20-12-2021, 11:10 PM
(20-12-2021, 12:44 PM)rookieranga Wrote: வணக்கம் நண்பா
உங்கள் கதையை support செய்யவில்லை என்று யார் சொன்னது உங்கள் கதைக்கு நானும் ஒரு வாசகன் தான். ஒரு வாசகன் என்ற முறையில் தான் என் பதிலை உங்களிடம் பகிர்த்தேன் அதை நீங்கள் தவறாக எடுத்து கொண்டு விடீர்கள் என்று நினைக்கிறேன் உங்கள் கதைக்கு நான் எதிரி அல்ல revenge இருந்தால் பத்மாவிற்கு நியாயம் கிடைத்த மாதிரியும் இருக்கும் அதேபோல் கதை இன்னும் சுவாரசியமாகவும் இருக்கும் அதனாலதான் மன்னித்து விடுங்கள் நண்பா உங்கள் கதை மிக அருமை ஆனால் மேலே நண்பர் சொன்னபடி அதில் பத்மாவின் பிள்ளையையும் களத்தில் இறக்கினால் நன்றாக இருக்கும்.
உங்கள் அடுத்த update கு காத்துகொண்டு இருக்கிறேன்
நன்றி நண்பா
Kandipa revenge iruku. Bro...nenga nenaikaratha vitta vera leval ah irukum revenge..semma. Moodu ah irukum.... Konjam late akum.... Wait pannunga..... story konjam mudiyadum