18-12-2021, 06:10 PM
(18-12-2021, 12:39 PM)Vandanavishnu0007a Wrote:
என்ன bigger போட்டாலும் ஆதரவும் பார்வையாளர்களும் கமெண்ட்ஸ்களும் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது நண்பா
ஏன் எழுத்தாளர்கள் கதைகளை பாதியில் நிப்பாட்டுகிறார்கள் என்ற உணர்வை நானும் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டேன் நண்பா
அதனால் தான் இப்போதெல்லாம் தேவை இல்லாமல் கதை எழுதுவதற்கு நேரம் செலவிடுவதில்லை
நாலு வரி போட்டாலும் ஒரே ரியாக்ஷன் தான் நாப்பது வரி போட்டாலும் அதே ரியாக்ஷன் தான்
அதானால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓரிரு வரிகள் அப்டேட் பண்ணலே போதும் என்று முடிவெடுத்து விட்டேன் நண்பா
இனிமே குட்டி குட்டி அப்டேட்ஸ் தான் நண்பா
தயவு செய்து தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள் நண்பா
உங்கள் பேராதரவுக்கும் கமெண்ட்ஸ்க்கும் மிக்க நன்றி நண்பா
நண்பா உங்கள் கதைகள் நன்றாக தான் இருக்கிறது கவலைப்பட வேண்டாம் !
-----------------------------------------------------------------------
----------------------------------------------------------
கதையை எழுதிய கதாசிரியருக்கு என் நன்றிகள்