19-12-2021, 06:31 AM
ஒரு சிகரெட்டை பத்த வைத்தபடி சுற்றி வர ஆரம்பித்தான் கார்த்தி ...
அவனுக்கு ஏதாவது துப்பு கிடைக்கும் முன் தானும் ஏதாவது கண்டுபிடித்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று முரளியும் தீவிரமாக ஆய்வு செய்ய ஆரம்பித்தான் ...
ஆனால் அவர்கள் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவில்லை !!
சார் நாய் கொண்டு வந்து விட்டா தான் சார் எதுனா கிடைக்கும் !
அட நாய் வந்தா எதுக்கு வருது என்ன ஏதுன்னு விசாரிக்க ஆரம்பிச்சி விஷயம் லீக் ஆகிடும் !!
அதுவும் சரி தான் சார் !!
சரி அந்த ஆளு யாருன்னு தெரிஞ்சாகணும் ...
அதை கண்டுபிடிச்சிட்டா பாதி கேஸ் முடிஞ்சா மாதிரி தான் சார் !!
விஷயம் வெளில தெரியாம அவனை எப்படி கண்டு புடிக்கிறது ??
கார்த்தி சிகரெட்டை அணைத்து ஒரு பெரு மூச்சை விட்டான் ...