அவிழும் முடிச்சுகள் !!
#52
ம்ம் எல்லாம் ஒன்னா சுத்துவீங்களே பெரிய ரவுடி க்ரூப் ஆச்சே ... ம் நம்ம ராஜேஷ்   கூட ஒரு சின்ன பிராப்ளம் பன்னானுங்க அதோட அவங்க நட்பு எல்லாம் விட்டு போச்சி ..



ம் அந்த சித்ரா மேட்டர் தான நானும் கேள்விப்பட்டேன்



ஆனா அதுல நான் ஒன்னும் பண்ணல ...


ம்ம் !! ஒன்னும் பண்ணல ?


ஆமாம் மீரா ஆனா நான் அப்ப ஊர்லே இல்லை தெரியுமா எங்க மாமா ஒருத்தர் மலேசியால  இருந்தார் என்னை  ஒரு  இருபது நாள் கூட்டி போயிருந்தார் !!



ம்ம் சொன்னாங்க இந்தமாதிரி நீ மலேஷியா போயிட்ட இனிமே வரமாட்டேன்னு ...



நான் சம்மர் லீவ்ல போயிட்டு திரும்ப வந்தப்ப லாஸ்ட் செமஸ்டர் பிராஜக்ட் அது இதுன்னு காலேஜ் பக்கமே வராம ஓட்டிட்டோமே ஞாபகம் இல்லையா ?



ஆமாம் ஆனா நாங்க காலேஜ்லே தான பிராஜக்ட் பண்ணோம் !!



ம்ம் !!



என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கியே ...



உன்னை பத்தி தான்டா கதை கதையா பேசுவோம் !!!



ஹா ஹா அப்படியா எல்லாம் வயசு காலத்துல பண்றது தான ?



இப்ப எதாவது பொண்ணோட தொடர்பு இருக்கா ?



மீரா என்ன கதை கேக்குறியா ?



சும்மா சொல்லுடா ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்காக தான் கேக்குறேன் !!



நம்ம கூட ஐ மீன் உன்னோட பைனல் இயர் பிராஜக்ட் பண்ண லலிதா இருக்காளே ...



லலிதா என்னோட பெஸ்ட் ஃபிரண்டு டா அவ இப்ப எங்க இருக்கா?



அவ இப்ப திண்டுக்கல்ல இருக்கா கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு !!


ஓ !  அவ கூட எப்படி இன்னும் காண்டாக்ட் ?



நம்ம காலேஜ் fb  குரூப் இருக்கே அதுல தொடர்பு ... இப்பவும் பேசிகிட்டு இருக்கோம் ! ரெண்டு மூனு தடவ திண்டுக்கல் போனேன் ....


அடப்பாவி போயி பார்த்தியா ?


ம் ! நல்லா ஆண்டி மாதிரி ஆகிட்டா ... ஆனா நீ fbல இல்லை தான ?



ம் நான் அதிலெல்லாம் இல்லை ... இப்டிலாம் நீங்க பேசிகிட்டு இருக்குறத பார்த்தா நானும் சேரலாம் போல ... வீட்ல பல மணி நேரம் நான் சும்மா தான் இருக்கேன் !!


வாவ் யு ஆர் ஆல்வேஸ் வெல்கம் !!



பசங்க யார் யாரு அதுல இருக்கா ?



என்னோட அந்த மூனு ஃபிரண்ட்ஸ் அப்புறம் உன்னை மாதிரி ஒருத்தர் ரெண்டு பேர் தவிர எல்லாருமே இருக்காங்க ...



அப்டியா ? நானும் வரேன் ...
[+] 1 user Likes dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 19-12-2021, 06:39 AM



Users browsing this thread: 24 Guest(s)