Adultery மிலிட்டரிகாரனின் கிராம விருந்து
கரும்பு அடிக்கிறது


கரும்பு விளைந்தவுடன் ஆட்கள் அதை மூட்டைக்கு இவ்வளவு ரூபாய் கூலி என்று பேசி கரும்பை வெட்டி அதை தோகை இல்லாமல் கட்டி கரும்பு அடிக்கும் இடத்திற்க்கு கொண்டு வந்து சேர்த்திட வேண்டும்.
அப்படி வந்த கரும்பை அதிகால ஐந்து மணிக்கு எழுந்து மாட்டு வண்டிய கட்டிக்கிட்டு கரும்பு அடிக்கிற இடத்துக்கு வந்து கிரஷரை மோட்டார் மூலம் இயக்கி கரும்பை சாறு பிழிந்து பெரிய கொப்பரையில் ஊத்தி அடுப்பு மூட்டி சுமார் இரண்டு மணி நேரம் கொதிக்க வைத்தால் கரும்பு பால் சுண்டி கெட்டியான பதத்துக்கு வரும்.அடுப்பு எரிப்பவருக்குதான் சக்கரை பதத்துக்கு வந்தது தெரியும்.அவர் சொண்ணவுடன் நான்கு ஆட்கள் கொப்பரையை நிமிர்த்தி அதில் உள்ள கெட்டியான கரும்பு பாலை பெரிய மரத்தாலான தொட்டியில் ஊத்தி பாலை மெதுவாக கிண்டி சூட்டை ஆத்தி உருளை வடிவ கட்டையை வைத்து தேய்த்து சக்கரையாக மூட்டையில் கட்டி வீட்டில் வந்து அடுக்கி வைப்பார்கள்.கரும்பு அடிக்கும் ஆட்களுக்கு நம்ம வீட்டிலிருந்து மதிய சாப்பாடு கொடுக்க வேண்டும்.காலை சாப்பாடி அவர்கள் வரும்போதே கொண்டு வந்து விடுவார்கள்.ஏதாவது காரணத்தால் எடுத்து போக முடியாத வீட்டிலிருந்து காலை எட்டு மணிக்குள் எங்க வீட்டுக்கு சாப்பாடு வந்துடும்.அதை நாங்கள் சுண்ணாம்பு மூட்டை கட்ட சாக்கு எடுத்துக் கிட்டு போகும்போது குடுத்துவிடுவோம்.கரும்பு வெட்டும் ஆட்கள் காலை சாப்பாட எடுத்துக் கிட்டு போய் மதிய சாப்பாட்டுக்குள் வேலை முடிந்து வீட்டிற்க்கு வந்து விடுவார்கள்.ஆனால் கரும்பு அடிப்பவர்கள் சக்கரை மூட்டைய ஏற்றி வந்து வீட்டில் இறக்க இரவு எட்டு மணி ஆகி விடும்.இப்படி ஒரு நாளைக்கு ஆறு அல்லது ஏழு மூட்டை சக்கரை அடிப்பார்கள்.எப்படியும் இரண்டு மாதம் தொடர்சியாக வேலை செய்தாக வேண்டும்.கரும்பு வெட்ட இரண்டு ஆண்கள் நாலு பெண்கள் இருந்தால் போதும்.கரும்பு அடிக்க ஐந்து ஆண்கள் இரண்டு பெண்கள் வேண்டும்.
[+] 2 users Like Ramuraja's post
Like Reply


Messages In This Thread
RE: மிலிட்டரிகாரனின் கிராம விருந்து - by Ramuraja - 19-12-2021, 04:57 PM



Users browsing this thread: 17 Guest(s)