Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உமாவிண் வாழ்கை !!!! [waiting for update]
#10
ஐயோ அர்ஜுன் என்னதான் மார்க் வாங்கினேன் கடவுளே ?????



“பைத்தியம் பிடிச்சவள் போல் இங்கும் அங்கும் என்னுடைய வீட்டின் ரெண்டு பக்க கதவையும் பார்த்துக்கொண்டே இருந்தேன்....

அம்மா விடம் ஒரு முறை கேட்டுப்பாக்கலாம் .... அண்ணா என்னதான் மார்க் வாங்குனான் மா சொல்லுலேன் ப்ளஸ்ஸ்ஸ்ஸ்....

“அம்மாவிடம் இருந்து மௌனமே...

“ஹேய்ய்ய்ய லூசு அம்மா ஏன் இப்படி பேசுமா இருந்து சாவடிக்குற சொல்லி தொலையேன் என்னதான் மார்க் வாங்குனானு அர்ஜுன்.....

“அவளிடம் இருந்து கோவத்தில் உச்சியின் பார்வையே என்னை பார்த்தது.....

“இவள் உண்மையாவெய் கோவமாய் இருக்காளா இல்லை நடிக்குரலால ???

ஏன் என்றால் என் அம்மாவை நான் இப்படி கோவமாக இருந்து பார்த்ததே இல்லையே !!!! நான் பெண் என்பதால் எண்ணையாச்சும் அடிப்பாள் ...

ஆனால் என் அண்னன் அர்ஜுனை அவள் திட்டியது கூட இல்லை...!! என் கண்ணுல , என் செல்லம்ல னு கொஞ்சுவாள் ... இப்படிலாம் தப்பு இனிமேல் பணக்குடாது னு கொஞ்சியே நான் பார்த்து இருக்கின்றேன்....

இது என்ன புதுசா இருக்கு இந்தவீட்டில் கோவம்லாம் எங்கள் விடு டிவி சீரியல் மாதிரியே இருக்கு வரவர னு நினைத்து கொண்டேன் ....

“அப்பாவின் வரவை பார்த்த நான் அவர் எப்போது இங்கு வருவார் என்ற தவிப்பில் தவித்தேன் .....

“இவ்ளோ நாள் என் அப்பா வேலைக்காக எங்க எங்கயோ எல்லாம் சென்றார் அப்போது இல்லாத தவிப்பு இப்பொது எங்க இருந்து எனக்கு வந்தது....
இதுக்கு என்ன காரனும் ??

ஒரு அவல் தான்....... வேற என்ன .....

என்னுடன் பிறந்தவன் என்னுடைய ஒரேய உயிர் நண்பன் வருத்தமாய் இருக்கின்றான் அவனின் மதிப்பெண்ணெய் பற்றி நினைத்து கொண்டு ......

“அவனின் மார்க்கை நான் பார்க்கவேண்டும் அவன் எப்படி படிப்பான் னு எனக்கு தெரியாத !!! ....

“அப்பா உள்ளயே அமைதியா வந்தாரு...

நான் : அப்பா என்ன ஆச்சு ...?

அப்பா : உமா நீ நல்ல மார்க் வாங்கியிருக்க உனக்கு உங்க பள்ளியில் நீ மருத்துவம் படிக்கச் நீ விரும்பிய குரூப் உனக்கு கட்டாயம் உனக்கு தருவாங்க ....

“சேரி ப்ப,,, அத விடுங்க அர்ஜுன் என்ன மார்க் அத முதல சொல்லுங்க ப்ளஸ்ஸ்ஸ்ஸ்... பா...,,,, னு அப்பாவின் கைய்ய பிடித்துகொண்டேன் அவர் கையில் ஒரு பேப்பர் வைத்து இருந்தார் அதையும் நான் கண்டுகொள்ளவில்லை ....

“அப்பா சொல்லுங்க அர்ஜுன் என்ன மார்க் வாங்கினான்????

அப்பாவிடம் இருந்து உன் அண்ணா என்னை எமத்திவிட்டான் !! அவன் இப்படி பனுவன்னு நான் நினைக்கல உமா.....

“அம்மா சொன்ன அதே வரிகள் அப்பாவிடம் இருந்து வந்தது ....

அட போங்கஆஆ .... நான் நம்பேய் மாட்டேன் அவன் கம்மி மதிப்பெண் வாங்கினான் என்று நீங்கள் சொன்னாலும் .... பிடிவாதமா அடித்தது சொன்னேன் .....

"கண்ணால் கான்பதும் பொய் !

"காதால் கேட்பதும் பொய் !!

"திற விசாரிப்பதே மெய் !!!


என்று சொல்லிக்கொடுத்தவர்கள் என் முன்னாள் இருப்பதும் ... என்னை பரீட்சிப்பது போல் உணர்தேன் .....

“கோவத்தில் மௌனம் காத்தேன் கண்ணீர் எனக்குள் வர ரெடியாக இருந்தது .....

“அப்பொழுது ஒரு கூட்டம் எங்கள் வீட்டுக்குள் .....அர்ஜுன்ன்ன்ன்ன்ன்ன்ன் னு கத்திக்கொண்டேன் வந்தது கலக்கிட்டா ட அர்ஜுன்ன்ன்ன் ....

என்று அவன் நண்பர்கள் கையில் கேக்குடன் வீட்டுக்குலையே ஓடி வந்தனர்..... மேலும் பள்ளி அசீரியர்களும் உடன் வந்தார்கள்....

“என்னடா நடுங்குது இங்க என்று புரியாமல் பார்த்த !! அம்மா சிரிக்கின்றாள் ..!! அப்பாவும் சிரிக்கின்றார் ......

“அதிலும் கொடுமை அம்மா விழுந்து விழுந்து சிரிக்கின்றாள் .....

“அப்போதுதான் எனக்கு நிலைமை புரிந்தது ....

“கோவத்தில் என்னுடைய பெற்றோர்களை லூசுகளா எதுல விளையாடனும் தெரியாத பைத்தியம்கள்ல இருக்கீங்க ... இவங்கல்லாம் போகட்டும் உங்கள அப்புறம் வச்சுக்குறேன்.....

அம்மா : ஹேய் உமா நீ நல்ல ஏமாந்திய உனக்கு அர்ஜூனுக்கும் ஒரு இன்பா அதிர்ச்சி தரத்தான் நங்கள் இப்படி பேசினோம் ... நீ நல்ல நம்பிட்டிய....

“எனக்கு என்ன வந்துது பொய் அர்ஜுனை சமாதானம் பண்ணுங்க போங்க .....

“பலரும் கதவை தடியும் அர்ஜுன் கதவை திறக்க வில்லை அப்புறம் அம்மா அப்பா ரெண்டு பெரும் மன்னிப்பு கிட்டவுடன் அர்ஜுன் கதவை திறந்தான்.....

முகம் சோகத்தில் இருந்து மாறுபடாமல் இருந்தது .....

அர்ஜுனை அனைவரும் பாராட்டி கை குலுக்கி கேக் கட் பண்ணி சதோஷங்களை பகிர்ந்துகொண்டார்கள்...

மேலும் மாவட்டத்தில் முன்று மாணவர்கள் முதலிடம் பெற்றனர் அதில் "அர்ஜுனும்" ஒருவன் மிதி ரெண்டும் பெண்களே வேற பள்ளியில் இருந்து முதலிடத்தை பிடித்தனர் ....

இதைக்கேட்டதும் எனக்கு எங்கும் வனத்தில் பார்ப்பது போல் இருந்தது என்னால் அந்த சமையம் அவன் வேறு !! நான் வேறு என்று எண்ணமுடியவில்லை நானும் அவன் பெற்ற அந்த முதலிடத்தை எனக்குள் நான் வாங்கியது போல் உணர்தேன் .....

அந்த கூட்டத்தில் நான் , அர்ஜுன் , கவிதா மட்டுமே சோகத்தில் இருந்தோம்....

நான் : இவள் மருத்துவம் படிக்கச் எப்படி மார்க் வாங்குன னு பொறாமையில் வருத்தத்தில் இருந்தேன்...

அர்ஜுன் : எனையே ட்ராமா பண்ணி அளவச்சுட்டீங்களே னு கோவம் என் பெற்றோர்கள் மீது .....

கவிதா : அய்யூ உமா லாம் மருத்துவம் படித்தால் நல்ல விளங்கிடும் மருத்துவம் சென்று சோகத்தில் கவிதா இருந்தால்.....

“சற்று பாராட்டுகளுக்கு அப்புறம் அனைவரும் விடைபெற்று செல்ல......

“நான் ,அம்மா ,அப்பா ,அர்ஜுன், நால்வரும் எதிர் நோக்கி அமர்ந்து ஒருவர் பின் ஒருவர் முகத்தை பார்த்து கொண்டோம் மௌனமாய் ....

“நானே முதலில் பேச ஆரம்பித்தேன் அடியே " ஆத்தா அலமேலு அப்படியே உண்மையை போல் நடிச்சியே !! நடிப்புக்காரி நானெ நம்பிட்டேன் உண்மை என்று.....

“அப்பா கோவத்தை விட்டுவிட்டு உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள் வாங்கி தருகிறோம் என்று சொல்ல ....

“நானும் அர்ஜுனும் எங்களுக்கு இப்பொழுது ஏதுமே வேண்டாம் பள்ளியில் +1 வகுப்பு சேர்த்த பின்பு கட்டாயம் கேட்பதை வாங்கி தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்....

“சேரி என்று எங்கள் பெற்றோர்கள் ஒத்து கொண்டனர் ....

மேலும் அம்மாவும் அப்பாவும் அவர்கள் தொழில் விஷயமாக வெளியூர் செலபோவதகவும்...

“எங்களை இங்கேயே ஒழுங்கா ஊரை சுற்றாமல் இருக்கும் படி சொல்லிவிட்டு சென்றார்கள்....

“அர்ஜுன் குறுக்கிட்டு நங்கள் பட்டி வீட்டுக்கு போவதாக கூறினான் ...

அதுக்கு அம்மா நங்கள் வந்தவுடன் +1 வகுப்பு குரூப் பள்ளியில் பிரித்து சேர்த்துகொள்ளவர்கள் அதற்கு அட்மிஷன் போட்டவுடன் போகலாம் என்று கூறினால்....

“அதுக்காக இங்கையே இருக்கும் மாரு கூறினார்கள் ... நாங்களும் அதுவேய சிறந்த முடிவு என்று ஒதுக்கு கொண்டோம் ....

“நாட்கள் சென்றது நங்கள் ஒரேய வீட்டில் இருந்தாலும் நான் என் தோழிகளுடனே இருந்தேன் ...

“அவனும் அதே போல தான் இருந்தான் அதுவும் இல்லாமல் அவனுக்கு விளையாட்டு போட்டிகளும் மாவட்ட இடையே நடப்பதால் அதில் தான் அவனுடைய முழு கவனமும் இருந்தது ...

“இருந்தாலும் அர்ஜுன் இப்பொது முனை விட மிகவும் பொருமை காத்தவன் போல் இருந்தான் .....

“அப்போ அப்போ நங்கள் டிவி பார்க்கும்போது அமர்ந்து பேசுவோம் சிரித்து மகிழ்வதும் வழக்கம் .....

“வீட்டில் சமைக்க அல்இருப்பதால் செரியான மணிக்கு சாப்பாடுகள் ரெடி அகா இருக்கும் ...

“நான் அர்ஜுன் காக ஒரு ட்ரெஸ் வாங்கியிருந்தேன் அவனுக்கு பிடிச்ச ஸ்போர்ட் கிட்(sport kit ) மற்றும் ஸ்போர்ட் ட்ரெஸ்களும் ....

அது அவனுக்கும் மிகவும் பிடித்த ஒன்று என்பதை நான் அறிவேன் ...

“அவனும் எனக்கு ஒரு டிரஸ் வாங்கி தந்தான் மேலும் எனக்கு பிடித்த குதிகால் செருப்பும் (heels slipper ) வாங்கி தந்தான்..

“நான் வாங்கி தருவதுபோல் அவனும் வாங்கி தந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது !!!!

அவன் வாங்கி தந்த சுடிதார் மிகவும் கவரும் வண்ணமாய் இருந்தது பிரித்து பார்த்தேன் எனது உடலுக்கு பத்தவில்லை என்பது போல் இருந்தது .....

“ஆனால் வெள்ளை நிறத்தில் , வெள்ளையில் ரோஜாக்கள் கொண்ட டிசைனில் எனக்கு பிடித்த மாதிரி இருந்தது ....


“அதனை எடுத்துக்கொண்டு ரூம்கு சென்று என்னது உடைகளை களைத்து விட்டு வெறும் உள்ளாடைவுடன் அந்த சுடிதாரை எனக்கு எப்படி இருக்கும் என்று கண்ணாடிலும் பார்த்து கொண்டே நின்றேன் போட்டுப்பார்க்கலாம் என்று போட்டபோது
“தான் தெரிந்தது அது எனக்குலையே போகவில்லை என்று ..”பாதி தான் சென்றது மிதி போகவில்லை அது ஒரு டைட் பிட்டிங்கா இருந்தது ....

“நான் செரியான உடல் வாகு கொண்டவள் தான் ஆனால் குண்டு இல்லை ...

‘ஐயோஓஓ ஏன்டா எனக்கு வந்த சோதனை என்று தலையில் கைய வைத்து கொண்டு அப்படியே பாதி மட்டும் மாட்டியே சுடிதாருடன் பெடில் அமர்தேன் .... அதாவது சுடிதார் தலைவலியாக மாடவேண்டும் ...

அதில் என்னுடைய மார்பு செல்லங்களை எப்படியோ உள்ள அமுக்கி திணித்து கடந்துவிட்டேன் என் மார்பு செல்லங்களை அமுக்கி உள்ளயே திணித்ததால் எனக்கு கொஞ்சம் மூச்சு வாங்கியது ....

இப்போது என்னுடைய இடுப்பின் வளைவு தான் கொஞ்சம் பெருசாக இருந்தது பத்தவில்லை ...

இல்லை ... அப்படி.. இல்லை !!!!

‘இந்த சுடிதார் பிட்டிங் அப்படி சின்னதா இருக்கு இது ஒரு மாடல் என்று தெரியும் ...இருந்தாலும் இதை போடா முடியலையே என்று மிகவும் வேதனை பட்டேன் ....

கொஞ்சம் அவன் மீதும் கோவம் வந்தது ஏன்டா கூட பொறந்த தங்கச்சிக்கு உடை கூட கரெக்ட் ஆஹ் வாங்க முடியவில்லையா சைஸ் பார்த்து னு.....

இடுப்பு சதைகளும் வயிறையும் உள்ளே இழுத்துக்கொண்டு போடா நினைத்தேன் ஆனால் கண்டிப்பாக டிரஸ் கிழிந்துவிடும் என்று கட்டாயம் எனக்கு தெரிந்தது....

‘சேரி என்று எவளோ சைஸ் காமிய இருக்கு என்று சுடிதாரை மீண்டும் கழட்டி வெறும் உள்ளாடை ,ப்ரா அண்ட் , பேன்ட்டி உடன் பெட் ரூம்குள் அலைந்து தேடி பார்த்து ஒரு அளவு அளக்கும் டேப்பை எடுத்து கொண்டேன் .....

“என்னுடைய உடம்பை என்னால் சீராக அளவெடுக்க முடியாது இருந்தாலும்.....

‘கண்ணாடி முன்னாள் நின்று கொண்டு நான் மிகவும் கவனமாய் என்னுடைய அங்கங்களை அளவெடுத்து குறித்து கொண்டேன் ....

“பெண்களை கண்ணால் அளவெடுக்கும் மன்னர்களே ...

பெண்களின் உடலில் எங்க எங்க எப்படிலாம் அளவுக்கு எடுக்கவேண்டும் என்று சொல்லுகிறேன் ...

“ பெண்களின் மார்புகளையும் , இடுப்பு , மற்றும் குண்டிகளை மற்றுமே நீங்க அளவு எடுப்பது மட்டும் போதுமானது இல்லை ...

“உங்கள் மனைவியின் மொத்த உடலையும் அதனின் உள்ள அளவுகளையும் நீங்கள் அறிந்து இருக்கவேண்டும் அதுவேய உங்களின் மனைவியின் உடல் கட்டுக்கோப்பை வைத்து இருக்க உதவும் அதை நீங்கள் உங்கள் மனைவிக்காக தெரிந்து கொள்ளுவது அவசியம் ஆகும்...

மேலும் நீங்கள் உங்கள் மனைவியை நன்கு அறிந்து இருந்தாலே நீங்கள் தான் அவளுக்கு இந்த உலகத்தில் “ராஜா”

சின்ன சின்ன விஷயங்கள் தான் ஒரு பெண்ணுக்கு பாசத்தை தரும் அது எந்த தருணத்திலும் அதை அவர்கள் மறப்பது இல்லை ....

உங்கள் மனைவியின் அளவுகளை நீங்க தெரிந்து கொள்வது அவசியம்....

“மன்னர்களே இதை நீங்கள் உங்கள் மனைவிக்காக மட்டுமே அறியவேண்டும்....

முக்கிய குறிப்பு : தேவை இல்லாமல் எதிர் விட்டு பெண்களை , தெருவில் நடக்கும் பெண்களை ,என்னையும் அளவு எடுக்கவேண்டாம் ...

யாருக்கு தெரியும் என்னுடைய கதையை படிப்பவர்கள் என் எதிர் விடு, பக்கத்து விடு , என்னை தெரிந்தவர்கள் ஆக இருக்கலாம் யாருக்கு தெரியும் இப்போதைக்கு கடவுளுக்கு தான் வெளிச்சம்..!!!!



chest n bust 35 / waist 26.5 / hips 32 / length 24.5

கண்ணாடி முன்னாள் நின்று கொண்டு என்னுடை உடலை அளவு எடுத்தேன் முதலில் என்னுடைய மார்பு செல்லங்களை அளவு எடுத்தேன் செரியாக 35 என்று காட்டியது என்னுடைய ப்ராவை செக் பாணன் 34 - 36 என்று கரெக்ட் அகா காட்டியது ....

அடுத்து என்னுடைய waist இடுப்பை அளந்தேன் 24.5 அகா இருந்தது ....குறித்துக்கொண்டேன்

அடுத்து என்னுடைய hip இடுப்பை அளந்தேன் 32 அகா இருந்தது ...குறித்து கொண்டேன் ....


...chest n bust 35 / waist 26.5 / hips 33 / length 24.5

இப்பொழுது என்னுடைய டிரஸ் அளந்தேன் அது ....

.....bust 34 / waist 24 / hips 31.5 / length 25

ஐயோ கடவுளே இவளோ வித்தியாசம் இருந்த நான் எங்க போவது ,,, இந்த டிரஸ் ஆஹ் நான் எப்போ போடுவது என்று சலிப்பை வருத்தம் பட்டேன்...

கடவுளே பெருசா இருந்த துணியை பிடித்து கொள்ளலாம் ..

“ஆனால் இது சிறுசா இல்லா இருக்கு..!!! என்ன பண்ணறது என்று என்னிக்கொண்டேன் படுக்கையில் படுத்தேன் அப்படியே ப்ராவும் , பேன்ட்டியம் போட்ட படியே ....

அர்ஜுன் கதவை அவன் தட்டும் சத்தம் கேட்டது ....

அப்போது தான் நினைவுக்கு வந்தது ...

“இவன் சுடிதார் செரியா இருக்கானு போட்டு பார்க்க சொன்னனே ...

இவளோ நேரமாவ ஒரு ட்ரெஸ்ஸ போட்டு பார்க்க னு கத்த போறான் ....

மேலும் முதல்முதலாய் எனக்காக அவன் ட்ரெஸ் வாங்கி இருக்கின்றான் அதை பத்தவில்லை என்று சொல்லி அவனை கஷ்டபடுத்த விருப்பம் இல்லை.....

“நயிட்டி ஒன்றை அணிந்து கொண்டு கதவை திறந்து வெளியே சென்றேன்.....

“அவன் என்னை பார்த்து ஹே எங்க டி ட்ரெஸ் போட்டுவருவனு பார்த்த இப்படி நயிட்டில வர னு ஒரு மாதிரி கோவமா கடுப்பா சொல்ல ....

என்ன சொல்லி சமாளிப்பது இவனை....
“பத்தவில்லை னு சொன்னா என்னை குண்டு என்று சொல்லி கிண்டல் பன்னி அழைப்பான் அதுவும் இல்லாமல் சரியாக எடுக்கவில்லை னு வருத்தமும் படுவான் ....

சேரி சமாளிப்போம்...

எங்க டி ட்ரெஸ் போட்டு காமிப்பானு வெயிட் பண்ண இப்படி குந்தாணிமாதிரி நயிட்டில வர ....

“ஐயோ, சார் வாங்கி தந்த உடனையே போடணுமோ....

“அத்தலம் இப்போ முடியாது எனக்கு தானே வாங்கிட்டு வந்த நான் எப்போ போடணுமோ அப்போ பொடுக்குறான் ..

“நீ உன் வேலைய பாரு போ !! போ .!!!.. யென்று.
சொல்லிவிட்டு அங்க இருந்து நகர்த்துவிட்டேன் அப்படியே ....

அவன் விடவில்லை என்னுடனே வந்தான் இப்போ நீ போட்டு கட்டுவியா !!! இல்லையா ? ஒரேய கடைசியா ஆஹ் சொல்லு உமா ....

“அத்தளம் முடியாது எனக்கு இப்போ அத போடா பிடிக்கலை கலர் டிசைன் ஏதுமே எனக்கு பிடிக்கல...
(மிகவும் பிடித்து இருந்தும் பொய் சொன்னேன்)....

அவன் : உனக்கு பொய் கஷ்டப்பட்டு இந்த காலாற வாங்கி வந்தேன் பாரு என்ன சொல்லணும் சலிப்பை சலித்து கொண்டான் .....

அந்த வரம் முழுவதும் என்னை அப்போ அப்போ சுடிதாரை போடாசொல்லி கெஞ்சும் பார்த்தான் ஹேய் உமா அசைய வாங்கி எனக்கு கொடுத்ததை ஒரேய ஒருமுறை போடுகாட்டேன் என்று ....

“இவனுக்கு சொல்லி புரிய வைக்கவென ட்ரெஸ் பத்தலை என்று தெரிஞ்சால் மிகவும் கஷ்டப்படுவான் என்று மறைத்து விட்டேன் ....

இப்படியே நாட்கள் சென்றது அவனும் என்னுடன் பேசவில்லை அவன் விளையாட்டு பயிற்ச்சியில் பிசியா இருந்தான் ....

எனக்கு சப்புடா பிடிக்கலை தூங்கவும் பிடிக்கலை அவனிடம் பேசாமல் என்னவோ போல் இருந்தது ....

மேலும் அவன் என்னை பார்ப்பதை தவிர்த்தான் ...


<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: உமாவிண் வாழ்கை !!!! [waiting for update] - by bigman - 04-05-2019, 12:16 PM



Users browsing this thread: 1 Guest(s)