19-12-2021, 12:45 PM
(19-12-2021, 12:27 PM)Bala Wrote: பழைய நினைவகளோடு கதை முடிய போகுதா.
அருமையானா முடிவு கொடுத்துவிட்டு.
அடுத்து சிறப்பான ஒரு கதையா எழுதுங்க நண்பா.
Bala, வணக்கம்
இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முற்றும் போடுகிறேன்.
ஆரம்பத்தில் இருந்தே... கதைக்கு நீங்கள் கொடுத்த Likes, கணக்கில்லாதது. நான் பலமுறை வியந்திருக்கிறேன்.
மிக மிக நன்றிகள்.
அன்புடன்
சீனு