20-12-2021, 09:45 AM
ஓகே இனிமே நீங்க எல்லாருமே கலகலப்பா பேசி சந்தோஷமா இருக்கணும். சரியா?
அனைவரும் தலையாட்டிவிட்டுப் போக, நிஷா மோகனிடம் வந்தாள்
தேங்க்ஸ்ப்பா
உனக்குத்தான் செல்லம் தேங்க்ஸ் சொல்லணும். நம்ம குடும்பத்து மேல உனக்கு எவ்ளோ அக்கறை
நம்ம குடும்பத்துல உள்ள யார் பற்றியும்... யார் கேவலமா பேசினாலும் என்னால தாங்க முடியாதுப்பா
மோகன் நிஷாவை அணைத்துக்கொண்டார்
சத்தியம் பண்ணிட்டா? எல்லாரும் ஒழுங்கா இருப்பாங்களா... இத நீங்க நம்புறீங்களாப்பா
நம்பிக்கைதாம்மா வாழ்க்கை. அபர்னாவை கைவிட்டதுக்கப்புறம், ஒருநாள், அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும், அவ கேரளத்துக்காரியா இருந்தாலும், அவளை மறுபடியும் என் கண்ணுல படணும்னு, அவளுக்கு நல்லது நடக்கணும்னு இங்கதான் வேண்டிக்கிட்டேன்.நடக்கல? யார்கிட்டயாவது நான் ரெண்டு பொண்டாட்டிகளோட வாழ்வென்னு சொன்னா நம்பியிருப்பாங்களா
நிஷா அவர் தோளில் சாய்ந்துகொண்டு சொன்னாள்
தேங்க்ஸ்ப்பா
எனக்கு உன்னை மாதிரி ஒரு understanding பொண்ணு கிடைச்சிருக்கா. Understanding மனைவி கிடைச்சிருக்கா. இதனால நான் பண்ண தப்பு பெருசா பிரச்சனை ஆகலை. ஆனா இதே தப்பால எத்தனை குடும்பங்கள் அழிஞ்சிருக்கு தெரியுமா
என்னப்பா சொல்றீங்க
என்னை மன்னிச்சு.. இந்த அப்பாகிட்ட பழைய மாதிரி பாசமா இருக்கிறதுக்கு தேங்க்ஸ்ம்மா
நிஷா கண்கலங்கியபடியே சொன்னாள்.
நீங்க என்னை மன்னிக்கலையாப்பா? அது மாதிரிதான்.
மோகன், கலங்கிய கண்களோடு, தன் மகளின் நெற்றியில்.. அழுத்தமாய் ஒரு முத்தமிட்டார்