03-05-2019, 08:40 PM
" நல்ல இருக்கா நந்தா..."
என்று யாமினி சுடிதாரை காட்டி கேட்டால் .
" ம்ம்... ரொம்ப நல்லா இருக்கு ... ஆனா நானும் உங்க கூடத்தான் வந்தேன்னு மட்டும் மாறந்திடாதிங்க... "
" SORRY டா நந்து.. டைம் ஆய்டுச்சு வா தியேடர்க்கு போகலாம் . "
என்று ஷிவானி எங்களுக்கு முன்னே நடக்க , நாங்களும் பின் தொடர்ந்து சென்றோம். @@@@@@@@@@ படம் ரிலீசாகி கொஞ்ச நாள் ஆகி இருந்ததால் அதிக கூட்டம் இல்லை. நாங்கள் உள்ளே செல்வதற்குள் படம் ஆரம்பித்து .. ஹீரோ வானத்தில் இருந்து பறந்து வந்து தன்னுடைய அறிமுகத்தை துடங்கியிருந்தார். அந்த இருட்டில் எங்களுடைய சீட் நெம்பரை தேடி கண்டுபிடித்த போது தான் நான் நடுவில் அமர்வதா.. இல்லை ஓரத்தில் அமர்வதா என்ற குழம்பிகொண்டு இருந்தேன். ஆனால் ஷிவானி அந்த வரிசையில் இருந்த கடைசி சீட்டில் அமர்ந்து கொண்டால் . நான் கொஞ்சம் தடு மாற்றத்துடன் நின்று கொண்டிருக்க யாமணி என்னை தள்ளி கொண்டு. ஷிவானியின் அருகில் அமர்ந்து கொண்டால். வேறு வழி இல்லாம நான் யாமினியின் அருகில் இடம்பிடித்தேன். படம் ஆரம்பித்து கொஞ்ச நேரம் ஆகி இருந்தது அதற்குள் ஹீரோ கதாநாயகியை பிக்கப் செய்து பிளந்து கொட்டும் மழையில் நாயகியின் சேலையை துகில் உரித்து கொண்டு இருந்தான். அவனுக்காவது ஒரே ஹீரோயின் தான் ஆனா எனக்கு ரெண்டு ஹேரியின். இருந்தும் பிரயோஜனம் ஒன்னும் இல்ல. என்று நினைத்து கொண்டு பேரு மூச்சு விட்டேன். அதற்குள் என் எண்ணங்களை படித்து விட்ட யாமினி என் வலது துடையில் நறுக்கென்று கிள்ளினால். வழி தாளாமல் நான் ஆ.. வென்று கத்திவிட்டேன்.
" என்னாச் நந்தா....? "
என்று யாமினி -பிள்ளையும் கில்லி விட்டு தொட்டிளையுமாட்டினால் .
" ஏண்டா.. எனாச்சு......? "
இவளும் சேர்ந்து கொண்டால்
" அ.... அது... மூட்ட பூச்சி போல இருக்கு... "
என்று சமாளித்தேன். இருந்தாலும் ஷிவானிக்கு என்ன நடந்திருக்கும் என்று இந்நேரம் புரிந்திருக்கும்.
" வேண்ணா ஒரு சீட் தள்ளி உட்கார்ந்துக்கலாமா... நந்தா...? "
ஷிவானி..
" இல்ல பரவால்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன் .... "
மீண்டும் அமைதியாக படம் பார்க்கா துடன்கினோம். அதற்குள் ஹீரோ.. தன தாயிடம் தன தந்தையை கொன்ற வில்லனை பலிக்கு பலி வாங்குவதாக சபதம் எடுக்க , இடைவேளை விட பட்டது . என்னை ஐஸ் கிரீம் மும் கூல் ட்ரிங்க்ஸ் சம் வாங்க அனுப்பிவிட்டு . படத்துக்கு விமர்சனம் எழுத ஆரம்பித்து விட்டார்கள் . இடைவேளை முடிந்து படம் துடங்கி பத்து நிமிடம் ஆகியிருக்கும் . யாமினியின் போன் அடித்தது , அது வேலை செய்யும் ஆபீஸ் இல் இருந்து வந்திருக்கும் போல . போனை எடுத்து கொண்டு வெளியே சென்றால் . அவள் தலை மறைந்ததும் . ஷிவானியின் சீட்டருகே நான் அமர்ந்தேன். அங்கே ஹீரோ, ஹீரோயினிய யாருக்கும் தெரியாமல் அவள் வீடு மாடி ஏறி குதித்து , படுக்கை அறைக்குள் நுழைந்து கொண்டு இருந்தான். அந்த நேரம் பார்த்து ஹீரோயின் முலையை சுற்றி கட்டிய டவலோடு பாத்ரூம் விட்டு வெளியே வந்து கொண்டிருந்தாள் . எனக்கு அந்த தியேட்டரின் இருட்டும் , அருகில் ஷிவானியும் , படத்தில் போய் கொண்டிருந்த காட்சிகளும் என்னை சூடாக்கி கொண்டு இருந்தன . நான் மெல்ல ஷிவானியின் கைகளை பற்றினேன். விரல்களை கோர்த்தேன் .
" நந்தா யாமினி வந்துடுவா..."
என்று என் காதுகளில் கிசுகிசுத்தாள் . எனக்கும் அது சரி என்று பட்டதால் , என் சீட்டிலேயே அமர்ந்துகொண்டேன் . கதவு திறக்கப்பட்டு யாமினி வேகமாக வந்து கொண்டு இருந்தால் . என்னருகில் வந்ததும்.
" என்னாச்சு.. யாமினி...... யார் போன்ல....? "
யாமினி பதில் எது சொல்லாமல் . இருந்த நிலையில் அப்படியே கீழே அமர்ந்து என் மடி மீது முகம் புதைத்து தேம்பி.. தேம்பி... அழ ஆரம்பித்தால்.
ஷிவானியின் கார் 80 மைல் வேகத்தில் சேலத்தை நோக்கி பறந்து கொண்டு இருந்தது . நான் பின் இருக்கையில் அமர்ந்திருக்க என் மடியில் யாமினி ஒரு குழந்தை போல.. தியேட்டரில் ஆரம்பித்த அழுகையை இன்னமும் தொடர்ந்து கொண்டு இருந்தால் .
" யாமினி... அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது.. நீ எதுவும் தப்பா கற்பனை பண்ணிக்காத.. சீரியஸ் ன்னு தான போன் பண்ணினாங்க... மருத்துவம் நிறைய வளர்ந்திருக்கு , ப்ளீஸ்.... ஏதாவது சொல்லு டீ.. எதுவுமே பேசாம இப்படி அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தம் ....? "
"........................................................................."
அழுகை கொஞ்சம் குறைந்ததே தவிர நிறுத்தவில்லை . என் பேன்ட் தொடை வரை ஈரமாகி இருந்தது. கொஞ்ச.. கொஞ்சமாக அழுகையை விசும்பல்களுடன் நிறைவு செய்து. என்னை ஏறிட்டு பார்த்தல் .
" நந்தா... பிரிவு, ரொம்ப வேதனையா இருக்கும், என்னால யாரோட பிரிவையும் தாங்கிக்க முடியாது. நான் எங்கப்பாவ பிரிஞ்சப்ப எனக்கு ஆறுதல் சொல்ல எங்கம்மா இருந்தாங்க . ஒரு வேளை எங்கம்மாவையும் பிரிஞ்சிட்டா..! நான் மட்டும் தனியா இங்க என்னடா பண்ணட்டும் ... எங்கம்மா மாதிரி இனிமே யார் வருவாங்க..? "
" யாமினி, உனக்கு ஆறுதல் சொல்ற அளவுக்கு நான் ஒன்னும் பெரிய மனுஷன் கிடையாது. நானும் சரி, ஷிவானியும் சரி, ஒரு நாள் உன்ன போல தான் அழுதுட்டு இருந்தோம். ஆனா நாம இந்த பூமிக்கு வந்த கடமயை முடிக்காம போக முடியாது. எது நடந்தாலும் அத அப்படியே ஏத்துகிட்டு , அந்த இடத்திலேயே தேங்கி நிற்காம , அடுத்து வர்ற நல்லது, கேட்டதுக்கு தயார் ஆகணும் . உன்ன சுத்தமா அளவேண்டாம்ன்னு சொல்ல வரல . நடக்காதத கற்பனை பண்ணிட்டு அழாதன்னு தான் சொல்றேன் . "
" நந்தா சொல்றது ரொம்ப கரெக்ட் யாமினி... மருத்துவம் ரொம்ப வளர்ந்திருக்கு. ஹார்ட் அட்டாக் ன்னு தான சொன்னாங்க . அது ஒன்னும் குனபடுத்த முடியாத நோய் ஒன்னும் கிடையாது. தைரியமா இரு . நான் என்ன உதவி வேணும்ன்னாலும் செய்றேன் . "
" ப்ளீஸ் , யாமினி கண்ண தொடச்சிட்டு இந்த தண்ணிய குடி . "
நாங்கள் சொன்னதி ஓரளவுக்கு நம்பிக்கை வந்தவளாய் தண்ணீரை வாங்கி குடித்தால். அதற்குள் கார் ஆத்தூர் பைபாசை கடந்து சேலம் ஹைவே இல் பயணித்தது. யாமினி கதவோரம் உட்கார்ந்து கொண்டு பின்னால் நகரும் பொருட்களை பார்த்து கொண்டே வந்தால். எதோ பழைய நினைவுகளில் மூழ்கி கண்மூடினால்.
இரண்டு மணி நேரம் கழித்து, கார் சேலம் பழைய பஸ் ஸ்டான்ட் ஐ நெருங்கி கொண்டு இருந்தது . நான் யாமினியை எழுப்பி . முகம் கழுவி விட்டு . யாமினியை வழி சொல்ல சொல்லி அவளின் வீடு நோக்கி பயணத்தை தொடர்ந்தோம். அவளின் வீட்டை நெருங்கும் போதே... அங்கே கூட்டம் சின்ன..சின்ன.. குழுகளாய் குழுமி இருந்தது. எனக்கு அங்கிருந்த நிலைமை ஓரளவுக்கு புரிந்தது. கண்டிப்பாக இது வேதனை தர கூடிய விசயமாக தான் இருக்கும் என்று. கார் யாமினியின் வீட்டை நெருங்கும் முன்னரே கதவை திறந்து கொண்டு குதித்து ஓடினால். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . வண்டியை ஓரமாக பார்க் செய்து விட்டு .அங்கிருந்தவர்களை விசாரித்தோம். அவர்கள் முதலில் பொன் செய்தபோதே. அவளுடைய அம்மா இறந்து விட்டதாகவும் . போனில் சொல்ல வேண்டாம் , நேரிலேயே சொல்லி கொள்ளலாம் என்று சீரியஸ் என்று மட்டும் சொல்லி இருக்கிறார்கள். வாசலில் பந்தல் , நாற்காலி எதுவும் போடாமல் . அப்படியே இருந்தது. அவளுக்கிருந்த எந்த சொந்தமும் இந்த நிலையிலும் உதவ முன் வர வில்லை.
நானும் , ஷிவானியும் சேர்ந்து பேசி யாமினி, அம்மாவின் ஈம சடங்குகளை கூடவே இருந்து செய்து கொடுக்க முடிவு செய்தோம். முதலில் லண்டனில் இருந்த யாமினியின் சகோதரிக்கு தொடர்பு கொண்டு விசையத்தை கூறினோம். அவளும் முடிந்த வரை சீக்கிரமாக வந்து விடுவதாக கூறினால். ஷிவானி அவளுடைய டெபிட் கார்டை என்னிடம் கொடுத்து தேவையான பணத்தை எடுத்து வருமாறு சொன்னால். பணம் வந்ததும் சடங்குகளுக்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் ஒன்று விடாமல் செய்தோம். பணம் செலவு செய்யும் வேலைகள் முடிவுற்றதால் , யாமினியின் சில சொந்தங்கள் சடங்குகளில் உதவிக்கு வர முன் வந்தார்கள். ஒவ்வொன்றாக முடித்து . நாங்கள் இருவரும் மிகவும் களைப்படைந்து இருந்தோம். யாமினியின் நினைவு வரவே... அவளை பார்க்கலாம் என்று உள்ளே சென்றோம். அவள் தன அம்மாவின் அருகிலேயே அமர்ந்து கொண்டு தலையை வருடி கொண்டே இருந்தால். அவளுக்கு இப்போது ஆறுதல் தேவை இல்லை அன்பு தான் தேவை. ஷிவானியிடம் சொல்லி அவளை தனியே அழைத்து செல்லுமாறு கூறினேன். ஷிவானி எவ்வளவோ கூறியும் யாமினி அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. ஒரு வழியாக ஷிவானி பொறுமையுடன் அவளை சமாதானம் செய்து வீட்டின் பின் புறம் அழைத்து சென்றால் . நான் தூரத்தில் நின்று கொண்டு பார்த்தேன் . யாமினி , ஷிவானியின் தோள்களில் சாய்ந்து கொண்டு அழுது கொண்டு இருந்தால். எவ்வளவு தான் தைரியமான ஆட்களாக இருந்தாலும் ஒரு தாயின் பிரிவு என்பது தாங்க முடியாதது தான் .
அனைவரும் வந்து பார்த்து விட்டதால் . யாமினியின் அக்கா வரும் வரை வைத்திருக்க முடியாது என்பதாலும் . அம்மாவை இறுதிகட்ட சடங்குகளை முடித்து ஆம்புலன்சே வேனில் ஏற்றினோம் . யாமினி அழுது ஆர்பாட்டம் செய்வாள் என்று எதிர் பார்த்தேன் . மாறாக அவள் வண்டியை மட்டும் ஒரு நிமிடம் நிறுத்த சொல்லி அவளுடைய அம்மாவின் முகத்தை இறுதியாக பார்த்தல் . ஒரு முறை கன்னத்தை வருடி விட்டு தடவி விட்டால். வண்டியில் இருந்து இறங்கி தன்னுடைய அம்மாவின் இறுதி பயணத்திற்கு வழி விட்டால் .

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com