03-05-2019, 08:37 PM
" ஹேய்... நந்தா........ சொன்ன மாதிரியே போன் பண்ணிட்டியே ...! "
" என்ன நக்கலா...?"
" ஹேய்... இல்லப்பா.. பிசியா இருப்பியேன்னு தான் சொன்னேன் "
" என்ன பண்ற .. வேலை ஏதும் இருக்கா ...? இல்ல கொஞ்ச நேரம் பேசலாமா ..?"
" வேலை இருக்கு ... ஆனா பரவால்ல பேசலாம் "
" ம்ம்... என்ன டிரஸ் போட்டு இருக்க ...?"
" நான் ........... ஒன் செகண்ட் .. நீயே கண்டு பிடி பார்க்கலாம் ..."
" வெள்ள வேட்டி .. வெள்ளை சட்டை ..."
" போட்டாங்க... .............. ..................... "
என்னவோ முனு முனுதாள்
" ஹேய்... கூல் டீ................ கேட்ட வார்த்தைல திட்டுறையா"
" எண்ண டா ..பழிக்கு பழியா,,, டீ போட்ற.. "
" நோ.. நோ.. அப்டில்லாம் இல்ல பா.."
சரணடைந்தேன்
" சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லு "
" ம்ம்... ஜீன்ஸ்... அண்ட் டாப்ஸ் ..."
" சரி கலர் சொல்லு ..?"
" லைட் ப்ளூ ஜீன்ஸ் , வைட் கலர் டாப்ஸ் , அப்புறம் ப்ளாக் கலர் ............. பிளாக் கலர் .... "
என்று இழுத்தேன்
" டேய்....டேய்... மூடு..., என்ன ஓவரா போற..."
" ஹேய்.. என்னத்துக்கு டீ இப்ப திட்ற....?"
" ம்ம்.. ஏன்.. பாபாவுக்கு ஒன்னும் தெரியாதா..."
" நான் பிளாக் கலர் ஷால் ன்னு சொல்ல வந்தேன் ... நீ ஏன் தப்ப நினைக்கிற..."
" டேய்.. அழுக்கா ... உன் கண்ண பார்க்காட்டாலும் , உன்னை எனக்கு தெரியும் . எது எப்படியோ... நீ சொன்னது எல்லாம் தப்பு ."
" தப்புன்னு தெரியுதுல்ல அப்புறம் எதுக்குடி என்ன கலர்... என்ன கலர் ன்னு கேட்ட .."
" சும்மா எது வரைக்கும் போறேன்னு தெரிஞ்சுக்க தான் .. யப்பா கொஞ்சம் விட்ட போன்லயே ......................"
என்று இழுத்தால்
" சொல்லு.. சொல்லு... போன்லயே.....?"
ஆர்வமாக கேட்பது போல நடித்தேன்
" ம்ம்ம்.. போன்லயே புள்ள கொடுத்துரவ ன்னு சொல்ல வந்தேன் "
" இன்னும் நம்ம விஞ்ஜானம் அந்தளவுக்கு வளரலையே யாமினி...."
பொய் சோகத்துடன்
" நடிக்காதடா... "
" ஹேய்.. நீ என்ன டிரஸ் ன்னு சொல்லவே இல்லையே ..?"
" ம்ம்.. சேலை .. போதுமா,.."
" நிஜம்மாவா ..."
" ஆமாம் "
" கலர் ...?"
" செர்ரி கலர் சாரி , செம் கலர் பிளவ்ஸ் "
ஒரு நொடி எனக்கு தலை சுற்றியது
" யாமினி நான் இப்பவே உன்ன பார்க்கணும் "

" எதுக்கு ........?"
" தெரியல ... ஆனா பார்க்கணும் ...."
" இப்ப எப்படி முடியும் நந்தா ...?"
" ப்ளீஸ் ... யாமினி மாட்டேன்னு சொல்லாத .."
" ஹும்ம்.. நீ வர்றியா இங்க...?"
" உடனே வர்றேன் .."
" ஒரு செகண்ட் ......."
" என்ன...?"
" என்னடா ஆச்சி உனக்கு ...?"
" வந்து சொல்றேன் . இப்ப வைக்கிறேன் ..."
நான் ஆபீஸ் சென்று சேது ராம் சாரிடம் ஒரு மணி நேரம் பர்மிசன் வாங்கி கொண்டு , ஷிவானி கேட்டால் ஏதாவது சொல்லி சமாளிக்குமாறு சொல்லிவிட்டு , யாமினியின் ஆபீஸ் க்கு பஸ் பிடித்தேன் . பஸ் ஸ்டாப்பில் இறங்கி யாமினிக்கு தொடர்பு கொண்டு வழி கேட்டறிந்து அங்கு சென்றேன் . ரிசப்சனில் இருந்த ஒரு பெண் என்னிடம்,
" ஹொவ் மே ஐ ஹெல்ப் யு ..."
" ஐ..ஐ.. sorry ( ஆங்கிலம்ன்னாலே நமக்கு அலர்ஜி தான்) நான் மிஸ் யாமினியை பார்க்கணும் "
" கொஞ்சம் வெயிட் பண்ணுங்க "
என்று சொல்லி விட்டு , இண்டர்காமில் யாமினியை அழைத்தால் . இந்த பொண்ணு கூட யாமினியை விட அழகு தான் , ஆனால் நான் மட்டும் ஏன் யாமினியின் பின்னால் ஓடுகிறேன் அவளிடம் அப்படி என்ன தான் இருக்கிறது ..? விடை தெரியாத கேள்விகள் மனதை அரித்தது .
எதிரில் இருந்த கண்ணாடி கதவு வழியாக யாமினி வந்து கொண்டு இருந்தால் . நான் எழுந்து நின்றேன் .
ஷிவானியும் இன்று ரொம்ப அழகாகத்தான் இருந்தால் ஆனால் அந்த அழகில் என் உடல் மாட்டும் தான் ஈர்க்கப்பட்டது . யாமினியும் இந்த சேலையில் அழகாக இருந்தால் ஆனால் இவள் என் மனதையும் சேர்ந்து ஈர்த்தல் . யாமினி இந்த உடையில் கவர்ச்சியாகத்தான் இருந்தால் ஆனால் அது கண்ணை உறுத்தாத கவர்ச்சி . தொப்புள் சுழி தெரியாமல் சேலை கட்டி இருந்தால் . இன்று தான் இவள் இடுப்பை பார்கிறேன் . ஆமாம்... இது கொஞ்சம் அபாயகரமான வளைவுகள் தான் . வளைவுகளில் இருந்த ஒற்றை மடிப்பு என் மனதை பிசைந்தது . இடுப்புக்கு கீழே நேர்த்தியான கொசுவங்கள் வைத்து ,சேலையை கொஞ்சம் இறுக்கமாக கட்டி இருந்தால் அது அவளின் புட்டங்களின் அளவை மேலும் தூக்கி காட்டியது. நான் யாமினியை எப்படி கற்பனை செய்து இங்கு வந்தேனோ , அதில் ஒரு குறையும் வைக்காமல் அப்படியே இருந்தால் .
" வா .. நந்தா..."
என்று என்னை அழைத்து கொண்டே ஆபீஸ் க்கு வெளியே வந்தோம் . .
" பக்கத்துல ஒரு காப்பி ஷாப் இருக்கு அங்க போய் பேசலாமா ..?"
" ம் .. ....."
அவள் முன்னே செல்ல, நான் அவள் அசைவை பின்னால் பார்த்தபடியே பில்லி சூனியம் பிடித்தவன் போல சென்றேன்.
அவள் கவுண்டரில் இரண்டு காபிகளை வாங்கி கொண்டு வந்தால் . கார்னரில் இருந்த ஒரு டேபிளில் எதிர் எதிரில் அமர்ந்தோம் .
" சொல்லு நந்தா .. என்ன விஷயம்... ஏன் இவ்ளோ அவசரமா பார்க்கணும் ...?"
சொல்லி விட்டு என் கண்களையே கூர்ந்து பார்த்தல் .
" ஹே.. நீ.. நீ.. என் கண்ண பார்க்காம பேசு ..."
" ஹ..ஹ.. நீ வேணுன்னா என் கண்ண பார்த்து பேசு . நான் என்ன வேண்டாம்ன்னா சொல்றேன் "
அதுக்கு தைரியம் இருந்தா .. நான் ஏன் உன்ன கிட்ட சொல்றேன் என்று நினைத்து கொண்டு
" ஆக்.... அது வேண்டாம் ... "
மீண்டும் என்னை கூர்ந்து பார்த்தல் . அது எனக்கு என்னவோ போல இருந்தது .
" ப்ளீஸ் ... யாமினி அப்படி பார்க்காத ... அப்புறம் நான் சொல்ல வந்ததையே மறந்துடுவேன் "
" சரி.. பார்கல சொல்லு, எதுக்கு வந்த ? "
" சொன்ன திட்ட கூடாது..., சிரிக்க கூடாது ..."
" சரி சொல்லு "
" நீ இன்னைக்கு சேலை கட்டி இருக்கேன்னு சொன்னியா ... அதான் எப்படி இருக்கேன்னு பார்க்க வந்தேன் ..."
என்ன சொல்வாளோ என்று பயமாக அவளை பார்த்தேன்
" ஹும்.. அவ்ளோ தானா ... ? "
"ம்..............."
" சரி ... எனக்கு சாரி எப்படி இருக்கு .....?"
" நிஜமா சொல்லட்டுமா ..."
" ம்.............."
" நச்சுன்னு இருக்கு "
என்றேன் கண்களை விரித்து , ஆள் காட்டி விரலையும் கட்டை விரலையும் வட்டமாக்கி .
நான் சொன்னவுடன் தலையை கவிழ்த்து கொண்டால் . நான் டேபிளுக்கு அடியில் குனித்து பார்த்தேன் .
" டேய்... என்ன டா.... கீழ பார்க்கற ...?"
" அது.......... காலால....கோலம் கீது..... போட்ரியானு பார்த்தேன் ..."
" டேய்.. சீ... "
வெக்கத்தில் முகம் சிவந்தால்
" பாரு கன்னம் கூட சிகப்பாயிடுச்சி...."
" டேய்.. நீ இப்ப அடி வாங்க போற ..."
" ஓகே.... ஓகே.... அப்புறம் ஒரு ரிக்வஸ்ட் ....?"
" என்ன ...?"
" சனிகிழமை வர்றப்பவும் சாரி கட்டிட்டு வர்றியா ............... ப்ளீஸ் ..."
" வர்றேன் .......... ஆனா கிண்டல் பண்ண கூடாது ..."
" மாட்டேன் ......"
" சரி.............( சற்று இழுத்து ) வந்ததில இருந்து உன் பார்வை , என் இடுப்பிலேயே போகுதே ... !! கண்ண நோண்டிடுவேன் ( விரல்களை என் கண்களுக்கு நேரே கொண்டு வந்து ) இப்படியே பண்ணா ..."
நான் அங்கு பார்க்கவே இல்லை என்பது தான் உண்மை . ஆனா இந்த இடத்தில உண்மையை சொல்ல கூடாது . அவளே நான் பார்க்க வேண்டும் என்று தான் சொல்கிறாள் . ( இது தான் பொண்ணுக சைக்காலஜி )
" ஹேய்.... நான் எப்ப பார்த்தேன் ... அப்டீன்னெல்லாம் சொல்ல மாட்டேன் ... செக்சியா இருக்கு அதான் பார்த்தேன் "
" ஒன்னும் தெரியாதவனாட்டம் ஊருக்கு வந்த ... இப்ப பாரு .. அய்யாவுக்கு வாய் வாழப்பாடி வரைக்கும் போகுது ..."
" நீ கூட அப்படி தான் ரயில்ல பார்த்தப்ப அம்மாஞ்சி மாதிரி இருந்த ... "
" சரி விடு... நம்ம சண்டைய சனிகிழம வசிக்கலாம் ,டைம் ஆச்சி கிளம்பலாம் "
" ம்ம்.. அப்படி அடங்கு ..."
" டேய்.... நீ தனியா மாட்டுடா.... உன்ன கடிச்சி துப்பிட்றேன் "
" இப்பயே கடி டீ...."
உதட்டை நீட்டினேன்
" சேட்ட.... ம்ம்..... நறுக்கிடுவேன் "
" ஆத்தாடி .. பொம்பள ரௌடி ..."
" ஹ... ஹ... டேய் ... டைம் ஆச்சி டா.... போலாம்டா .. கச்சேரிய சனிகிழம வச்சிக்கலாம் "
" சரி... சரி...."
யாமினியின் ஆபீஸ் வரை கூடவே சென்று விட்டு . பஸ் பிடித்து என் ஆபீஸ் வந்து சேர்ந்தேன் . பிறகு மீண்டும் கடமையில் மூழ்கி போனேன் . மாலை மணி 4 ஆகி இருந்தது . அன்றைக்கு வந்த சிஸ்டம் ஆர்டர்களை எல்லாம் ரெடி செய்துவிட்டு . ஹாலில் வந்து அமர்ந்தேன் . அப்போது தான் எனக்கு உரைத்தது . எப்போதும், ஒரு நாளைக்கு பாத்து முறை என்னை அழைக்கும் ஷிவானி இன்று ஒரு முறை கூட அழைக்க வில்லை !. சரி சந்தியாவிடம் கேட்கலாம் என்று அவளருகில் சென்றேன் .
" சந்தியா... மேடம் என்ன..... காலைள்ள இருந்து கூப்பிடவே இல்லையே ..!! என்னாச்சி..."
" நீ மத்தியானம் எங்க போன ...."
" ஏன்... சேது ராம் சார் கிட்ட சொல்லிட்டு தான் போனேன் "
" மேடம் .. அவங்க ரூம்ல ரொம்ப நேரம் போன்ல்ல யார் கூடயோ சண்ட போட்டுட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வெளிய வந்தப்ப ' நந்தா எங்க...?' ன்னு என் கிட்ட கேட்டாங்க . அதுக்கு சேது ராம் சார் spare வாங்க பக்கத்துல அனுப்பி இருக்கறதா சொன்னார் . சரின்னுட்டு போய்ட்டாங்க . பாவம் .... அவங்க ரொம்ப நேரம்... அழுதிருப்பாங்க போல இருக்கு . கண்ணெல்லாம்.... செவந்து இருந்துச்சு "
" சரி ... சந்தியா நான் வெட்டுக்கு போனது கேட்டுக்கறேன் ..."
என்று சொல்லிவிட்டு ஆபீஸ் க்கு வெளியே வந்து நின்றேன். 'என்ன நடந்திருக்கும் .... ச்சே... நான் இங்க இருந்திருக்கணும்... . ஷிவானி எதற்காகவோ என்ன தேடி இருக்கிறாள் . நான் இருந்திருந்தால் அவளுக்கு சற்று ஆறுதலாக இருந்திருக்கும்' . வீட்டிற்கு சென்று பார்ப்போமா ... ஒரு வேளை.. வீட்டில் இல்லை என்றால் என்ன செய்வது... மனம் பல வாறு சிந்தித்து . ' அட ... மொபைல் இருக்குல்ல ...' ஆனா.. எனக்கு நெம்பர் தெரியாதே..!. இது வரை அவளிடம் மொபைலில் பேசும் அளவுக்கு எந்த வாய்ப்பும் அமையவில்லை அதனால் நானும் அவளுடைய நெம்பரை தெரிந்து கொள்ள முயற்சிக்க வில்லை . இன்று தான்... அதன் தேவை வந்தது . நான் சந்தியாவிடம் , ஷிவானியின் நெம்பரை பெற்று தொடர்பு கொண்டேன் .
நீண்ட நேரம் என்கேஜுடு டோனாகவே வந்தது . வீட்டிற்கு சென்று பார்க்கலாம் இன்று முடிவு செய்து , சேது ராம் சாரிடம் சொல்லி கொண்டு கிளம்பினேன் . ஆனால் ஷிவானியின் அழுகையான முகத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை . என்ன இருந்தாலும் அவளும் சராசரியாக ஆசைகள் உள்ள பெண்தானே . ' ஷிவானியினுடன் நடந்த ரொமாண்டிக்கான விஷயங்கள்- கூட பாதிக்காத என் மனது அவள் அழுகிறாள் என்று சொன்னவுடன்.. ஏன் இப்படி துடிக்கிறது..?' . ' எப்பொழுதும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஒரு பெண், ஆபீஸ் இல் எந்த பிரச்னையும் சாதுர்யமாக எதிர் கொள்பவள் . தைரியத்தில் பத்து ஆண்களுக்கு சமம் . ஆனால் சொந்த வாழ்கையில் அப்படி என்ன கோழைத்தனம் ...?' ' என்ன தான் அவளுக்குள் பிரச்னை என்று கண்டிப்பாக கேட்க வேண்டும் . சிந்தனைகள் என்னை வீடு வரை சேர்த்தது . ஆனால் போர்டிகோவில் அவள் கார் இல்லை .
நான் மொபைல் எடுத்து மீண்டும் முயற்சித்து பார்த்தேன் . பயனில்லை, சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்தது. எங்கு போயிருப்பாள் என் மனம் துடித்தது ஷிவானிக்காக. என் மொபைலில் மெச்செஜ் டோன் ஒலித்தது . open செய்து பார்த்தேன் .
" டேய்... என்னடா பண்ற ... வேலை முடிஞ்சுதா ...?"
from யாமினி
" இன்னும் இல்ல .. இன்னைக்கு நைட் புல்லா வேலை இருக்கும் . நிறைய ஆர்டர் இருக்கு . நான் காலைள்ள கால் பண்றேன் "
replay செய்தேன் .
" ஓகே... டா call me ... morning "

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com