Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உமாவிண் வாழ்கை !!!! [waiting for update]
#14
பயணம்..... டு இந்தியா அருணை பார்க்க..... என் சொந்த உரை என் வளர்ந்த மகனுடன் சுற்றி பார்க்க ஆசையாக இருக்கிறேன் ........


“வேலைகளை முடித்துவிட்டு சற்று நேரம் என்னுடைய கேபினில் அமர்ந்து அருணை பற்றி நினைத்து கொண்டு இருக்கும்பொழுது அவனிடம் இருந்து மீண்டும் கால் வந்தது.....


நான் : சொல்லு டா ஏதாச்சும் சாப்பிட்டிய .....!!! எங்க டா தாத்தா ???

மகன் அருண் : அவரு நல்ல ரெஸ்ட் எடுக்குறாரு மா. . . //// தூங்குகிறார்.....


நான் : நீ உங்க தாத்தா (என்னக்கு வளர்ப்பு அப்பா) அவரை ஒழுங்கா பார்த்துக்காணும் அவர் சொல்வதை சமத்தா கேளு . .. ...
“அவர் இருக்கும் தைரியத்தில் தான் நான் உன்னை விட்டு இங்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறேன் . .. ...

மகன் அருண் : தாத்தா வை நான் உன்னை விட நான் நல்ல பார்த்துக்குறேன் போதுமா......!!! உனக்கு ரொம்ப தான் பாசம் அவரு மேல. .. ... இங்க பாரு அம்மா “அவரு எனக்கு தாத்தா இல்லை அப்பா பாஆஹ்ஹ்ஹ் மாதிரி தான்.....


நான் : பிச்சுருவேன் அருண்..... நம்ம விளையாட்டை வீட்டுக்குள்ள மட்டும் தான் அதுவும் நம்ம இங்க அமெரிக்காவில் இருக்கும்போது மட்டும் தான் இருக்கனும். .. ... நீ இப்பொழுது இந்தியாவில் இருக்கிறாய் அதுவும் தமிழ் நாட்டில் இருக்கிறாய் என்பதை நன்றாக புரிந்து நடந்துகொள். .. ... அங்கேய் உறவுகளுக்கு , உயிர் உண்டு..!!!

மகன் அருண் : நான் என்ன சொன்னேன் இப்போ அம்மாவின் . .. ... அப்பா என்று தானே சொன்னேன். .. ... சொல்லவும் வந்தேன். .. .!!! அதுக்கு ஏன் இப்படி டென்ஷன் ஆகுற உமா மா ......


நான் : செரியான ராஸ்கல் ட நீ எந்த மாடுலேஷன்ல என்ன கோவப்படுத்துற னு எனக்கு நல்லவே தெரியும்ம்ம்ம் போ ட கேடி........


“நீ அவரை ஒழுங்கா தாத்தானு சொல்லாம அம்மாவின் அப்பா னு கூப்பிடறதே தப்பு முதல. .. ..!!!!
இதுல நீ என்னை கடுப்பேத்த அவரை.... அப்பா என்று வேண்டுமென்றே அலைகிறாய்.....


மகன் அருண் : அத்தலம் ஒன்னுமில்ல நான் எதுக்கு அவரை வைத்து உன்னை வெறுப்பேற்றனும்.... நீ சும்மா சொல்லாத ......


நான் : டாய் நீ கேடி ட அதாவது “அம்மாவின் அப்பாவை” நீ மாடுலேஷன் செய்து அதில் “அம்மாவின் “ என்ற வரத்தை சைலன்ட் ஆகவும் “அப்பா” என்ற வார்த்தையை சத்தமாகவும் அலைகிறாய். .. ... “ரெண்டையும் சேர்த்து சொல்லாமல் ஒன்றை மட்டும் குறித்து அழுத்தி சத்தமாக அழைப்பது என்னை வெறுப்பேற்றவேய் என்பது எனக்கு நல்ல வேய் தெரியும் அருண் ...........


மகன் அருண் : அப்போ அம்மா உனக்கு கோவமே வருதுலா.......லஆ

நான் : நீ அவரை அப்பா னு சொல்றதுக்கு நான் எதுக்கு கோவப்படணும் என்று அவனுக்கு போட்டியாக நானும் சமாளித்தேன். .. ...

மகன் அருண் : அப்போ உனக்கு கோவம் வரலால சரிதானே. .. ...

நான் : “அஹம வரல.... “நீ கேடி ந..... நான் உன்னை பெற்றவள் நானும் உனக்கு மேல் கேடி தான். .. ... நீ அவரை “அப்பானே” சொல்லிக்கோ எனக்கு கவலை இல்லை யாராச்சும் கேட்ட குட நானும் அவரை உனக்கு அப்பா என்று சொலிகிறான் போதுமா. .. ...


மகன் அருண் : அய்யூ ...... (என் அப்பாவின் இடத்தை யாருக்கும் தராமல் இருப்பவன் நான் உன்னை கோவப்படுத்தி எப்படியாச்சும் அப்பாவை பற்றி பேசவேய் நான் செய்யும் குறும்பு இவை எல்லாம். .. ... இதுக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன் அவரை பற்றி தெரிந்து கொள்ள.... நான் கிண்டல் செய்வதை நி ஏற்றத்தால் நான் எப்படி என் அப்பாவை பற்றி தெரிஞ்சிக்க முடியும் ) அம்மா,,,,,,..... உமா தேவி என்ன இப்படி சொல்லிட்ட . .. ... ....


நான் : உண்கிண்டால் எல்லாமே எனக்கு தெரியும் daaah ...... தெளிவா சொல்லறேன் காது குடுத்து நல்ல கேளு அருண் .... நீயும் நானும் நண்பர்கள் தானே ....?


மகன் அருண் : அம்மாஹ்......!!!! நீ தான் என்னோட பெஸ்ட் தோழி. .. ...


நான் : கரெக்ட் ஆஹ் சொன்ன..... அப்போ எனக்கு அவரு அப்பா ந ..... உனக்கு என்ன வேணும் அவரு இப்போ ....??



மகன் அருண் : தாத்தா ..... தாஆஆ வேணும்....


நான் : “டாய் ஏன்டா. .. ... மாத்துற ஒழுங்கா சொல்லு. .. ...

மறுபடியும் கேட்டேன்....!!!!


எனக்கு அவரு அப்பா ந ....!!!!. உனக்கு என்ன வேணும் அவரு ??

மகன் அருண் : அம்மா நீ என்ன குழப்புற. .. ... ....( நான் கிண்டல் செய்வதே எனக்கு ஆப்பு ஆகுதே)


போஒஒஒஒஒ . .. ...



“ நான் வரல இந்த விளையாட்டுக்கு.....


நான் : அத்தளம் முடியாது நீ இப்போ சொல்லல. .. ... அப்புறம் எனக்கு கோவம் தான் வரும் . .. ...


மகன் அருண் : ( கஷ்டப்பட்டு சொன்னேன் ) “அப்பா” தான் வேணும் போதுமா. .. ... “ஆனால் இது நீ எனக்கு தோழியா இருந்தா தானே . .. ...
“ நீ தான் எனக்கு அம்மா முறை அச்செய் . .. ...




நான் : நான் உனக்கு அம்மா ந . .. .!!! எனக்கு அவரு அப்பா ந.....!!! உனக்கு அவரு தாத்தா தான் வேணும். .. ... போதுமா நல்ல புரிஞ்சுதா உன் மன்டைக்கு.....

மகன் அருண் : ம்ம்... ஈஈ..........


நான் : அப்போ ஒழுங்கா தாதான்னு கூப்பிடு . .. ...


“இல்ல... நான் உனக்கு தோழி என்றால். .. ...

“நீ அவரை தாராளமா அப்பான்னு சொல்லலாம் எனக்கு கவளை இல்லை. .. ...

மகன் அருண் : (அப்பா....டா அம்மா வேறுவிதமாக ஏற்றுக்கொண்டால்) உனக்கு கோவம் வர வில்லையா அம்மா நான் அவரை அப்பா என்று அழைத்தாள். .. ...


நான் : நான் எதுக்கு கோவம் படவேண்டும் நான் உனக்கு தோழி என்றால் நீ எனக்கு மகன் இல்லை. .. ...


“நம்ம ரெண்டு பேருக்குமே அவரு அப்பா தான் போதுமா....

“மற்றவருக்கு தான் நாம் உறவை பற்றி தெளிவா தெரியாது சொன்னாலும் புரியாது . .. ... உனக்கும் எனக்குமா தெரியாம போகும். .. ...

“பார்ப்பவர்கள் அவரை எனக்கு அப்பா என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க “அருண்”....


“அதுவும் இல்லாமல் அவர் எனக்கு கணவர் சாணத்தில் இருந்து தான் என்னை நாள் முழுவதும் பாதுகாக்கிறார் இங்கு அமெரிக்காவில் பார்ப்பவர்கள் அவரை எனக்கு கணவர் என்றே நினைத்து தான் பலரும் என்னை தீண்டமால் இருக்கின்றனர்......


((( தனிமையில் வாடும் பெண்களுக்கு ஒரு ஆண் துணை கண்டிப்பாக தேவை படும்.... வேணும் அந்த வைகையில் தான் .......... “ நான் இவரை நான் என் அப்பாவாக ஏற்று கொண்டாலும். .. ... அவர் என்னுடைய ரத்தம் இல்லையே என்று நினைப்பது உண்டு. .. ... சிலர் ஏற்றாலும் பலரும் ஏற்பது இல்லை ..... ஆனால் அவரின் பாசம் அவர் என்னை மதிக்கும் குணம் ,,, சிறிது அளவு கூட அவர் கண்ணில் நான் காம பார்வையை அவரிடம் நான் பார்த்தது இல்லை அருண். .. ...)) இதை எல்லாம் நான் உனக்கு சொல்லவேண்டியது இல்லை... உனக்கு கண்டிப்பாக புரியும்....




மகன் அருண் : அம்மா “அது எப்படி உனக்கு தெரியும் அவரு உன்னை கா*************ம.. பார்வையில் பார்கலான்னு. .. ...?


நான் : பெண்களுக்கு தொலைவில் இருக்கும் ஆண் அவளை எந்த காணோட்டத்தில் பார்க்கிறேன் என்று இயர்கையாகவேய நன்றாக தெரியும் பொழுது .....
மிக அருகில் உள்ள உன் தாத்தா என்னுடன் நெருக்கமா இருக்கும்பொழுது அவரின் பார்வை எனக்கு தெரியாமல் போகுமா. .. ... அவர் என்னை தப்பாக பார்த்தால்....??? சொல்லு ட....


மகன் அருண் : உண்மை தான் அம்மா நானும் இதை பற்றி சில சமையம் நான் சிந்தித்து இருக்கிறேன். .. ... அவரு என்ன இம்போர்ட்டட்ட்(import)
ஆஹ் என்று கூட நினைத்தது உண்டு......



நான் : import ah ........ஐயோஓஓஓ என்ன டா வார்த்தை இத்தளம் நீ இங்க இருந்து படிச்சா கேட்டுப்போவணு தானே.... உன்ன இந்தியா கு அனுப்பினேன் படிக்க...... அங்க பொய் இத தான் நீ காத்துக்கிட்டிய. .. ... வரேன் இரு வந்து ஒத்தைக்குறேன்.....




மகன் அருண் : அம்மா ப்ளஸ்ஸ்ஸ் இத்தலம் தப்பு இல்லை ..... நம் இருக்கும் இடத்தில் (அமெரிக்காவில் ) நீ சொல்லும் கா**************மா பார்வை என்றால் சுசாசிக்கும் கற்றைப்போல். .. ...

என் தாத்தா உன்னை இப்படி பார்க்கவில்லை என்றால் அவர் உன்னை மனசார அவரின் பொண்ணை ஏற்றாரா ??? ஏற்று அவரின் மகளை தானே பாக்குறார்..... என்றும் பல கேள்விகள் எனக்குள் இருகின்றது.....



நான் : இதுல என்ன பொய் இருக்கு ....!! அவருக்கு நான் சும்மா ஒன்னும் ஏன் அப்பாவின் இடத்தை தரவில்லை அவரின் பாசமே என்னை அவருக்கு மகளை ஆக்கியது. .. ... அவரை பற்றி நீ அறியவும் இதை பற்றியெல்லாம் சிந்திக்கவா ....

நான் உனக்கு அனைத்தையும் சொல்லிக்குடுத்தேன். .. ... அவரு இம்போர்ட்(import ah ) ஆஹ் இருந்தாலும் உனக்கு அவரு தான் தாத்தா புரியுதா. ....


மகன் அருண் : ம்ம்ம்ம் சேரி நல்ல புரியுது....... அம்மா இது இயர்கையானது என்று சொல்லி குடுத்தவள் நீ... இதை பற்றி அறிந்தும் நன்றாக புரிந்தும் .... ஏன் என் மனம் ஏற்கவில்லை. .. ... ???

நீ எனக்கு அம்மா வ மட்டு ம் இருந்து இருந்தால் நான் உன்னிடம் இதை பற்றி பேசியே இருக்க மாட்டேன் .......

ஆனால் நீ எனக்கு நல்ல ஒரு தோழி, பெஸ்ட் தோழி உன்னிடம் எது தவறு ? எது நல்லதுன்னு ? கேட்கும் உரிமை என் ஒருவனுக்கேய உள்ளது....

“தாத்தாவை பற்றி பேசியத்துக்கு சாரி அம்மா. .. ... .... அவரை பற்றி நன்றாக அறிந்தவள் நீ ஒருவளே.... நேரம் வரும்போது அவரை பற்றியும் நான் அறிந்து கொள்வேன்........


நான் : அருண் நீ இதை பற்றியெல்லாம் கவலை படாதே நான் இருக்கேன் இதை பார்த்துக்க ..... உனக்கு நான் செய்வது தவருனு தெரிந்தால் நீ என்னிடம் தைரியமாக கூறலாம் அருண்....


மகன் அருண் : ஐயோஓஓ அம்மா இங்க அவளோ சீன் லாம் இல்ல உங்கிட்ட பேச எனக்கு எதுக்கு பயம் சொல்லு முதல ..... சில சமயம் என்கெய் கோவம் வரும்......
எனக்கு உன் ஆண் நண்பர்கள் என்று சிலரும் உன்னிடம் பேசுவது என்னக்கு சுத்தமா பிடிக்காது. .. ...

நான் : ஏன்டா இது புதுசா ஒரு குண்டை தூக்கி போடுற. .. ... அப்போ இனிமேல் நான் என் ஆண் நண்பர்களையும் தள்ளி வைக்கணுமா. .. ...


மகன் அருண் : உண்மையா சொன்ன ஆமா ..... பொய் சொன்ன அனைவரும் ரொம்ப ரொம்ப நல்லவர்கள். .. ... அவங்க பாக்குற பார்வையை நீ எனக்கு தோழி இருந்தாலும் என்னால சொல்லமுடியாது ...... இதுல நீ எனக்கு அம்மா வ இருக்க நான் எப்படி சொல்லமுடியும்.........


நான் : பாவி !!! பாவி !!! நான் கொஞ்ச கூட சந்தோசமா இருக்க கூடாதா இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டுட்டியே நல்ல என்னை கொழப்பிட்ட டா பாவி . .. ... இனிமேல் நான் எப்படி டா அவங்க முன்னாடி பொய் நீக்க முடியும்.....

மகன் அருண் : நல்ல ஒரு பர்தாவ வாங்கி போட்டுக்கிட்டு பொய் அவங்க முன்னாடி நில்லு அப்போது தான் அவங்க கண்ணுலாம் எங்க எங்க போகும் னு தெரியும் உனக்கு ....

நான் : ஹே விளையாடாத டா உண்மையா சொல்லு டா ......

மகன் அருண் : அம்மா நீ செரியான மக்க ...!!! இல்லை தெரிந்தும் தெரியாமலும் கண்டுக்காம இருக்கிரையா உண்மையா சொல்லு முதல...!!!

நான் : ஹே அருண் பிச்சுருவேன் டா அங்க வந்த...... நான் உனக்கு மக்க ... என்ன பார்த்த உனக்கு மக்கு மாதிரி தெரியுதா அருண் ....

மகன் அருண் : பின்ன என்ன சொல்றது யாரோ ஒருத்தங்க சொன்னாங்க தூரத்துல வார அம்புளைங்க பார்க்குற பார்வையிலே ...
நல்ல பார்வை எது கேட்ட பார்வை எது ணு கண்டுபிடிப்பாங்க ணு .....

இப்போ என்னடானா கிட்ட இருக்குறவங்க .... அதுவும் மிக அருகில் இருந்த்து பார்குறவங்க கண்ணு மட்டும் எங்க போகுதுனு இவங்களுக்கு தெரியாதாம். .. ..
.
ஏன் அம்மா இத்தலம் நீ பெருசா கண்டுக்கல.... ஏன் அவங்களாம் தெரிஞ்சவங்க அதுனாலையா....???


நான் : அருண் ஏன்டா இப்படி பேசி பேசி என்ன குழப்புற...??? தெரிஞ்சவங்க தப்ப பார்த்த கொனே போடுவேன் ....



மகன் அருண் : இப்போதைக்கு இதை விட்டு தள்ளு நான் நம்ம வீட்டுக்கு வந்து உனக்கு புரூப் பண்றேன் உன் நண்பர்களை பற்றியும் அவங்க உன்னை உனக்கு தெரியாம எங்கலாம் பாக்குறாங்க னு. .. ...

நான் : என்னமோ பண்ணு. .. ... ஆனா என்ன நல்ல குழப்பிட்ட டா.........


மகன் அருண் : ஹா ஹா ஹா ஹா. .. ... .... அது தான் எனக்கு வேணும்.... எப்போவுமே பசங்க நாங்களே கஷ்ட பட்ட எப்படி நீங்களும் அவங்க இடத்தில இருந்து நினைத்து பார்த்தால் தானே அவங்களோட பாசம் தெரியும். .. ... .... ..... இப்போ இதை விட்டு தள்ளு.....


<t></t>
மகன் அருண் : ஹா ஹா ஹா ஹா. .. ... .... அது தான் எனக்கு வேணும்.... எப்போவுமே பசங்க நாங்களே கஷ்ட பட்ட எப்படி நீங்களும் அவங்க இடத்தில இருந்து நினைத்து பார்த்தால் தானே அவங்களோட பாசம் தெரியும். .. ... .... ..... இப்போ இதை விட்டு தள்ளு.....


To be conti ...

மகன் அருண் : அம்மா நம்ம பேசுனா டாப்பிக் இது இல்லை ..... நாம் பேசவேண்டிய டாப்பிக்கும் இது இல்லையே .....!! நாம் இப்பொழுது தாத்தாவை பற்றி தான் பேசவேண்டும் நம்ம எங்கேய நிறுத்தினோம்....


நான் : ஐயோஓஓ குட்டி என்ன டென்ஷன் பண்ணத எதையாச்சும் சொல்லி.......

மகன் அருண் : சொல்லு ......மஹ் ப்ளஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ........

நான் : ம்ம்ம்ம் மற்றவர்கள் உன் தாத்தாவை பற்றி பேசுறாங்களே அதுல நிறுத்தினோம்.....

மகன் அருண் : ம்ம்ம்ம் இப்போ இதுக்கு என்ன சொல்லுவ ?

நான் : இங்க பாரு அருண் “மற்றவர்கள் அவரை என்னுடை கணவர் என்று நினைத்து தெரியாமல் பேசிடுவார்கள் . .. ... அதை நான் அந்த சமயத்தில் மட்டும் நான் ஒரு பெண்ணாய் என்னை மறந்து ரசிப்பதும் உண்டு. .. ...

இது ஒரு மனிதர்களின் வாழ்கையில் வரும் இயல்பான நினைப்பு தான் இதை நீ தப்பாக நினைக்க வேண்டாம்......


மகன் அருண் : நான் உன்னை பொய் தப்பாக நினைப்பேன் ஆஹ் அம்மா ...... எனக்கு , நீ சொல்வது நன்றாக புரிகிறது. .. ... இதை நான் உன் சிரிப்பினிலே பலமுறை கவனித்து இருக்கின்றேன் .....

“அவரின் பாசம் உன்னை அப்படி நினைக்கவைக்கும் ...... ஏன் சில சமையம் என்னையும் கூட நினைக்கவைக்கும் . .. ...

எனக்கு இவர் தாத்தா என்ற முறை இல்லாமல் உண்மையாகவே அப்பாவாக இருக்கக்கூடாதானு. .. ...

“ஆனால் இந்த உலகத்தில் என் அப்பாவின் இடத்தை யாரும் முழுமையாக நிரப்ப முடியாது. .. ... அவரின் இடத்தை வேற யாருக்கும் என்னால் தரவும் இயலாது...

அம்மா அவரை நீ தாத்தாவை அதிகமாய் அன்புடன், பாசமாய் பார்ப்பதையும் , சில சமயங்களில் நீ உன்னை மறந்து எங்களுடனும் நெருக்கமாய் அமர்ந்து இருப்பதும் எனக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்........

நான் அதை எல்லாம் தவறாக எடுத்து கொள்ளமாட்டேன்...... யென்றால் எனக்கு தெரியாத என் அம்மாவை பற்றி...

நான் : நல்ல உனக்கு தெரிந்தும் புரிந்தும் ஏன்டா நீ இப்படி அப்பா .....அப்பா..... னு அவரை சொல்லி விளையாடுற. .. ...?

மகன் அருண் : நீ வேண உன்னோடு காதலுக்காக அப்பாவை பிரிந்து இப்பொழுது இருக்கலாம்.....

“ஆனால் என்னக்கு அப்பா வேண்டும் அம்மா....!!!
அவரை நான் எவளோ மிஸ் பண்றனு உனக்கு தெரியுமா.....?

“நீ உன்னுடைய காதலுக்காக அப்பாவை பிரிந்து இருக்கிறாய் ....

“அவரு அவருடைய காதலுக்காகவும், அவருடைய வேலைகளுக்காவும் உன்னை பிரிந்து இருக்கிறார். .. ...

ஆனால் நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுக்கு மட்டுமே..... உங்களுக்கு மட்டும் பாதிப்பு என்றால் பரவஇல்லை . .. ....

“இது உங்கள் வாழ்கை உங்கள் கையில் தான் இருக்கும்........ இப்பொழுதும் நீங்கள் அப்படியே இருந்தால் அது என்னோட சந்தோஷத்தை தான் பாதிக்கும்...

“என்னை நீங்கள் பெறாமல் இருந்திருந்தால்........ நான் உங்களை இப்படி கேள்விய கேக்கவேய மாட்டேன்....





நான் : அருண் வாய மூடு.............!!! நீ எங்கள் காதலுக்கு கிடைத்த ஆறுதல் , பொக்கிஷம் , உன்னை பெற்ற பின்பு தான் ......

நான் உங்க அப்பாவுக்கு முழுமையாக மனைவி ஆனேன், நீ எங்களுடைய வாரிசு உன்னை பெத்துக்க.......

நான் எவளோ கஷ்டம் பட்டேன்னு என்று உங்க அப்பாக்கு மட்டும் தான் தெரியும். .. ...

மகன் அருண் : நீங்க மட்டும் பாசம் கட்டுவது செரியா ... ? “அப்போ என்னோட ஆசையும் நான் உங்கள் மீது வைத்திருக்கும் காதலும் வெறும் வீண் தான் போல.... நீங்கள் நினைப்பது மட்டும் தான் நடக்கணுமா........ ???

அப்படி நீங்க நினைத்தாள் “நீங்க ரெண்டு பெரும் என்னை காதலிக்கவே இல்லை. .. ... என்மிது உங்களுக்கு அக்கறையே இல்லை...

நான் : அப்படி இல்லை அருண்ண்ண்ண்ன்.......... உன்னை நினைத்து உனக்காக மட்டுமே நான் உன் அப்பாவின் மீது கோவம் கொள்வேன்..... இதை பற்றி பேச வேண்டாம் இப்பொழுது போதும் நிறுத்திக்கொள்....

மகன் அருண் : ப்ளஸ்ஸ்ஸ் அம்மா நான் மட்டும் தான் இப்போ பேசுவேன் ................. “ அப்படி நீங்க என்னை பற்றி நினைத்து , சற்று சிந்தித்திருந்தால் நான் எதுக்கு கண்டவரை அப்பான்னு கூப்பிடுறேன் . .. ... ???

நான் : என்ன ட உனக்கு அவ்ளோ கோவம் தாத்தாவை கண்டவர் னு சொல்ற. ....?

மகன் அருண் : மன்னித்துக்கொள் அம்மா அவரை நான் மனசார தவறாக பேசவில்லை ... கோவம் என்னை இப்படி பேச வைத்தது....

“நீயே சொல்லு அப்பாவும் நீயும் ஒழுங்கா என்னுடன் இருந்திருந்தால் ..... நமக்கு இப்படி ஒரு துணை தேவையா படுமா.....

நானும் ஏண்...... (கண்ட********வ..**** றை,..... ) சாரி மா .... அப்பா,,,,, அப்பா ,,,,, னு சொல்லி என்னுடைய ஆசையை போகிக்கணும் சொல்லு . .. ...

நான் : அருண் எனக்கு உன்னோட கவலை, கோவம் நன்றாக புரியுது டா.... ப்ளஸ்ஸ்ஸ்,,,,,,

எனக்காக நீ கொஞ்ச காலம் இதை பற்றி நினைக்காமல் இரேன் ......!>!>!>! ப்ளீஸ் இப்படி பேசி !!! பேசி !!!! என்னையும் கஷடப்படுத்தி நீயும் ஏன்டா கஷ்டப்படுற....


<t></t>
மகன் அருண் : அம்மா ப்ளஸ்ஸ்ஸ் என்னை கொஞ்ச நேரம் தடுக்காதே...... நான் இப்பொழுது பேசவேண்டும் இது என்னுடைய ரொம்ப நாள் கோவம்...!!!

“இன்னைக்கு நான் உன்னிடம் பேசி என்னுடைய கோபத்தையும் ஆதங்கத்தையும் கொட்டியே ஆகணும்.....

நான் : அருண் நீ என்னிடம் தான் இதை பற்றி பேசவேண்டும்.... ஏன்னா....?!!!! இந்த பாவியல் தானே நீ கவலையில் வாடுகிறாய் நானெ உனக்கு கவலை கொடுத்த பாவி..,... நீ பேசு நான் கேட்கிறேன். .. ...
என்று அழுகும் குரலில் சொன்னேன். .. ...ஆனால் அழுகவில்லை கண்ணீர் மட்டும் வழிந்து கொண்டே இருந்தது. .. ...

மகன் அருண் : நீ இப்போ அழுத னு வை உங்கிட்ட பேசவேய் மாட்டேன் .......

நான் : அழுகவில்லை சொல்லு...............

மகன் அருண் : எதுக்கு இவரை மற்றவர்கள் என்னுடைய அப்பா என்று நினைக்கணும் .....!!!?

“உன்னையும் தாத்தாவையும் ஏன் கணவன் மனைவி என்று நினைக்கணும் சொல்லு. .. ...?

நான் : எதுவும் பேசாவில்லை மௌனம் மட்டுமே....

மகன் அருண் : “அம்மா நீயும் நானும் எவளோ தான் இந்த உலகத்துக்கு புரியவைத்தாலும் .... இங்கேய இருக்கும் ஆட்கள் உங்களை தப்பாகத்தான் நினைப்பாங்க. .. ...



நான் : மற்றவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை “அருண்”....
நான் உனக்காக மட்டுமே கவலை படுவேன் நீ அச்சும் என்னுடைய நிலைமையை புரிந்து கொண்டு அவரை தாத்தா யென்று சொல்லலாம் .....லா... ??
“நீ என்னை வெறுப்பேற்ற உனக்கு இது தான் ஆயுதமா கிடைச்சதுதா....


மகன் அருண் : என்னுடைய கவலையை போகவேய , நான் அவரை அப்பா என்று அழைப்பேன் . .. ... நம்மளுக்கு அதுவேய பாதுகாப்பாகவும் இருக்கும்....

நமக்காகவும் , மற்றவருக்காகவும் நம்மை பாதுகாக்க நான் அவரை ,அப்பா .... அப்பா ... என்று அழைத்தே பழகிவிட்டேன் அம்மா. .. ...

இப்போ என்னால் எப்படி மற்ற முடியும். .. ... அது மட்டும் இல்லை யாரும் என்னை அப்பா இல்லாதவன் என்று சொல்லுவதை என்னால் ஏற்க முடியாது. .. ...

நான் : இங்க பாரு அருண் “ராம் அப்பா” துணை இல்லாமல் இங்கு நம்மளால் அமெரிக்காவில் நிம்மதியா இருந்துருக்க முடியாது. .. ...


"நானும் அவரை மனசார அப்பா என்று தான் அழைப்பேன். .. ... அதுமட்டுமல்ல “உன் தாத்தா வின் இடத்தை நான் அவருக்கு கொடுத்து இருக்கிறேன். .. ...

அந்த இடத்துக்கு அவரேய பொருத்தமாணவரும் கூட....

மகன் அருண் : எனக்கு தெரியும் அம்மா.... ஆனால் பார்ப்பவர்களுக்கு அவரை எனக்கு தாத்தா , மற்றும் உனக்கு அப்பான்னு சொன்னாலே யாரும் சத்தியமா நம்பவேய் மாட்டார்கள். .. ...


நான் : கரெக்ட் ஆஹ் புரிந்து கொண்டாய் அருண்....!!! பார்ப்பர்வர்களுக்கு நம்ம உறவு முறையை பற்றி சொல்லி புரியவைக்க வேண்டாம். .. ... நமக்கு தெரியும் நம்ம யாருனு அது போதும்....


மகன் அருண் : அப்போ இதை விட்டு தள்ளு..... “எனக்கு அப்பா இல்லாத குறையை அவர் தான் தீர்த்து வைக்குறார்,..... சோ நான் அவரை அப்பாவின் இடத்தில இருந்தே பார்த்துட்டேன் அப்பா வரும்வரை அவரேய நான் அப்பா என்று நினைத்து கொள்வேன்....

நான் : அடங்காதவனே எப்படியோ போ பிசாசு ......... உங்க அப்பா வரும் வரைக்கும் தானே....? நான் சமாளிச்சு தொலைக்குறேன்.....


மகன் அருண் : சமாளி ....!சமாளி .!! நல்ல சமாளி ..!!! ஹா ஹா ஆஹ் ஆஹ் ........ என் அப்பா” அது தான் உங்க வனவாசம் போன ..... உங்க “புருஷன்” ............ வரும் வரைக்கு நான் இவரை அப்பா னு சொல்லிக்குறேன் நீ அதுக்கு ஏத்தமாதிரி மேனேஜ் பணிக்கோ என் செல்லாம் லா........

நான் : மனோஜ் பண்ணி தொலைக்குறேன் நாயே நாயே .....!!! இரு அங்க வந்து உன்ன உதைக்குறேன் நீ செரியானா வாலு டா......,
வாலு ... வாலு...

மற்றவர்கள் சொல்லுவதை நீயும் உறுதி செய்யும் விதமாகவே அவரை நீ அப்பா !!! அப்பா !! னு சொல்ற. .. ...


மகன் அருண் : “அஹ்மஹ் ஆனால் அவரையும் உன்னையும் நான் தவறாக நினைத்தது இல்லையே. .. ...

நான் : நீ தவறாக நினைக்க எங்களுக்குள் ஒண்ணுமே இல்லையே ..... பாசமான அப்பா மகள் என்ற உறவை தவிர. .. ...

மகன் அருண் : அப்படாஅ .....எனக்கு இப்போ தான் நிம்மதியா இருக்கு நான் நல்ல தூங்குவேன் இனிமேல்......

நான் : நீ நல்ல தூங்குவஹ் ................. நீ இல்லாமஹ் எனக்கு தான் தூக்கமே வரல டா குட்டி எப்போ அங்க வருவேன்னு இருக்கு. .. ...

மகன் அருண் : எனக்கும் தான் மா...... இ மிஸ்ஸிங் யு சோ மச்......

“ mom after you reaching here india ,, i m going to fly with u like a bird and in the water like fish .....

i cant realise ....
i cant await for that moment ...
"i m going fly with my mom in my own country...................

“i am going to see my mom and my dad birth place.... and my father “house and his pic too....

here , i wanna share with you everything “what and all i m missed in my past life...

“all the temple visit careable love....

“i wanna draw art painting on your beautiful soul.....

“intro to all my friends and my college teacher.....

“riding in car and bike alone to long travel journey ......

“You want to wear dresess in our culture both type village and town too ....

“plan ah forest adventure journey trip . .. ...

Be have fun ,music ,dance , drama,....behave like buddys forgot about genders and relationship.......

I wanna see this world with you ...

what is going on this world a to zzzzzz plzzzzz full fill my dreammm ....


then only you are good mom and i will trust you and god too ....


நான் : டேய்..............நான் கேட்ட அம்மா வ வேய் இருக்கேன் .............. எனக்கு............. தலையே சுத்துது டா ..................... நான் இந்தியா வரவேய் இல்லை போஓஓஓஓஓ...........


<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: உமாவிண் வாழ்கை !!!! [waiting for update] - by bigman - 04-05-2019, 12:19 PM



Users browsing this thread: 3 Guest(s)