Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உமாவிண் வாழ்கை !!!! [waiting for update]
#9
நான் : உம்ம்மாஆஅஹ்ஹ்ஹ
அருண் : சத்தே மே இல்லை . . .
நான் : தூங்கிவிட்டான் போலல்ல....

“வீடியோ கால் துண்டித்து விட்டு.....
“என்னுடை அப்பாவுக்கு கால் பன்னினேன்......... அப்பா என்றால் அப்பா இல்லை.... என்னுடைய அப்பா மாதிரி ஆனா நான் அவருக்கு மாதம் சம்பளமே குடுத்து என்னுடன் என் மகனுக்காக வச்சுட்டு இருக்கேன்...
“அவனை பார்த்துக்கொள்ளும் ஒரு ஆளாக(guardian).. அருண் படிக்கச் சென்றால் இவர் தான் அவனை பார்த்துக்கொள்வார் நல்லபடியாக... எங்களின் நண்பர் போல...
“ மாதம் முதல் தேதிக்கு சம்பாதிக்கும் பணத்தில் அவருக்கு தான் நான் முதலில் அவரு செலவுக்கு கொடுப்பேன் சம்பளமாக நினைத்தாள் மிகவும் தப்பு !!! ஒரு மகளாய் கொடுப்பேன் ...
“என் என்றால் அவர் இல்லாமல் இந்த வாழ்கை எனக்கு நல்ல பாடிய அமைந்து இருக்கவேய முடியாது ...
“நானும் என் கணவரும் ரொம்பவெய் கஷ்ட பட்ட காலத்தில் எங்களை காத்தவர் எங்களுக்கு திருமணமும் நல்ல படியாக செய்து வைத்தவர் ...
“நேர்மையான குணம் , தப்பில்ல பார்வை, பாசத்தில்குறைவில்லா மனிதன் , இப்படி என்று எங்களை காத்தவர்....
“ அருண் தமிழ் நாட்டில் படிப்பதால் அவனை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ள ஒரு அல்துணை தேவை பட்டது ....
“அவருக்கும் யாரும் இல்லை...!!! பல வருடம் எங்களுடன் தான் இருக்கிறார் ...
“அவரின் வாழ்க்கை என்னைவிட பிரிய சோகம் தான்...
“என்னையும் அருணையும் தங்கு தங்குனு தங்குவர்...
“அவர் மீது நானும் அருணும் அதிகம்வெய் பாசம் வைத்து உள்ளோம் ...
“இன்னும் இளைமையாகவேய இருக்கிறார் பலமுறை கல்யாணம் பண்ணிக்கோங்க என்று கெஞ்சியும் இவரு மாசியாவே இல்லை....

“அவரின் வாழ்க்கையில் அவருக்கு வந்த சோகம் தான் என்ன ?? என்று பலமுறை நான் நெருங்கி பழக்கியும் ....
“அவரின் பிரச்சனையை என்னால் ... இது தான் என்று கணிக்க முடியவில்லை ....
“ஆனால் அவருக்கு பெண்கள் மேல் நாட்டம் இல்லை என்பது மட்டும் நன்றாக ஒரு பெண்ணாய் புரிந்து கொண்டேன் ...
“பலமுறை நாங்கள் மூவரும் வெளியே செல்லும்போது பார்ப்பவர்கள் எங்களை கணவன் மனைவி என்றே நினைப்பது உண்டு......
“அந்த சமயத்தில் நானே மௌனம் காப்பேன் .... சில சமயம் என்னையும் மறந்து இருப்பேன்.... சில சமயம் கண்டவனுக்கு எதுக்காக விளக்கம் தாரனும் ???..... எங்கள் உறவை பேசி புரியவைக்கணும் அதுவும் வெளிநாட்டில் வாசிக்கும்போது னு விட்டுவிடுவேன்..!!!....
“அருண் ஒரு படி மேல சென்று அவரை அம்மா அப்பா என்று அழைப்பான்.... அதாவது “அம்மாவின் அப்பா” என்று அர்த்தம்....
அம்மாவின் அப்பா “தாத்தா” .... ஆனால் இவரை பார்த்தால் யாரும் வயது ஆகிவிட்டது னு சொல்லமுடியாது ....
“அதனால தாத்தா என்று அழைப்பது மிகவும் கம்மி தான்....
“அருண் என்னை பல முறை வெறுப்பேற்றவேய் அவரை இப்படி அழைப்பது வழக்கம் ....
என்னை கோவப்படுத்தவேய் இந்த யுத்தியை கையாளுவன் அவரை அப்பா என்று அழைப்பான்.....
“எப்படி என்றால் அம்மாவை காமியான குரலிலும் காமிய கேக்கும் படியும் அப்பாவை சத்தமா கேக்கும்படியும் கத்தி கூப்பிடுவான் .....
“செல்ல மகனை அடிக்க மனசே வரத்து அதுவும் இல்லாமல் ஏதொ ஒன்னு என்னை உள்ளுக்குளே தடுக்கும் ....அவரை நான் அப்பா என்று அழைப்பது போல் தானே!!! இவனும் அழைக்கின்றான் என்று ஒரு காரனும் னு விட்டுவிடுவேன்......
“ஐயோ இவரின் பெயர் சொல்லவில்லையே ....
ராம் வருமா ... இந்த பெயரால் தான் இவர் எங்களுடன் இருக்கிறார் ....
“ இவரை நாங்கள் தேர்ந்து எடுத்தோம் ..... “ராம்” என்னுடைய தந்தையின் பெயர்... இப்போதைக்கு இவரை பற்றி இது போதும் ...
கால்லிங் டு ராம் அப்பா .....
ஹலோ அப்பா ....
நான் : அப்பா தம்பி தூங்கிட்டேன் போல... உள்ள பொய் பாருங்க .... ஒழுங்கா படுத்து இருக்கானான்னு அக்கரையில் கேட்டேன். . .
ராம் அப்பா : பொய் பாக்குரேன்.. ..... நீ சொல்லுமா , அவன் தூங்கிட்டானா ....?
நான் : அம்ஹ அப்பா ......
ராம் அப்பா : சேரி இரு உள்ள போறேன் ....
“அவர் அருண் ரூம் சென்று அருணனை நல்ல பாடியகா படுக்க வைத்து போர்வையை அவன் மீது போதிவிட்டு லைட்டை அணைத்துவிட்டு....
“அவர் ரூம்க்கு சென்று என்னுடன் பேச ஆரம்பித்தார்.....
“கொஞ்சநேரம் கழித்து விடியோ கால் கனெக்ட் பண்ணோம் ....
“என்னுடைய முகம் அவருக்கு நல்லவெய் தெரிஞ்சுது ...
“அவரும் என்னை பார்த்த படி பேச தொடங்கினோம்.......
அப்பா : ஏன் முகம் வாடி இருக்கு உமா ....
நான் : அத்தலம் ஒன்னுமில்ல...
அப்பா : எனக்கு தெரியாத என் உமாவை பற்றி !!! ஒரு ரெண்டு வாரத்துல வரப்போறன் பரீட்சையை முடிச்சுட்டு......
நான் : ம்ம் ...தெரியும்
அப்பா : “அப்புறம் எதுக்கு முகம் வாடி இருக்கு.....
நான் : பயம் ஒரு பக்கம் !!! அவனுடன் நான் இல்லாமல் கஷ்டம் தான் !!! அவன் எப்போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு படிக்கச் சென்றாலும் எனக்கு இங்க பாக்கு பாக்கு னு இருக்கு,,,,,!!!
“ அப்போதெல்லாம் என்னோட உடம்பே நடுங்குது எங்க அவன் என்னோட சொந்தங்களை எங்காச்சும் பார்துருவனோ...
“அதுலாம் ஒன்னும் ஆகாது நான் இருக்கேன்ல நீ நல்ல பாடிய துங்கு இப்போ .....“சேரி நீ பொய் கதவை லாக் பன்னிட்டு டிரஸ் மாத்திட்டு வா நம்ம பேசலாம்.....
“அதுக்கு முன்னாள் கதுவுகளை சாத்திவிட்டு வா. ...
“நான் விடியோகால்லிங் என்னை மறைக்கும் என் எதிர் பக்கமாக திருப்பிவிட்டு பேசிக்கிட்டேய் என்னுடைய உடைகளை அவுக தொடங்கினேன் ஒன்னு ஒண்ணா ...
“உமா இருக்கியா ....
“இருக்கேன் பாஹ் ....
“புடவையை சரியா விட்டேன் ...
“கதுவு சாதிட்டிய ....
“ம்ம்ம்..... டிரஸ் மாத்திட்டு இருக்கேன்...
“மாத்திட்டு வாஆஹ்ஹ் ...
“சேலையை உருவி போட்டுவிட்டு.........
“ப்ளௌஸ் அவுத்து விட்டு...... பிலௌசை மோந்து பார்த்தேன் என்னுடைய உடலின் மனமும், வேர்வை வாசமும் வந்தது....
ஒருநாள் முழுக்க போட்டுவிட்டேன் வாஷிங் போடணும் ... மனசுல பேசுவது போல் எனக்கு தெரியாமல் சாதமாகவேய வெளிய கேக்கும் படியே சொல்லி உளறிவிட்டேன்....
“ம்ம்ம் .... தெரியும் உனக்கு எங்க கை, கால், ஓடுது அவன் எங்காச்சும் போரான .....
“உங்களுக்கு என்ன தெரியும் போங்க நான் அப்படி தான் இருப்பேன் சோகத்தில் இப்போ புது டிரஸ் போடுறது ரொம்ப முக்கியமா !!!!!
“ப்ராவை அவுத்து போட்டேன் .......... இறுக்கமான ப்ராவில் என்னுடைய மார்புகளை இருக்கியா படி அணிந்து இருந்ததால் என்னுடைய உடம்பில் என்னுடைய 36D cup சிகப்பு ப்ராவின் ஆச்சு நன்றாக தெரிந்தது .....
“கண்ணாடி முன்னால் என்னுடைய மார்புகளை தடவி கொடுத்தேன்... ஏன் மார்புகள் என்னை பார்த்து அப்பா ட இப்போவாச்சும் கழட்டுனீயே பாவி என்று தண்ணீரில் அடைச்சு வாய்த்த பலூன் போல துளிகுத்த அதை ஆசையாக தடவி கொடுத்து கொண்டு கோச்சுக்காதீங்க டி இன்னைக்கு புள்ள பிஸி உங்களுக்கு காலைவரைக்கும் விடுதலை தான் கவலைவேண்டாம் ஏன் செல்லங்களா என்று சத்தமே இல்லாமல் கொஞ்சிக்கொண்டேன் ....... அப்புறம் என் நெக்க்லாஸ் கலட்டி விட்டு என்னுடைய தோள்களாய் தடவிகிட்டே ...... என்னை மறந்த நிலையில் இருந்தேன்....
“ஹே உமா...
ம்ம்ம்ம் சொல்லுங்க ....
“எவளோ நேரம் மாத்திட்டு இருக்கா நி....
சுதாரித்து கொண்டு இதோ அவளோதான் முடிச்சுட்டேன் பா.....
“பாவாடையை அவுத்து விட்டேன் அது கிலே விழுந்து வட்டமாக இருந்தது..... அதையும் எடுத்துகொண்டு வாஷிங் டப்பாவில் போட்டுவிட்டு ....... எனது உடலை ஒரு முறை மேலே இருந்து கிலே வரை பார்த்துக்கொண்டு ..... பேன்ட்டி அவுக்க வேண்டாம் என்று ஒரு நைட்டியை மாட்டிக்கொண்டு பெடில் படுத்துக்கொண்டு மொபைல் எடுத்தேன் ....
“இப்போ சொல்லுங்க ....
“என்ன மேடம் இவளோ நேரமா ஒரு நயிட்டிய மத்த 15mints அச்சு.......
“பின்ன அவத னு ”very sorry for late ” என்று சொல்லுளிவிட்டு .....
ஹா ஹா ஹா சிரிக்க ஆரம்பிச்சுட்டேன்.....
“இந்த பொண்ணுகளுக்கு டிரஸ் போடவும் தாமதம் தான் அவுகவும் லேட் தான் ஆகுது ....
“அத்தலம் அப்படி தான் ..... சில வியசங்கள் அருண் பற்றி பேசிக்கிட்டே நான் தூங்கிவிட்டேன் ....
“அப்பா நான் தூங்குவதை பார்த்துக்கொண்டே இருந்தார்...
“அப்பாவுக்கு நான் குப்புற படுத்த படியே ஏன் முகத்தை கட்டிக்கிட்டு .. என் செல்லங்களை நான் ஒரு அளவில் அவருக்கு தெரியுமாறு காண்பித்து படுத்து இருந்தேன்..
“என் மகனை நான் பேசியே தூங்கவைத்தது போல் அவரும் என்னை தூங்க வைத்து விட்டார் . . .
இந்த அப்பாவே என்னை இப்படி பார்த்துகொள்கிறார் என்றால்....
“என்னுடைய அப்பா தான் என்னுடைய முதல் ஹீரோ என்னை எப்படி எல்லாம் பார்த்து இருப்பார்...
“அப்பா உங்களை எவ்ளோ மிஸ் பண்றேன் னு தெரியுமா.... ஆழ்ந்த தூக்கத்தில் சென்றேன் பழைய நினைவுகள் என் கடந்த காலத்துக்கு சென்றது என்னுடைய பத்தாம் படிப்பு.............
பள்ளி மணி காதை கிழித்தது flashback.........
“பயந்து எழுத்து பார்த்தால் பள்ளி மணி இல்லை
“என்னுடைய வீட்டின் அலாரம் காதை கிழித்தது....
ஓஓஒஹ் துக்கத்தை கெடுத்துவிட்டாய் என்று கடிகாரத்தின் தலையில் கடுப்பாக ஒரு அடி வைத்தேன் அது தன் வாய்யை பொத்தியது ....
“தேதியை பார்த்தேன் அய்யூ இன்னைக்கு முக்கியமான நாள் என்று பயந்துகொண்டேன் ......
“அட அமக்கஹ் இன்னைக்கு எங்களுக்கு பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரிசல்ட் வரும் நாள் . . .
“நல்ல தான் தேர்வுகளை எழுதிருக்கேன் .. இருந்தாலும் நல்ல மதிப்பெண் வாங்கணும் இல்லை என்றால் யாரும் மதிகமாட்டாங்க ...
அதைவிட முக்கியம் என் அண்ணனை விட ஒரு மதிப்பெண் அதிகமா எடுப்பேன் என்று வேட்டி விறப்பு சபாதம் ....
“அது கொஞ்சம் கஷ்டம் தான் !!! அது இல்லை இப்போ விசயம் “கவிதா” இவளை விட அதிகமா மார்க் வாங்கணும் என்று பிடிவாதம் ...
சுமாரா இருக்கும்போதே ரொம்ப ஓவரா இருக்க .... இந்த மேனாமினிக்கி கு டாக்டர் ஆகவேண்டுமாம் !!! இன்னும் நல்ல மார்க் வகிட்ட அவ்ளோதான் பள்ளியில் என் மனமே போய்டும் என்று எனக்குல்லையே பேசிக்கொண்டு குளித்து விட்டு, உடையை அனிந்து கொண்டு பூஜை அறையினுள் நுழைத்தேன்!!!
“ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு அர்ஜுன் நல்ல மார்க் வாங்கணும் இந்த மாவட்டத்திலே என்று வேண்டிக்கொண்டேன் ....
“அப்புறம் நானும் நல்ல மார்க் வாங்கணும் என்று சாமியை கும்பிட்டு விபூதியுடன் என் அண்ணன் அர்ஜுன் அறைக்குல் சென்றேன் ...
“அங்கு சென்றால் இவன் இன்னும் நல்ல தூங்குறான் கவலையே இல்லாமல் கொம்பகரணன் மாதிரி .... கோவம் வந்துது ஏன்டா எருமை எழுந்திரி டா.....
“அவனிடம் இருந்து குரல் மட்டும் !!!
“பில்ஸ் பா...... கொஞ்சநேரம் தொந்தரவு செய்யாதே....
“ஹேய் பண்ணி எழுத்துரு இன்னைக்கு நமக்கு தேர்வு ரிசல்ட் நாணெய் என்ன மார்க் வரும் னு தெரியாம இருக்கேன் நீ என்னடானா கவலையே இல்லாம நல்ல தூங்குற .....
“நம்ம என்ன எழுதுறோமோ அதுக்கு தான் மார்க் வரும் பொது தேர்வு பொறுத்தவரைக்கும் ... நீ போ டி சும்மா காலங்காத்தால தொல்லை பண்ணிக்கிட்டு துக்கத்தை....
“டாய் எழுதினத்துக்கு தான் மார்க் வரும் னு எனக்கு தெரியும்.... !!!
“ நீ முதல்ல எழுந்திரி இப்போ என்னை பாரு ....
நான் கையில் விபூதி வைத்து இருந்தேன் அவனுக்கு வைத்து விட ....
“கொஞ்சநேரம் அப்புறம் வந்து எழுப்பு உமா ப்ளஸ்ஸ்.....
இப்போ பாரு நீ அடிவாங்க போற முதலா எழுந்திரு ...
“கஷ்டப்பட்டு எழுத்தான் நான்
“நான் சிரித்த முகத்தில் அவனை குட் மார்னிங் டா அர்ஜுன் இன்னைக்கு நீ நல்ல மார்க் வாங்கணும் அதுவும் இந்த மாவட்ட அளவில்...
“அந்த நேரம் பார்த்து அம்மா வும் அப்பாவும் அறைக்குள் வர நன் விபூதி வைப்பதை பார்த்து விட்டு அம்மா ...
“அம்மா என் மண்டையில் ஒரு கொட்டு வைத்தால் ....
அஹேவ் வலிக்குது மா.....
“அம்மா சிரித்து கொண்டு சாமீ ஆஹ் மார்க் போடுது நீ நீங்க நல்ல எக்ஸாம் எழுதினா நல்ல மதிப்பெண் வரும் என்று கிண்டல் செய்ய ....
“அப்பா என் பாக்காம வந்து எனக்கு சப்போர்ட் பண்ணினாரு என் தலையை கோதிவிட்டு கொண்டேய.....
“நீ அவனை விட நல்ல மார்க் வாங்குவானு எனக்கு தெரியும் உமா...
“அப்படி சொல்லுங்க அப்பா னு அவர் மீது செய்துகொண்டேன் ....
“அம்மா குறுக்கிட்டு அமாஹ் உங்க பொண்ணுக்கு வெட்டி கதை பேசவும் , டிவி பாகவேய டைம் இல்லை இதுல எங்க அவ படிச்சா ஏன் மகனை விட ஒரு மார்க் வாங்குறானு பாக்கலாம்...
“என் புள்ள தான் படிப்பில் சுட்டி அவன் தான் நல்ல மார்க் வாங்குவான் பாரு இந்த கிராமம்மே பேசுற அளவுக்கு னு சொல்லுளிக்கிட்டு அவனை கொஞ்சத்தொடங்கினாள் ...

அருண் : நான் தான் நல்ல மார்க் வாங்குவேன் என் செல்லஅம்மாக்கு பெருமை வாங்கி தருவேன் என்று இது தான் சாக்கு என்று அம்மாவின் கணத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான் ...
பின்பு தோள்களை பற்றிக்கொண்டு நன்றாக சாஞ்சுகொண்டான் அவள் மீது...
“எனக்கு கோவம் வந்தது ..... (மனதில் ஏன்டா உனக்காக காலையில் வா காலையில் பூஜை லாம் பண்ணனு ஒரு நிமிடம் நொந்துகொண்டேன்).
“இப்படியே பேசி கொண்டோம் அவன் என்னை கிண்டல் பண்ணுவதிலேயே கூறிய இருந்தான் .....
அப்பா எங்களை சமாதானம் படுத்திகொண்டு மணியை பார்த்தார்.... ஒன்பது என்று காட்டியது இன்னும் ஒன் அவர் தன் இருக்கு நன் பள்ளிக்கு செல்கிறேன் நல்ல மதிப்பெண் வரும் கவலை இல்லாமல் இருக்கும் மாரு கூறினார் ....

“ பாத்து மணிக்கு பள்ளியில் பரிட்சை ரிசல்ட் பார்த்துவிட்டு அங்க இருந்து போன் பண்ணுவதாக கூறினார் ....
“ஒவொரு நிமிடமும் எனக்கு பயத்தை தந்தது அம்மாவும் அர்ஜுனும் இதை கவனித்து விட்டு சிரிக்க தொடங்கினர்கள் .....
“அம்மா என்னை பார்த்து ஏண்டி இப்பட்டி குட்டி போட்ட புண்ணை மாதிரி தெரியுற....
நான் முறைத்தேன் சும்ம.!!! இரு கொஞ்சநேரம் கடுப்ப கெளப்பாத ,...
“அர்ஜுன் இவளை விடுங்க மா இப்போ தான் ரொம்ப அக்கறையா இருக்க !!!
“நான் படி படி னு சொன்னாலே அப்போல்லாம் கேக்கல அடக்க பிடரி....
நேரம் அகா அகா எனக்கு ஒரேய வேர்த்து கொட்டியது அது இல்லாமல் உடம்பேய கொஞ்சம் நடுங்கியது இதுவே முதல் தடவை பொது தேர்வு எழுதுவது ..
“அம்மா என் நிலைமையை நன்றாக புரிந்து கொண்டு என்னை இங்க வ உமா என்று அழைத்தாள் ...
“நான் ஓடி சென்று அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டேன் மௌனமாய் என்னுடைய பயத்தை அம்மாவும் அர்ஜுனும் நன்றாக புரிந்து கொண்டு எனக்கு ஆறுதல் கூறினார்கள் ....
“அம்மா என் தலையை கோதிவிட்டு ... உமா நீ அழுதான் நல்ல குந்தாணி மாதிரி நல்ல வளந்துருக்க இருக்க ...
அனா பண்றதுலம் அப்படியே குழந்தை மாதிரி எங்க கிட்ட மட்டும் நல்ல சண்ட போடு உன் வீரத்தை கட்டு ... உனக்கு தைரியம் சொல்லி சொல்லியே தான் வளக்குறேன்.. அனா நீ மறவேய இல்லடி அப்படியே இருக்க னு கணத்தில் முத்த மலை பொழிந்தாள்......
“என்னுடைய பயம் நல்ல மதிப்பெண் எடுத்தல் தான் இந்த சமுதாயத்தில் நல்ல படியாக இருக்க முடியும் .....
இந்த வயதில் நமக்கு படிப்பு மட்டுமே ஒரு வெற்றி அது மட்டும் இல்லாமல் .....
அர்ஜுன் நல்ல மதிப்பெண் தான் கண்டிப்பாக எடுப்பான் என்று எனக்கு நல்லவெய் தெரியும் ...
எங்கள் பள்ளியில் அவன் கேக்கும் குரூப் கண்டிப்பாக தருவார்கள்
ஆனால் ...

“நான் “ஆராய்ச்சி துறையில் விஞ்ஞானிக்கு (research scientist) படிக்கவேண்டும் என்றெய் என்னுடைய கனவு இந்த மதிப்பெண் ஒன்று தான் முடிவு பண்ணும்...

அந்த குரூப் படித்தால் மட்டுமே முடியும் ....

அப்படி என குரூப் ஆஹ் “BIOLOGY உயிரியல்” ....

“அனா அர்ஜுனுக்கு இந்த குரூப் பிடிக்காது ....

அவனுக்கு “maths & computer science ” தான் பிடிக்கும்

கரெக்ட் ஆஹ் மணி பாத்து....

“நான் கண்ணை இறுக்கமாக முடிகொடேன் ...

“அப்பாவிடம் இருந்து கால் வந்தது .....

“அம்மாவை தடுத்தேன் போனை எடுக்கவேண்டாம் என்று....

போன் ஒளி ஒளித்து கொண்டே இருந்தது அம்மா என்னை சமாதானம் செய்து வைத்து விட்டு என்னை விட்டுவிலகி போன் எடுக்க சென்றால்....

“ரூம் முழுக்க அமைதி நானும் அர்ஜுனும் படத்துடன்
அம்மா வை பார்த்துக்கொண்டோம் ....

“அம்மா அப்பா உடன் எதையோ பற்றி பேசிக்கொண்டாள்....

“அய்யோ அப்படியா சா ......

என ஆச்சு.. ...

“எண்ணாக சொல்லுறீங்க நாம அர்ஜுன் தானே அது நல்ல பார்த்திங்களா .....

அர்ஜுனுக்கு என்ன ஆச்சு ?

நான் : அர்ஜுனு மார்க் என்ன ஆச்சு ? அம்மா என் இப்படி பதறுகின்றாள் ...

அம்மா : அச்சூஊஊஊ நான் அவளோ நம்பிக்கையை இருந்தேன் இப்போ என்ன பண்றது நான் அவன்கிட்ட சொல்லுழமாட்டேன் நீங்களே வந்து சொல்லுங்கள்..

நான் : அர்ஜுன் முகத்தை பார்த்தேன் அவன் இப்பொழுது என்னவோ போல் இருந்தான் அம்மாவின் வார்த்தையை கேட்டு....

நான் : அவனை பார்க்கும் போது பயம் மற்றும் அழுகையும் வந்தது அப்படி என்றால் அர்ஜுன் காமியாக மார்க் வாங்கிட்டானா னு மண்டை குள்ள ஒரு பட்டி மன்றமே ஓடியது ....

அடுத்து......

அம்மா: எங்க நம்ம உமாவோட மார்க் என்ன ?

நான் : அம்மாவை ஆவலுடன் பார்த்தேன் ....

அம்மாவின் முகத்தில் பெண்சரிப்பு முகம் முழுவது ஒரேய இன்பம் .. அப்படியாக , உண்மையா வ னு கேட்டுகிட்டே அம்மா கண்லில் இருந்து அன்னத்தில் கண்ணீர் வந்தது ....
அம்மா என்னை நோக்கி சிரிப்பையும் ....

அர்ஜுனை பார்த்து கோபத்தையும் காட்டியது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை ....

“அர்ஜுன் அம்மா முறைப்பதை பார்த்து பயத்தில் . கிளே முகத்தை மறைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டேன்....

எனக்கு ஒன்னுமே புரியல இங்க என்னதான் நடக்குது னு.....

கடவுளே நான் நல்ல மதிப்பெண்.....

மற்றும் அர்ஜுனுக்கு ஒன்னும் ஆகக்கூடாது னு வேண்டிகிட்டேன் .....

“அம்மா தொலைபேசி வைத்து விட்டு அமைதியா உமா நீ மருத்துவம் படிக்கச் போராடிஇஇஇ னு கத்தி சொல்ல ..

“என்னக்கு வனத்தில் பராபத்துக்கு போல் இருந்தது .....

“அம்மா அண்ணா என மார்க் ம.....

“அவனை பத்தி பேசத்த அவன் மார்க் என் வாயிலில் நான் சொல்லனுமா ...

என்னோட நம்பிக்கையே போச்சுது போடி உங்க அப்பா வந்த சொல்லுவாரு னு அமைதியா இருந்தால் .....

“அவன் எழுந்து...“கோவமாக மிக வருத்தமாக அவன் கண்ணில் கண்ணீருடன் ரூம் கதவை பட்டருனு சாத்திவிட்டு அவன் அறைக்குள் நுழைந்தான் இப்பொது தான் முதல் தடவையா பார்த்தேன் ....அட பாவி உனக்கு அலுவலம் தெரியுமா ???

“எனக்கு சந்தோச படுவதா இல்லை கவலை படுவதா என்று தெரியாமல் இருந்தேன்....

அம்மாவும் சோகமான முகத்தை வைத்து இருந்தால் இருந்தாலும் அப்பா வந்து செலுலாடும் அதுவரைக்கும் பொறுமை காக்கலாம் என்று வாச படியே பார்த்துக்கொண்டு இருந்தேன் நேரம் அகா எனக்கு ஒரு பக்கம் வெலிக்கத்துவம் இனொரு பக்கம் அர்ஜுனின் அரை கதவும் மாரி மாரி பார்த்துக்கொண்டே இருந்தேன்....

“அம்மாவிடம் எவலோவோ கேட்டு பார்த்தேன் அர்ஜுனின் மதிப்பெண் பற்றி .....லூசு நிலமா தெரியாம சீன் போடுது இப்போ தான் படிக்குறவனுக்கு தான் தெரியும் மார்க் எடுப்பது எவளோ கஷ்டம் னு உங்க அப்பாவிடம் கேட்டுக்கொள் என்று பிடிவாதமாய் இருந்தால் ... இருந்தாலும் ஏதோ ஒன்று ஓத்தே வரல.. .


அர்ஜுன் எப்படி மார்க் காமிய ?

அர்ஜுன் தான் பள்ளியில் முதல் மாணவன் ?

அர்ஜுன் தான் நன்றாக எழுதினேன் என்று சொன்னானே..

அம்மாக்கு அர்ஜுன் மேல இவளோ கோவம் வருமா ?

அர்ஜூன்க்கு அழுவ தெரியுமா ஆச்சரியம்?

அர்ஜுன் ரூம் உள்ள என பண்ணுவான் ?

ஒரு வேல அழுவனோ ?.

..கடவுளே கூடாது அவன் அழுத்தத்தை இன்னொரு முறை நான் பார்த்தால் உன்னை கும்பிடுவதையே விட்டுவிடுவேன் என்று சாமி மீது என்னுடைய கோபத்தை காட்டினேன்?

இந்த அப்பா எங்க போனாரு இன்னும் வரல ??

ஐயோ அர்ஜுன் என்னதான் மார்க் வாங்கினேன் கடவுளே ?????


<t></t>
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: உமாவிண் வாழ்கை !!!! [waiting for update] - by bigman - 04-05-2019, 12:15 PM



Users browsing this thread: 2 Guest(s)