20-12-2021, 09:43 AM
நல்லது நடந்திருக்கு. அதோட... நாம எல்லோரும் மொத்தமா இருக்கோம். ஊர் எல்லையில் இருக்கிற நம்ம குலதெய்வத்தை கும்பிட்டுட்டு வந்தா என்ன? எல்லாரும் சேர்ந்து போகணும்னு நான் நெனச்சிருந்தேன் என்றார் மோகன்.
கோவிலில் வைத்து,
அவர் தனது மருமகன்களையும் மருமகள்களையும், மக்களையும் பார்த்து சொன்னார்.
நான் உங்களை எல்லாம் மொத்தமாக இங்கே சாமி கும்பிட வரவைத்ததற்கு காரணம் இருக்கு
அனைவரும் அவரை பவ்யமாக நிமிர்ந்து பார்த்தார்கள். அவர் சொன்னார்.
வினய், சீனு ரெண்டு பேரையும் மருமகன்களா ஏத்துக்கிறப்பவே இங்கே வரணும்னு நெனைச்சிட்டிருந்தேன்.
தெரிஞ்சோ தெரியாமலோ காயத்ரியால சீனு இப்போ நம்ம குடும்பத்துல ஒருத்தன். சீனு நம்மளோட இருந்தாலும் கூட, கதிரும் நிஷாவும் சந்தோஷமா இருக்கணும். அதனால...
அனைவரும் அவரையே பார்த்தபடி, நிமிர்ந்து நின்றார்கள். இதெல்லாம் பழைய கான்செப்ட் ஆச்சே.....
சீனு இங்க வாப்பா
சீனு வேகமாக முன்னால் வந்தான். விறைப்பாக நின்றான். அவர் தொடர்ந்தார்.
எந்த சூழ்நிலையிலும் காயத்ரிக்கு உண்மையா நடந்துப்பேன்னு சாமி முன்னாடி சத்தியம் பண்ணு.
ராஜ் குறுக்கிட்டான். அப்பா என்ன இதெல்லாம்?
கதிர் நிம்மதியா இருக்கிறதுக்காக இதை செய்றேன். அவன் நம்ம பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தவன். அவன் மன நிம்மதி எனக்கு முக்கியம். காயத்ரியின் மன நிம்மதியும் முக்கியம்.
இதைக் கேட்டதும் சீனு சட்டென்று கையை நீட்டி சத்தியம் செய்துவிட்டான்.
முக்கியமாக நிஷாவுக்காக... நிஷாவிடம் தப்பாக நடந்துகொள்ளவே மாட்டேன்
அவன் நிஷாவை ட்ரை பண்ணி ட்ரை பண்ணி சலித்துப்போயிருந்தான்.
காயத்ரிக்கு உண்மையா இருப்பேன்.
நிஷாவோட விருப்பத்துக்கு மாறாகவும் நடந்துக்க மாட்டேன்.
நிஷா சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஒரு இனம் புரியாத உணர்வில்... கண் கலங்கினாள்.
காயத்ரிக்கு, அப்பாவுக்கு தன்மேல் இருக்கும் அக்கறையை நினைத்து நெகிழ்வாக இருந்தது.
கதிர், பெரிதாக ரியாக்ட் பண்ணாமல், அமைதியாக நின்றுகொண்டிருந்தான். மோகன் சீனுவைப் பார்த்து சொன்னார்.
நீ நம்ம குடும்பத்துல ஒருத்தன். உன்னால நம்ம குடும்பத்துக்குள்ள எந்த பிரச்சனையும் வரக்கூடாது. புரியுதா?
அப்பா.... என்றாள் காயத்ரி
நாம எல்லோருமே சத்தியம் செய்துக்கப் போறோம். சீனு மட்டுமில்ல. என்று குரலை உயர்த்திச் சொன்னார் மோகன்.
காயத்ரி நீ அமைதியா இரு. மாமா சரியாதான் சொல்றாரு என்றான் சீனு.
என்னால எந்தப் பிரச்சினையும் வராது மாமா என்றான்.