முள் குத்திய ரோஜா(completed)
#16
‘ ஹா. ! அதை நெனைச்சே.. இப்பவே நான் பண்ற தப்புகூட எனக்கு ரொம்ப புடிச்சதா ஆகிடும்..’
‘ என்ன கிண்டலா..?’
‘ ஹே.. இல்ல நிலா.. அது உனக்கு புரியாது விடு..!’
‘ நானும் சில நாளாச்சும்.. அந்த வாழ்க்கை வாழ்ந்தவதான்.. புரியும் சொல்லுங்க..’
‘ இல்ல வேணாம். அதை உன்கிட்ட பேச முடியாது! ‘
‘ ம்ம் !’
‘ ஸாரி !’
‘ இட்ஸ் ஓகே ! செக்ஸ் பத்தியா ?’
‘ எஸ்..’
‘ நோ ப்ராப்ளம்.. நீங்க சொல்லலாம்..! ஏன் திருப்தி இல்லையா.. ?’
‘ அது கூட பரவால..’
‘ம்ம் ?’
‘ மூடே வராது..’
‘ ஏன்.. ?’
‘ காரணம்லாம் தெரியாது. அப்படியே வந்தாலும் மேடத்துக்கு அதுல எல்லாம் அவ்வளவா இண்ட்ரஸ்ட் இல்ல. கடனேனு நடக்கும்..’
‘ ம்ம் !’
‘ செக்ஸ் வச்சுக்கறப்போ.. அவங்க சைடுல இருந்து சொல்லிக்கற மாதிரி எந்த ரியாக்சணும் இருக்காது..’
‘ அவங்க பொண்ணு இல்லையா. ?’
‘ ஸோ வாட்..! ஆனா சம் டைம்ஸ்.. ரொம்ப நேரம் வேணும்னு ஆசைப் படுவாங்க. ! ஆனா அவங்க எந்த மூவ்வும் பண்ண மாட்டாங்க. எல்லாம் நாமளேதான் பண்ணணும்..!’
‘ ம்ம் !’
‘ ஸோ… அது ஒரு மாதிரி அலுப்பான உறவா இருக்கும் நிலா..!’
‘ ம்ம் !’
‘ நெஜமா சொல்றேன். எனக்கு செக்ஸ் பீல்ங்கறதே கிட்டதட்ட செத்து போன மாதிரி ஆகிருச்சு. ‘
‘ அவ்ளோ ப்ரஷ்ஷர்.. இல்லையா ?’
‘ம்ம் !’
‘ எங்கியாச்சும் பேமிலி டூர் போய்ட்டு வாங்களேன். ஒரு மாற்றம் வரும்..’
‘ அது கூட சண்டைலதான் போகும் நிலா..! அப்படி எல்லாம் மாறாது. மிஞ்சி போனா.. ஒரு நாள்தான். !’
‘ ஸோ.. ?’
‘ எனக்கு மைண்ட் ரிலீஃப்க்காகவே ஒரு கேர்ள் பிரெண்டு தேவைப் படுது. ‘
‘ ஹோ..’
Like Reply


Messages In This Thread
RE: முள் குத்திய ரோஜா(adultery ) - by johnypowas - 21-12-2018, 10:57 AM



Users browsing this thread: 1 Guest(s)