அவிழும் முடிச்சுகள் !!
#70
சஞ்சய் சென்றதும் கார்த்திக் முரளியை கேட்டான் ...



என்ன முரளி ஆள பார்த்தா சந்தேகமா இருக்கா ?



இல்லை சார் எனக்கு சுத்தமா சந்தேகம் இல்லை !!


ம் எனக்கும் தான் ... இவருக்கு பதட்டம் இருந்துருக்கு ஆனா விஷயம் கள்ள தொடர்புன்னு கேள்வி பட்டதும் ஆள் மாறி இருக்கார் ..


ம் உங்க கெஸ் கரெக்ட் தான் சார் !!


சோ இவன் யாருன்னு தெரியாம இந்த கேஸ்ல ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது !!


சென்னைல இருக்குற எல்லா கால் டாக்சிக்கும் போயி இவனை பத்தி விசாரிங்க ... இன்னும் 24 மணி நேரத்துல எனக்கு இவன் யாருன்னு தெரியணும் கமான் குயிக் குயிக் !


கார்த்தியின் உத்தரவுகள் பறக்க போலீஸ் படை இறந்தவனின் போட்டோ எடுத்துக்கொண்டு கால் டாக்சிகளை தேடி பறந்தது !!


கார்த்திக்கு தன் மனைவி ஞாபகம் வர போன் எடுத்து பார்க்க மீராவிடமிருந்து ஆறு கால்கள் அவன் பர்சனல் நம்பரில் அழைத்திருந்தாள் ....


போச்சுடா இப்ப என்ன சொல்லி சமாளிக்கிறது வழக்கம் போல ஆன் தி வே தான் ... இன்னும் 20 நிமிஷத்துல போயிடலாம்னு மீரா நம்பரை டயல் பண்ண ...


அந்த நேரம் கமிஷனர் கால் பண்ண..... எஸ் சார் !


கார்த்திக் அந்த பையன பத்தி எதுனா டீட்டைல் கிடைச்சதா ?


இல்லை சார் விசாரிக்க சொல்லிருக்கேன் ...


கார்த்திக் ஏன் இவளோ மந்தமா இருக்கீங்க ... நான் உங்களோட 100 % effort எதிர்பாக்குறேன் ..


சாரி சார் பட் மொத்தம் ஆறு டீம் அனுப்பி இருக்கேன் சார் !


கார்த்திக் நான் உங்களை வேலை செய்ய சொன்னேன் !!


செய்யறேன் சார் ...


நோ நோ இந்த கார்த்திக் இல்லை அது !! அது வேற கார்த்திக் !! அங்க பார்க்கிங்கில் ஒரு கார் இருக்கு அது அந்த ஆளோடதுன்னு ஹோட்டல்லேர்ந்து இப்ப தான் போன் வந்துருக்கு !!


இஸ் இட் சார் நான் உடனே போறேன் சார் !!


இந்நேரம் அந்த கார்த்தியா இருந்திருந்தா காரோட டயர் தடம் இருந்தாலே கண்டுபிடிச்சிருப்பான் ...


சாரி சார் இனி அப்படி எதுவும் நடக்காது ! கார்த்திக் வேகமாக ஹோட்டல் பார்க்கிங் விரைந்தான் !!


கார்த்திக்கு மீரா என்று ஒருத்தியை ரிஸார்ட்ல விட்டு வந்ததே மறந்து போனது !


மீரா ரவியை பார்த்து என்னது ஹோலி பார்ட்டியா ?
[+] 2 users Like dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 20-12-2021, 07:28 AM



Users browsing this thread: 11 Guest(s)