20-12-2021, 09:48 AM
நிஷா, சீனுவையும் மற்றவர்களையும் பார்த்தாள். நிதானமாக சொன்னாள்.
நான் இந்த முடிவை, நம்ம குழந்தைகளுக்காக எடுத்திருக்கிறேன். எல்லா குழந்தைகளும் அவங்கவங்க அப்பா அம்மாவை பார்த்துத்தான் வளருறாங்க. அவர்களிடமிருந்துதான் நிறைய கத்துக்கறாங்க. நான் ஒரு டீச்சர். ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவது என் கடமை. அதில் நம் குழந்தைகளுக்கும் பங்குண்டு. அதற்காக நாம் இந்தமாதிரி மாற்றி மாற்றி படுக்கும் கேளிக்கைகளை, நம் முன்னோர்களால் தவறு என்று சொல்லப்பட்ட செயல்களை, அதற்கான வாய்ப்புகள் நமக்கு இருந்தாலுமேகூட.... நாம் sacrifice செய்துதான் ஆகவேண்டும் என்று நினைக்கிறேன்.
அனைவரும், அமைதியாக நின்றார்கள். யாரும் எதுவும் பேசவில்லை.
இதற்கு மேல் உங்கள் விருப்பம். என்மேல உண்மையிலேயே மதிப்பு வச்சிருந்தீங்கன்னா... எங்களுடைய உறவு வேணும்னா... நீங்க இந்த மாய உலகத்திலிருந்து மீண்டு வந்துதான் ஆகவேண்டும். திருந்தி, ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழவேண்டும். நம் பிள்ளைகளின் நல்ல எதிர்காலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
இப்போதும், யாரும் பேசாமல், அமைதியாக நின்றார்கள்
நிஷா, அவர்கள் அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, உங்க சந்தோஷத்தை நான் கெடுத்துட்டதா நினைச்சீங்கன்னா... ஐ அம் ஸாரி. என்னை மன்னிச்சிடுங்க.
சொல்லிவிட்டு, அமைதியாக நிஷா திரும்பி நடக்க, நிஷா.. ஒரு நிமிஷம்... என்றான் வினய்.
நிஷா நின்றாள். வினய் சொன்னான்.
நீ சொன்னதுதான் சரி நிஷா. நான் உன் முடிவை ஏத்துக்கிறேன். தீபாவுக்கு உண்மையா வாழுறேன்.
நிஷா திரும்பி அவனை பார்த்தாள்.
அவன் ஓடிவந்து அவளை கட்டிப்பிடித்துக்கொண்டான்.
உடனே காயத்ரி ஓடிவந்து அவளை சைடிலிருந்து அணைத்துக்கொண்டாள். நீ சொல்றதுதாண்டி சரி. நான் கேட்டுக்கிறேண்டி. இனிமே உன்னை எதுத்து பேசமாட்டேன்டி
என்னை மன்னிச்சிடு நிஷா... என்று சொல்லிக்கொண்டே மலரும் வந்து அவளை கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
சீனு, ராஜ், காமினி, தீபா நால்வரும், சுற்றி நின்று அவர்கள் நால்வரின் மேலும் உணர்வுப்பூர்வமாக சாய்ந்துகொண்டார்கள்.
கதிர் உள்ளே வந்தான். பிரமித்து நின்றான்.
நிஷாவின் கண்கள் கலங்கியிருந்தன
ஐ லவ் யு டி, ஐ லவ் யு வினய், ஐ லவ் யு அண்ணி, லவ் யு அண்ணி, ஐ லவ் யு சீனு, ஐ லவ் யு அண்ணா, ஐ லவ் யு குட்டி பட்டாசு... தேங்க்ஸ் தேங்க் யு ஸோ மச்
அவள், அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள்.
கதிர் அங்கிருந்தே சொன்னான்.
Congrats நிஷா
நிஷாவும் மற்றவர்களும் அவனை புரியாமல் பார்க்க, அவன் சொன்னான்.
நீ DEO ஆகியிருக்கே. District Education Officer.
வாவ் நிஷா
ஹேய்ய்...
சூப்பர் நிஷா என்றபடியே ராஜ் நிஷாவை தூக்கிக்கொண்டு சுற்ற... அனைவரும் சந்தோஷமாக கத்தினார்கள்.