Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜீவிதாவின் பலவீனம் [discontinued]
#4
ஜீவிதா சென்னைக்கு போக ஒத்துக்கொண்டாலும் அவ தனியா குடித்தனம் செய்யணும்னு யோசிக்கும் போது தயக்கம் இருக்க தான் செய்தது. இருந்தாலும் இந்த சின்ன ஊரில் தனியா இருப்பதை விட நகரத்தில் இருப்பது பரவாயில்லை என்று முடிவு செய்தாள் . நல்ல நாள் பார்த்து கேசவன் ஜீவிதா சென்னை பயணம் செய்தனர். முதல் ரெண்டு நாட்கள் ஹோட்டலில் தங்கி சென்னையை சுற்றி பார்ப்பதும் வீடு தேடுவதுமாக இருந்தது. நினைத்ததை விட சீக்கிரமே ஒரு வீடு கிடைத்தது. அருகே நல்ல பள்ளி இருப்பதாக தெரிந்து அந்த வீட்டை தேர்வு செய்து பால் காசினர். இருவருக்கும் குழந்தை நினைப்பே அதிகம் இருந்ததால் கணவன் மனைவி சுகம் தேடவில்லை. கேசவன் அருகே இருந்த பள்ளிக்கு சென்று விசாரிக்க அவர்கள் ஜனவரி பிறகு தான் அட்மிஷன் பற்றி பேச முடியும் என்று சொல்லி விட கேசவன் அவர்கள் தங்கி இருந்த வீட்டின் சொந்தகாரர் கிட்டே பேசி ஜீவிதாவிற்கு உதவி செய்யுமாறு கேட்டு கொண்டு லீவ் முடிந்து விட்டதால் கிளம்பினான்.



வீட்டு சொந்தகாரருடைய மனைவி ஜீவிதாவை தங்கை போல நடத்தினார். அவள் கணவரும் ரொம்ப பாசத்துடன் பார்த்து கொண்டார். ஜீவிதா முதல் சில நாட்கள் புது இடம் புது மனிதர்கள் புது கடமைன்னு சந்தோஷமாகவே இருந்தாள் . போக போக போர் அடிக்க ஆரம்பித்தது. ஜனவரி மாதம் புது அக்காவுடன் பள்ளிக்கு சென்று விவரம் கேட்க அவர்கள் சொன்ன பீஸ் ஜீவிதாவை அதிர்ச்சி அடைய செய்தது. கேசவனிடம் பேச அவன் பரவாயில்லை சம்மாளிக்கலாம் என்று சொல்லி விட அவன் குடுத்து விட்டு சென்ற பணம் எல்லாம் சேர்த்து ஒரு வழியாக பையனை பள்ளியில் சேர்த்து விட்டாள் . காலையில் ஒன்பது மணிக்கு பையன் பள்ளிக்கு சென்றால் வருவதற்கு மூணு மணி ஆகும். இன்னும் அதிகமாக போர் அடிக்க ஆரம்பித்தது.


அக்கா அவளிடம் ஒரு நாள் ஏன் ஜீவிதா இப்போ தான் பையன் பள்ளிக்கு போறேனே நீ ஏதாவது வேலை செய்யலாம் இல்ல வரவு வரும் உனக்கு பொழுதும் போகும் என்று ஆசை கிளப்ப ஜீவிதா கேசவனிடம் கேட்க அவன் அதெல்லாம் வேண்டாம் உனக்கு என்ன வேலை தெரியும் என்று தடுக்க அக்கா விடாமல் ஜீவிதாவை ஊக்குவிக்க ஜீவிதா கேசவனிடம் சண்டை போட்டு அருகே இருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில் விற்பனை பெண்ணாக வேலைக்கு சேர்ந்தாள் . முதல் ரெண்டு மாசம் வேலையை கத்துக்க சிரமப்பாட்டாலும் பிறகு வேலையை புரிந்து கொண்டாள் . கூட வேலை செய்யும் பெண்கள் பொதுவாக சின்ன பெண்கள் திருமணம் ஆகாதவர்கள் ஜீவிதா திருமணம் ஆனாலும் அழகில் மற்ற பெண்களை விட ஒரு படி அதிகம் தான்.




சம்பளம் வாங்குவது சனிகிழமை அன்று அடுத்த நாள் மார்க்கெட்டுக்கு விடுமுறை நாள். அதனால் சம்பளம் வந்த அடுத்த நிமிடம் எல்லோரும் அடுத்த நாள் எந்த புது படத்திற்கு போகலாம்னு ஒன்றுகூடி பேசி கொண்டிருப்பார்கள். இன்று என்னையும் அந்த கூட்டட்த்தில் சேர்த்து கொள்ள நான் வரவில்லை பையன் வீட்டில் இருப்பான் என்றெல்லாம் சொல்லி பார்த்தும் மற்றவர்கள் முடியாது நீயும் எங்க கூட வரணும்னு கட்டாயப்படுத்தி என் சம்பளத்தில் இருந்து சினிமாவுக்கு தேவையான பணத்தை எடுத்து கொண்டார்கள். நான் வீட்டிற்கு சென்று அக்காவிடம் விஷயத்தை சொல்ல அவங்க போயிட்டு வா ஜீவிதா என்னைக்கோ ஒரு நாள் தானே என்று உற்சாகப்படுத்தினாள் . அடுத்த நாள் பையனுக்கு உணவு ஊட்டி விட்டு அவனை அக்கா வீட்டில் கொண்டு போய் தூங்க போட்டு பிறகு கிளம்பினேன்.




தியேட்டர் வாசலில் பாதி பொண்ணுங்க என்றால் அதே அளவு பசங்களும் நின்று கொண்டிருந்தார்கள். நான் வருவதை பார்த்து எல்லோரும் கூச்சல் போட நான் அவர்களுடன் சென்று நின்று கொண்டேன். ஒரு பொண்ணு உனக்கு கேன்த்ஸ் டிக்கெட் வேணுமா லேடீஸ் டிக்கெட் போதுமா என்று கேட்க நான் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்னு தெரியாமல் எதுவானாலும் பரவாயில்லை என்றேன்.ஒரு பொண்ணு டிக்கெட்டை கையில் குடுத்து கூடவே ஒரு பாக்கெட் குடுத்தாள் அது பாப்கார்ன் பக்கெட் கடையில் பார்த்து இருக்கேன் சாப்பிட்டது இல்லை. நான் குடுத்தவளிடம் எனக்கு பிடிக்காது என்று திருப்பி குடுக்க பரவாயில்ல ஜீவி அது வேஸ்ட் ஆகாதுன்னு மட்டும் சொன்ணாள் .


அரங்கின் கதவுகள் திறந்ததும் எல்லோரும் முண்டியடித்து அவரவர் சீட் தேடி உட்கார்ந்தனர். என் வலது பக்கத்தில் ஒரு சின்ன பெண் அவளை கடையில் பார்த்து இருக்கேன் பேசியது இல்லை உட்கார்ந்து இருந்தாள் . இடது பக்கம் சீட் காலியாக இருந்தது அதற்கு பிறகு நான்கைந்து பசங்க உட்கார்ந்து இருந்தாங்க. நான் வலது பக்கம் இருந்த பெண்ணிடம் நே பெயரை சொல்லி அடுத்த சீட் பெண் ஏன் வரவில்லை என்று கேட்க அவ தன் பெயர் சுந்தரி என்று சொல்லி விட்டு அந்த சீட்டுக்கு பெண் வர மாட்டா நம்ம கூட வேலை செய்யற ரமேஷ்னு ஒரு பையன் அவன் நம்ம கடையில் சூப்பெர்வைசரா இருக்கிறான் நீ உட்கார்ந்து இருக்கிற சீட் தான் அவனது ஆனா அவன் நண்பர்களுடன் உட்காரணும்னு அடுத்த சீட் டிக்கெட்டை வாங்கி கொண்டான். சுந்தரி சொல்லி கொண்டிருக்கும் போதே ரமேஷ் வந்து என் பக்கத்து சீட்டில் உட்கார்ந்தான். சிகரெட் பிடித்து விட்டு வந்து இருக்கிறான் என்ற நாத்தம் நன்றாக வீசியது. வரும் போதே சில பொண்ணுக சார் இன்னைக்கு உங்க பக்கத்திலே புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்கிற ஜீவிதா அக்கா தான் உட்கார்ந்து இருக்கானாக சந்தோஷமா என்று குரல்கள் எழ அது வரை கவலை படாமல் இருந்த நான் கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தேன். ரமேஷ் வந்து உட்கார்ந்து உன் பேரு ஜீவிதாவா என்று ஆரம்பிக்க நானும் ஆமாம் என்று சொல்லி விட்டு படத்தில் கவனத்தை செலுத்தினேன்.





படம் ஓடி கொண்டிருக்க ரமேஷ் சீட்டில் நெளிந்து கொண்டே இருந்தான் சரி ஒரு வேளை அவன் சீட் சரியில்லை என்று எடுத்து கொண்டேன். என் காது அருகே சூடான காற்று படுவது போல தோன்ற என்ன என்று திரும்பி பார்த்தேன். . ரமேஷ் என் மிக அருகே அவன் முகத்தை வைத்து இருந்தான் நான் கொஞ்சம் நகர்ந்து உட்கார மறுபடியும் சில நிமிடங்கள் கழித்து அவன் என் மிக அருகே வந்து ஜீவிதா பாப்கார்ன் வச்சு இருக்கியா என்று கேட்க நானும் எடுத்து அவனிடம் குடுக்க அவன் ஐயோ இது நம்ம ரெண்டு பேரோட பங்கு பக்கெட்டை பிரித்ததில் இருந்து நானே எடுத்துக்கிறேன் என்று சொல்ல நானும் அப்படியே செய்து எடுக்கும் போது கீழே சிந்தி விட கூடாதேன்னு என் கால்களை விரித்து பக்கெட்டை என் புடவை மேலே வச்சு கிட்டேன். . ரமேஷ் இருட்டில் படம் பார்த்து கொண்டே பாப் காரன் எடுக்க முயற்சிக்க அவன் கை பக்கெட் இருந்த இடத்தை விட்டு மற்ற இடங்களில் தேடும் சாக்கில் புடவைக்கு வெளியே தெரிந்த என் உடம்பை தடவி விட்டான். காய்ந்து போய் இருந்த எனக்கு அவன் செய்தது கோபத்துக்கு பதில் சிலிர்ப்பை ஏற்ப்படுத்தியது.





உள்ளுக்குள் ஒரு சின்ன சபலம் ஏற்ப்பட்டாலும் உடனே மாமாவை நினைத்து கொள்ள அவர் குடும்பத்திற்காக எவ்வளவு தூரம் சென்று கஷ்டப்பட்டு சம்பாரித்து பணம் சேர்க்கிறார் நான் இப்படி சிறிய சபலங்களுக்கு ஆளாக கூடாது என்ற உறுதியை எடுத்து பாப் காரன் பக்கெட்டை ரமேஷ் சீட்டின் மீது வைத்து எனக்கு பிடிக்கலை வேண்டாம் என்று பொதுவாக அவன் செய்த சில்மிழம் கூட பிடிக்கவில்லை என்று நாசுக்காக சொன்னேன். ரமேஷும் அதன் பிறகு தொந்தரவு செய்யவில்லை. படம் முடிந்து வீட்டிற்கு சென்று மகன் என்னை பார்த்ததும் ஓடி வந்து கட்டி பிடிக்க எல்லா சங்கடங்களும் மறந்து போய் அவனுடன் விளையாட ஆரம்பித்தேன். அந்த சமயம் பார்த்து கரன்ட் கட் ஆக மேல் வீட்டு அக்கா கீழே வந்து ஜீவிதா இருக்கியா இந்த பாழாய் போன கரன்ட் இபப்டி தான் சீரியலில் சரியான கட்டம் வரும் போது தான் நின்று போகும் என்று சலித்து கொண்டே என் பக்கத்தில் உட்கார்ந்தாள் . இப்போ எல்லாம் ரொம்ப நேரம் என் பையன் என்னிடம் இருப்பதை விட அக்காவிடம் தான் அதிகமாக இருப்பதால் அவளை பார்த்ததும் அவ மடிக்கு தாவி சென்றான். எனக்கு சினிமா தியேட்டரில் நடந்ததை அக்கா கிட்டே சொல்லி விடணும்னு தோண நான் மெல்ல அந்த பேச்சை எடுத்தேன். அக்கா கேட்டு விட்டு ஜீவிதா இன் ஊரிலே வேலைக்கு போற பெண்கள் பல பேர் அன்பவிக்கற கொடுமை இது சிலர் அனுசரிச்சு போறாங்க சிலர் பிடிக்காமல் வேறு வேலை தேடறாங்க ஆனா அங்கேயும் இப்படி பட்ட பொறுக்கீங்க இருக்கத்தான் செய்வாங்க. நீ இதை பெருசு படுத்தாமல் நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இரு இனிமே பொண்ணுங்க கூட வேலயே சினிமா பீச் அப்படின்னு போறதா இருந்தா பொண்ணுங்க தனியா போனா கூட போ இல்லைனா போகாமல் தவிர்த்து விடு என்று அறிவுரை கூறினார்கள் அதுவும் சரி என்றே எனக்கு பட்டது.



ரெண்டு மாதத்தில் பல கஸ்டமர்கள் பழகிய முகங்கள் ஆனார்கள் சிலர் என்னிடமே வந்து அவர்களுக்கு வேண்டிய பொருட்களின் லிஸ்ட்டை குடுத்து வாங்கி செல்வார்கள். சம்பளம் கம்மி தான் என்றாலும் அது எனக்கு கை செலவுக்கு உதவியாய் இருந்தது. மாமா சரியான நேரத்திற்கு அனுப்பலேனா கூட இந்த சம்பளம் உதவியாய் இருந்தது. இப்படி தான் ஒரு நான் காலை வேலையில் ஒரு கஸ்டமர் அவசரமாக வந்து லிஸ்ட் ஒன்றை குடுத்து இதையெல்லாம் எடுத்து வச்சுடுங்க எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு ஒரு மணி நேரத்தில் வந்து வாங்கி கொள்கிறேன். என்று சொல்ல நானும் சரி சார் என்று அனுப்பி வைத்தேன். ஒரு அளவுக்கு மேலே பொருட்கள் வாங்கினால் கடை பசங்களே அதை இலவசமாக வாங்கியவரின் வீட்டிற்கு சென்று குடுக்கும் பழக்கமும் எங்க கடையில் இருந்தது. அந்த கஸ்டமர் குடுத்த லிஸ்ட் படி பொருட்களை எடுத்து வைத்துவிட்டேன் பத்து நிமிஷத்தில்




கடை மனேஜர் என் கிட்டே வந்து ஜீவிதா உங்க கிட்டே யாராவது லிஸ்ட் எடுக்க சொல்லி குடுத்தாங்களா என்று கேட்க நான் ஆமாம் சார் எடுத்து வச்சுட்டேன் அவர் இன்னும் வரலை என்று சொல்ல அவர் தான் போனில் இருக்கிறார் ஏதோ முக்கிய வேலையை சென்ற அவர் அங்கிருந்து வேறு இடத்திற்கு போக வேண்டியதாய் போச்சாம் அதான் உங்க கடை பையன் கிட்டே வீட்டிலே குடுத்து விட முடியுமான்னு கேட்கிறார். இன்னைக்கு டெலிவெரி பையன் ஒருத்தன் தான் இருக்கிறான் இந்த கஸ்டமர் இன்னும் பில்லுக்கு பணம் குடுக்கவில்லை இந்த வேலையை அவன் கிட்டே குடுத்தா அவனால் கணக்கு பார்த்து பணம் வாங்கி வர முடியாது பண விஷயத்தில் அவனை நம்பவும் முடியாது. எனக்காக ஒரு உதவி செய்யேன் நீ மாலையில் கிளம்பும் போது கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி ஆட்டோ எடுத்து இதை அவர் வீட்டிலே குடுத்து விட்டு கணக்கு பார்த்து பணம் வாங்கி கொண்டு அந்த பணத்தை நாளைக்கு கட்டி விடு என்ன சொல்லறே என்று கேட்க நான் சார் நான் சென்னைக்கு புதுசு இந்த ஊரில் இடங்கள் எல்லாம் சரியா தெரியாது என்று தயங்க அவர் என்ன ஜீவிதா அது தான் ஆட்டோவில் போக போறே அட்ரஸ் குடுத்தா ஆட்டோ காரன் அந்த வீட்டிற்கு கூட்டி போக போறான் என்று வழி சொல்ல நான் இறுதியில் சரி என்று ஒத்து கொண்டேன்.


பொருளை கொண்டு போய் சேர்க்க வேண்டிய வீட்டின் அருகே ஆட்டோ நிற்க முன் கதவு மூட்டி இருந்தது. இப்போ என்ன செய்யலாம்னு யோசிக்க கேசவன் வயது உடைய ஒருவன் வேகமாக வந்து வீட்டின் முன் பைக் ஸ்டாண்டை போட்டு சாரி மேடம் வழியிலே வண்டி கொஞ்சம் தகராறு பண்ணிடுச்சு என்று பேசி கொண்டே பூட்டை திறந்து உள்ளே சென்று போகும் போதே முடிந்த அளவு பொருட்களை எடுத்து கொண்டு போனான். மீதம் இருந்த பொருட்களை நானே எடுத்து கொண்டு சென்று ஹாலில் வைத்தேன்.




அவரிடம் பில் குடுத்து பொருட்களை சரி பார்த்து கொள்ள சொல்ல அவர் என்ன மேடம் உங்க கடையிலே மூணு வருஷமா பொருட்கள் வாங்கறேன் இது வரைக்கும் எந்த தவறும் நடந்தது இல்லை. கொஞ்சம் இருங்க பணம் எடுத்து வருகிறேன். நின்று கொண்டே இருக்கீங்களே உட்காருங்க இதோ வந்து விடுகிறேன் என்று உள்ளே செல்ல நான் அந்த அறையில் இருந்த பொருட்களை பார்த்து அடுத்த முறை கேசவன் ஊருக்கு வரும் போது அவரிடம் சொல்லி என் வீட்டையும் இப்படி அலங்கரிக்கணும்னு முடிவு செய்தேன். உள்ளே சென்றவர் வெளியே வந்து மேடம் பில் தொகையில் ஒரு இரு நூறு ரூபாய் குறைகிறது நான் காலையில் கடைக்கு வந்து குடுத்து விடுகிறேன் என்று சொல்ல எனக்கு பயம் வேலைக்கு சேர்ந்து இப்போ தான் புதுசு இதுக்குள்ளே இப்படி பாக்கி எல்லாம் சொன்னால் என்னால் என்ன செய்ய முடியும் அவரிடம் சார் நான் என்னுடைய மனேஜர் கிட்டே ஒரு வார்த்தை சொல்லி விடுகிறேன் என்று சொல்லி விட்டு என் மொபைலில் கடை நம்பரை போட்டேன். மனேஜர் சொல்லு ஜீவிதா என்று கேட்க நான் விவரத்தை சொல்ல அவர் பரவாயில்லை சார் கிட்டே மொத்த பில்லும் நாளைக்கே குடுக்கலாம்னு சொல்லி விடு இவ்வளவு நேரம் என்ன செஞ்சு கிட்டு இருந்தே என்று கேட்க நான் கஸ்டமர் வெளியே சென்று விட்டு இப்போதான் வந்தார் என்று சொன்னதும் சரி நீ கிளம்பு என்றார். நானும் கஸ்டமரிடம் சொல்லி விட்டு அவரிடமே சார் இங்கிருந்து போரூர் போக ஆட்டோ எவ்வளவு கேட்பாங்க என்று விசாரிக்க அவர் என்ன மேடம் நீங்க சென்னைக்கு புதுசா இப்போ எல்லாம் ஆட்டோ மீட்டர் காட்டற பணம் குடுத்தா போதும் என்று சொல்லி விட்டு உங்க சொந்த ஊர் எது எப்போ சென்னைக்கு வந்தீங்க என்று கேட்க நான் சுருக்கமாக என் கதையை சொல்லி முடித்தேன்.




என் பையனை சேர்த்து இருந்த பள்ளியின் பெயரை கேட்டதும் அவர் அந்த பள்ளியிலா சேர்த்து இருக்கீங்க நெறைய பணம் வாங்குவாங்களே பணம் இருக்கிறவங்க குழந்தைகளை ஒரு மாதிரியும் உங்களை மாதிரி நடுத்தர குடும்ப குழந்தைகளை வேறு மாதிரியாகவும் நடத்துவாங்களே உங்க கணவர் வெளிநாட்டிலே நல்லா சம்பாதிக்கறாரா என்று கேட்க நான் கேசவன் போனதன் காரணத்தையும் பிறகு திருமணம் முடிந்ததும் குழந்தைக்காக அங்கேயே தொடர வேண்டிய நிலையையும் சொல்லி முடித்தேன். அவர் குழந்தையை இப்போதான் நர்சரியில் சேர்த்து இருக்கீங்க உங்க கணவர் கிட்டே பேசுங்க உங்க குழந்தையை சேர்த்து இருக்கிற பள்ளிக்கு அருகிலேயே இன்னொரு நல்ல பள்ளி இருக்கு அங்கே தான் என் அக்கா ஹெட் மிஸ்ட்ரஸ் ஆக இருக்காங்க இது வரைக்கும் அவங்க பள்ளியில் படித்த குழந்தைகள் எல்லாம் இறுதி ஆண்டு முடித்து நல்ல கல்லூரியில் சேர்ந்து படித்து இப்போ ரொம்ப நல்ல வேலையில் இருக்காங்க டொனேஷன் கூட இல்லாம பார்த்துக்கறேன் நீங்க உங்க கணவரோட கலந்து பேசிவிட்டு உங்க முடிவை சொல்லுங்க என்றார்.




முதலில் அவரிடம் கேசவன் வாரத்தில் வெள்ளிகிழமை மட்டுமே பேசுவார் என்கிற விஷயத்தை இருந்தாலும் ஒரு நல்லது செய்கிறேன் என்று சொல்லுபவரிடம் மறைக்க கூடாது என்று சார் அவர் வெள்ளிகிழமை தான் பேசுவார் என் போனில் வெளிநாட்டு நம்பர் பேசற வசதி இல்லை. வெள்ளிகிழமை பேசிவிட்டு சொல்லட்டுமா என்றேன். அவர் என்ன மேடம் சென்னையில் பள்ளியில் சேர்க்க ஒரு நாள் தவற விட்டால் அது ஒரு வருடம் தவற விடுவதற்கு சமம் ஏதோ உங்க நல்ல நேரம் இன்னைக்கு நீங்க கடையில் இருந்து பொருட்களை எடுத்து வந்தீங்க இப்போ பள்ளி பற்றி பேசியதாலே ஒரு வாய்ப்பு கிடைச்சு இருக்கு உங்களுக்கு சம்மதம்னா என் போனில் இருந்து உங்க வீட்டுகார் கிட்டே பேசுங்க என்று நிர்பந்திக்க கேசவன் நம்பரை அவரிடம் தெரிவித்தேன். ரெண்டு மூற்று முறை முயற்சி செய்தும் போன் ஆப் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. நான் தான் ஒரு வேளை அவர் பாக்டரி உள்ளே இருப்பார் என்று சொல்ல எத்தனை மணிக்கு ஷிபிட் முடியும் என்று கேட்க நான் என் நேரத்தை பார்த்து இப்போ இங்கே மணி ஏழு பொதுவா வேலையில் இருந்து வந்து பேசும் போது மணி எட்டை தாண்டி இருக்கும் என்னால் அவ்வளவு நேரம் இருக்க முடியாது குழந்தைக்கு சோறு ஓட்டனும் என்றேன். அவர் மேடம் நீங்க எப்படியும் ஆட்டோவில் தான் போக போறீங்க பதிலாக என்னோடு பைக்கிலே வாங்க உங்களை வீட்டில் சேர்த்தா மாதிரியும் இருக்கும் அதற்குள் மணி எட்டு ஆகி இருக்கும் உங்க கணவர் கிட்டே பேச நேரம் சரியாக இருக்கும் என்ன சொல்லறீங்க என்றார். முதல் முறை அறிமுகம் அதுவும் அவர் நான் வேலை செய்யும் கடையின் கஸ்டமர் அவரே முன் வந்து ஒரு உதவியை செய்கிறார் என்றால் நான் தடுப்பது முறையாக இருக்காது என்ற முடிவில் சரி என்றேன். அவர் கதவை பூட்டி கொண்டு வர பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பினோம். மேடு பள்ளம் எல்லாம் ரொம்ப கண்ணியமாகவே பார்த்து ஒட்டி என் வீட்டை அடைந்தோம். நான் வேகமாக என்னுடைய வீட்டு சொந்தகாரர் மேலே குடி இருப்பதால் என் பையனை நான் திரும்பி வரும் வரை அவங்க தான் பார்த்துகிரார்கள் என்பதாலும் என் பையன் சீக்கிரத்திலேயே அவங்களோட நெருங்கிட்டான் ஒரு நாள் நான் கூப்பிட்டால் வருவான் இல்லை என்றால் அங்கேயே படுத்து கொள்வான்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: ஜீவிதாவின் பலவீனம் [discontinued] - by M.Gopal - 04-05-2019, 07:50 AM



Users browsing this thread: 2 Guest(s)