருந்து நான்கு ப்ளாக் தள்ளி இருந்த ஒரு இந்திய உணவகத்தில் இரவு உணவை ஆர்டர் குடுத்து அவனிடம் உணவை சரியாக ஒன்பது மணிக்கு வீட்டில் டெலிவர் செய்யும்படி விட்டு வீட்டிற்கு சென்றேன். கமலேஷ் ஏற்கனவே வேலைக்கு கிளம்பி இருந்தான். இருந்தும் அவன் வேலைக்கு தான் போய் இருக்கிறான் என்பதை உறுதி செய்து கொள்ளும் முறையில் அவனை அழைத்து பேச அவன் அலுவலகம் அருகே இருப்பதை தெரிந்து கொண்டு நிம்மதி அடைந்தேன். இவ்வளவு ஏற்ப்பாடு ஏன் என்று யோசிக்கும் போது வெறும் உடல் பசியை என் நெருங்கிய தோழியின் கணவன் மூலமாக தணித்து கொள்ள தான் என்ற உண்மை உதிக்கும் போது மனம் கொஞ்சம் கணத்தது தான் இருந்தாலும் என் உடற்பசியே அப்போதைக்கு முக்கிய தேவையாக இருந்தது.



குடியேறி ஒரு வாரம் தான் ஆகிறது என்பதால் ஏறக்கட்ட பெரியதாக ஒன்றும் இல்லை சோபாவில் இறைந்து கிடந்த தினசரி கமலேஷ் விட்டு சென்ற வீட்டு செருப்பு போன்ற சில விஷயங்கள் தான். எனக்கு ஹால் சுத்தமாக இருப்பதை காட்டிலும் என்னுடைய படுக்கை அறை சுத்தமாக இருக்கிறதா என்ற கவலை தான் அதிகமாக இருந்தது. அடுத்து கெஸ்ட் அறை சென்று அதன் சுத்தத்தை சரி பார்த்தேன். இவையெல்லாம் முடித்து குளித்து நைட்டி போடாமல் ஒரு முக்கால் நீள பாவாடை மேலே ஒரு லூஸ் டாப்ஸ் அணிந்து ரெடியாயினேன் . கல்யான் சொன்னா மாதிரி சரியாக ஏழுமணிக்கு வாசலில் அழைப்பு மணியை அடிக்க நான் ஓடி சென்று கதவை திறந்து ஹலோ கல்யான் ஒரு வழியாக நீங்களும் அமரிக்கா வில் கால் பதித்து விட்டீர்கள் வெல்கம் என்று சொல்லி அவன் குடுத்த பூங்கொத்தை வாங்கி கொண்டு அவனுக்கு அமரிக்கா முறையில் இதமான ஒரு அணைப்பை செய்து தேங்க்ஸ் பார் தி வொண்டர்புல் பிளவர்ஸ் என்று சொல்லி அவனை உள்ளே அழைத்து சென்றேன்,. மீண்டும் கமலேஷை அழைத்து கல்யான் வந்திருப்பதை தெரிவித்து போலியாக அவனிடம் ஹே கமலேஷ் எப்படியாவது லீவ் கேட்டு வா என்று சொன்னேன் மனதிற்குள் வந்து தொலைக்காதே என்று நினைத்து கொண்டு. கமலேஷ் காயு நீ சொல்லறதுக்கு முன்பே கேட்டு பார்த்து விட்டேன் இன்று வார முதல் நாள் எனபதால் லீவ் குடுக்க முடியாதுன்னு சொல்லி விட்டார்கள் இன்னைக்கு நீ கல்யானை நல்லப்படியாக கவனித்து கொள் அடுத்த முறை ரெண்டு பேரும் சேர்ந்து அவர் வீட்டிற்கு போகலாம்னு சொல்ல நான் வருத்தத்துடன் சொல்லுவது போல சரி டார்லிங் டேக் கேர் என்று முடித்தேன்.


<t></t>
கமலேஷுடன் பேசி முடித்ததும் வேகவேகமாக பார்ட்டிக்கு கிளம்பும் போது போட்டு கொள்ளும் அளவிற்கு மேகப் போட்டு ரெடியா காத்திருந்தேன். மணி ஏழு தாண்டியும் கல்யான் வரவில்லை அவன் போனும் செய்யவில்லை எனக்கு இருப்பு கொள்ளவில்லை. வாசல் கதவை திறந்து வைத்து வாசலில் இருந்து வந்த சில்லென்ற காற்று வேறு என் உடம்பில் உரசி மேலும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. மெச்செஜ் ஏதாவது அனுப்பி இருக்கிறானா என்று என்னுடைய மடிகணினியை திறந்து பார்த்தேன். அதில் அவனுடைய பேஸ் புக் பக்கத்தில் அமரிக்கா வந்து விட்டது பற்றியும் இன்னும் சரியாக செட்டில் ஆகவில்லை என்றும் மாலையில் என் மனைவி கண்டிப்பாக விசிட் செய்ய சொன்ன நபரின் வீட்டிற்கு போகணும் என்று மட்டுமே இருந்தது. அப்படியென்றால் மீனாட்சிக்கும் கல்யான் இன்று என்னை சந்திக்க போகிறான் என்ற விஷயம் தெரியும் ஏன் அவளிடம் பேசி பார்க்க கூடாதுன்னு பணம் அதிகம் என்றாலும் சென்னைக்கு கால் செய்தேன். அப்புறம் தான் உணர்ந்தேன் இப்போ சென்னையில் அதிகாலை என்று இருந்தும் சில ரிங் பிறகு மீனாக்ஷி ""ஹலோ சொல்லு கல்யான் என்று பேச நான் ஹே மீனு நான் காயு பேசறேன்"" என்றேன்.



மீனாக்ஷி கொஞ்சம் முழித்து கொண்டு சொல்லுடி சாரி அவர் கிளம்பியதில் இருந்து ஒரு மணிக்கு ஒரு முறை போன் செய்து ஐ லவ் யு மட்டுமே சொல்லிக்கிட்டு இருக்கார் அது தான் நம்பர் என்ன என்று கூட பார்க்காமல் பேசினேன் சொல்லு எப்படி இருக்கே ஹே அவரை இன்னைக்கே உன்னை பார்க்க சொல்லி இருக்கேன் உனக்கு பிரெச்சனை இல்லையே பாவம் அவருக்கு புது இடம் அது தான் என்று இழுக்க நான் மீனு இதெல்லாம் ஒரு ப்ரேச்சனையா எதனை முறை எனக்கு பிரெச்சனை என்ற போது நீ உதவி இருக்கே இப்போ எனக்கு ஒரு வாய்ப்பு அது மட்டும் இல்ல கல்யான் எனக்கு ஒன்னும் புதுசு இல்லையே சென்னையில் சந்தித்து இருக்கேன் என்று சொன்னதும் மீனு ஹே என்னடி சொல்லறே நீ எப்போ அவரை சந்தித்தே நாங்க தான் உன்னை வழி அனுப்ப விமான நிலையம் கூட வரலையே மிஞ்சி போனா எங்க திருமண படங்கள் என்னுடைய பஸ் பூக்கில் பார்த்து இருப்பே என்றதும் நான் சாரி அது தான் சொல்ல வந்தேன். சரி யாரோ வருவது போல தெரியுது அப்புறம் பேசறேன்னு முடித்தேன்.



கார் லாக் செய்து விட்டு ஒருவர் வீடு நோக்கி நடந்து வர இருட்டில் சரியாக அடையாளம் தெரியவில்லை. அருகே வந்ததும் தான் அது கல்யான் என்று தெரிந்தது. வாசலிலேயே கல்யாணுக்கு கை குடுத்து வெல்கம் ஹோம் என்று சொல்லி உள்ளே அழைத்து சென்றேன். உள்ளே சென்றதும் அவனுடைய ஓவர்கோட் மற்றும் கோட் ரெண்டையும் கழட்டி ஹங்கரில் மாட்டி ஹாலுக்கு அழைத்து சென்றேன். அவனை உட்கார சொல்லி விட்டு ரெண்டு பேருக்கும் சூடாக காபி எடுத்து கொண்டு ஹாலுக்கு சென்றேன். கல்யான் வாங்கிக்கொண்டு பருகியப்படி காயத்ரி நான் என்னமோ அமரிக்கா என்றால் பொழுது போவதே தெரியாது என்று நினைத்தேன் ஆனா இங்கே வந்து ஒரு பத்து மணி நேரம் தான் ஆச்சு அதுக்குள்ளே ரொம்ப போர் அடிக்க ஆரம்பிச்சாச்சு மத்தியானம் நண்பர்கள் கூட உணவு அருந்தி அவர்கள் என்னை ஹோட்டலில் விட்டு சென்ற பிறகு அடித்த போரில் திருப்பியும் சென்னை சென்று விடலாம்னு தோன்றியது. நான் ஏன் மீனு அவ்வளவு ருசியாக இருந்தாளா என்றதும் இவ்வளவு நேரான கேள்வியை எதிர்பார்க்காமல் ஹே அது இல்லப்பா நான் தான் உனக்கு சொல்லி இருக்கேனே அவ என்னை ரொம்ப ஏங்க வைக்கறானு அது விடு வந்ததும் எதுக்கு இந்த பேச்சு கமலேஷ் எப்போ வருவார் உனக்கு எப்படி பொழுது போகுது உன் நிலைமையும் கஷ்டம் தான் நீ காலையில் வேலைக்கு போனா அவர் இரவு கிளம்பறார் என்ன தான் செய்யறீங்க என்று கேட்க நான் அது பார்த்துக்கலாம் அது தான் நீ இருக்கியே என்றதும் கல்யான் காயு நீ என்ன மீன் பண்ணறே நானும் கமலேஷும் ஒண்ணா என்று ஒன்னும் தெரியாதவன் போல கேட்க நான் ஹே ரொம்ப நடிக்காதேடா என்று சொல்லி கொண்டே எதிரே உத்கார்ந்து இருந்தவ அவன் பக்கத்தில் சென்று உட்கார்ந்தேன். கல்யான் என் நெருக்கத்தின் காரணமாக கொஞ்சம் நெளிந்து உட்கார நான் அவன் கிட்டே காபி மக்கை வாங்குவது போல அவன் மார்பு மேலே என் கையை பதிய விட்டேன்.



கல்யான் அப்போதும் எந்த வித ரியாக்ஷனும் இல்லாமல் வீடு அழகா இருக்கு கண்டிப்பா இது போல தான் மீனுவுக்கும் ஒரு வீடு பார்க்கணும் அவன் மீனு பெயரை எடுத்ததும் நான் கல்யான் வீடு எனக்ளுக்கு முக்கியம் இல்லை எங்கள் ஆசைகள் தான் நிறைவேறனும் ஆனா ரெண்டு பேருக்கும் திருமணம் ஒரு திருப்தியான விவகாரம்னு சொல்ல முடியலை. கல்யான் நான் சொன்னதை புரிந்து கொண்டதாக தெரியவில்லை என்ன சொல்லறே காயத்ரி நான் எந்த வகையிலும் மீனுவுக்கு முறை வைக்கவில்லையே அவ என்ன கேட்டாலும் வாங்கி குடுத்து இருக்கிறேன் அவ கூட கேட்காமல் நானே முயன்று அவளுக்கும் என்னுடன் அமரிக்கா வர விசா ரெடி பண்ணி இருக்கேன் வேறே என்ன செய்யணும் என்றான். நான் அவன் செய்யும் தவறை சொல்லி காட்ட விரும்பாமல் ஜாடையாக நீ இவ்வளவு செய்தாலும் அவளுக்கு உன் மேலே முழு காதல் இல்லை அது உனக்கு தெரியுமா என்றேன். கல்யான் உடனே எங்கள் சென்னை உரையாடலை நினைவு கூர்ந்து ஐயோ காயத்ரி நீ சென்னையில் சொன்ன விஷயம் தானே அது முதல் வாரம் தான் அப்படி கொஞ்சம் அசுர தனமா நடந்து கொண்டேன். அதன் பிறகு அவ கிட்ட வந்தா மட்டுமே உறவு கொண்டோம் எனக்கு அது ஒரு வகையில் ஏமாற்றம் தான் என்றாலும் மீனுவுக்கு பிடிக்கவில்லை என்பதால் நான் என்னையே கட்டு படுத்தி கொண்டேன்.


<t></t>

கல்யான் செய்த வாதம் எனக்கு அவன் பக்கத்து நியாயத்தையே எடுத்து வைத்தது. நானும் ஒரு வகையில் திருமணம் செய்து கொண்ட காரணம் என்ன வாழ்க்கை ஸ்திரத்தன்மைக்கு மட்டுமா இளம் வயது உடற்சுகத்திற்க்காகவும் தானே அது எனக்கு முழுமையாக கிடைக்காதுன்னு தெரிந்த போது ஏமாற்றம் அடைந்தது உண்மை தானே அப்படி இருக்கும் சமயம் கல்யான் ஒரு ஆண் மகன் பெண்களுக்கு ஏக்கம் மனதளவில் இருக்கும் என்றால் ஆண்களுக்கு அதன் வெளிப்பாடே வேறு வகையில் தானே அப்படி இருக்கும் போது அவன் முதல் நாள் மூர்கத்தனமாக மிருகத்தை போல் நடந்து கொண்டது மீனுவிற்கு எர்ப்புடையதாக இல்லாமல் போகலாம் ஆனால் அதை தவறு என்று சொல்ல முடியாது. இந்த நினைப்பு எனக்குள் வர எனக்கு கல்யான் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச வெறுப்பும் முழுவதுமாக விலகியது.




இருந்தும் என் வேட்கையை முழுமையாக கல்யான் உணர்ந்து கொள்ள இது நேரம் இல்லை அப்படியே இருந்தாலும் அவன் என்னை பற்றி வைத்திருபதாக நான் நினைக்கும் மரியாதை மாறி என்னை அவன் உபயோகித்து கொள்ள கூடிய பொருளாக காட்சி அளிக்க வாய்ப்பு இருக்கு அது நல்லத்தல்ல என்ற எண்ணத்தில் ஒட்டி அமர்ந்து இருந்த நான் சற்று விலகி அமர்ந்தேன். கல்யான் பிறகு ரொம்ப நேரம் மீனுவை புகழ்ந்து பேசி கொண்டிருக்க எனக்கு இது வரை கமலேஷ் இப்படி என்னை பற்றி பேசியதாக தெரியவில்லையே என்ற ஏக்கம் எழுந்தது. கல்யான் பேசும் போது என் மேல் சில முறை அவன் கை என் உடம்பில் உரசியது ஆனால் அவை வேண்டும் என்றே செய்யப்பட்டதாக எனக்கு படவில்லை.




எனக்கு மீனு பற்றிய பேச்சில் இருந்து வேறு விஷயத்திற்கு பேச்சை திசை திருப்ப விருப்பம் ஏற்ப்பட நான் அவனிடம் கல்யான் உண்மையை சொல்லு நீ எத்தனை பெண்களை காதலித்து இருக்கிறாய் என்று கேட்டதும் கல்யான் உண்மை சொல்லவா பொய் சொல்லவா என்ற ஆண்களின் வழக்கமான டையலாக்கை சொல்ல நான் உண்மை சொன்னால் உனக்கு நல்லது என்றதும் அவன் நான் சத்தியமா எந்த பெண்ணையும் காதலிக்க வில்லை அதற்கு தேவையும் இல்லை பசங்க காதலிக்கறது எதுக்காக ஒண்ணு அவர்களை விட பெண் அழகாக இருக்கிறாள் மற்றவர்களுக்கு அவள் கிடைக்கும் முன்பு நாம் அடைந்து விட வேண்டும் என்ற சுயநலத்தினால். அல்லது காதலிப்பது போல நடித்தால் தான் ஒரு பெண்ணை தொட முடியும் அவளை அனுபவிக்க முடியும் என்பதால். என்னை பொறுத்த வரை நான் சந்தித்த அழகான சில பெண்கள் என்னுடன் உடலுறவு கொண்டாலே போதும் என்ற எண்ணத்தில் இருந்ததால் எனக்கு கல்யாணத்திற்கு முன்பு உடற்சுகம் ரொம்ப சுலபமாகவே கிடைத்தது அவர்களுக்கு நான் சுகம் அளிப்பதில் குறை வைக்கவில்லை என்று அவர்களாகவே எனக்கு சான்றிதழ் மட்டும் குடுக்காமல் அவர்களின் சில தோழிகளின் தொடர்பையும் ஏற்படுத்தி கொடுத்தார்கள் என்றான். அவன் சொல்லும் போதே எனக்கு என்னுள்ளே காம வேட்கை அதிகமாக ஏற்ப்பட்டது. இன்றே முடித்து கொள்ளலாமா இல்லை வேறு ஒரு நாளைக்கு ஒத்தி வைக்கலாமா என்ற குழப்பத்தில் இன்று வேண்டாம் என்றே முடிவு செய்தேன்.



அன்று இரவு கல்யான் சென்றதும் படுக்கையில் நான் புரண்டு கொண்டே ரொம்ப நேரம் முழித்து இருந்தேன். அடுத்த நாள் வேலைக்கு கிளம்பும் போது முந்தைய நாளின் ஏக்கங்கள் மறந்து வேலையில் கவனம் சென்றது. கமலேஷ் ஒரே வார்த்தை மட்டுமே கேட்டான் கல்யான் வந்தானா என்று. கல்யான் வாரம் முழுக்க பேசவேயில்லை வெள்ளிகிழமை மாலை தான் நானே அவனுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தேன் ஆனால் அவன் போன் நம்பர் எனக்கு சரியாக கிடைக்கவில்லை மீனுவிடமும் கேட்க விரும்பவில்லை. ஆனால் வேலையை விட்டு கிளம்பும் போது என் ஹண்ட் போன் அடிக்க கமலேஷ் என்ற நினைப்பில் எடுக்க மறுப்பக்கம் கல்யான் நான் ஹே என்ன ஒரு வாரமா பேச்சையே காணோம் என்று கேட்க அவன் புது இடம் வேலை கொஞ்சம் அதிகமாக இருந்தது என்று சொல்லி நீ பேசி இருக்கலாமே என்று என்னை மடக்க நான் சார் எனக்கு உங்க நம்பர் குடுத்தீங்களா என்றதும் அவன் ரொம்ப சாரி என் தப்பு தான் சரி வீகெண்ட் கமலேஷோடு எங்கே போகிறா போல என்று கேட்க நான் உடனே என் மனக்குமறலை வெளிப்படுத்தினேன். நீ வேறே கல்யான் போன வாரம் நயாகரா போனோம் ஆனால் ஏன் போனோம் என்று இருந்தது வீட்டில் தூங்குவதை நாங்க அங்கே ரூம் எடுத்து தூங்கினோம் அவ்வளவு தான் என்றேன். கல்யான் அப்படியா நான் இந்த வீக் எண்டு மூவரும் போகலாமா என்று கேட்க இருந்தேன் அதற்குள் நீ சொல்லிட்டே சரி அப்போ இந்த வாரம் வீட்டிலே தான் இருப்பே நான் வரலாமா இல்லை தொந்திரவாக இருக்குமா என்று கேட்க நான் ஹே நீ எப்போ வேணும்னாலும் வரலாம் என்று சொல்லி நாளைக்கு காலையில் பிரேக்பாஸ்ட் முடித்து விட்டு வா என்று அழைப்பை விடுத்தேன்.


<t></t>

சனிக்கிழமை நான் எழுந்ததே கமலேஷ் வீடு வந்த பிறகு தான் காலை கடன்களை முடித்து விட்டு அவனிடம் பிரேக்பாஸ்ட் என்ன வேணும் என்று கேட்க கமலேஷ் வேண்டாம் வேலையில் இருந்து கிளம்பும் போது அங்கேயே சாப்பிட்டு விட்டதாக சொல்ல எனக்கும் பிரேக்பாஸ்ட் வேண்டாம் என்றே இருக்க ரெண்டு டம்ப்ளரில் ஆரஞ்ச் ஜூஸ் எடுத்து கொண்டு ஹாலுக்கு என்றேன். ஹாலில் கமலேஷ் பேப்பர் படித்து கொண்டிருக்க அவனிடம் ஜூஸ் குடுத்து விட்டு பக்கத்தில் அமர்ந்தேன்.




கமலேஷ் காயு வீக் எண்டு என்ன ப்ளான் என்று கேட்ட போது தான் எனக்கு கல்யானை வர சொன்னதே நினைவுக்கு வந்தது. அதை கமலேஷிடம் சொல்ல அவன் என்ன காயு என்னை ஒரு வார்த்தை கேட்டுவிட்டு வர சொல்லி இருக்கலாமே எங்க அலுவலகத்தில் இருப்பவர்கள் வீகெண்ட் அவுட்டிங் போக ப்ளான் போட்டு இருக்காங்க என்று சொல்ல நான் உடனே என்னால் வர முடியாது எனக்கு உங்கள் நண்பர்கள் யார் என்றே இன்னும் தெரியாது புது மனிதர்கள் கூட எனக்கு ஒத்து வராது என்று சொல்ல கமலேஷ் இல்ல காயு இது ஆண்கள் மட்டும் போவதாக ப்ளான் பண்ணி இருக்கும் அவுட்டிங்.





போன முறை முதல் வாட்டி கல்யான் நம்ம வீட்டிற்கு வந்த போதும் நான் இல்லை இந்த முறை இல்லை என்றால் அவர் என்ன நினைப்பார் என்று கேட்க நான் ஐயோ நீ இல்லை என்ற விஷயம் தெரிந்த பிறகு மனசு எவ்வளவு குதுகுலமாக இருக்கு தெரியுமா என்று யோசித்து கொண்டாலும் கமலேஷிடம் நீ கல்யான் வரும் வரை இருந்து அவரை பார்த்து விட்டு கிளம்பு என்றேன். கமலேஷும் சரி என்று ஒத்துக்கொண்டான்.




சரியாக மணி பதினொன்று அடிக்கும் போது வாசல் மணி அடிக்க கமலேஷ் சென்று யார் என்று பார்த்து கதவை திறக்க எனக்கு பார்க்காமலே அது கல்யான் என்று தெரிந்து விட்டது. கமலேஷ் கல்யானை ஒரு கையால் கட்டி பிடித்தப்படி அழைத்து வந்து கல்யானை சோபாவில் உட்கார வச்சு என்னிடம் காயு கிவ் கல்யான் சம்திங் டு ட்ரின்க் என்று சொல்ல நான் எழுந்து சென்று அவனுக்கும் ஆரஞ்ச் ஜூஸ் எடுத்து வந்து குடுத்தேன். கல்யான் அவன் பாகில் இருந்து ஒரு கிபிட் பாக்கட்டை எடுத்து என்னிடம் நீட்ட நானும் வாங்கி கொண்டேன் ஆனால் பிரிக்கவில்லை கமலேஷ் பொதுவா ரெண்டு நிமிடம் பேசிவிட்டு கல்யாணிடம் சாரி ப்ரெண்ட் இன்னைக்கு என்னால் உங்களோடு இருக்க முடியாது மன்னிக்கவும் என்று சொல்ல கல்யான் என்ன சொல்லறீங்க காயத்ரி தான் வீட்டிற்கு அழைத்தார்கள் என்றான்.




கமலேஷ் உண்மை தான் ஆனால் அந்த விஷயம் எனக்கு தெரியாது எங்க அலுவலகத்தில் மென் அவுட்டிங் ஒண்ணு ப்ளான் போட்டிருக்காங்க என்று நிறுத்த அப்போ காயத்த்ரி மேடம் அமரிக்காவிலும் வீட்டிலே தனியா இருக்க வேண்டிய நிலைமையா என்று கேட்க கமலேஷ் கல்யான் உங்களுக்கு வேறே கமிட்ட்மென்ட் இல்லைனா யு கேன் ஸ்டே ஹியர் கேன் யு என்று கேட்க கல்யான் எனக்கு கமிட்ட்மென்ட் ஒண்ணும் இல்லை ஆனால் காயத்ரி மேடம்மை எவ்வளவு நேரம் என்னால் போர் அடிக்க முடியும் என்றான்.





நான் உடனே யாரும் இல்லாமல் இருப்பதற்கு தெரிந்த ஒருவர் இருப்பது எவ்வளவோ மேல் அது மட்டும் அல்லாமல் ரெட்னு டிக்கெட் டிஸ்னி லாண்ட் விசிட்க்கு வாங்கி இருக்கேன் அது வேஸ்ட் ஆக போகுது என்றேன். கமலேஷ் உடனே ஹே காயு ஏன் வேஸ்ட் பண்ணணும் எனக்கு பதில் கல்யான் அழைத்து போ என்ன கல்யான் உங்களுக்கு ஓகே தானே என்று கேட்க அவனும் சரி போகலாம்னு சொல்ல எனக்கு உள்ளுக்குள்ளே ஏற்பட்ட இன்பத்திற்கு அளவே இல்லை. காரணம் டிஸ்னி லாண்ட் ட்ரிப் ஒரு நாள் ட்ரிப் இல்லை ஒரு இரவு அங்கேயே தங்கி சுற்றி பார்க்க வேண்டிய ட்ரிப் அதனால் டிக்கெட் கூடவே அவர்கள் ஹோட்டல் ஸ்டேய்க்கு பூகிங் போட்டு அதற்கான விலையை டிக்கெட் விலையில் சேர்த்து இருந்தார்கள் எல்லாமே நினைத்தப்படி நடக்கிறது என்று நினைத்து கொண்டேன்.


<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: ரெண்டு பொம்மைகள் [discontinued] - by bigman - 04-05-2019, 12:27 PM



Users browsing this thread: 1 Guest(s)