அவிழும் முடிச்சுகள் !!
#51
ஆனால் உண்மை என்னன்னா ரவி மீரா இடையில் எந்த ஒரு மலரும் நினைவுகளும் இல்லை ... ஆனாலும் ஒன்னா படிச்சவங்கன்னு சில பொதுவான விஷயத்தை பேசியபடி இருக்க ரவி மீராவுக்காக ஆர்டர் பண்ண காபி வந்தது !!


எப்பவுமே இப்படித்தான் உன் புருஷனுக்காக வெயிட் பண்ணுவியா ?


ம் ! என்ன பண்றது அவரோட வேலை அப்படி ...


ம் பெரிய ஆபிஸர் கல்யாணம் பண்ணா அப்படிதான் !!


ம் உன்னை கல்யாணம் பண்ணிருந்தா இந்தமாதிரி ஜாலியா ரிஸார்ட்ல காபி குடிச்சிருக்கலாம்னு காபி கப்பை கீழே வைத்தாள் ...


இப்படி ரிசார்ட்டில் காபியில் ஆரம்பித்த பழக்கம் எங்கெல்லாம் போகுமோ ?!


தாங்ஸ் ஃபார் தி காபி ரவி !!


இட்ஸ் மை பிளஷர் மீரா ...


ம் மணி 6 ஆகுது உன் புருஷன் வந்துடுவாரா ?


6 மணி ஆகிடுச்சா நான் இன்னும் கிளம்பவே இல்லை அவர் வேற என்ன ஆனார்னு தெரியல உன் கூட பேசுனதுல நேரம் போனதே தெரியல ...


ஹா ஹா ...


உண்மையில் உன்னை பார்த்தா காலேஜ்ல நாங்கல்லாம் பயப்படுவோம் !!


பயமா என்னை பார்த்தா எதுக்கு ?


நீ தான் காலேஜ்ல பெரிய ரவுடி ஆச்சே உனக்கும் அந்த பொட்டு ஆளுங்களுக்கு காலேஜ் கேண்டீன் உள்ளே பெரிய சண்டை நடந்துச்சுல்ல ...


ம் அப்டி ரவுடித்தனம் பண்ணிட்டு ஒழுங்கா படிக்காம தான இப்படி ஹோட்டல்ல வேலை செய்யிறேன் !


பெரிய ரிஸார்ட்ல மேனேஜரா இருக்க என்னமோ சாதாரண ஹோட்டல்ல சர்வர் வேலை பாக்குற மாதிரி அலுத்துக்குற ...


ம் மேனேஜர் ... என்னத்த அது சரி நாங்கல்லாம் பயப்படுவோம்னு சொன்னியே அந்த நாங்க யாரு யாரு ?


நாங்க ஒரு கேங் இருப்போமே தெரியல ...


எது கேங்கா நீ சரியான பழமாச்சே ஒரு மாஸ் பங் பண்ணா கூட நீ கிளாஸ்ல இருப்ப குரூப்பா சினிமாவுக்கு கூப்பிட்டா வர மாட்ட ...



ஹேய் கிண்டல் பண்ணாத நாங்க ஒரு குரூப் இருப்போம் அதை சொன்னேன் !!



அதான் யார் யாருன்னு கேட்டேன் ...


ஸ்ரீதேவி சாரதா அப்புறம் ப்ரீத்தி ....


ப்ரீத்தி கூடவா பயந்தா ?


உடனே மீராவுக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்தது இவனும் பிரீத்தியும் கொஞ்ச நாள் ஒன்னாக சுத்தியது அவளை தியேட்டர்ல அப்புறம் அவன் கார்ல கசமுசா பண்ணிட்டு அப்புறம் அவளை கழட்டி விட்டு வேற ஒருத்தியை பிடித்துக்கொண்டதும் ... ம்ம் பிளே பாய் தான் ...


ம்ம் பிரீத்தி இப்ப பெங்களூர்ல இருக்கா ?


அப்படியா நல்ல பொண்ணு ...


ஆமாமா நல்ல பொண்ணு தான் ...


ஹா ஹா ... என்ன அப்டி பாக்குற அதெல்லாம் ஒரு காலம் ...


இப்ப யார்கூடவாச்சும் டச்ல இருக்கியா ?


ஹேய் என்ன அப்டி கேக்குற ?


இல்லைடா இப்ப காண்டாக்ட்ல பசங்க யாரு இருக்காங்க ...


நாங்க செட்டா இருந்தோம்ல ஃபைசல் கிஷோர் மனோ எல்லாம் ஆளாளுக்கு ஒரு பக்கம் போயிட்டாங்க ...


ஃபைசல் மட்டும் சென்னைல இருக்கான் ... ஒருதடவை அவனை பார்த்தேன் நம்பர் குடுத்தான் மத்தபடி அவ்வளவா கனெக்ஷன் இல்லை !!
[+] 1 user Likes dannyview's post
Like Reply


Messages In This Thread
RE: அவிழும் முடிச்சுகள் !! - by dannyview - 19-12-2021, 06:36 AM



Users browsing this thread: 29 Guest(s)