03-05-2019, 08:34 PM
அவள் முகத்தை பார்த்துக்கொண்டே நானும் தூங்கி போனேன் . எப்போது உறங்கினேன் என்று தெரியவில்லை நீண்ட நாட்களுக்கு பிறகு சிறுது நேரம் நிம்மதியான உறக்கம் . கண் விழித்தபோது 'காட்பாடி' வந்திருந்தது . அவள் எனக்கு முன்னரே எழுந்து உட்கார்ந்திருந்தால் . நான் கண்களை கசக்கி கொண்டு எழுந்து முகம் கழுவிக்கொண்டு வந்தேன் . முகத்தை கர்ச்சீப்பில் துடைத்துக்கொண்டே கேட்டேன் .
" ட்ரெயின் எங்க வந்திருக்கு ?"
" காட்பாடி வந்திருக்கு , என்ன நல்ல தூக்கமா ?"
" ம்ம்... ரொம்ப நாளைக்கப்புறம் "
" ஆனா என் தோழ் தான் உனக்கு தலையணையாய் போச்சு.. ம்ம்ம்..? "
என்றால் போலியான கோபத்துடன்
" அய்யய்யோ .. மன்னிச்சிருப்பா அசதியில்ல சாஞ்சிட்டேன் "
" பரவால்ல விடு .. நீ சென்ட்ரல்ல இறங்குரியா ...? இல்ல ......?"
" சென்ட்ரல் தான் "
" நீ?"
" நானும் அதே "
" உனக்கு தெரிஞ்சவங்க யாராவது வருவாங்களா நந்தா , சாரி உன்ன நந்தான்னு கூபிடலாமல்ல? "
" தாராளமா எனக்கு யாரும் வர மாட்டாங்க யாமினி , உனக்கு ?"
" ம்ம்..ஹும் யாரம் இல்ல "
" ஓஹ்ஹ.. ஓகே "
" ம்ம்ம் உன் கிட்ட போன் இருக்கா யாமினி ?"
" இருக்கு , இந்த காலத்துல போன் இல்லாம யார் இருக்கா "
" என் கிட்டல் இல்ல , ஆனா இனிமே வாங்கிடுவேன் "
" இந்த ட்ரிப் மறக்கவே முடியாது நந்தா , நீஎனக்கு நிறைய உதவி பண்ணி இருக்க . உனக்கும் என்ன உதவி வேண்ணாலும் கேளு என்னால முடிஞ்சத செய்றேன் "
" தேவைப்படும் போது கேட்கிறேன் . ஆங் .... ம்ம்.."
" என்ன..?"
" ஒன்னு இல்ல.."
" எதோ கேட்கவந்த அப்புறம் முளிங்கிட்ட"
" ................................."
".................................."
" அது.. உன் கிட்ட போன் இருக்குன்னு சொன்ன ஆனா நம்பர் சொல்லவே இல்லையே , அப்புறம் எப்படி உன்ன காண்டேக்ட் பண்றது ?"
" ஒத்.. இவ்ளோ தானா... "
என்று கூறி ஒரு காகிதத்தில் நம்பரை குறித்து கொடுத்தால் . அதை நான் ஒரு முறை வாங்கி பார்த்து விட்டு பாக்கெட்டில் வைத்துக்கொண்டேன் . பேசிக்கொண்டே வந்ததில் ட்ரெயின் சென்னை சென்ட்ரல் அருகே வந்துவிட்டது . இருவரும் தத்தம் உடமைகளை எடுத்துக்கொண்டு இறங்குவதற்கு தயாரானோம் .
ரயில்வே ஸ்டேஷன் விட்டு விழியே வந்து அருகே இருந்த ஒரு ஹோட்டலில் சென்று எங்களுக்கு தேவையானவற்றை ஆர்டர் செய்துவிட்டு, சாப்பிட அமர்ந்தோம் . மணி 8 .20 ஆகி இருந்தது . இப்பொழுது அவள் முகத்தை பகல் வெளிச்சத்தில் நன்றாக தெரிந்தது . பயண களைப்பாக இருந்தாலும் , இரவு பார்த்ததை விட முகம் பிரகாசமாக இருந்தது . கண்களில் ஒரு கருணை எப்போதும் ஒட்டி கொண்டு இருந்தது . கீழே கால்களை பார்த்தேன் நகங்களை அழகாக வெட்டி நைல் பாலிஷ் போட்டிருந்தால் . யதார்த்தமாக நிமிர்ந்தபோது பார்த்தேன் அவளின் பிரா லேஸ் வெளியே வந்திருந்தது . அதை அவளிடம் சொல்ல கொஞ்சம் கூச்சமாக இருந்தது . என்னிடம் இருந்த கர்ச்சீப்பை எடுத்து நீட்டி
" யாமினி உன் தோல்பட்டைள்ள எதோ ஓட்டிகிட்டு இருக்கு "
என்றேன்
" எங்க..இருக்கு ..?"
என்று சொல்லிக்கொண்டே பார்த்தால் பின்பு என் கர்ச்சீபை வாங்கி அந்த இடத்தில் துடைத்து விட்டு . ப்ராவையும் சரி செய்து கொண்டால் . சிரித் நேரம் சாப்பிட்டு கொண்டிருந்தோம் அமைதியாக . திடீரென்று
'தேங்க்ஸ் ' என்றால் .
" எதுக்கு யாமினி தேங்க்ஸ் "
" எதுக்குன்னு உனக்கே தெரியும் .."
என்று நெற்றியை உயர்த்தி காட்டினால்
" ம்ம்... ஓகே .."
என்று கூறி மீண்டும் சாப்பிட துடங்கினேன்
சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்
" சரி நந்தா நீ எங்க போகணும் ? நான் நுங்கம் பாக்கம் போகணும் '
" ரிச்சி ஸ்ட்ரீட் போகணும் "
" சரி வா பஸ் ஸ்டாப் பக்கத்தில் போயி விசாரிக்கலாம் "
என்று கூறி யதேச்சையாக என் கையை பிடித்து விட்டால் . பஸ் ஸ்டாப் போகும் வரை பிடித்தே இருந்தால் . நான் மந்திரித்து விட்ட கோழி போல பின்னாலேயே சென்றேன் . முதல் முதலில் ஒரு பெண்ணின் கைபிடியில் நான் . மேகங்களுக்குள் கையை நுழைத்தது போல இருந்தது . பஸ் ஸ்டாப் போன பிறகு தான் கவனித்தால் என் கைகளை பிடித்து கொண்டிருப்பதை . என் கைகளை விட்டு ..விட்டு எதிர் திசையில் பார்வையை திருப்பி கொண்டால் . அதற்க்கு இடைப்பட்ட சில நொடிகளில் அவள் கண்களில் வெட்கத்தையும் , உதட்டோரம் சிறு புன்னகையும் பார்த்துவிட்டேன் . என் கால்கள் தரையில் இல்லை . சிறிது நேர மவுனத்திற்கு அவளே முற்று புள்ளி வைத்தால் .
" நந்தா .., அங்க ஒருத்தர் இருக்கார் பாரு, அவர் கிட்ட நாம போக வேண்டிய பஸ் பத்தி கேட்டுட்டு வர்றிய...?"
" ம்ம்... "
என்று நகர்ந்து யாமினி சொன்னவரிடம் சென்று விசாரித்து விட்டு வந்தேன்.
" ரெண்டு பேருக்கும் இங்கயே பஸ் வருமாம் ................."
என்று கூறி விபரம் சொன்னேன் . இருவரும் அவரவர் பஸ்சுக்காக காத்திருந்தோம் .
"நந்தா.... நீ வேலைக்கு சேர்ந்த வுடன் போன் பண்ணு . பண்ணுவியா...?
யாமினியின் குரலில் கொஞ்சூண்டு ஏக்கம் இருந்தது
" கண்டிப்பா பண்றேன் "
" ம்ம்... "
" அப்புறம்.. என்று எதோ ஆரம்பித்தால் அதற்குள் அவள் ஏற வேண்டிய பஸ் வந்துவிட்டது . எனக்கு அந்த பஸ்ஸை பார்த்தவுடன் கோபமாக வந்தது ,மனது லேசாக கனக்க ஆரம்பித்து விட்டது .
" சரி நந்தா.. நான் கிளம்புறேன் மறக்காம போன் பண்ணு "
என்று கூறி பஸ்ஸில் ஏறிக்கொண்டால் . அதுவும் மெல்ல மெல்ல கிளம்பி சிறிது தூரம் கடந்து இருக்கும் . நான் பஸ்ஸையே பார்த்துக்கொண்டிருந்தேன் . யாமினி ஜன்னலில் எட்டி பார்த்து கை அசைப்பால் என்று நினைத்தேன் .
அது சில நொடிகளிலேயே நடந்தது . அதும் படிகளில் நின்று எட்டி பார்த்து கையசைத்தாள் . எனக்கு உற்ச்சாகம் தாங்காமல் ஒருமுறை எட்டி குதித்தேன் . அதையும் அவள் பார்த்து விட்டால் . சிரித்து கொண்டே இட, வலமாக தலை ஆட்டினால் . பஸ் ஒரு பெரிய திருப்பத்தில் சென்று மறைந்தது .
அதன் பிறகு என் பஸ் வந்தது . அதில் ஏறி நான் ரிச்சி ஸ்ட்ரீட் வந்திரிங்கினேன் . அருகே இருந்த ஒரு ஹோட்டலுக்கு சென்று முகம் கழுவி கொஞ்சம் பிரெஷ் ஆகி நான் வேலைக்கு சேர வேண்டிய SCS (silicon computer solution ) அட்ரஸ் விசாரித்து அங்கு சென்றடைந்தேன் .
நான் ஆபீஸ் திறப்பதற்கு முன்னரே சென்றதால் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியதாக இருந்தது. அதன் பிறகு அங்கு வேலை செய்பவர்கள் ஒவொருவராக வரதுடனகினர். அவர்களை விசாரித்த போது, கம்பனியின் ஓணர் டெல்லியில் இருந்து spares சப்ளை செய்வதாகவும், மாதத்திற்கு இரு முறை தான் வருவார் என்றும் , அவருடைய மனைவிதான் இங்கு எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வதாகுவும் அறிந்துகொண்டேன். மணி 11 ஆகியிருந்த போது, ஒரு வெள்ளை தேவதை கம்பெனிக்குள் நுழைந்தால் நான் அவளை அங்கு வரும் வாடிக்கையாளர் என்று நினைத்து உட்கார்ந்திருந்தேன் . ஆனால் அனைவரும் எழுந்து காலை வணக்கம் சொன்ன போதுதான் புரிந்து கொண்டேன் அவர்தான் md இனுடைய மனைவி என்று .
பிறகு நானும் எழுந்து நின்றேன் . அவள் என்னை கடக்கும் போது அப்படியொரு மனம், அது என் ஆண்மையை சுண்டி இழுத்தது . கிட்டத்தட்ட என் உயரமே இருந்தால் , நீல நிற காட்டன் சாரியும் , அதே நிறத்தில் ஸ்லீவ் லேஸ் பிளவ்சும் அணிந்திருந்தாள் . அவள் நிறத்தை பற்றி கேட்கவே தேவை இல்லை மைதா நிறம்தான் . அழகான.. ம்ம்ஹும்.. ரொம்ப அழகான முகம், கூர்மையான கண்கள் அதில் அவளுடைய புத்திசாலித்தனம் தெரிந்தது நிமிர்ந்த தைரியமான நடை . அவளுடை முன்புறம் இரண்டும் நிச்சியமாக என் கைகளுக்கு அடங்காது . பின்புறங்கள் வில்லை கொஞ்சம் அதிகமாக வளைத்து வைத்தது போல , நடக்கும் போது அது மேலும் கீழும் சென்று வரும் அழகே தனிதான் . பார்த்த முதல் பார்வையிலேயே என் ஆண்மை முறுக்கேறியது பிறகு இடம் பொருள் அறிந்து அடக்கமாகினேன் . அவள் உள்ளே சென்று 15 நிமிடம் கழித்து என்னை உள்ளே அழைத்தால் . நான் கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றேன் . எசியின் குளுமை காதுகளை குடைந்தது . என்னிடம் பார்மால்டிக்காக சில கேள்விகள் கேட்டு விட்டு , சீனியர் என்ஜினியரை பார்த்துவிட்டு joind செய்து கொள்ளுமாறு சொன்னால் . அவள் சொன்னது ஏதும் என் காதுகளில் விழவில்லை அப்படி ஒரு கிறக்கம் .
அங்கு எனக்கு வேலையில் ஏதும் அனுபவம் இல்லாததால் அப்ரன்டீசாக சேர்த்து கொள்வதாகவும் , தங்குமிடமும் , உணவும் இலவசமாக தருவதாகவும் , மாதம் 1500 மட்டும் சம்பளம் என்றும் சொன்னார்கள் . வேலை கற்றுக்கொண்ட பிறகு சேர்த்து தருவார்கள் என்று நினைத்தேன் . அந்த ஆபீஸ் இல் என்னை தவிர சர்வீஸ் calls அட்டென்ட் செய்ய ஒரு பெண்ணும் , ஒரு சீனியர் சர்வீஸ் என்ஜினியரும் , என்னை போல ஒரு அசிச்ட்டேன்ட்டும் இருந்தார்கள் . எனக்கு வேறு தங்குமிடம் சரி செய்து தரும் வரை கம்பனி MD வீட்டின் மொட்டை மாடியில் இருந்த பழைய சாமான் போட்டு வைக்கும் சுத்தம் செய்து விட்டு இருந்துகொள்லுமாறு கூறினார்கள் . உணவுக்கு ஒரு மெஸ் ஏற்பாடு செய்து கொடுத்தனர்
அன்று மதியத்திற்குள் என் அறையை சுத்தம் செய்துவிட்டு , அவர்கள் அறிமுகம் செய்து வைத்த மெஸ்ஸில் சாப்பாட்டை முடித்துக்கொண்டேன் . அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த போது யாமினியின் நினைவு வந்தது . என்னிடம் போன் இல்லை முதலில் ஒரு போன் வாங்க தீர்மானித்து , அருகில் இருந்த கடைகளில் விசாரித்து விலை குறைவாக ஒரு மொபைல் போன் வாங்கி கொண்டேன் . அங்கேயே ஒரு சிம் கார்டும் போட்டுகொண்டு நான் தங்கி இருக்கும் அறைக்கு வந்தேன் .
முதல் வேலையாக யாமினிக்கு தொடர்பு கொண்டேன் . ரிங் போனது
"..................................................................."
" நந்தாவா பேசுறது ...?"
எனக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை
" யாமினி .. என்னால நம்பவே முடியல ! எப்படி கண்டுபிடிச்ச ..?"
" அத விடு .. வேலை என்ன ஆச்சு .. சேர்ந்திட்டியா ...?"
" அத நான் அப்புறம் சொல்றேன் , நான் தான் பேசுறேன்னு எப்படி கண்டு பிடிச்ச ?"
"ம்ம்.. விடமாட்ட போலிருக்கே ... ரொம்ப சிம்பிள் என் நெம்பர் வெகு சில பேர்களுக்கு மட்டுமே தெரியும் , எங்க வீடல்ல இருந்து எல்லாரும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பேசிட்டு வச்சாங்க , அதும் இல்லாத நீ எப்படியும் போன் செய்வேன்னு எதிர்பார்த்துட்டு தான் இருந்தேன் . வேற என்ன ... போதுமா ..?"
" நீ நிஜமா அறிவாளிதான் யாமினி "
" சரி..... போன வேலை என்ன ஆச்சி ..?"
நான் கம்பனிக்கு சென்றதில் இருந்து - ஒரு புது போன் வாங்கி யாமினிக்கு போன் செய்தது வரை சொல்லி முடித்தேன் .
" சம்பளம் ரொம்ப கம்மிய இருக்கு , பட் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு நந்தா . உங்க மேடம் என்ன சொல்றாங்க .. உன் நீ விட்ட ஜொள்ளுல ஊறி போயிட்டாங்கள ..?"
" ஹெயி... அப்படியெல்லாம் இல்ல அவங்க துணிகடைள்ள இருக்கும் பொம்மை மாதிரி ரசிக்கத்தான் முடியும் . ஆனா உன் அளவுக்கு கம்பேர் பண்ண முடியாது யாமினி "
" பரவால்லியே இங்க வந்ததும் நல்ல பேச பழகிட்டையே , ஆனா ஐஸ் மட்டும் வைக்காத சரியா.."
" ஓகே.. ஓகே.. உன் வேலை என்ன ஆச்சி .. ஒன்னும் சொல்ல மாடிங்குற?"
" இதுவும் ஒரு விதமான மார்கெட்டிங் வேலை தான் . போன் ள்ள பேசியே இங்க இருக்கற பொருகள ஆர்டர் எடுக்கணும் . 18000 சம்பளம் அலவன்ஸ் ஏதும் இல்ல . "
" உனக்கு 18000 சம்பளமும் கொடுத்து அலவன்சும் கொடுப்பாங்களா..? இப்ப நீ ப்ரீய இருக்கியா யாமினி ? "
" ம்ம்.. ப்ரீ தான் ஏன் கேட்கற ..?"
" ம்ம்.. ஒன்னும் இல்ல சும்மாதான் கேட்டேன் "
" பொய்...."
" நிஜமாத்தான் ...."
" பொய் மறுபடியும் , எதுவா இருந்தாலும் போல்டா பேசு நந்தா . போல்டா பேசுற ஆண்களை தான் பெண்களுக்கு பிடிக்கும் "
" நாம நேர்ல்ல பார்கலாமா இப்ப ?"
" இப்பையா.... ம்ம்.............ம்ம்................... பாக்கலாமே.."
" எங்க வரட்டும் ?"
" நீ எங்க இருக்க நந்தா ?"
" நான் ர்ச்சி ஸ்ட்ரீட் ள்ள இருந்து ஒரு km தொலைவுல இருக்கேன் "
" ஓகே.. நான் ர்ச்சி ஸ்ட்ரீட் வர்றேன் வந்துட்டு கால் பண்றேன் "
"ஓகே வெயிட் பண்றேன் "
போனை துண்டித்து விட்டு யமினிக்காக காத்திருந்தேன் . மனதில் இனம் புரியாத சந்தோசம் ஒட்டி கொண்டது . இன்று எப்படியாவது யாம்னியிடம் அவளுக்கு பிடித்த மாதிரி பேசி, நெருக்கத்தை அதிகரித்து கொள்ளவேண்டும் . யாமினி வருவதற்குள் சென்று கொஞ்சம் பிரெஷ் ஆகி வரலாம் என்று ரூமுக்கு சென்றேன் .
சிறிது நேரம் ஆனபிறகு யாமினியிடம் இருந்து போன் வந்தது . தான் இருக்கும் இடத்தை சொல்லி அங்கே வர சொன்னால் . அவள் சொன்ன இடத்திற்கு போன போது அவள் சாரி உடுத்தி வந்திருந்தாள் பார்பதற்கு என்னை விட கொஞ்சம் பெரிய பெண் போல தான் தெரிந்தால் . ஆனால் அவளுக்கு சாரி என்னும் எக்கச்செக்க அழகை வாரி இறைத்திருந்தது . நான் அவள் அருகில் சென்று புன்னகைத்தேன் .
" நீ வந்து ரொம்பநேரம் ஆடுச்சா ...?"
" இல்ல நந்தா .. கொஞ்ச நேரம் தான் "
" யாமினி .... ( என்றேன் கொஞ்சம் தயங்கியவாறு , )
" ம்ம்...........?"
" இந்த.. இந்த...சாரி உனக்கு நல்லாவே இல்லை யாமினி ..."
அவள் நெற்றியை சுருக்கி .. என் கண்களில் ஊடுருவினால் .. என் எண்ணங்களை படிக்க முயற்ச்சித்தால் .
" எதனால ....நந்தா ... சாரி நல்ல இல்லையா ...? இல்ல....... உனக்கு பிடிக்கலையா ..?
" ஆமா யாமினி எனக்கு தான் பிடிக்கல "
" பரவால்லியே போல்டா பேச கத்துகிட்ட "
"................................."
" சரி நந்தா எங்கையாவது வெளிய போகலாமா ..?"
" ம்ம்... போகலாமே எங்க போறது ?"
" இங்கிருந்து பக்கமா பீச் தான் இருக்கு அங்கயே போகலாம் "
பீச்சுக்கு போக நகிருந்து எதிர் ரூட்டுக்கு பொய் தான் பஸ் ஏற வேண்டும் . நானும் , யாமினியும் ரூட்டை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தோம் . அவளே முதல் ஆளாக பாதி ரோட்டை கடந்து டிவைடர் அருகே பொய் விட்டால் நான் இன்னமும் அங்கேயே நின்று கொண்டிருந்தேன் . அவள் எதிர் திசையில் நின்று கொண்டு கை காட்டினால் . எனக்கு கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது ஒரு பெண்ணிற்கு இருக்கும் தைரியம் கூட எனக்கு இல்லையே என்று . ஒரு வழியாக தடுமாறி அவள் அருகில் வந்து விட்டேன் .
" என்ன நந்தா இப்படி பயபடற..."
என்று கூறி என் கையை இறுக்கமாக பிடித்துகொண்டாள் . அவளது கைகள் இலன்சூடாக இருந்தது . அந்த சூடு என் ஆண்மையை என்னவோ செய்தது .

![[Image: xossip-signatore.png]](https://i.ibb.co/3kbRVG8/xossip-signatore.png)
Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/
" I'm Not Story Writer, Just Posted my Backups. "
My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com
Hangouts : irr.usat[at]gmail[dot]com