Thread Rating:
  • 2 Vote(s) - 3.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீல நிற நிமிடங்கள் [discontinued]
#11
என் மனமென்ற குரங்கு இப்போது ஷிவானியையே நினைத்து கவலை பட்டது . அவள் மீது எனக்கு காதல் இல்லை , அவள் வேறு ஒருவனுக்கு உரிமையானவள், நான் மனதாற கூட யாமினியின் இடத்தில் வேறு ஒருவளை வைத்து பார்க்க கூடாது . பல வாறு என் எண்ணங்கள் ஷிவானியை சுற்றி வருவதை தடுத்து நிறுத்த பார்த்தேன் . ஆனால் இந்த சிந்தனைகள் என் மனதில் ஓடி கொண்டு இருக்கும் போதே , நான் ஷிவானியை தேடி வீதிகளில் சுற்றி கொண்டு இருந்தேன் . தெருவோரங்களில் நின்று இருந்த கார்களில் அவளுடைய கார் ஏதாவது இருக்குமா.. என்று கண்கள் வலை வீசி கொண்டு இருந்தது . இந்த தேடல் அர்த்தமற்றது என்று தோன்றினாலும் . என் மனம் அவள் முகம் கண்டு நிம்மதி பெரு மூச்சு விடவே துடித்தது . நேரத்தை கொன்று குவித்தேன் ஆனால் பயனில்லை . மொபைல் எடுத்து ஷிவானியின் எண்ணுக்கு டயல் செய்தேன் . என் காது . மூளைக்கு நல்ல செய்தியை தந்தி அடித்தது . ஆமாம்... இந்த முறை ரிங் போனது .

" ஹலோ.. .............."
என்று சொல்லும் போதே மூக்கை உறிஞ்சும் சத்தம் கேட்டது .

" ஹல்...... ஹலோ.... மேடம் ... நான் ... நந்தா..."

" சொல்லுப்பா... என்ன விஷயம்...."

" ஆங்.. அது........... நீங்க மதியம் என்ன தேடிட்டு இருந்திங்கலாம், சந்தியா சொன்னாங்க ..."

" ம்ம்.. அது சும்மா தான் .. உன்ன காணோம்ன்னு கேட்டேன் ..."

" நீ... sorry நீங்க இப்ப எங்க இருக்கீங்க , நான் வேண்ணா அங்க வரட்டுமா ...?"

" எதுக்கு.....?"

" நீங்க , மதியம் யார் கூடியோ போன்ல சண்ட போட்டிங்கலாம், அப்புறம் அழுதுட்டே வெளியே போய்டிங்கலாம். அதான்... நீங்க இப்ப தனியா இருக்க கூடாது . please ... எங்க இருக்கிங்கன்னு சொல்லுங்க ...?"

" நீ இங்க வந்து மட்டும் என்ன பண்ண போற .... "

" ஐயோ .. எதுவோ செய்றேன் சொல்லு ஷிவானி....?"
அவசரத்தில் அவள் பெயரை ஒருமையில் உச்சரித்து விட்டு நாக்கை கடித்து கொண்டேன் .

" நந்தா ...... நீ... நீ... இப்ப என்ன சொன்ன ...!!?? "
வார்த்தைகள் கோபத்தில் வரவில்லை . மாறாக ஆச்சர்யத்தில் வந்தது .

" sorry ங்க தெரியாம சொல்லிட்டேன் ....."
என்றேன் கொஞ்சம்.., கெஞ்சும் குரலில்

" உன் sorry எல்லாம் தேவை இல்ல ... நீ சொன்னத மட்டும் சொல்லு "

" அஹ..அது... சொல்லு ஷிவானி ன்னு சொன்னேன் "
குரலில் கொஞ்சம் நடுக்கத்துடன்

" நான் இப்ப மவுண்ட் ரோடு பக்கத்தில் இருக்கற ***** பப் க்கு வெளியே இருக்கேன் "

" அங்கேயே இருங்க நான் உடனே வர்றேன் "
என்று அவள் பதிலுக்கு காத்திராமல் போனை கட் பண்ணிவிட்டு . பஸ்ஸை துரத்தி . மவுண்ட் ரோடில் அவள் சொன்ன **** பப் கேட்டறிந்து . அங்கு சென்றேன் . அங்கிருந்த கார் பார்கிங்கில் , ஷிவானியின் காரை தேடினேன் . ஒரு வழியாக காரை கண்டு பிடித்து . ஜன்னல் கண்ணாடியை தட்டினேன் . நிமிடங்கள் ஆகியும் திறக்க வில்லை . கதவின் கைபிடியை இழுத்தேன் . இழுத்த வேகத்தில் அவள் என் மீது விழுந்தால் . ஒரு கையால் அவளை தாங்கி பிடித்து கொண்டு , அப்படியே நேராக சீட்டில் நிமிர்த்தி உட்கார வைத்தேன் . மேடம்,,,, மேடம்... என்று கன்னத்தை தட்டி..தட்டி.. அழைத்தேன் . அவள் எழும் நிலையில் இல்லை . காருக்குள் ஏதாவது தண்ணீர் பாட்டில் இருக்கிறதா என்று எட்டி பார்த்தேன் . ம..ஹும்.. காலியான ஏழெட்டு பீர் கேன்கள் தான் இருந்தது . அவளை அப்படியே அமர்த்திவிட்டு அருகில் இருந்த கடையில் ஒரு மினரல் வாட்டர் பாட்டிலை வாங்கி வந்து , தண்ணீரை முகத்தில் தெளித்தேன் . ஆனாலும் அசைவில்லை .

' காலையில் நான் பார்த்த தேவதையா இவள்...? ' மாராப்பு லேசாக சரிந்து கலசங்கள் ஜாகேட்டுகுள் திமிறியது . சற்றே கீழிறங்கி பார்த்தல் தொப்புள் சுழியின் ஆழம் என்னை புதை குழியாக இழுத்தது . என் மணம் இவற்றை ரசிக்கும் தருவாயில் இல்லை . அவளின் கலைந்திருந்த தலை முடிகளை ஓரமாக ஒதுக்கி விட்டு , அவள் முந்தானையிலே முகத்தை துடைத்து விட்டேன் . இந்த நிலையிலேயும் அவள் முகம் களங்கமில்லா நிலவு போலதான் இருந்தது .

கார் கதவை சாத்திவிட்டு . அருகில் ஏதாவது ஆட்டோ கிடைக்குமா என்று தேடி , அநியாய வாடகையில் ஒரு ஆட்டோவை பிடித்து வந்தேன் . காரில் இருந்து ஷிவானியை வெளியே இரு கைகளாலும், ஒரு பெரிய ரோஜா மாலையை தூக்குவது போல தூக்கி ஆட்டோவில் சாய்ந்தவாறு உட்காரவைத்தேன் . காரை நன்றாக லாக் செய்து விட்டு . பப் பில் இருந்த வாட்ச் மேனிடம் சில கரன்சிகளை ஒட்டவைத்து . காலையில் வந்து காரை எடுத்து கொள்வதாக கூறி, நானும் ஆட்டோவில் ஏறி அவளருகில் அமர்ந்தேன் . அந்த டிரைவர் கொஞ்சம் தள்ளி சிகரட்டை புகையாக்கி நுரையீரலை வேக வைத்து கொண்டு இருந்தார் .


" டிரைவர் அண்ணா ... போகலாம் "
அவர் பாதியில் இருந்த சிகரட்டை வேகமாக ரெண்டு இழுப்பு இழுத்து விட்டு , சீட்டுக்கு வந்தார் . பின்னால் திரும்பி பார்த்து ,

" என்ன தம்பி.. மட்டையாகிட்டாலா ...?"

" அண்ணே கொஞ்சம் மரியாதை கொடுத்து பேசுங்க "

" தலை கால் தெரியம் குடிக்கராளுங்க .. இவளுகளுக்கு எண்ண மரியாதை வேண்டி கிடக்கு நீ எதுக்கு தம்பி இவளுக்கு போயி
வக்காலத்து வாங்கற ..."

என்று சொல்லி கொண்டே ஆட்டோவை ஸ்டார்ட் செய்து கிலோ மீட்டர்களை விழுங்க துடங்கினார்.

நான் அவருக்கு சரிக்கு... சரியாக பதில் தராமல் , ஷிவானியை என் மடியில் படுக்க வைத்து கொண்டேன் . நிம்மதியாக படுத்திருந்தால் . எத்தனை தடைகளை தாண்டி வளர்ந்திருப்பால் . ஒரு பெண் தனியாக ஒரு ஆபீஸ் ஐ ஆணுக்கு நிகராக நிர்வாகம் செய்து கொண்டு .. நாலு பேருக்கு வேலையும் கொடுத்து.... எல்லா சோகங்களையும் தனக்குள்ளேயே அடக்கி ... துன்பங்களின் உச்ச கட்டமாய் போதையில் நிறைந்து என்று என் மடியில் . இப்படி நீ உறங்க தானா உன்னை பெற்றவர்கள் வளர்த்திருப்பார்கள் .
காற்றில் அவளின் முடிகற்றைகள் அசைந்து முகத்தில் வந்து விழுந்தது . நான் அவற்றை ஒதுக்கி விட்டு . அவள் முகத்தை தொட்டு..தொட்டு போகும் போகும் ஸ்ட்ரீட் லைட்டின் வெளிச்சத்தில் பார்த்தேன் .

இரு கன்னங்களையும் என்னிரு கைகளால் பற்றினேன் , ' உச்சி முகர்ந்து முத்தமிட்டேன் ' என்னையறியாமல் என் கண்களில் துளித்த நீர் துளிகள் ஷிவானியின் உதடுகளில் தஞ்சம் அடைந்தது. ஏனென்று சொல்லதெரியாத உணர்சிகள் என் நெஞ்சை அடைத்தது . அவள் முகத்தை என் மார்போடு சேர்த்து அணைத்தேன் . இதே நிலையில் எத்தனை நேரம் கடந்தது என்று தெரியவில்லை . ஆனால் ஆட்டோ எங்கள் வீதி யின் ஆரம்பத்தில் சென்று கொண்டு இருந்தது .

" தம்பி நீ சொன்ன வீதி வந்துடுச்சு ... எந்த பக்கம் போகணும் ..."

" ரைட் ள்ள கட் பண்ணுங்க ஒரு விநாயகர் கோவில் வரும் அங்கிருந்து மறுபடியும் ரைட் ள்ள திரும்பினா . இடது கை பக்கம் நாலாவது பங்களா "

சற்று நேரத்தில் நான் சொன்ன இடத்தில வண்டியை கொண்டு நிறுத்தினார் . நான் சீட்டில் இருந்த படியே அவருக்கு பேசிய பணத்தை கொடுத்து விட்டு . காரில் இருந்து எப்படி தூக்கிநேனோ அப்படியே தூக்கி கொண்டு காம்பவுண்ட் கேட்டை அடைந்தேன் . அதை கால்களால் உதைத்து திறந்தேன் . உள்ளிருந்த watch man என்னவோ..எதோ வென்று ஓடி வந்தான் .

" என்ன ஆச்சு தம்பி.. ஏன் மேடம் இப்படி தூக்கிட்டு வர்ற ..?

" ஒன்னும் இல்ல .. கொஞ்சம் மயக்கமா இருக்காங்க , ரெஸ்ட் எடுத்தா காலைல சரியா போய்டும் "
என்று சமாதானம் செய்து விட்டு பங்களாவிற்குள் சென்றேன் .

சமையல் கார தாத்தா ஏதாவது கேட்பாரோ என்று நினைத்தவாறு ஹாலுக்குள் சுற்றிலும் பார்த்தேன். அவரை காணவில்லை படுதிருபார் போல.. என் தேவதையை அப்படியே சுமந்தவாறு படிகளை கடந்து அவளை மெத்தையில் படுக்க வைத்தேன் . ac யை ஆண் செய்து விட்டு அவளருகில் வந்து அமர்ந்தேன் . ஜன்னலை கொஞ்சம் திறந்து காற்று வரும்படி செய்தேன் . கொஞ்சம் ..கொஞ்சமாக அவள் உடல் அசைந்தது .. நான் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து நீரை எடுத்து பளீரென்று அடித்தேன் . கண்களை மெதுவாக திறக்க முயற்சித்தால் . அப்படியே எழுப்பி, என் தோள்களில் சாய்ந்தவாறு உட்கார வைத்தேன் . அவள் நெஞ்சை பிடித்து கொண்டு எக்கி..எக்கி... எதுவோ செய்தல் . என்ன செய்கிறாள் என்று எனக்கு புரியவில்லை .

" ஓவெ...ஓவ....ம்ம்கும்..............ஓவ்வ்..."

புரியலையா .. என்சட்டை , பேன்ட் , பேட் . அவளுடைய சேலை , எல்லா இடத்திலும் ஆப் பாயில் போட்டு விட்டால் . அவள் எடுத்த வாந்தியில் வெறும் பீர் மட்டுமே வந்தது . காலையில் சப்பிட்டதுடன் சரி. அதற்கு பிறகு எதுவும் சாப்பிட வில்லை போல. அதனால் தான் போதை தலைக்கு ஏறி விட்டது . அது வரை குடித்த மொத்த பீரையும் வெளியேற்றி விட்டால் . நான் அருகில் கிடந்த துண்டை எடுத்து அவள் முகத்தை துடைத்து விட்டு , சேலையையும் உருவிக்கொண்டு பாத்ரூம் சென்றேன் . என் சட்டையை யும், சாரியையும் உள்ளே போட்டு விட்டு . சிறிது தண்ணீர் எடுத்து பேண்டை துடைத்து கொண்டு. ஒரு வாளியில் தண்ணீருடன் வெளியே வந்தேன் . அதற்குள் அவள் கொஞ்சம் சுயநிலைக்கு வந்திருந்தாள் . அந்த அரை மயக்கத்திலே என்னை பார்த்தல் . நான் அவளை கொஞ்சம் நகர சொல்லி மெத்தை உரையை உருவி கொண்டு அந்த இடத்தை சுத்தமாக துடைத்து விட்டேன். பக்கெட்டை பாத் ரூமுக்குள் வைத்து விட்டு . அவளை கைத்தாங்கலாய் எழுப்பி பாத் ரூமுக்குள் சென்று ஷவர் முன்னே நிறுத்தி தண்ணீரை திருவி விட்டேன் . என்ன செய்வது நானும் சேர்ந்தே நனைத்தேன் . அவளுடைய ஜாகேட்டையும், பாவாடையையும் அங்கேயே களைந்து விட்டு துண்டை எடுத்து அவள் மார்பை மறைத்து சுற்றினேன் . இப்போது ஓரளவுக்கு நன்றாகவே போதை தெளிந்திருந்தால் . மீண்டும் கைத்தாங்கலாய் அழைத்து வந்து டிரேசிங் டேபிளில் அமர வைத்தேன் .

அவளின் கண்கள் என்னை நன்றியுடன் பார்த்தது . எதோ... சொல்ல முனைந்தால் . என் காதுகளை அவளின் உதட்டருகில் கொண்டு சென்றேன்.

" நன்.... நந்தா.. ம்ம்.. நந்தா...'

" சொல்லுங்க மேடம் ...."

" என்ன ... பேர் சொல்லி கூபிட்றையா...."

" சொல்லு ஷிவானி ..... என்ன வேணும் உனக்கு "

" ரொம்ப பசிக்குது .... எ...ஏதாவது சாப்பிட... த்த... தர்றியா ...?"

" கண்டிப்பா ...ஒரு பாத்து நிமிஷம் இரு வந்துடறேன் "

ஊற விட்டு வந்தவனுக்கேல்லாம் சாப்பாடு போட்ற.. இன்னைக்கு உன்ன சாப்டியான்னு கேட்க யாருமில்லை ... என்ன வாழ்க்கடா.. என்று எண்ணி கொண்டேன். நான் , என் அறைக்கு சென்று உடை மாற்றி கொண்டு ஹாலுக்கு வந்தேன் . அங்கிருந்த டைனிங் டேபிளில் சமைத்த உணவுகள் அப்படியே மூடி வைக்க பட்டு இருந்தது . அவற்றில் இருந்து ரெண்டு சப்பாத்தியும் , கிரேவியும் ஒரு தட்டில் வைத்து கொண்டு , பிரிட்ஜில் இருந்து ஒரு பாட்டில் தண்ணீரை தூக்கி கொண்டு ஷிவானியின் அறைக்கு வந்தேன் . அதற்குள் அவள் மீண்டும் மல்லாந்து படுத்திருந்தால் . ஆனால் உறங்க வில்லை. விட்டத்தையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தால் . நான் அருகில் இருந்த சேரை இழுத்து மெத்தையின் பக்கத்தில் போட்டு அதில் தட்டை வைத்தேன் .


" அது மட்டும் இல்லங்க .... வேற ஒன்னும் இருக்கு .."

" வேற என்ன ...?"

" யாமினி ..."

" யார் அவங்க ....?'

" உங்கள எனக்கு எண்ணைல இருந்து தெரியுமோ .. அதுக்கு ஒரு நாள் முன்னாடி ள்ள இருந்து அவல தெரியும் ........................................................."
என்று துடங்கி , ரயிலில் யாமினியுடன் ஆரம்பித்த உறவை கடைசியாக எனக்கு அனுப்பிய மெஸ்சேஜ் வரை சொல்லி முடித்தேன் .

" ok .... ஆக........ நீ யாமினியை லவ் பண்றியா நந்தா ...?"

" உண்மைய சொன்னா இன்னைக்கு மதியம் வரை அப்படி தான் நினைச்சுட்டு இருந்தேன் . ஆனா எப்ப நீங்க அழுதுட்டே போனிங்கன்னு கேள்வி பட்டேனோ அப்பா இருந்து மனசு உங்களுக்காக மட்டும் தான் ஏங்கியது . உடனே உங்கள பார்க்கணும் போல இருந்தது . நான் உங்க அழகா மட்டும் பார்க்ல.. உங்களுக்குள் இருந்த வேதனை தான் என்ன உங்களுக்காக கண்ணீர் விட வச்சது . அதுக்கு பெயர் காதலா.. இல்ல வேறயான்னு தெரியல . ஆனா உங்கள கடைசி வரைக்கும் கண்ணீர் விடாம பார்த்துக்கணும் போல இருக்கு . அதே சமயம் யாமினியும் என்னால மறக்க முடியாது . உங்கள விட்டு சில நிமிடம் தள்ளி போனாலும் யாமினி தான் ஞாபகத்துக்கு வருவா . இந்த நிலமையில நான் என்ன செய்யட்டும் .../ என்னால யமினியையும் மறக்க முடியாது , உங்களையும் பிரிய முடியாது . "

" யாமினியும் உன்ன லவ் பண்றாளா நந்தா ...?"

" அ... அது தெரியல ... "

" அப்புறம் எப்படி......................... ஒரு வேள..! யாமினி உன்ன வேண்டாம்ன்னு சொல்லிட்டா ....?"

" கண்டிப்பா அப்படி சொல்ல மாட்டா ... ஏன்னு கேட்காதிங்க . "

" சரி அது போகட்டும் .. உனக்கு என்னோட வாழ விருப்பம் இருக்கா இல்லையா "

" கண்டிப்பா இருக்கு ... ஆனா...! யாமினி இந்த கேள்விய கேட்டாலும் நான் இதே பதில் தான் சொல்லுவேன் ."

" நந்தா நீ ரொம்ப போல்டா பேசற .. இது போல பேசுறது நிறைய சிக்கல உண்டாக்கும் . ஆனா நீ இப்படி பேசுறது தான் எனக்கு பிடிச்சிருக்கு . ஒன்னு மட்டும் சொல்றேன் நீ என் கூட இருக்கறப்ப யாமினி பத்தி பேசாத . "

" சரிங்க..."

" ப்ளீஸ்... இந்த வாங்க .. போங்க எல்லாம் ஆபீஸ் ள்ள மட்டும் வச்சிகிறையா .."

" சரிங்.... இச்ச்ஸ்.... சரிடீ.............. "

" டேய்... இருக்க இடம் கொடுத்த ... மடத்த புடுங்க பார்கிரையே .... உன்ன ... ................."

என்று சொல்லி கொண்டே என் சட்டையை பிடித்து இழுத்து மெத்தையில் சாய்த்தால் . உன் உடல் பால் வெளியில் மிதப்பது போல அவள் மீது கிடந்தேன் . கண் கொட்டாமல் என் கண்களையே பார்த்தல் . என் பிடரியில் இருந்த முடிகற்றைகளை இறுக்கி என் முகத்தை அவளின் உதட்டருகில் இழுத்தால் .
" என்னடி ... எண்ண ரேப் பண்ண போறியா ....?"

" வேற வழி ....இன்னைக்கு உன் கர்ப்ப நான் சூறை ஆட போறேன் ... அப்புறம் எந்த பொண்ணு உன்ன லவ் பண்ணுவான்னு பார்க்கறேன் "

"கன்னி பையன் பாவம் உன்ன சும்மா விடாது டீ..."
என் தலையை இன்னும் பக்கமாக இழுத்தால் . என் உதடுகளை வெறி கொண்டு கடிக்க துடித்தால் .
நான் உதடுகளை உள்ளே இழுத்து கொண்டு வாய் மூடி கொண்டேன் . அவள் நுனி நாக்கை , என் வாய் மீது வைத்து, எச்சில் தேனை தடவினால் . அவள் தடவ..தடவ... என் உதடுகள் எனக்கு துரோகம் செய்தது . என் இதய துடிப்பு எகிறி அவளின் மார்பு காம்புகளை கூச செய்தது . உணர்சிகளின் உச்சத்தில் மேலும் என்னை இறுக்கி அணைத்தால் . என் உதடுகளின் ரேகை துடித்து அவளுடைய அதரங்களை கவ்வி பிடித்தேன் . கண்களை இருக்க மூடினால் . யாமினி என் மானத்தில் புள்ளியாய் மறைந்து கொண்டு இருந்தால் .
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: நீல நிற நிமிடங்கள் [discontinued] - by M.Gopal - 03-05-2019, 08:38 PM



Users browsing this thread: 1 Guest(s)