03-05-2019, 07:12 PM
"திருட்டு மாங்காய் க்கு ருசி அதிகம்" என்று சொல்லுவாங்க ! அது மாதிரி இங்கே "சர்மா" வுக்கு அந்த அந்த மாதிரி அதிக "ருசி" காட்ட, கணவ்ன் "பாலா" வும் மனைவி "புவனா" வும் போடும் நாடகம் சுவாரஸ்யமாக இருக்கிறது ! கதையை யதார்த்தமான திசையில் எடுத்துச் செல்கிறது. தொடரட்டும் அடுத்த பாகங்கள் !