04-05-2019, 07:51 AM
கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையும் போது மேல் வீட்டு அக்கா கீழே என் பையனுடன் இறங்கி வந்து என்ன ஜீவிதா இன்னைக்கு இவ்வளவு லேட் என்று கேட்டு விட்டு பிறகு தான் புதுசா ஒருத்தர் இருப்பதை பார்த்து யாரு உங்க ஊரிலே இருந்து வந்து இருக்காங்களா உட்கார சொல்லு என்ன பொண்ணு நீ வீட்டிற்கு வந்தவங்களை உட்கார சொல்லி முதலில் அவங்களுக்கு குடிக்க ஏதாவது குடுக்கனும்னு கூட தெரியலையே என்று என்னிடம் சொல்லி விட்டு அவரை பார்த்து உட்காருங்க சார் என்றாள் . அவரும் உட்கார குழந்தை புது மனுஷாளை பார்த்ததும் அக்கா கிட்டேயே ஒட்டி கொண்டது. அவர்களிடம் அக்கா சாப்பிட்டானா என்று கேட்க அவங்க எங்கே சாப்பிடறான் ஒரே விளையாட்டு லூட்டி ஏதோ மணி ஆச்சேனு கட்டாயப்படுத்தி ஓட்டினேன். அப்புறமா பால் குடுக்க மறக்காதே சரி கொஞ்ச நேரம் மேலேயே இருக்கட்டும் என்று அவனை மீண்டும் தூக்கி கொண்டு அக்கா கிளம்பினாள் .
அக்கா சொன்னது போல சார் கிட்டே குடிக்க என்ன வேணும் சார் என்று கேட்க அவர் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மேடம் மணி எட்டுஆச்சு போன் பண்ணுங்க என்றார். எப்போதும் போல நான் கேசவனுக்கு ஓர் மிஸ்ட் கால் குடுக்க கொஞ்ச நேரத்தில் அவர் கால் செய்தார். செய்ததும் என்னடி செல்லம் இன்னைக்கு கால் மூட் வந்துடுச்சா இப்போ என் கூட ரூம்ல எல்லோரும் இருக்காங்க படுக்க போகும் போது பேசட்டுமா குட்டி பையன் என்ன செய்யறான் தூங்கிட்டானா என்று அடுக்கி கொண்டே போக நான் மாமா நான் உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான் கூப்பிட்டேன். நான் வேலை செய்யற கடைக்கு வர ஒரு கஸ்டமர் கிட்டே என் மனேஜர் சொல்லி இருப்பார் போல அந்த சார் தான் எதுக்கு இப்போ நம்ம பையனை சேர்த்து இருக்கிற பள்ளியில் போட்டீங்க அங்கே பணக்காரன் ஏழைன்னு வித்தியாசம் செய்வாங்க பீஸ் ரொம்ப அதிகம் அதை விட நல்ல பள்ளி பக்கத்திலேயே இருக்கு அதுலே சார் அக்கா தான் தலைமை ஆசிரியர் அங்கே சேர்க்க உதவறேனு சொன்னார் நான் உங்க கிட்டே பேசாம சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டேன் அது தான் இப்போ சார் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறார் உங்க கூட பேச இந்தாங்க சார் கிட்டே பேசுங்க என்று போனை அவரிடம் குடுத்தேன்.
கேசவனும் அவரும் பேச ஆரம்பித்ததும் நான் உள்ளே சென்று எனக்கு இரவு உணவு தயார் செய்ய ஆரம்பித்தேன். நடுவே ஹாலில் இருந்து சார் கூப்பிட ஹாலுக்கு சென்றேன் மேடம் உங்க கணவர் உங்க கிட்டே பேசணுமாம் என்று குடுக்க நான் சார் ஸ்டவ் பத்த வச்சு இருந்தேன் கொஞ்சம் இருங்க என்று சொல்லிவிட்டு போன் பேசிக்கொண்டே உள்ளே சென்றேன். உள்ளே சென்ற பிறகு மெதுவான குரலில் மாமா என்ன சொன்னீங்க நான் என்ன சொல்லட்டும் என்று கேட்க செல்லம் சார் சொல்லறது எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா இப்போ செலவு செஞ்ச பணம் திரும்பி வாங்க முடியாதே அதான் யோசிக்கறேன் என்று சொல்ல நான் மாமா இது பத்தி யோசிச்சா இனிமே வருஷா வருஷம் அதிக பணம் செலவாகுமே அது யோசிக்க வேண்டாமா என்று எடுத்து குடுக்க இருவரும் லாப நஷ்ட கணக்குகளை சில நிமிடம் பேசி இறுதியில் மாமா என் மனேஜர் கிட்டே ஆலோசித்து முடிவு எடுக்க சொன்னார். நானும் அதுவும் சரி என்று போனை வைத்து விட்டு ஹாலுக்கு சென்று சார் என்னைக்கு அந்த பள்ளிக்கு போகணும் என்று கேட்க அவர் நாளைக்கு கூட போகலாம் என்றதும் நான் சார் என்னாலே லீவ் எடுக்க முடியாது புதன்கிழமை எனக்கு வார விடுமுறை அன்னைக்கு உங்களுக்கு வசதி படுமா என்று கேட்க அவரும் காலையில் சொல்லுவதாக கிளம்பினார்.
அவர் கிளம்பியதும் மேலே சென்று குழந்தை கூடி வர சென்றேன். அக்கா யாரு ஜீவிதா அது உனக்கு என்ன உறவு என்று கேட்க நான் பட்டும் படாமலும் விஷயத்தை சொன்னேன். காரணம் இப்போ சேர்த்திருக்க பள்ளிக்கு அக்கா தான் கொஞ்சம் முன் பணம் தந்து உதவி செஞ்சு இருக்காங்க கீழே இறங்கும் போது அக்கா ஜீவிதா ஒரு சின்ன விஷயம் நீ தனியா இருக்கே இப்படி தெரியாத ஆட்களையெல்லாம் வீட்டிற்கு அழைத்து வராதே உனக்கும் நல்லது இல்ல இங்கே குடி இருக்கிறவங்களும் விரும்ப மாட்டங்க புரிஞ்சு நடந்துக்கோ என்று சொல்ல நானும் இல்லக்கா இனிமே யாரும் வர மாட்டங்க என்று உறுதி சொல்லி விட்டு கீழே வந்தேன்.
காலையில் கடைக்கு போனதும் மனேஜர் வந்து விட்டாரா என்று பார்த்து அவரிடம் பொருட்களை சேர்த்து விட்டதையும் அவர் பணம் கொண்டு வந்து குடுப்பதாக சொன்னதையும் மீண்டும் ஒரு முறை சொல்ல மனேஜர் பரவாயில்ல ஜீவிதா சார் ரொம்ப நாளா நம்ம கஸ்டமர் ரொம்ப வேண்டப்பட்ட கஸ்டமர் சொல்ல போனால் ஆயுத பூஜா தீபாவளி பொங்கல்னு பண்டிகை வந்தா இங்கே வேலை செய்யறவங்க எல்லோருக்கும் இனிப்பு குடுப்பார் அது மட்டும் இல்ல எந்த உதவி கேட்டாலும் அவராலே முடியும்னா கண்டிப்பா உதவி செய்வார். முடியாதுன்னு தெரிஞ்சா அப்போவே சொல்லி விடுவார். மனேஜர் சொல்லி முடிக்க எனக்கு அந்த சார் பற்றிய அபிப்ராயம் கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் போனது. இருந்தாலும் சொல்லி வைப்பது நல்லதுன்னு அந்த சார் என் பையனுக்கு பள்ளியில் இடம் வாங்கி தருவதாக சொல்லி இருக்கார் என்று சொல்ல மனேஜர் ஜீவிதா நீ ரொம்ப அதிஷ்டம் செஞ்சவ இதுக்கு முன்னாடி ரெண்டு மூணு பேர் அதே பள்ளியில் சேர்க்க இவரிடம் கேட்டு பார்த்தாங்க இவர் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டார்.
உன் ராசி அவரே உன் குழந்தைக்கு பள்ளியில் இடம் வாங்கி தரேன்னு சொல்லி இருக்கார் வாய்ப்பை விட்டு விடாதே என்று மனேஜர் சொல்லி கொண்டிருக்கும் போது சுபெர்வைசர் வந்து சார் கிருஷ்ணா சார் வந்து இருக்கார் நேற்று வாங்கின பொருட்களுக்கு பணம் செலுத்தி விட்டாராம் உங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி விட்டு போகணும்னு வெயிட் செய்யறார் என்று சொல்ல மனேஜர் வர சொல்லுப்பா என்று சொன்னதும் சிறிது நேரத்தில் அவர் உள்ளே வர அவரை பார்த்து நான் ரெண்டு கையையும் சேர்ந்து வச்சு வணக்கம் சொல்ல அவரும் வணக்கம் மேடம் என்று சொல்லி விட்டு மனேஜரிடம் சார் இவங்க குழந்தைக்கு என் அக்கா பள்ளியில் ஒரு இடம் வாங்கி தரலாம்னு இருக்கேன் என்று சொல்ல மனேஜர் எனக்கு ஆதரவாக கண்டிப்பா சார் ரொம்ப நல்ல பொண்ணு கனவர் வெளிநாட்டிலே இருக்கிறார் இந்த பொண்ணு சொந்த ஊரிலேயே இருந்ததிருக்கலாம் குழந்தைக்கு நல்ல பள்ளி அங்கே இருக்காதுன்னு சென்னைக்கு வந்து தனியா இருந்து கஷ்டபடுது எந்த வேலையை சொன்னாலும் சரியா செய்ய கூடியவா ரொம்ப வேகமாக கற்று கொள்ள கூடிய சக்தி இருக்கு நீங்க சொன்னா மாதிரி இடம் வாங்கி குடுத்துடுங்க என்று சொல்ல அவரும் சரி நாளைக்கு மேடமுக்கு வார விடுமுறைன்னு சொன்னாங்க நாளைக்கே அழைத்து போறேன் என்று சொல்ல மனேஜர் என்ன சார் நீங்க இந்த சின்ன பொன்னை மேடம்னு கூப்பிடறீங்க அவ பெயர் ஜீவிதா அப்படியே கூப்பிடுங்க அவளும் அதை தவறாக எடுத்து கொள்ள மாட்டா என்று என்னை பார்க்க நானும் ஆமாம் என்று தலை அசைத்தேன். சரி ஜீவிதா நீ குழந்தையை அழைச்சுகிட்டு காலை பத்து மணிக்கு பள்ளி அருகே வந்துடு நான் வந்துடறேன்.
அவர் சென்றதும் மனேஜருக்கு நன்றி சொல்லி விட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்தேன். சென்னையில் எல்லோரும் ஏமாற்றுபவர்கள் பித்தலாட்டகாரர்கள் என்று சொல்ல கேள்வி ஆனா இங்கேயும் சார் போல வீட்டு ஓனர் அக்கா போல நல்லவங்க இருக்கத்தான் செய்யறாங்கனு முடிவுக்கு வந்தேன். அன்றும் அடுத்த நாளும் வேலையில் கவனம் அதிகமாக செலுத்தினேன். வரும் கஸ்டமர்களிடம் அக்கறையுடன் நடந்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை எடுத்து குடுத்தேன். அன்று மாலை மனேஜரிடம் சொல்லி கொண்டு கிளம்பும் போது அவர் ஜீவிதா ஜகதீஷ் சார் சொன்ன நேரத்திற்கு சென்று விடு என்று சொல்ல முதலில் மனேஜர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் அவரிடமே சார் ஜகதீஷ் சார் யாரு என்றேன். மனேஜர் தலையில் அடித்து கொண்டு நல்ல பொண்ணுமா நீ நாளைக்கு உன் குழந்தைக்கு பள்ளி சீட் வாங்கி தர போறாரே அவர் பெயர் தான் ஜகதீஷ் பெயர் கூட தெரிஞ்சுக்காம இருக்கியே என்று சொல்ல இப்போ நான் தலையில் அடித்து கொண்டு சாரி சார் பெயர் தெரிஞ்சுகிட்டு இருக்கணும் நல்ல வேளை நீங்க சொன்னீங்க நன்றி சார் நான் கிளம்பறேன் என்று சொல்லி கொண்டு கிளம்பினேன்.
புதன் கிழமை வேகமாக எல்லா வேலைகளையும் முடித்து குழந்தையையும் கிளப்பி கொண்டு பள்ளிக்கு கிளம்பினேன். வீட்டை பூட்டும் போது மேல் வீட்டு அக்கா என்ன ஜீவிதா குழந்தையை கூட்டி கிட்டு போறியா என்று கேட்க நான் ஆமாம் அக்கா இன்னைக்கு எங்க கடையின் ஆண்டு விழா அது தான் கூட்டி போகிறேன் மதியத்திற்குள் வந்து விடுவேன் என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தேன். தெரு முனையில் ஆட்டோ எடுத்து பள்ளியின் பெயரை சொல்லி அங்கே போக சொன்னேன். நான் பள்ளியின் வாசலில் இறங்கும் போது நல்ல வேளையாக இன்னும் பத்து மணி ஆகவில்லை. வாட்ச்மன் எங்கே போறீங்கனு கேட்க நான் ஜகதீஷ் பெயரை சொல்லி அவர் எனக்காக உள்ளே காத்திக்கிட்டு இருப்பார் என்றதும் அவன் மரியாதையுடன் ஒரு சலாம் அடித்து உள்ளே விட்டான். குழந்தை அவனுடைய மழலையில் அம்மா விளையாட நிறைய இடம் இருக்கு என்று சொல்ல நானும் ஆமாண்டா செல்லம் இனிமே நீ இந்த பள்ளியில் தான் படிக்க போறே என்று சொல்லி கொண்டே தலைமை ஆசிரியை அறை நோக்கி நடந்தேன்.
அறையின் வாசலில் ஜகதீஷ் சார் ஒரு இருக்கையில் உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்தார் அவர் அருகே சென்று குட் மார்னிங் சார் என்று சொன்னதும் தலையை தூக்கி பார்த்து வாங்க மேடம் அக்கா ஏதோ மீட்டிங்கில் இருக்காங்க கொஞ்ச நேரம் உட்காருங்க குழந்தையை விளையாட விடுங்க என்று சொல்ல நான் குழந்தையை அங்கே இருந்த மண்ணில் இறக்கி விட்டு விளையாடு கண்ணுன்னு சொல்லி விட்டு ஜகதீஷ் சார் பக்கத்தில் சென்று உட்கார்ந்தேன். மேடம் நான் நேற்று இரவே அக்கா கிட்டே பேசிட்டேன் அவங்களும் வர சொல்லு பார்க்கலாம்னு சொல்லி இருக்காங்க பொதுவா அவங்க சேர்த்துக்க முடியும்னா தான் சந்திக்க சம்மதிப்பாங்க கவலையை விடுங்க உங்க குழந்தை இந்த பள்ளியில் சேர்ந்து விட்டான் என்றே வச்சுக்கோங்க ஆனா ஒரு சின்ன விஷயம் இப்போ இன்னும் இருக்கிற இடங்கள் எல்லாமே விடுதியில் தங்கி படிக்க போகும் குழந்தைகளுக்கு தான் இருக்காம் அது பற்றி தான் உங்க கிட்டே பேசணும் நான் இரவே வந்து விஷயத்தை சொல்லி இருப்பேன் ஆனா நீங்க தனியா தங்கி இருக்கீங்க அந்த நேரத்தில் வருவது சரியாக இருக்காது என்பதால் வரவில்லை. இப்போ உங்க கணவர் கிட்டே பேச முடியுமா என்று கேட்க நான் முடியாது சார் அவர் வேலை இடத்திற்கு போன் எடுத்து போக அனுமதி கிடையாது. மாலை பேசி விட்டு சொல்லட்டுமா எனக்கு குழந்தையை பிரிந்து இருக்க முடியாது என்று என் முடிவை சொன்னதும் அவர் மேடம் இப்போ மட்டும் என்ன நடக்குது காலையில் நீங்க கிளம்பி கடைக்கு வந்து விடறீங்க மீண்டும் வீட்டிற்கு போகும் போது எப்படியும் மாலை ஏழு மணி ஆகுது குழந்தை உங்க மேல் வீட்டிலே தானே வளரறான் என்ன இரவு மட்டும் உங்க கூட தூங்கறான். இங்கே விடுதியில் சேர்த்தால் அவன் படிப்பு விளையாட்டு நடத்தை பண்புகள் எல்லாமே இந்த வயசுலே இருந்தே கற்று குடுக்க போறாங்க இதை சொல்லறதுக்கு மன்னிக்கவும் இன்னும் ரெண்டு மூன்று வகுப்புகள் போனால் உங்களால் அவனுக்கு கற்று குடுக்க முடியாது அதற்கு அவனுக்கு தனி ஆசிரியர் வச்சு சொல்லி தரனும் அதுக்கு இன்னும் அதிகமாக செலவு செய்யணும் அது மட்டும் இல்ல இந்த வயசுலேயே அவன் விடுதியில் பழகி கொண்டான் என்றால் அவனுக்கு அந்த பிரிவு அவ்வளவாக தெரியாது. சாதக பாதகங்களை சொல்லிவிட்டேன் முடிவு உங்க கையில் ஆனா உங்க கணவர் கிட்டே ஆலோசித்து முடிவு சொல்லற அளவுக்கு நேரம் கிடையாது இப்போ நீங்க அக்காவை சந்தித்தால் ரெண்டுல ஒரு முடிவை சொல்லி ஆகணும் என்று அவர் முடிக்க என்னால் முடிவு எடுக்க முடியாமல் குழம்பினேன். என் கணவருக்கு அடுத்தப்படி இந்த நேரத்தில் நான் நம்புவது என் கடை மனேஜரை தான் அவருக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி அவர் யோசனையை கேட்க அவர் ஜீவிதா யோசிக்கவே யோசிக்காதே சேர்த்து விடு அப்படியே உன் கணவர் இங்கே நிரந்தரமா அவனது விட்டா அப்போ பேசி நாம் குழந்தையை விடுதியில் இருந்து வீட்டிற்கு அழைத்து கொள்ளலாம். அது மட்டும் இல்ல சனி ஞாயிறு உன் கூட தான் இருக்க போறான் உன்னுடைய வார விடுமுறையில் நீ அவனை போய் பார்க்கலாம் என்ன ரெண்டு கிலோமீட்டர் கூட இருக்காது என்று சொல்ல குழம்பிய நிலையில் ஜகதீஷ் சார் கிட்டே பாதி மனதோடு குழந்தையை சேர்க்க சரி சொன்னேன்.
என் ஒப்புதலை பெற்ற பின் ஜகதீஷ் சார் என்னையும் குழந்தையையும் அழைத்து கொண்டு தலைமை ஆசிரியை அறைக்குள் சென்றார். நான் அங்கே அமர்ந்து இருந்த மேடம் பார்த்து வணக்கம் சொல்லி விட்டு குழந்தை கையையும் நானே சேர்த்து வைத்து டீச்சருக்கு வணக்கம் சொல்லுனு சொல்ல அவங்க அதெல்லாம் வேண்டாம் உங்களுக்கு கண்டிப்பா இடம் குடுக்கனும்னு ஜகதீஷ் ரொம்ப வற்புறுத்தி கேட்டு கொண்டான். ஏற்கனவே பள்ளி அட்மிஷன் முடிந்து விட்டது. மற்ற மாநிலங்களில் இருந்து வரும் குழந்தைகள் ஒதுக்கீடில் இருந்து தான் இப்போ நான் உங்களுக்கு அட்மிஷன் தருகிறேன். இன்னைக்கே கட்டணத்தை கட்டி விடுங்க மற்ற விதிமுறைகளை ஆபிஸ்ல் சொல்லுவார்கள் என்று ஐந்தே நிமிடத்தில் அட்மிஷன் முடிந்து விட நான் அறையை விட்டு வெளியே வந்து எவ்வளவு கட்டணம் என்று விசாரிக்க கொண்டு வந்ததை விட ஒரு ஐந்தாயிரம் ரூபாய் குறைவாய் இருந்தது. ஜகதீஷ் சாரிடம் நான் கடைக்கு சென்று யாரிடமாவது வாங்கி வருகிறேன் என்று சொல்ல அவர் இருங்க மேடம் இதுக்காக ஏன் அவ்வளவு தூரம் போகணும் நான் தருகிறேன் நீங்க பிறகு எனக்கு திருப்பி தாருங்கள் என்று சொல்லி அவரிடம் இருந்து பணத்தை குடுக்க கட்டணம் கட்டி முடித்து வீட்டிற்கு திரும்பினேன்.
ஜகதீஷ் சார் கிளம்பியதும் ஒரு ஆட்டோ எடுத்து நானும் குழந்தையும் வீட்டிற்கு சென்றோம். மாடியில் பால்கனியில் நின்று கொண்டிருந்த அக்கா என்னை பார்த்து இறங்கி வந்தாள் . நான் வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல அக்கா குழந்தையை தூக்கி கொண்டு உள்ளே வந்து ஹே ஜீவிதா எங்கேப்பா போனே என்று கேட்க மனதில் பொய் சொல்லுவதா இல்லை உண்மையை சொல்லிவிடலாமா என்று யோசித்து உண்மையே நல்லது என்று குழந்தையை அந்த புது பள்ளி கூடத்தில் சேர்த்து விட்டு வந்ததை சொல்லி முடித்தேன். ஹாஸ்டலில் குழந்தையை விட போவதை மட்டும் சொல்லவில்லை. அக்கா எதுக்கு இப்படி தேவையில்லாமல் செலவு செய்கிறாய் முதலில் சேர்த்த பள்ளி நல்ல பள்ளி தானே சேர எவ்வளவு பணம் கட்டினே அது இப்போ நஷ்டம் என்று கடிந்து கொள்ள நான் அமைதியாய் இருந்தேன். கொஞ்ச நேர மௌனத்திற்கு பிறகு அக்கா ஜீவிதா நீ வீட்டிற்கு அட்வான்ஸ் குறைவா குடுத்த போது பாவம் புதுசா கல்யாணம் முடிந்து கை குழந்தை வச்சு இருக்கா கணவன் அயல் நாட்டிலே வேலை செய்யறார் இதெல்லாம் யோசிச்சு தான் நான் அட்வான்ஸ் கூட கம்மியா வாங்கி கொண்டேன். நீ இப்போ ஒரு பள்ளியில் இருந்து அடுத்த பள்ளிக்கு மாறி எவ்வளவு பணம் செலவு செய்து இருக்கிறே. உன் கிட்டே பணம் இருந்தும் இல்லாதது போல நல்லா நடிச்சே என்று தன் பேச்சு தோணியை மாற்றி சொல்ல நான் அவர்கள் கோபமாக இருப்பதை தெரிந்து இல்ல அக்கா இந்த பணம் கடையில் முன்பணம் வாங்கி தான் கட்டி இருக்கிறேன் உங்க அட்வான்ஸ் பணம் கண்டிப்பா குடுத்து விடுகிறேன் என்று அவர்களை சமாதானம் செய்தேன்.
குழந்தை அக்காவிடம் தாவ எனக்கு இன்னும் மனதில் சங்கடம் அதிகமாகியது. இவன் இவ்வளவு பாசமா இருக்கிறானே அக்காவோடு இன்னும் கொஞ்ச நாளில் ஹாஸ்டல எப்படி இருக்க போகிறான் என்ற கவலையில். வீட்டு வேலையை கவனித்து கொண்டிருக்க வாசல் மணி சத்தம் கேட்டு கதவை திறந்தேன். ஜெகதீஷ் சார் நின்று கொண்டிருந்தார் எதற்காக வந்து இருக்கிறார் காலையில் அவர் குடுத்த பணத்தை நான் நாளைக்கு தானே கடையில் முன்பணம் வாங்கி தருகிறேன் என்று சொல்லி இருந்தேன் இப்போ கேட்டா என்ன செய்வதுன்னு யோசித்து கொண்டே வந்தவரை உள்ளே வாங்கன்னு கூப்பிடுவது தான் முறை என்று உள்ளே வாங்க சார் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றேன். அவர் பின்னால் வந்தப்படி ஜீவிதா பள்ளி அருகே ஒரு வீடு அடுத்த மாதம் காலி ஆகிறதுன்னு தெரிந்தது சரி உங்களுக்கு அந்த வீடு வசதியாக இருக்குமேன்னு பார்த்து விட்டு வந்தேன். வீடு ரொம்ப வசதியா இருக்கு வாடகையும் கம்மி தான் அது மட்டும் இல்ல அட்வான்ஸ் கூட மூன்று மாதம் குடுத்தால் போதும் என்று சொன்னார்கள் அது தான் வேறு யாரும் பேசி முடித்து விட போகிறார்கள் அதற்கு முன் நீங்க பார்த்து பேசிவிடுவது நல்லதுன்னு வந்தேன் என்றார். எனக்கு ஒரு நிம்மதி இவர் பணம் கேட்டு வரவில்லை என்று ஆனால் புது கவலை இப்போ அந்த வீடு பிடிச்சு இருந்தா உடனே அட்வான்ஸ் தரனும் இந்த வீட்டிற்கு குடுத்த அட்வான்ஸ் உடனே திரும்ப கிடைக்காது என்று. என்னதான் இருந்தாலும் எனக்காக ஜெகதீஷ் சார் இவ்வளவு சிரமம் எடுத்து இருக்கும் போது பார்ப்பது தான் சரி என்று தெரிய நான் அவரிடம் சரி சார் உடை மாற்றி கொண்டு வருகிறேன் என்று உள்ளே சென்றேன். உடை மாற்றி கிளம்ப குழந்தை மேலேயே இருக்கட்டும் என்று முடிவு செய்து வீட்டை பூட்டி கொண்டு கிளம்பினேன். ஜெகதீஷ் சார் பைக்கில் தான் வந்து இருந்தார். ஆனால் முதல் முறை போன்று எனக்கு அதில் ஏறி செல்ல தயக்கம் இல்லை. நான் பைக்கில் உட்கார்ந்து போகலாம்னு சொல்லி அவர் கிளப்பியதும் தான் மேலே இருந்து அக்கா இதை பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
ஜகதீஷ் சார் நாங்க பார்க்க இருந்த வீட்டின் முன் வண்டியை நிறுத்தி இருங்க ஜீவிதா சாவி வாங்கி வருகிறேன் என்று மேலே சென்றார். இப்போது இருக்கும் வீட்டின் சூழைலை விட இது கொஞ்சம் நன்றாகவே இருந்தது. இப்போது தான் கட்டி இருப்பாங்க போல தெருவும் அகலமாக அமைதியாக இருந்தது. முதல் அபிப்ராயம் பிடித்து இருந்தது. ஜகதீஷ் சார் சாவி வாங்கி வந்து வீட்டை திறந்து வாங்க ஜீவிதா என்று அழைக்க நானும் வீட்டினுள் சென்றேன். சிறிய வீடு தான் ஒரு ஹால் பக்கத்திலேயே ஒரு சமையல் அறை அதன் பக்கத்தில் சிறியதாக ஒரு அறை இருந்தது. பின் பக்கம் குளியல் அறை ஏறத்தாழ இப்போது இருக்கும் வீட்டின் அமைப்பு தான் ஆனால் அது கொஞ்சம் பழைய கட்டிடம் இது கொஞ்சம் புதுசு. அதனால் வீடு மாற்றுவதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும் அது என் குழந்தையின் பள்ளிக்கு அருகே இருப்பது அதனால் அவனை அடிக்கடி சென்று பார்க்கலாம் அவசரத்துக்கு அருகாமை நல்லது தானே. இருந்தாலும் வாடகை விஷயம் மனதில் நெருட அவரிடம் சார் வாடகை எவ்வளவு அட்வான்ஸ் தொகை என்ன என்று கேட்க அவர் இது மாத வாடகை கணக்கு இல்லை ஜீவிதா குத்தகைனு ஊரிலே சொல்லுவாங்களே அது போல ஒரு தொகையை முன் பணமாக குடுத்து விட்டால் பிறகு ரெண்டு வருடம் மாத வாடகை இல்லாமல் தங்கலாம் என்றார். இருந்தாலும் எனக்கு எவ்வளவு பணம் என்ற கேள்வி தான் இருந்தது அதை கேட்க ஜகதீஷ் சார் ரெண்டு லட்சம் குடுத்து விட்டால் ரெண்டு வருடம் தங்கலாம் அப்படி ரெண்டு வருடம் பிறகு காலி செய்தால் ரெண்டு லட்சம் திரும்பி வாங்கி கொள்ளலாம் என்றார். நான் உடனே இல்லை சார் என்னிடம் கண்டிப்பா இப்போ அவ்வளவு பெரிய தொகை இல்லை நான் பழைய வீட்டிலேயே இருக்கிறேன் என்றேன். ஜகதீஷ் என்ன ஜீவிதா உங்களுக்கு வசதியாக இருக்குமேன்னு நினைச்சு உங்களை கேட்காமலே நான் முன் பணம் குடுத்து முடித்து விட்டேனே இப்போ கேட்டா அவங்க பணத்தை திருப்பி குடுக்க மாட்டார்கள் ரெண்டு வருடம் கழித்தோ இல்லை வேறு யாராவது வந்தால் அவர்களிடம் வாங்கி குடுப்பார்கள் நீங்க இங்கே மாறி விடுங்க பணம் உங்களிடம் வசதி இருக்கும் போதோ உங்கள் கணவர் அனுப்பினால் எனக்கு குடுங்க இது உங்களுக்கு ரொம்ப சௌகரியமான வீடு என்று சொல்ல சார் என்னை ரொம்ப இக்கட்டான நிலைமைக்கு கொண்டு போறீங்க ஏற்கனவே பள்ளிக்கு செலவு செய்து இருக்கீங்க எனக்கு பொதுவா கடன் வாங்கி பழக்கம் இல்லை என்று மறுத்தேன். ஜகதீஷ் சார் ஜீவிதா இது கடன் என்று எடுக்க வேண்டாம் கடன் என்றால் அதற்கு வட்டி உண்டு இது உதவி அவ்வளவு தான் என்னமோ உங்களுடைய அப்பாவித்தனம் பட்டணத்து வாடை கொஞ்சமும் இல்லாத வெகுளித்தனம் முக்கியமாக இந்த ஊரில் தனியாக கணவன் இல்லாமல் நீங்க தனியா இருக்கிறது எல்லாம் தான் என்னை இந்த உதவி செய்ய தூண்டியது அதற்கு மேல் உங்க இஷ்டம் என்று சொல்லி விட்டு அவர் வெளியே செல்ல எனக்கு இவ்வளவு உதவி செய்பவரை மனம் நோகடித்து விட்டோமோ என்ற கவலையில் பின்னாலேயே சென்று சரி சார் இங்கேயே குடி வருகிறேன் என்று சொன்னதும் ஜகதீஷ் சார் நல்லது ஜீவிதா நல்ல முடிவு என்று என் தலையில் தடவி குடுக்க அது எனக்கு கொஞ்சம் அருவருப்பாக இருந்தது இருந்தாலும் உதவி செய்தவரை உதாசீன படுத்த விரும்பவில்லை.
வீடு பார்த்து முடித்ததும் ஜகதீஷ் சார் என்னிடம் ஜீவிதா நீங்க ஆட்டோ எடுத்து போய்டுங்க என்று சொல்ல எனக்கும் அது சரி என்று தோன்ற அவரே ஒரு ஆட்டோ பிடித்து வாடகை பேசி பணமும் குடுக்க நான் வேண்டாம் சார் நான் குடுத்து விடுகிறேன் என்று தடுக்க அவர் கையை பிடிக்க வேண்டியதானது அவர் என் கையை பிடித்து தள்ளி நீ சும்மா இரு ஜீவிதா என்று சொல்ல எனக்கு மூன்று நாளில் மேடம் என்று அழைத்தவர் பிறகு ஜீவிதா நீங்க என்று சொல்லி இப்போ சும்மா இரு என்று ஒருமையில் பேசியது திகைப்பாக இருந்தாலும் மீண்டும் அந்த எண்ணத்தை கலைத்தது அவர் என்னுடைய நல்லதுக்கு தான் எல்லாமே செய்கிறார் அந்த உரிமையாக எடுத்து கொண்டிருக்கலாம் என்று எனக்கே நான் ஆறுதல் சொல்லி கொண்டேன். வீடு சென்று இறங்கி கொண்டு நேராக மாடிக்கு சென்று குழந்தையை வாங்க சென்றேன். அக்கா குழந்தை விளையாடி கொண்டிருக்க என்னை உட்கார சொல்லி ஜீவிதா நான் கேட்கிறேனேனு தப்பா நினைக்காதே ரெண்டு நாளா யாரோ ஒருத்தர் வாரார் நீ அவர் கூட பைக்கில் ஏறி போறே நேற்று கேட்ட போது உங்க கடை காஸ்டமர்னு சொன்னே எதுக்கு கஸ்டமர் கூட பைக்கில் போறே என்று கேட்க நான் ஐயோ அக்கா அவர் தான் பையனுக்கு பள்ளியில் இடம் வாங்கி குடுத்தவர் அது மட்டும் இல்ல பள்ளிக்கூடம் அருகேயே ஒரு வீடு பார்த்து குடுத்திருக்கிறார் அது தான் அவரோடு போய் பார்த்து விட்டு வந்தேன். அக்கா அப்போ நீ வீடு காலி பண்ண போறியா உன் கணவருக்கு தெரியுமா என்று கேட்க நான் இவர் என்ன என்னிடம் ரொம்ப கேள்வி கேட்கிறார் என்று மனதில் கோபம் வந்தாலும் சிரித்தப்படி அக்கா என் கணவர் அவர் கொடொஅ பேசி விட்டு தான் நான் பள்ளியே மாற்றினேன். இரவு அவர் என்னிடம் பேசும் போது தான் புது வீடு பற்றி சொல்லணும் என்றேன். அக்கா ஜீவிதா வீடு மாறுவது உன் இஷ்டம் ஆனா நீ காலி செய்யும் போது எனக்கு சேர வேண்டிய பணம் முழுவதும் நேர் செய்து விட்டு போகணும் என்றதும் நான் அக்கா அட்வான்ஸ் தொகை இருக்கு இல்ல அதுலே எல்லாவற்றையும் நேர் செய்துக்கோங்க என்று வெடுக்கென்று சொல்லி விட்டு குழந்தையை தூக்கி கொண்டு கீழே வந்தேன்.

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com