20-12-2021, 08:29 PM
(20-12-2021, 03:29 PM)Dubai Seenu Wrote: இறுதிப் பதிவு -
ஒரு சில நாட்கள் கழித்து.
நன்றி நண்பர்களே.
உங்களோட இந்த முடிவே எனக்கு திருப்தி அளித்தது தோழரே... அண்ட் நான் இடும் முதல் கமெண்ட்ஸ் இது தான்... எனக்கு உங்களிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்... காம கதை எழுதும் எழுத்தாளர் இடம் கேட்க வேண்டும் என்று எண்ணுகிறேன்..(நீங்கள் ஒரு முதிர்ச்சி பெற்ற எழுத்தாளர் அதனால் கேட்கிறேன்) . உங்கள் கதைகளை படிக்கும் எங்களுக்கு சில நேரங்களில் அந்த கதைகளை பற்றிய எண்ணமே ஓடி கொண்டு இருக்கும்... நீங்களோ அதை எழுத மிகவும் நேரமும் சிரத்தையும் எடுத்து எழுதுவிற்கள் அப்போது... சில வேலை நேரங்களில்..அது உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி இருக்கிறதா மற்றும் குடும்ப வாழ்கையில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நிலை தடுமாற்றம் அடைந்தது உண்டா தோழரே